புதிய வாழ்க்கைக்கு மாறும் செருப்புத் தைக்கும் ஐயா | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    *************************
    This channel contact No - 👇👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    *************************
    Others videos link 👇👇
    ஐயாவின் உச்சகட்ட சந்தோஷம் | ஒரு நொடியில் கொட்டிய பணப் பரிசு - • ஐயாவின் உச்சகட்ட சந்தோ...
    ஜெர்மனி உறவால் அம்மாவுக்கு கிடைத்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • ஜெர்மனி உறவால் அம்மாவு...
    இவர்களோடு கொண்டாடுவதுதான் எங்களுக்கு சந்தோசம் - • இவர்களோடு கொண்டாடுவதுத...
    லண்டன் அண்ணா செய்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • லண்டன் அண்ணா செய்த உதவ...
    கிராமத்து முறைப்படி கிழங்கவியல் | இன்னைக்கு ஒரு புடி - • கிராமத்து முறைப்படி கி...
    இலங்கையில் கட்டுப்பாட்டில் வாழும் தெலுங்கு மக்கள் - • இலங்கையில் கட்டுப்பாட்...
    முடிந்தவரை பகிருங்கள் | மூன்று பெண்களுடன் தவிக்கும் அம்மா - • முடிந்தவரை பகிருங்கள் ...
    அம்மாவின் கண்ணீர் கதை | கனடா குடும்பம் செய்த உதவி - • அம்மாவின் கண்ணீர் கதை ...
    #rjpirakalathan #kjthiva #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo

Комментарии • 96

  • @sankarsankarsankar1791
    @sankarsankarsankar1791 Год назад +20

    தம்பி திவானு தம்பி பிரபாகரன் ரெண்டு பேருக்கும் எனது இந்த உதவிய செஞ்ச பிரெண்ட்ஸ் மாருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @thanutharsha7661
    @thanutharsha7661 Год назад +16

    சொல்ல வார்த்தையில்லை திவாவுக்கும் பிரகலாதனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் தம்பியாக்களுக்கு

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +3

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்த குடும்பத்திற்கு உதவி செய்தஅனைத்து உள்ளங்களுக்கு நன்றி

  • @chandran4053
    @chandran4053 Год назад +11

    தம்பிகள் இருவருக்கும் என்றும் நலமுடன் வாழ இறைவன் துணை கிடைக்கட்டும்..♥

  • @kirshanthtamilan29
    @kirshanthtamilan29 Год назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வாழ்கவளமுடன்

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Год назад +1

    தம்பி பிரகலாதன் தம்பி திவா இருவருக்கும் லண்டன் அவுஸ்ரேலியா உறவுகளுக்கும் நன்றி கடவுள் நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார்🙏👍

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +2

    தம்பிகளா உங்கள் இருவருக்கும் நன்றி
    உதவிய உறவுகளுக்கு கோடான கோடி
    நன்றி வாத்தை வரவில்லை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skinblacklight252
    @skinblacklight252 Год назад +1

    என் தம்பிகள் இருவரின் இந்த பணிகள் தொடர இறைவன் துனை இருப்பார்

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +4

    திவான் பிரகலாதன் உங்களுக்கு வாழ்த்துக்கள். எப்படி நன்றி சொல்வது என்றும் தெரியவில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உதவிய உறவுகள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏.

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +6

    நீங்க இருவரும் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் செய்த இந்த மாபெரும் சேவைக்காக கோடி நன்றிகள்.தொடரட்டும் உங்களுடைய பணி🙏

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +1

    திவா பிரகலா யாருக்கும் கணக்கு சொல்ல தேவையில்லை உதவி செய்த உள்ளங்களுக்களுக்கும் இறைவனுக்கும் தெரிந்தால் போதும் ,

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +1

    இவர்களுக்கான உதவியை எதிர்பார்த்திருந்தேன் பிரகலாதன் திவானு இருவருக்கும் நன்றிகள்

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +6

    திவாவுக்கும் பிரகலாதனுக்கும் கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Год назад +1

