சில நேரம் நமக்கு வாழ விருப்பம் இல்லை என்று நிலை வரும் போது இது போன்ற மாமனிதர்கள் நம் மனதுக்கு பெரிய பலம் கொடுக்கின்றன🙏. You are always great bro ❤.உங்கள் சேவை தொடரட்டும் தம்பி🙏🥰
ஐயாவின் வறுமை கஷ்டத்தை கொடுத்தாலும், பாட்டு மிக அருமையாக இருந்தது. கிரிஷ்ணாவின் சேவைக்கு ஏற்ற மாதிரி பாட்டு பாடினார் ஐயா. ஐயாவுக்கு மிக்க நன்றி. இந்த ஐயாவுக்கு மேற்கொண்டு உதவிகள் கிடைக்க வேண்டும். உதவி செய்த உள்ளத்துக்கும் கிரிஷணாவுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏
நல்ல ஒரு சேவையை நல்ல நாளில் செய்து தந்த குருஜிக்கு கோடி நன்றிகள்...!!🙏👍🙏 இந்த அன்புப்பணிகள் தொடர வாழ்த்துகள்...!!🙏💕🙏 உதவிய உறவுக்கும் அன்பார்ந்த நன்றிகள்...!!🙏⭐🙏 ஐயா கவலை வேணாம் மனிதாபிமானம் இல்லாத மனிதர்களை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள். உங்கள் குரல் அருமை. அதுவே கடவுள் தந்த வரம். நீங்க நல்லா இருப்பீங்க.....👍🙏👍 அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏⭐🙏
ஐயாவின் மகனின் கதையை கேட்கும் போது மனம் உடைந்தது. ஐயாவின் பாடல்கள் அருமை. அதுவும் கிருஷ்னாவைப் பற்றிய பாடல் கேட்கும் போது நான் அழுதிட்டேன். நன்றிகள் கிருஷ்னா. பண உதவி செய்த சகோதரனுக்கும் மிகவும் நன்றி.
இந்த இடத்தில் கிருஷ்ணா கிருஷணனேதான்🙏. ஐயாவின் மனக்கஷடங்களையெல்லாம் கிருஷணபரமாத்மாவிடம் சொன்னதாகவே நான் உணர்கிறேன். உதவிசெய்த சகோதரனுக்கு நன்றிகள்💕. அத்துடன் கிருஷ்ணாவின் பெற்றோருக்கும் வாழ்த்துகள்🙏. கிருஷ்ணா என்று பெயர் வைத்ததற்கு அர்த்தம் சரியேதான்👌😊.
அடிக்கடி நான் கேட்கும் பெயர் குருபரன் நீங்கள் செய்யும் உதவிகள் உங்களை தலைமுறை தலைமுறையாக வாழ வைக்கும்...கர்த்தரிடமிருந்து இரக்கமும் தயையும் பெறுவீர்கள் 💖
ஐய்யாவை பார்க்க கவலையாகவுள்ளது கிர்ஷ்ணாவன் பெயரி மனதை உருக்கிய பாடல் ஒன்றை பாடினார் கேட்க்க கவலையாக இருந்தது.தம்பியின் முகத்திலும் கவலை தெரிந்தது.என்றெண்டும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் தம்பி வாழ்த்துக்கள்
இப்படிப்பட்ட உதவி செய்வதைதான் கிருஷ்ண எதிர்பார்க்கிறோம் , அன்றாடம் சாப்பாட்டுக்கு படிக்க, நோய்களினால் கஸ்ரப்படுகிறவர்களை பார்த்து உதவுங்க கிருஷ்ண இப்படிப்பட்ட உதவிகளை செய்ய எல்லாரும் விரும்புவார்கள்
தம்பியா இது போன்ற அற்புதங்களை தேவன் உங்கள் கண்களால் காண்பதற்கும் கேட்பதற்கும் ஆயத்தமாக இருக்கிறார் உங்களின் உண்மையான அன்பையும் நேசிக்கின்றார் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி உங்கள் போக்கிலும் வரத்திலும் தேவன் உங்களோடு கூடவே இருப்பார்❤❤❤
ஜயா தன் வேதனையை பாட்டில்காண்பித்திருக்கிறார்மகனின்நல்லசெயலைசொல்லிசந்தோசப்படுத்தியிருக்கிறார்மகனின்நல்லசெயலுக்காகநன்றி ஜயாஇறைவவன்உங்களுக்குஆறுதலளிப்பார்
வணக்கம் கிருஷ்ணா நேற்று உங்கள் வீடியோ பார்த்தேன் சகோரமொழில் உள்ள தாயும் மகனுமாக தர்மம் எடுக்கும் இடத்தில் நீங்கள் அவர்களுடன் தமிழிலும் சிங்கள மொழியிலும் பேசி தாய்க்கும் மகனுக்கும் உங்களால் முடிந்த உதவி களை செய்தீர்கள் கிருஸ்னா நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு
கிருஷ்ணா என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.உண்மையில் ஏழைகளின் பிள்ளை தம்பி .நீங்கள் உங்கள் குடும்பம் யூப்டீப் சேனல் உள்ள அனைத்து பிள்ளைகளும் சிறப்புடன் வாழ வேண்டும்.தங்கள் தாய்க்கு என் வாழ்த்துக்கள் from மலேசியா.
