Ethirneechal - Best Scenes | 09 Oct 2023 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 412

  • @aishwaryarajaram3451
    @aishwaryarajaram3451 Год назад +263

    எதிர்நீச்சல் தொடர் பார்க்கவே விருப்பம் இல்லாமல் போச்சு ,மாரிமுத்து சார்க்கு நிகர் யாரும் ஏதும் இல்லை......i miss u ....மாரிமுத்து சார்...

  • @ffninja1079
    @ffninja1079 Год назад +149

    ஒருவர் மாதிரியே இன்னொருவர இருக்க வேண்டும் என்று நினைப்பது சரி இல்லை 🎉🎉🎉இவருக்கு தனி அடையாளம் இருக்கிறது 🎉🎉இவரும் நல்ல வில்லன் நடிகர் தான் 🎉🎉மத யானை கூட்டம் படத்தை பாருங்கள் 🎉🎉🎉அவருடைய நடிப்பு புரியும் 🎉🎉🎉

    • @Puviv
      @Puviv Год назад +8

      Athan mosamana people's romba insult pandranga

    • @rgbv474
      @rgbv474 Год назад +5

      Correcta sonninga 👍

    • @maragathamRamesh
      @maragathamRamesh Год назад +7

      இயல்பான வில்லன் இல்லை கொடூரமான வில்லன்

    • @visamaran8369
      @visamaran8369 Год назад +1

      வேலராமனுக்குவக்காளத்து வாங்குவது போதும்
      இங்க குடும்பத்துல ( பசுத்தோல் போர்த்திய மாதிரி ) வில்லன் தான் தேவையே தவிர காட்டுல திரையில் வில்லன் தேவையில்லை ஜால்ரா

    • @prabhug8480
      @prabhug8480 Год назад +3

      மதயானை கூட்டம் மட்டும் இல்லை நம்ம வீட்டு பிள்ளை கிடாரி எல்லாம் பாத்துருக்கோம் ஆனால் அவருக்கு இந்த கேரக்டர் செட் ஆகாது

  • @tthomas8711
    @tthomas8711 Год назад +228

    பசுபதி சார் பொருத்தமா இருந்திருப்பார்.காமெடி + வில்லத்தனம்.😊

    • @nr9926
      @nr9926 Год назад +1

      exactly

    • @mommyndattu4843
      @mommyndattu4843 Год назад

      Who’s Pashupathy

    • @kirushkutty
      @kirushkutty Год назад

      ​@@mommyndattu4843 pattasu BALU

    • @Kalai631
      @Kalai631 Год назад

      Avarutha porutham acter

    • @rajeshwarim3639
      @rajeshwarim3639 Год назад

      ​@@mommyndattu4843பாலு பட்டாசு பாலு

  • @Muthukarthi-h6w
    @Muthukarthi-h6w Год назад +189

    இவரு வில்லன் pa, நம்ம மாரிமுத்து சார் குடும்ப தலைவன் pa, 😥😥😥😪

    • @kritikamuralidhar3677
      @kritikamuralidhar3677 Год назад +10

      Seriously marimuthu lived as AGS. This man didn't even match 1%. Stopped watching this serial. He speaks like goonda and not family man

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Год назад

      ஆமாம்

    • @manoj2647
      @manoj2647 Год назад

      Yes

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Год назад +1862

    வேல ராமமூர்த்தி குணசேகரன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😅😅

    • @ismailisi3410
      @ismailisi3410 Год назад +47

      Pashupathi podoinga nalla irugum eswari ku jodi, villan, comedy, nakal yallama kojam old Ajs ku set akum🙏

    • @JaganathanJagan-dv8ou
      @JaganathanJagan-dv8ou Год назад +10

      Poga poga therium..