    உதவிய உறவுகலுக்கும் தம்பிகள இருவருக்கும் நன்றி உங்கழ் உடம்பையும் பருங்கள் தம்பிகளா

  • @ganeshpillaiyan1681
    @ganeshpillaiyan1681 Год назад +6

    வாழ்த்துக்கள் bro bro

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 Год назад +5

    வணக்கம் தமிழ் தம்பிகள் மட்டுநகர். . தங்களது இந்த மனிதாபிமான சேவைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க மனிதம். ஒன்றுபட்டால் எல்லோர்க்கும் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு. இது தமிழ் சான்றோர் வாக்கு. எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதேயன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே. யாதும் ஊரே யாவரும் கேளிர். வாழ்க வளமுடன். எல்லாம் வல்ல இறைவன் தங்கள் யாவரையும் பாதுகாத்து ஆசீர்வாதிப்பாராக. அன்பார்ந்த வாழ்த்துக்கள் ..யாழ்ப்பாண தமிழன். நன்றி வணக்கம் சமாதானம். வாழ்க மனிதம்.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Год назад +6

    உங்கள் இருவரின் சிரிப்புடன் கூடிய முக சந்தோசத்தை பார்க்க
    என்னை அறியாமலயே எனக்கும் முகமலர்ச்சியும் சிரிப்பும் வருகிறது
    கோடி நன்றிகள் தம்பிகளா

  • @indranbaba5216
    @indranbaba5216 Год назад +2

    தம்பி உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் தொடர எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kokila7625
    @kokila7625 Год назад +5

    உங்களுடைய சேவை👌👌👌 இரண்டுபோருடைய முகத்தில் அவ்வளவு சந்தோசம் எங்களையே சந்தோசப்படுத்திட்டியல் வாழ்க நலத்துடன் உங்க சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஆண்டவரின் ஆசிர் உரித்தாட்டும் உதவிசெய்த அந்த உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க பல்லாண்டு🙌🙌🙌

  • @suja4154
    @suja4154 Год назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Год назад +3

    மிக்க. சந்தோசம் திலான் பிரகலாதன்.பணம் உதவிய உறவுகள் இருவருக்கும் நன்றிகள் ...

  • @KalaKala-pi6tm
    @KalaKala-pi6tm Год назад +6

    🙏🙏🙏🙏🙏

  • @Blazeaken972
    @Blazeaken972 Год назад +5

    உங்கள் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் உங்களை வாழ்த்துக்கிறோம்

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад

    இவர்கழுக்கு வாழ்வாதார உதவிகள் செய்தால் இவர்கள் ஓரளவு சமாளி ப்பார்லல் .உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

  • @susiendranss6095
    @susiendranss6095 Год назад +1

    மிகவும் அருமையான விடயங்கள் செய்து இருக்கிறீர்கள் ......... வாழ்த்துக்கள் தம்பிமார் ............. ( சைக்கிள் கொடுக்கும் போது சைக்கிளை சைக்கிள் கடையில் கொடுத்து கழுவி பூட்டி விட்டு கொடுத்தால் நன்றாக இருக்கும் ......... )

  • @moganarani7938
    @moganarani7938 Год назад

    உங்கள் பயணம் கடவுளின் ஆசியோடு நூறாண்டுகள் தொடரட்டும்.

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +3

    உமது சேவைகள் தொடர, வாழ்த்துக்கள் 🙏🏻 god bless you..

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +1

    தொடரட்டும் உங்கள் சேவை

  • @karkarnan5007
    @karkarnan5007 Год назад +2

    வாழ்த்துக்கள் தோலரெ வாழ்க வலமுடன்

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +1

    வாழ்த்துக்கள் இருவருக்கும், மகிழ்ச்சியாக உள்ளது, உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி, வாழ்க பல்லாண்டு.