மகன் கிருஷ்ணா, ஐயாவின் பாடல் கேட்டு இதயத்தின் ஆழத்தில் இருந்து அழுதேன். எப்படி மகனே அருகில் இருந்து தாங்க முடிகின்றது. ஓடி வரவேண்டும் பேல் இருக்கின்றது. எனக்கு ஐந்து பேரப்பிள்ளைகள். நகர முடியவில்லை. சீக்கிரம் வருவேன். கிருஷ்ணாவின் பார்க்க. உங்கள் சேவை தொடர கர்த்தரிடம் மன்றாடுகின்றேன்.
ஜயாவின் கஸ்ரங்களை கோட்கும்போது அழுகைதான் வருது இப்படியான மனிதர்களுக்கு ஆண்டவர் துனையிருப்பார் அருமையான பாடல்கள் skஅண்ணாக்கு பாடியது அதோடு ஜயாவின் வாழ்கையை குறித்தும் அழகாக பாட்டுப்பாடி எங்களை அழவைத்துவிட்டார் இந்த ஜயாக்கு உதவிய குருபரன் அண்ணாக்கு கோடான கோடி நன்றி வாழ்க பல்லாண்டு உங்கள்குடும்பத்தோடுஆண்டவரின் ஆசிர் உரித்தாகட்டும். கிருஸ்ணா அண்ணா உங்கசேவைக்கு மிக்க நன்றி அப்பன் வாழ்க நலத்துடன்
தாத்தாவை பார்க்கும் போது மிகவும் கவலையா ...இருக்கின்றது . தாத்தாக்கு உதவிய கிருஷ்ணாக்கு நன்றிகள்....உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் ...கிருஷ்ணா
ஐயாவின் வருமைகள் ஒரு பக்கம் இருக்க. கிருஸ்ணாவையும் வாழ்த்தி பாடல் பாடியதோடு இப்பத்தைய சமுதாயம் நல்லபடியாக வாழவேண்டும் என்று வாழ்த்தியதக்கு மிக்க சந்தோசம் ஐயா.பணம் வழங்கிய அண்ணாவுக்கு மிக்க நன்றிகள்
"கிருஷ்ணாவின் ஜனனம் ஓர் அவதாரம்" ஏழை மக்களின் துன்பங்கள், துயரங்களை நீக்க அவதரித்த யாழின் மகிந்தன் என்றென்றும் உன் பணி தொடர எல்லாம் வல்லம் இறைவன் துணை புரிவார் ❤️GOD BLESS YOU KIRISHNA ❤️❤️❤️❤️
ஐயா உங்களை கடவுள் மிகவும் நேசிக்கிறார். ❤️. கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார். ❤️. நீங்கள் ஒன்றை குறித்தும் கவலைப்படாதீர்கள். கிரிஷ்நா அண்ணா. கடவுள் உங்களையும் நிறைவாக ஆசீர்வதிப்பார் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️. பண உதவி செய்த அண்ணாவையும் கடவுள் ஆசீர்வதிப்பார். ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😍😍♥️♥️♥️
தம்பி கிஸ்ணா உங்களை கிஸ்ணன் பாட்டு பாடி முதல் ஐயா வராவேற்றினதுக்கு நன்றி ஐயா சொகத்தில் இருந்தாலும் மனம் கவலைக்கு பாட்டு பாடி மனம் நிம்மதிரை ஆறுதல் பாடுத்துறார் ஐயா கண் பார்வை இல்லை யென்று கவலை பாதங்கோ உங்களுக்கு கடவுள் எப்பவும் இருப்பார் ஐயா ஐயா உங்கள் பாட்டு எல்லாம் நல்லாய் இருக்கு 👌
ஏழையின் நண்பனடா கிருஷ்ணா... 💯 ❤️ God bless every single person, who suffer in poverty, unfortunate situation and looking for help. God will be with them and protect them through these wonderful humen beings. 🙏
ஆண்டவர் தான் கிருஷ்ணா உங்களை நடராஜா சகோதரனிடம் அனுப்பியுள்ளார்! நல்ல பாடல் திறமையுள்ளவர்.தேவன் தாமே பெலன் கொடுத்து மனைவியையும் சகோதரனையும் நடத்துவாராக.நன்றி.ஆமேன்🙏