    • @KatheeshSuja
      @KatheeshSuja Год назад +4

      epιdυм ιpa palaya ĸυnaѕeнaran ιla aтнala pυтнυѕa oral varaтнan venυм ellarda acтιng υм ovvorυ vιтнaaм aтнala naмa paтнтнυ palaнιĸanυм 😃

    • @RamyaRamya-pr5ig
      @RamyaRamya-pr5ig Год назад +12

      Please remove new gunasekarn from this serial

    • @srisana1459
      @srisana1459 Год назад +6

      He did not set like Gunasekaran character. Iyyo paavam

  • @shivapriya6378
    @shivapriya6378 Год назад +211

    வேல ராமமூர்த்தி நடிப்பை பற்றி குறை கூற முடியாது. இயக்குனர் கதையை மாற்றிய விதம் தான் மிக பெரிய குறை. விசாலாட்சி மீண்டும் பழைய நிலைக்கு போனது சகிக்க முடியல. ஜனனி ,சக்திகாக நகையை குடுத்து நல்ல புரிதலுக்கு வந்த அந்த அம்மாவை மீண்டும் மாற்றியது கொடுமை.

  • @geethamurugesan5095
    @geethamurugesan5095 Год назад +256

    யாருக்கெல்லாம் ஆதி குணசேகரன், கரிகாலன், கதிர் இவர்கள் மூவரும் பைக்கில் மருத்துவமனை போனது ஞாபகம் இருக்கு

  • @Kovai_foodie
    @Kovai_foodie Год назад +52

    என்றும் எங்கள் மாரிமுத்து சார் போல் யாராலும் நடிக்க முடியாது... எம்மா ஏய் 😒missing your voice sir... 😒

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Год назад +1

      உண்மை அவர் போல் யாரும் இந்த கேரக்டருக்கு செட்டாகமாட்டாங்க😢

    • @pgopal5477
      @pgopal5477 Год назад +1

      100&101% உண்மை

  • @sherlinshalini9154
    @sherlinshalini9154 Год назад +200

    missing maarimuthu sir 😢

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +461

    குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல் பாக்க பிடிக்கல புதிய குணசேகரனாக வேல ராமமூர்த்தி செட் ஆகாது😢

  • @govindraj2045
    @govindraj2045 Год назад +151

    இந்த குணசேகரன் ஏற்க கொஞ்சம் காலம் தேவைப்படும் ராமமூர்த்தி ஒரு அற்புதமான நடிகர் நாட்கள் செல்ல செல்ல பழகிடும்

  • @joesudha343
    @joesudha343 Год назад +37

    Pasupathi sir suitable this ags character

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +5

    karikalan to gnanam - middle mama..,
    karikalan to kathir - small mama..,
    karikalan to AGS -Big mama

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Год назад +8

    Velaramoorrthy sir unique acting

  • @Justahuman-bx6dl
    @Justahuman-bx6dl Год назад +81

    இப்பலாம் புது எபிசோட்டோட பழைய எபிசோடதா பார்க்கிறேன்
    மாரிமுத்து சார்க்காக😢❤

  • @yuvaranirani858
    @yuvaranirani858 Год назад +8

    கரிகாலன் கேரக்டர் சூப்பர் 😊

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +10

    kathir to karikalan - எதுக்கு ஏறக்கணும் படுக்க போட்டு மேலே ஏத்திடுவோம்😂😂karikalan kathir combo👌🏻👌🏻

  • @ffninja1079
    @ffninja1079 Год назад +58

    ஜனனிக்கு பதில் வேறு யாராவது போடுங்க 😅😅😅ஒரு reaction கூட இல்ல 😢😢பொம்மை மாதிரியே சும்மா இருக்கு 😮😮😮 ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி ஓகே குட்டீஸ் கூட நல்ல நடிக்கும் 🎉🎉சக்தி கூட dummy தான் 😅😅😅

  • @umarani8692
    @umarani8692 Год назад +74

    விசாலாட்சிக்கு மெமரிலாஸ்ஆயிடிச்சி😊

    • @umarani8692
      @umarani8692 Год назад +5

      ​ஆதிரை கல்யாணத்திலிந்து இந்த குணசேகரன் வர்ரவரைக்கும் எல்லாத்தையும் மரந்துட்டு

    • @mynaasmynaas
      @mynaasmynaas Год назад

      hi

  • @vasanth23092
    @vasanth23092 Год назад +65

    இந்த குணசேகரன் இல்லாமலே நாங்க சீரியல் பார்க்க பழகிட்டோம் இவர் வேண்டாம் இருக்கிற ஆளுங்களை வைத்து கதைய கொஞ்சம் இன்ட்ரஸ்டா கொண்டு போங்க அது போதும்