  • @Rip_lego203
    @Rip_lego203 Год назад +2

    Great job 🙏🏽 Thanks to everyone

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +2

    Super geart Job best br. Germany

  • @asmmm9564
    @asmmm9564 Год назад +3

    நன்றி மகன் ❤️❤️❤️🙏🙏🙏

  • @ravipuspi8815
    @ravipuspi8815 Год назад +1

    Valtthukkal valtthukkal

  • @malakunaratnam1387
    @malakunaratnam1387 Год назад +1

    🙏🙏🙏
    சொல்ல வார்த்தைகள் இல்லை
    பாராட்டுக்கள் உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்

  • @naganathan8754
    @naganathan8754 Год назад +2

    Pro your social work great job handsup you God +you thanks for all tamilnadu people 🙏🙏🙏👌👍💐💐🙌🙌🙌

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Год назад

      தமிழ்நாட்டில் எந்த இடம் உறவே...???

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +1

    God bless you brothers🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Venu1021
    @Venu1021 Год назад +5

    You are great brothers....
    Thanks a lot both of you brothers.... You have done this work successfully, We proud of you thiva anna and pirakalathan Anna...
    God blessings always with u🙏
    Keep it up 👍

  • @vijayathasanvijayathasan4235
    @vijayathasanvijayathasan4235 Год назад +1

    Thammpi ninkal maddakalappukkum poi uthavunkal seynko ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +1

    Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️🌼🌼🌼

  • @saram276
    @saram276 Год назад +1

    நன்றியப்பா🙏🙏🙏🙏❣️❣️❣️❣️🙏🙏🙏

  • @susiendranss6095
    @susiendranss6095 Год назад +2

    கால் வருத்தத்திற்கு மருதம்கடவையில் ( பொலன்னறுவைக்கு கிட்ட ) திறமான முறிவு வைத்தியர் இருக்கிறார் ........ இந்த அண்ணாவை கூட்டிக் கொண்டு போய் காட்டுங்கள் தம்பிமார் ......... விரைவில் கால் வருத்தம் சுகம் வரும் ...........

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +3

    Keep up the good work Thivaan and Pirakalathan. This is what I like to see, helping industrious people who are doing everything to support their family despite having physical limitation. I'm really happy to help families and individual like this through you guys.
    Recently, I've seen few videos where some of you are helping people who doesn't really try to do anything for themselves, they become so reliant on others and always expecting help.

  • @kawinravi9019
    @kawinravi9019 Год назад +2

    Oh thiva vanthudara 🙏 pirakalathan nanru vailthukail 👍👍

  • @vithujanvithu330
    @vithujanvithu330 Год назад +2

    super thiva and pirakalathan

  • @jenithakrishna7622
    @jenithakrishna7622 Год назад +1

    👌♥️♥️♥️♥️

  • @Theepan05
    @Theepan05 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா உறவுகளுடன் இணைந்து உங்கள் பணி தொடரட்டும்

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Год назад +1

    Hi brothers 🙏🙏thank you so much 💚💝💚👍❤congratulations

  • @sarvangisarvangi3164
    @sarvangisarvangi3164 Год назад +2

    Super fd 🙏🙏🙏🙏

  • @kisonorbert3302
    @kisonorbert3302 Год назад

    அருமை நண்பர்களே❤ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🙏👍

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 Год назад +1

    நன்றிகள்

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz Год назад

    வாழ்த்துக்கள் தம்பிகள் ❤❤❤❤

  • @janetsaba1196
    @janetsaba1196 Год назад +1

    God bless

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад

    Super da thambikala🙌🙌🙌

  • @Ssp-yz4wc
    @Ssp-yz4wc Год назад +1

    👍🙏🙏🙏

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад +1

    Bro really amazing congratulations god blees you all.