Very sad😥 to hear Aiya's story. With all his problems, he is still happy & thankful for everything he gets. I can't understand why some people are so heartless & cruel to call him a kurudan😭. What pleasure do they get by hurting someone? Who are we to judge. What you dish out will come back to you one day or other. When you do good , it will come back to you in many folds. Same way if you hurt someone, that too will throw back at you. This Aiya has a beautiful voice. He seems like a very happy & a kind hearted person. Thank you Krishna for your empathy, kind nature & your helpful nature👌🙏🏻. Thank you a million times to Mr Guruparan for his generosity. May God bless him & his family with a happy, healthy & a beautiful future 🙏🏻🙏🏻🙏🏻. Once again thank you & to your team for all the good work you do. May God bless you all🙏🏻❤️.
கிருஸ்னா உங்கள் சேவைக்கு ஒரு பொருத்தமான பங்களிப்பு செய்ய வேண்டிய ஒருவரை சந்தித்திருக்கிறீர் அவருடைய பாட்டு என்னை அழவைத்து விட்டது கண்ணில்லாமல் ஒருவர் எவ்வளவு கஸ்ரத்தை அணுபவிக்கிறார் அவருடைய நிலையில் என்மனதை உருகிவிட்டது மகனுடைய இறப்பு மனைவியினுடைய தற்கொலை முயற்ச்சி எல்லாவற்றையும் சகித்து வாழும் அவருக்கு உதவி செய்த உறவுக்கு நன்றி
கிறிஸ்னாவுக்கும் குருபரனுக்கும் நண்றியும் பாராட்டும் இந்த ஜயாவுக்கு இப்படி நிலமையில் இருக்கும் போது உதவியதர்க்கு சிலருக்கு உளைக்க கூடிய அளவுக்கு நிலமை இருக்கும் போது தொகையான பணம் கொடுக்கும் பொது நான் யோசிப்போன் இப்படி உள்ளவர்க்கு ஏன் இவ்வளவு தொகை கொடுப்பது எண்டு அவர்களை சொம்பேறி ஆக்கிவிடும் எண்டும் இந்த ஜயாவின் நிலமை உண்மையில் பாவம் கடவுள் ஏன் சிலரை இப்படி வதைக்கிறார் வாழவும் விடாமல் சாகவும் வாமல் எண்டு தான் புரியவில்லை என்னபாவத்தை தான் செய் தோம் கடவுளே
I am so sad god bless you uncle thank you so much kuruparan Anna good work SK 💓💓💓💓 your very very very very very very very very very very very very great 💓💓
சில நேரம் நமக்கு வாழ விருப்பம் இல்லை என்று நிலை வரும் போது இது போன்ற மாமனிதர்கள் நம் மனதுக்கு பெரிய பலம் கொடுக்கின்றன🙏.
You are always great bro ❤.உங்கள் சேவை தொடரட்டும் தம்பி🙏🥰
ஐயாவின் வறுமை கஷ்டத்தை கொடுத்தாலும், பாட்டு மிக அருமையாக இருந்தது. கிரிஷ்ணாவின் சேவைக்கு ஏற்ற மாதிரி பாட்டு பாடினார் ஐயா. ஐயாவுக்கு மிக்க நன்றி. இந்த ஐயாவுக்கு மேற்கொண்டு உதவிகள் கிடைக்க வேண்டும். உதவி செய்த உள்ளத்துக்கும் கிரிஷணாவுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏
நல்ல ஒரு சேவையை நல்ல நாளில் செய்து தந்த குருஜிக்கு கோடி நன்றிகள்...!!🙏👍🙏
இந்த அன்புப்பணிகள் தொடர வாழ்த்துகள்...!!🙏💕🙏
உதவிய உறவுக்கும் அன்பார்ந்த நன்றிகள்...!!🙏⭐🙏
ஐயா கவலை வேணாம் மனிதாபிமானம் இல்லாத மனிதர்களை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள். உங்கள் குரல் அருமை. அதுவே கடவுள் தந்த வரம். நீங்க நல்லா இருப்பீங்க.....👍🙏👍
அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏⭐🙏
ஐயாவின் குரல் இனிமையாக உள்ளது.