  • @sampathveeramani4031
    @sampathveeramani4031 Год назад +66

    வேல ராமமூர்த்தி நடிப்பு அப்படி ஒன்றும் மோசமாக இல்லை

    • @RisvuRifa
      @RisvuRifa Год назад +6

      மோசமகே மட்டும் தான் இருக்கு

  • @Ash-il5wr
    @Ash-il5wr Год назад +18

    Ilavarasu sir a potrundha nakkal semmaya panra maari pannuvaru.

  • @sudhajancy7792
    @sudhajancy7792 Год назад +11

    மாரிமுத்து sir really miss you😭😭😭😭 அவர் எதார்த்தமான பேச்சு நடிப்பு முக பாவனை அத்தனையும் மறக்க முடியல 😭😭😭😭😭 அந்த "கணைப்பு" தான் altimate miss you miss you sir😭😭😭😭 இப்போ வந்துருக்குர வேல ராமமூர்த்தி sir ம் நல்ல நடிப்பு குடுப்பாரு எனக்கு இவரையும் புடிக்கும் 🥰 🥰

  • @jothijothi8550
    @jothijothi8550 Год назад +31

    Old adhi gunasekeran na Miss panrom .Miss u marimuthi sir

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +14

    மாமா.... புது கரிகாலன்... மாமா.... 👍ஆமா முழு கிறுக்கன்... 😜😜😂😂கார் சீன் சூப்பர் 👌👌கதிர் ,ஞானம் கரிகாலன் மாமா மாப்பிள்ளை காம்போ சூப்பர்👌🏻👌🏻

  • @monamohandhas3855
    @monamohandhas3855 Год назад +49

    Ivara paatha eswariku pair maathiri illa appathaku pair maathiri iruku😢

    • @maheswaribaaskaran3485
      @maheswaribaaskaran3485 Год назад

      😅

    • @Puviv
      @Puviv Год назад +2

      Appo Eswari mathitanum

    • @ishaani7008
      @ishaani7008 Год назад +2

      ​@@Puvivipo vandha orutharukaga beginning'la irundhu act pannavungala maathanuma.. vitta ivarukaga yellaraiyum maatha solvinga pola..

    • @Puviv
      @Puviv Год назад +2

      @@ishaani7008 athellam therinchu thana ivare new AGS select panirukanga. Kuptu ethuku ippati insult pannanum... old AGS mattum Eswari ku match ah irunthuchu

    • @rameshpriya4445
      @rameshpriya4445 Год назад +1

      Ivarukum eswarikum 20 vayusu vidhyasama
      13vayasula avanga appa erandhadhum velaikupoga aarambicharam
      Apa shakthi aadhiraiyavidavum eshwari chinnavanga
      Indha thiruselvam sir en indha silly age matterla ivlo periya kolapam pannivitrukaru

  • @behappyalways11
    @behappyalways11 Год назад +7

    ஆதிரா ரொம்ப லட்சணமா அழகா இருக்கா

    • @japsltd
      @japsltd Год назад

      Very beautiful 😍

  • @josonjo3989
    @josonjo3989 Год назад +7

    ஏம்மா ஏய் 😢♥ miss him 😔

  • @karthikraj432
    @karthikraj432 Год назад +5

    Miss you Marimuthu Sir 😢😢

  • @geethav7404
    @geethav7404 Год назад +98

    Karikalan - Kathir - Gnanam car scene semma commedy 😂😂

    • @nanthand7488
      @nanthand7488 Год назад +3

      Moonu peroda actingum super

    • @BasithArRider
      @BasithArRider Год назад

      Lo ml of

    • @jayeshs7177
      @jayeshs7177 Год назад +1

      Not for Gunasekan character.