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Год назад +1

    Tnx so much pirakalathan and thiva..God bless u 🙏🙏🙏🙏🙏

  • @sureshpara8965
    @sureshpara8965 Год назад +1

    Super video 🇨🇦, God bless you 🙏,

  • @ranganathanbrakes1256
    @ranganathanbrakes1256 Год назад +2

    Congratulations

  • @nanthini0024
    @nanthini0024 Год назад +2

    Thiva and pirakalathan thanks 😊 🙏

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +1

    God bless you 🙏🙏🙏

  • @s.vithustikas.vithustika3503
    @s.vithustikas.vithustika3503 Год назад +1

    Neraththukku sapidunka ..appothan innum niraja kasrap padda uravukalukku uthavi seijalam ninka. 🙏🙏🙏

  • @pirenithapathmanathan8323
    @pirenithapathmanathan8323 Год назад

    God bless you brother

  • @nathandajani2430
    @nathandajani2430 Год назад +2

    Congratulations ❤

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +1

    உளைத்து வாழமுடியல்லண்ணும்... உடல்நிலை முடியாதுள்ளோர்க்கு. .
    உதவுவோர்கள்.. நன்றிக்குரியோரே.. கடவுளுக்கு நிகரே....😳 😳 😳
    ______________

  • @vijayathasanvijayathasan4235
    @vijayathasanvijayathasan4235 Год назад

    Semma

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад

    Super brothers

  • @kamarajsri6853
    @kamarajsri6853 Год назад +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Год назад

    Hi brothers god bless your support

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Год назад +1

    Nice ❤❤❤

  • @niranjanasaja1062
    @niranjanasaja1062 Год назад +1

    🥰🥰🥰

  • @josephalfred9211
    @josephalfred9211 Год назад

    Om God please 🙏

  • @user-cr9wo8jh6f
    @user-cr9wo8jh6f 10 месяцев назад

    Om. Nanum. Vedioo. Bukku. Puthusu. Blkkam

  • @ohmsai5413
    @ohmsai5413 Год назад

    ❤❤❤❤🇶🇦

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Год назад +1

    அருமைதம்பிகாளஅந்தாஎாழயின்கஸ்ங்களாபுரிந்துஉதவியதறுக்குநன்றிதம்பிகளா,

  • @annatharmi4824
    @annatharmi4824 Год назад +2

    Thambi unga rendu peerinathum sevai perithu.
    Thambingala anushan rendu naalaa video podala ??? Een

  • @thna3884
    @thna3884 Год назад

    தம்பி இவர்களுக்கு sk kannan உதவி செய்திருக்கின்றர்கள் பார்த்து உதவி செய்யுங்கள்

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Год назад

      விளங்கல....???

    • @thna3884
      @thna3884 Год назад

      இவர்களுக்கு Rj thamilaஉத வி செய்த பின்பு sk kannan என்பவர்களும் உதவி செய்துழ்ளனர்10:09