ஐயாவின் மகனின் கதையை கேட்கும் போது மனம் உடைந்தது.
ஐயாவின் பாடல்கள் அருமை. அதுவும் கிருஷ்னாவைப் பற்றிய பாடல் கேட்கும் போது நான் அழுதிட்டேன். நன்றிகள் கிருஷ்னா. பண உதவி செய்த சகோதரனுக்கும் மிகவும் நன்றி.
Enjoy
நானும்
நானும்
இந்த இடத்தில் கிருஷ்ணா கிருஷணனேதான்🙏. ஐயாவின் மனக்கஷடங்களையெல்லாம் கிருஷணபரமாத்மாவிடம் சொன்னதாகவே நான் உணர்கிறேன். உதவிசெய்த சகோதரனுக்கு நன்றிகள்💕. அத்துடன் கிருஷ்ணாவின் பெற்றோருக்கும் வாழ்த்துகள்🙏. கிருஷ்ணா என்று பெயர் வைத்ததற்கு அர்த்தம் சரியேதான்👌😊.
Thanks 🙏
அருமை ஐயாவின் பாடல் உன்மையிலே சந்தோஷமாக உள்ளது உதவி செய்த அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் என்றும் கை விடடார்.
அடிக்கடி நான் கேட்கும் பெயர் குருபரன் நீங்கள் செய்யும் உதவிகள் உங்களை தலைமுறை தலைமுறையாக வாழ வைக்கும்...கர்த்தரிடமிருந்து இரக்கமும் தயையும் பெறுவீர்கள் 💖
Yes of course definitely god bless him
ஆமென் 👍🏻
ஐய்யாவை பார்க்க கவலையாகவுள்ளது கிர்ஷ்ணாவன் பெயரி மனதை உருக்கிய பாடல் ஒன்றை பாடினார் கேட்க்க கவலையாக இருந்தது.தம்பியின் முகத்திலும் கவலை தெரிந்தது.என்றெண்டும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் தம்பி வாழ்த்துக்கள்
கிருஸ்ணா எவ்வளவு வேதனையை மனதில் சுமந்து கொண்டு அவர்களுடன் கதைக்கிறீங்கள் அதற்கு உங்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏
கண்களில் கண்ணீர் வரவைத்து விட்டீர்கள் ஐயா உங்களுடன் கடவுள் துணை இருப்பார் 🙏❤️
திறமைகளை கொண்ட ஐயாவுக்கு பாராட்டுக்கள். கிருஷ்னாவின் செயற்பாடுகளுக்கும் நன்றிகள் பல
பாட்டு அருமை யாக உள்ளது. கிருஷ்ணா அண்ணாவுக்கு ஏற்ப பாடிய பாடல் அருமை. உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி. ❤
நல்ல குரல் பாவம் இந்த அய்யா கிருஷ்ணா ரொம்ப கவலையா இருக்கு கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும்
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது்.
உங்கள் காணொளிகளில் முழுமையாக பார்த்த ஒரே காணொளி இதுதான்.
உன்மையில் இந்த ஐயாவின் கஷ்டத்தை தீர்த. தம்பி கிருஷ்ணா என்னுடைய மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா
ரொம்ப அருமையான உதவி வாழ்த்துக்கழ் தம்பி
இப்படிப்பட்ட உதவி செய்வதைதான் கிருஷ்ண எதிர்பார்க்கிறோம் , அன்றாடம் சாப்பாட்டுக்கு படிக்க, நோய்களினால் கஸ்ரப்படுகிறவர்களை பார்த்து உதவுங்க கிருஷ்ண இப்படிப்பட்ட உதவிகளை செய்ய எல்லாரும் விரும்புவார்கள்
தம்பி உங்கள் நற்பணியை பார்க்க பெருமையாக உள்ளது.நீங்கள் பல்லாண்டு காலம் வாழ என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Thanks 🙏
தம்பியா இது போன்ற அற்புதங்களை தேவன் உங்கள் கண்களால் காண்பதற்கும் கேட்பதற்கும் ஆயத்தமாக இருக்கிறார் உங்களின் உண்மையான அன்பையும் நேசிக்கின்றார் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி உங்கள் போக்கிலும் வரத்திலும் தேவன் உங்களோடு கூடவே இருப்பார்❤❤❤
கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
கிருஷ்ண வாழ்த்துக்கள் சேவைகள் தொடரட்டும்.
ஜய்யா பாடின பாடல் றொம்ப நல்லாருந்தது கருஷ்ணா தம்பி நீங்கள் 100%வயசுக்கும் மேல நல்லாவாழ்ந்தும் மக்களுக்கு சேவைசெய்யனும் தம்பி கிருஷ்ணா
நல்ல உள்ளம் படைத்தவர் ஐயா
100 ஆண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் ….
நன்றி கிருஷ்ணா
குருபரன் ஐயா நிறைய உதவி செய்துள்ளார் நன்றி ஐயா
கிருஸ்ணாவிற்கு பாடல் மழை பொழிகிறது
வாழ்த்துகள் கிருஸ்ணா மகன்
ஜயா தன் வேதனையை பாட்டில்காண்பித்திருக்கிறார்மகனின்நல்லசெயலைசொல்லிசந்தோசப்படுத்தியிருக்கிறார்மகனின்நல்லசெயலுக்காகநன்றி ஜயாஇறைவவன்உங்களுக்குஆறுதலளிப்பார்
Thanks 🙏
ஐயாவின் பாட்டு அருமை ஐயாவுக்கு உதவி செய்த குருபரன் அண்ணாவுக்கு மிக்க நன்றி அதை கொண்டு வந்து சோ்த்த கிருஸ்ணாக்கு மிக்க மிக்க நன்றி
வணக்கம் கிருஷ்ணா நேற்று உங்கள் வீடியோ பார்த்தேன்
சகோரமொழில் உள்ள தாயும் மகனுமாக தர்மம் எடுக்கும் இடத்தில் நீங்கள் அவர்களுடன்
தமிழிலும் சிங்கள மொழியிலும்
பேசி தாய்க்கும் மகனுக்கும்
உங்களால் முடிந்த உதவி களை
செய்தீர்கள் கிருஸ்னா
நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு
அப்பாவின் கதை கேட்டு பலமுறை கண்ணீர் வந்தது...அண்ணா உங்களை கண்டுவிட்டார் இனி உங்களது கஷ்டமும் குறைய தொடங்கிவிடும் என நம்புகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳
Thanks 🙏
ஐயா பாக்கும்போது ரொம்ப கவலையா இருக்குது பண உதவி செய்த குருபரன் அண்ணா உங்களுக்கும் நன்றிகள் தம்பி கிருஷ்ணா உங்களுக்கும் நன்றிகள்
கிருஷ்ணா என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.உண்மையில் ஏழைகளின் பிள்ளை தம்பி .நீங்கள் உங்கள் குடும்பம் யூப்டீப் சேனல் உள்ள அனைத்து பிள்ளைகளும் சிறப்புடன் வாழ வேண்டும்.தங்கள் தாய்க்கு என் வாழ்த்துக்கள் from மலேசியா.
இந்த நிலை யாருக்கும் வர கூடாது..நன்றி தம்பி 🙏🙏🙏
🙏
கிருஷ்ணா உங்களுக்கு நன்றி அப்பா நல்லா பாடுரிங்க அருமை நன்றி கிருஷ்ணா இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி
இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாது...🙏😢 & god bless you Krishna❤❤🙌❤❤
உங்களை நிறைவாக ஆண்டவர் ஆசீர்வதிப்காராக !!