  • @lavanlavan3732
    @lavanlavan3732 Год назад +1

    👍👍👍👏👏🤏👌

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +1

    Tevan your T📞 nompar ???san me?🙏🙏🙏💕

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +1

    இந்த ஏழைகளுக்கு உதவியமைக்கு மிக்க... நன்றிகள் ...!
    ஆனா, இந்த மாதிரியான எந்நிலை.. ஏழைகள்...ளுமே...
    தயவு செய்து.. நேர்மையாக.. வாழனுண்ணு... அதையும்... மறவாது... எடுத்து.. எடுத்து வாகுவாகாய்.. பக்குவமாக... சொல்லி வருக!!
    ஏன்னா, ↑↑↑இந்த அறிவுரை..கள்.. யாவுமே.. இந்தக் காணொலியில வராத... வராத..
    ஆனால், அபலமாக.. சிதறி... வழிமாறும்... வாழும்.. மத்தோருக்கானது...
    ... ... 😳 😳 😳
    - ஏழையாக ஆக.. ஆகத் திருடத் தோணுமாம்...!!
    யாரோ ஒருவர் திருடனாகி.. ஒருத்தர் #திருட.. திருடினால்,
    திருடு கொடுத்த.. .. .
    மத்த யாரோ..ஏதொரு... குடும்பமே...
    மொத்தமாக...மனஉடைவாகி... ,
    அல்லாடிப்போயிடுவார்கள்.. இந்த தீராக்கவலை... நோய்தரும்.. சாவைக்கூட கொடுத்திருக்கு.. தற்கொலை பண்ணியிருக்காங்க.. ஏமாந்த வலி தாளாம..
    .. இது.. வாழும்நாளெல்லாம்..
    தீராக் கவலைகளை... திருடு கொடுத்தோர்க்கு.. ஏமாந்தோர்க்கே.. வதை தரும்... !
    ஆக திருடுவதால..., ஏமாத்துவதால.., . இந்தத் பெரும். ..துயரை நாம... மத்தோர்க்கு.... ஒருநாளும்.. கொடுக்கவே.. கூடாது.
    நேர்மையாக வாழனும்.
    "ஒழுகாத கூரை...😳
    குடிக்க கஞ்சி......😳
    கசக்கிகட்டிய துணி...😳 "
    இதுவே... நிம்மதியான... நிறைவான வாழ்வைத் தரும்!
    உளைத்து நிறைவாக..எண்ணி.. வாழனும்..😳 😳 😳
    ______________
    மேதகு பிரபாகரனார்.. இல்லாமப் போனபின்... வலிந்த.. திருட்டுக்கள்.. அதிகரித்துள்ளதாக... ,
    பல வித சம்பவங்களை உங்களைப் போன்றோரின்.. காணொலிகள் மூலம் போகிற... போக்கில... ஊடார ... அவதானிக்க.... காண.. கவனிக்க.. முடிது...😳😳😳!!
    இது கவலை.. தருது.

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +1

    பெரிய நிலம் வீட்டை சுற்றி இருப்பதால.. ... ஆடுமாடு.., கோழியும், ...வாங்கி க் கொடுங்கடா.. தம்பிங்களா. !!

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +1

    ஐயா, முதலில.. உங்க காலை.. பூரணமாக...√√√ சரி.. செய்யுங்கய்யா... !!
    பின் பாடுபட்டு.. ஓடியோடி.. வேலை செய்யலாம். ...! அதுவரை...
    மகள்.. + பேத்தி... ஐயாவின், வலது இடது கரமாக.... இருக்கனும்..
    கால்..சரியாக.. 6-12மாதம் .. மாதங்கள் எடுக்கும்...!! ...
    மருத்துவம் ..பார்த்துவர.. சரியாயிடும்...
    சரியான ... பாரம்பரிய.. நாட்டு முறிவு.. கட்டு... வைத்தியரை... நாடவும்....😳😳😳
    இப்போ சரியாக மருத்துவம் பார்த்து...ட்டால் கால் வரும். தாமதமானால்.. கால்..சரிவராது.. பத்திரம் கவனம்.
    இந்த..மருத்துவம் பாராத... காலதாமதம்
    பின்.. நிரந்தர.. உடைவு இது.. ஊxx/அவதி ஆயிடும்...சாமி.
    காலதாமதம் பண்ணாதீங்க...
    பத்திரம்.. 😳 😳 😳
    _____
    முதல் காணொலி சேர்த்து இணைத்துப்போடுங்கடா...

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 Год назад

    தம்பி சிரிக்காதீர்கள்

  • @thusanthusan1797
    @thusanthusan1797 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @vasanthasatchi9731
    @vasanthasatchi9731 Год назад

    God bless you

  • @Suthakaran
    @Suthakaran Год назад +1

    🙏🙏🙏🙏

  • @sggowthami5777
    @sggowthami5777 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @sggowthami5777
    @sggowthami5777 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @vinith2652
    @vinith2652 Год назад +1

    🙏🙏🙏🙏🙏