Super 👍 இந்தம௱திரி உள்ளவரகளுக்கு முதலிடம் கிருஷ்ண௱்உதவிசெய்தஉறவுக்கும் உங்களுக்ம் இறைவன் ஆசீவதிப்ப௱ர் ்thanks 🙏👍❤️
Thanks 🙏
சல்லி.கொடுத்த.அந்த.சகோதரருக்கு.மிச்சம்.நன்றி.இந்த.உலகத்தில்.பிரந்த.ஒவ்வரு.மனிதனும்.மற்றவர்கலூக்கு.உதவி.செய்பவர்கள்தான்.மருமையில்.அல்லாஹுவிடத்தில்.சிரந்தவர்.இந்த.உலகத்தில்.நாம்.நிரந்தரமாக.வாழ.வரவில்லை.இந்த.உலகிட்கு.வரும்.போது.கொன்டு.வந்ததும்.இல்லை.எப்படி.சம்பாதித்தாலும்.அத்தனையும்.கொன்டு.போகப்.போரதும்.இல்லை.ஒரு.வெள்ளை.துனி.மட்டும்தான்.மவுத்தை.நினைப்போம்.மருமைக்காக.வாழ்வோம்
Super sister ithai ellarum vilankikolvathillai
மகன் கிருஷ்ணா, ஐயாவின் பாடல் கேட்டு இதயத்தின் ஆழத்தில் இருந்து அழுதேன். எப்படி மகனே அருகில் இருந்து தாங்க முடிகின்றது. ஓடி வரவேண்டும் பேல் இருக்கின்றது. எனக்கு ஐந்து பேரப்பிள்ளைகள். நகர முடியவில்லை. சீக்கிரம் வருவேன். கிருஷ்ணாவின் பார்க்க. உங்கள் சேவை தொடர கர்த்தரிடம் மன்றாடுகின்றேன்.
ஜயாவின் கஸ்ரங்களை கோட்கும்போது அழுகைதான் வருது இப்படியான மனிதர்களுக்கு ஆண்டவர் துனையிருப்பார் அருமையான பாடல்கள் skஅண்ணாக்கு பாடியது அதோடு ஜயாவின் வாழ்கையை குறித்தும் அழகாக பாட்டுப்பாடி எங்களை அழவைத்துவிட்டார் இந்த ஜயாக்கு உதவிய குருபரன் அண்ணாக்கு கோடான கோடி நன்றி வாழ்க பல்லாண்டு உங்கள்குடும்பத்தோடுஆண்டவரின் ஆசிர் உரித்தாகட்டும். கிருஸ்ணா அண்ணா உங்கசேவைக்கு மிக்க நன்றி அப்பன் வாழ்க நலத்துடன்
உண்மையில் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. மிகவும் கவலையாக உள்ளது. அழுது விட்டேன். உதவிய உறவுகளுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.
ஏழைகளின் நண்பன் கிருஷ்ணா உன்னை கடவுள் ஆசீர்வதீப்பார்❤❤❤❤❤❤
தம்பி உங்களுடைய சேவை மேலும் மேலும் தொடர எங்களுடைய அன்பான வாழ்த்துகள் god bless you 💖
அருமையான பாட்டு, சௌந்தர்ராசன் பாடுற மாதிரி பாடுகிறார்,ஐயா நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் thampi நல்ல மனசு உள்ள கொண்ட l
Londan annakkum தம்பிக்கும் நன்றி thampi
தாத்தாவை பார்க்கும் போது மிகவும் கவலையா ...இருக்கின்றது . தாத்தாக்கு உதவிய கிருஷ்ணாக்கு நன்றிகள்....உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் ...கிருஷ்ணா
ஐயா பாவம்கிருஸ்ணாவின் உதவிக்கு நன்றி தம்பி
ஐயாவின் வருமைகள் ஒரு பக்கம் இருக்க. கிருஸ்ணாவையும் வாழ்த்தி பாடல் பாடியதோடு இப்பத்தைய சமுதாயம் நல்லபடியாக வாழவேண்டும் என்று வாழ்த்தியதக்கு மிக்க சந்தோசம் ஐயா.பணம் வழங்கிய அண்ணாவுக்கு மிக்க நன்றிகள்
"கிருஷ்ணாவின் ஜனனம் ஓர் அவதாரம்" ஏழை மக்களின் துன்பங்கள், துயரங்களை நீக்க அவதரித்த யாழின் மகிந்தன் என்றென்றும் உன் பணி தொடர எல்லாம் வல்லம் இறைவன் துணை புரிவார் ❤️GOD BLESS YOU KIRISHNA ❤️❤️❤️❤️
ஏழையின் தோழன் கிருஷ்ணா💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
ஐயா உங்களை கடவுள் மிகவும் நேசிக்கிறார். ❤️.
கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்.
❤️.
நீங்கள் ஒன்றை குறித்தும் கவலைப்படாதீர்கள்.
கிரிஷ்நா அண்ணா. கடவுள் உங்களையும் நிறைவாக ஆசீர்வதிப்பார் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️.
பண உதவி செய்த அண்ணாவையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😍😍♥️♥️♥️
தம்பி கிஸ்ணா உங்களை கிஸ்ணன் பாட்டு பாடி முதல் ஐயா வராவேற்றினதுக்கு நன்றி ஐயா சொகத்தில் இருந்தாலும் மனம் கவலைக்கு பாட்டு பாடி மனம் நிம்மதிரை ஆறுதல் பாடுத்துறார் ஐயா கண் பார்வை இல்லை யென்று கவலை பாதங்கோ உங்களுக்கு கடவுள் எப்பவும் இருப்பார் ஐயா ஐயா உங்கள் பாட்டு எல்லாம் நல்லாய் இருக்கு 👌
ஊனம் குறைதான் ஆனாஉள்ளம்தூய்மையாம் கிறிஸ்னா இதுதான் சரியான தேடல் நவமாய்
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க Krishna
Thanks 🙏
தம்பி அருமைஐயாவின் வாழத்துகள உங்களை உயரவைக்கும்
ஏழையின் நண்பனடா கிருஷ்ணா... 💯 ❤️
God bless every single person, who suffer in poverty, unfortunate situation and looking for help. God will be with them and protect them through these wonderful humen beings. 🙏
Iya rompa vethanaudan irukira kishnavai rompa Alaka varnithu padinar rompa nanri kirushna
appada lifea ninacha kavalaya irukku anna unhala ninacha perumaya irukku really great anna
VERY NICE VALTHUGAL TAMPY KERISNA NEGA SUPEAR STAR VALTHUGAL
Thanks 🙏
ஐயாவை பார்க்கும் போது கவலையாக இருக்கு 😢😢❤️🙏
ஐயாவிற்கு உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றிகள்
You are great sir God bless you thank you so much Krishna amazing ❤️
சாகோ
குருபரன்.....................
அவர்களுக்கு
நெஞ்சு நிறைந்து நன்றிகள்
நன்றி,வாழ்த்துகள்.
கி௫ஷ்ணா கீதையின் நாயகனே கி௫ஷ்ணா சந்தோஷமா இ௫க்கு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் இப்படியொ௫ பிள்ளையை பெற்ற தாய் ஏன் முகம் காட்டுவதில்லை
Iya ungal varavai ninaitthu padiya padale pothum thamby krishna neengal ungal life long ungal sevai thodarvathatku antha iyavin manasu kulintha vithamaha krishnavum uthavi seitha kuruparan kudumbamum menmelum siranthu valza kadavulai venduhinren
ஐயா பாவம் பாடல் சூப்பர் ஐயாக்கு வேண்டிய தேவைகள் நிறைவேற்றி குடுங்க
👍
அண்ணா ஆண்டவர் உங்களை நித்தமும் நடத்துவார்
ஐயாவின் பாடல் சூப்பர்
👍
வணக்கம் மகன் கிருஷ்ணா ஐயாவை நீங்கள் சந்தித்தவேளை அவர்பாடிய பாடல்கள் கண்ணீரை வரவளைத்தது உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் நன்றி மகன்
Thanks 🙏
Don't worry. God bless you iyaa 🙏
Beautiful voice and song ❤️ 😢
Great job Krishna 🙏
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
Haii. Krishna. Video. Nice. Thanks. Iya. Singing. Super. God. Bless. Krishna. Take. Care
God bless 🙌 brother and 🙌 all. Thank you brother 🙏 💙
ஐயாவின் பாடலுக்கு நான் அடிமை
You are an outstanding person of great humanity.Hope our people will provide enough financial assistance to you,to help the needy People.
True thanks
Awesome krishna your heart is brave….paarkum pothu enakum azhukai varuthu
மகனைக்குறித்து ஜயாவின் பாடல் அருமை
Thanks 🙏
Hi, Krish Thampi
Mika makilchi Intha Song unkaluku etra mathiriye iruku. Krishna krishna enru avar padiyathu unkaluku nanraka porunthum. 👍👍👍👍👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Thanks 🙏
ஆண்டவர் தான் கிருஷ்ணா உங்களை நடராஜா சகோதரனிடம் அனுப்பியுள்ளார்! நல்ல பாடல் திறமையுள்ளவர்.தேவன் தாமே பெலன் கொடுத்து மனைவியையும் சகோதரனையும் நடத்துவாராக.நன்றி.ஆமேன்🙏
Very sad😥 to hear Aiya's story. With all his problems, he is still happy & thankful for everything he gets. I can't understand why some people are so heartless & cruel to call him a kurudan😭. What pleasure do they get by hurting someone? Who are we to judge. What you dish out will come back to you one day or other. When you do good , it will come back to you in many folds. Same way if you hurt someone, that too will throw back at you. This Aiya has a beautiful voice. He seems like a very happy & a kind hearted person. Thank you Krishna for your empathy, kind nature & your helpful nature👌🙏🏻. Thank you a million times to Mr Guruparan for his generosity. May God bless him & his family with a happy, healthy & a beautiful future 🙏🏻🙏🏻🙏🏻. Once again thank you & to your team for all the good work you do. May God bless you all🙏🏻❤️.
So sad to see uncles situation but I’m glad you helping them ♥️🌹
கிருஸ்னா உங்கள் சேவைக்கு ஒரு பொருத்தமான பங்களிப்பு செய்ய வேண்டிய ஒருவரை சந்தித்திருக்கிறீர் அவருடைய பாட்டு என்னை அழவைத்து விட்டது கண்ணில்லாமல் ஒருவர் எவ்வளவு கஸ்ரத்தை அணுபவிக்கிறார் அவருடைய நிலையில் என்மனதை உருகிவிட்டது மகனுடைய இறப்பு மனைவியினுடைய தற்கொலை முயற்ச்சி எல்லாவற்றையும் சகித்து வாழும் அவருக்கு உதவி செய்த உறவுக்கு நன்றி
God bless you Krishna
Well done anna keep your work அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் நீங்கள் நீடூளி காலம் வாழ வேண்டும் அண்ணா
Hii anna
ஐயாட பாடலை கேட்க அழுகை தான் வந்தது. அதுவும் எங்களுடைய உத்தமளுக்காக இயற்றி படித்ததை கேட்க அழுதிட்டேன்.
நன்றி மகன் ❤️❤️❤️❤️❤️
Rompa nanri thampi 👍 💗
God bless you krishna 🙏🙏🙏
Thanks
நன்றி மகன்
Nandraga padukirar . Krishna vai kuritha padal 👌 . ‘Deiva magan’ padal Krishna ku porutham
Dear Krishna god bless you and your team don't talk about Negative words about you. You are Great.
(Singaporean)
கிறிஸ்னாவுக்கும் குருபரனுக்கும் நண்றியும் பாராட்டும் இந்த ஜயாவுக்கு இப்படி நிலமையில் இருக்கும் போது உதவியதர்க்கு சிலருக்கு உளைக்க கூடிய அளவுக்கு நிலமை இருக்கும் போது தொகையான பணம் கொடுக்கும் பொது நான் யோசிப்போன் இப்படி உள்ளவர்க்கு ஏன் இவ்வளவு தொகை கொடுப்பது எண்டு அவர்களை சொம்பேறி ஆக்கிவிடும் எண்டும் இந்த ஜயாவின் நிலமை உண்மையில் பாவம் கடவுள் ஏன் சிலரை இப்படி வதைக்கிறார் வாழவும் விடாமல் சாகவும் வாமல் எண்டு தான் புரியவில்லை என்னபாவத்தை தான் செய் தோம் கடவுளே
God bless you Krishna 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭
I am so sad god bless you uncle thank you so much kuruparan Anna good work SK 💓💓💓💓 your very very very very very very very very very very very very great 💓💓
Great job, god bless you forever Krishana
குருபரன் பலமுறை கேட்ட பெயர் நீங்க நல்லா இருக்கணும் அண்ணா.கிருஷ்ணா தம்பிக்கு ஐயா பாடிய பாடல் அருமை.
Rompa thanks Anna innum ungal pani melum thodaraddum
கனடா குருபரனுக்கு கோடானுகோடி நன்றி வாழ்க வளமுடன்
அருமை அண்ணா❤ உங்கள் பணி மென்மேலும் வழர வாழ்த்துக்கள்🤝
Thanks 🙏
Kuruparan anna rompa nanri 👃