    • @geethav7404
      @geethav7404 Год назад +1

      ​@@jayeshs7177 what not for Gunasekaran character ?? Nalla yosichitu vandhu comment pannuga

  • @Royalfazi786
    @Royalfazi786 Год назад +19

    Shooting poraru pola😂😂😊

  • @ShifaShifa1986-vz7tf
    @ShifaShifa1986-vz7tf Год назад +29

    வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலுக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என்று யாரெல்லாம் நினைக்கின்றீர்கள்

  • @thehilighteagle2146
    @thehilighteagle2146 Год назад +72

    This character for him is perfectly suited , we love it 😍

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +7

    karikalan - terror piece mama naanu terror piece😂

  • @SathiyaSathiya-f1c
    @SathiyaSathiya-f1c Год назад +17

    Samutrakani sir AGS is match

  • @kathirram493
    @kathirram493 Год назад +27

    தலைவன் வந்தாலே ஒரு கெத்து தான்...😢😢😢😢மாரிமுத்து அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுறேன்...😢😢😢😢😢

  • @sivamohan2021
    @sivamohan2021 Год назад +16

    Oruvela one week la AGS a change panniruvangalo 🤔

  • @C.Menkaka-rp1vq
    @C.Menkaka-rp1vq Год назад +10

    Karkalan comedy Vera level 😅

  • @sudharadhakrishnan5616
    @sudharadhakrishnan5616 Год назад +15

    Mimicry voice panunga... Marimuthu sir voice la

  • @Vilipunarvu_Sudar
    @Vilipunarvu_Sudar Год назад +14

    Vela Rama moorthy To Appatha Bgm Vera level 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aravindhpandian1929
    @aravindhpandian1929 Год назад +32

    ஆதி குணசேகரன் வில்லன் கேரக்டர் இதற்கு தகுதியானவர் வேலராமமூர்த்தி❤❤❤❤

  • @kowsalyad5821
    @kowsalyad5821 Год назад +2

    Pandian store moorthy carecter super ahh irukkum

  • @jayapriya3486
    @jayapriya3486 Год назад +15

    Karikalan ku athigama dialogues kudunga.. athan ippothaiku pakuramathiri nalla iruku

  • @meena415
    @meena415 Год назад +38

    அது என்னுமோ தெரியல பழைய குணசேகரன் பேசிய டயலாக் பார்க்க முடிந்தது அவர் இல்லாத இந்த சிரியலில் டயலாக் எல்லாம் பெண்களை காயப்படுத்தும் அளவிற்கு அதிகமாக இருக்கு இதற்கு என்னக் காரணம்😂😂

    • @ritvikyojith148
      @ritvikyojith148 Год назад +1

      Ama pa romba correct words lam romba worst kodukiranga

    • @idanm7510
      @idanm7510 Год назад +1

      Pazhaya kunasekaran dialogue starting la romba mosama than irukum poga poga muneruna mari adanguna mari kamichanga ipo back la again poranga athan ungaluku apdi theirthu aathirai setha kooda parava ila and ethav athu ungalukula nadanthucja athulam over bad dialogue avaru konja nature ah apya irunthalum apo apo comedy iruka avaru nadipu Nala namaku athu theirla oralavu mumerunanga ipo again serial first la irunthu start panra mari iruku starting la ipdi than irunthuchu

    • @idanm7510
      @idanm7510 Год назад

      En na starting la irunthu pathavanga old gunasekaran romba kovama irunthu ivanga muneranum oru fire irunthuchu.....ipo new Nala ivaru kovam payam varanum first la irunthu start panra mari enaku thonuthu ....inonu kathir ae adicha antha kunasekaran irunthalum ipdi than behave paniruapru .....bad dialogues actually intha serial oda old dialogues first hundred episodes poi parunga athula irukum ena apo apo episode elam orae episode la flash back ithan kunasekaran character nabaga paduthuranga apo than namaku jeikiranga la again viru virupu varum jvarum konja konjama old gunasekaran .Ari adanguvaru patience ah irunga

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +3

    renuka to visalatchi amma - ஆமா நாங்க தான் போலீஸ் ah எட்டி நெஞ்சுலயே மிதிச்சோம்,மிதிச்சிட்டு அந்த பழியா இவர் மேல போட்டு உங்க பையன் ah போலீஸ் ah oda அனுப்பிவிட்டோம்😂

  • @manjupriya5561
    @manjupriya5561 Год назад +30

    Vela ramamoorthi sir acting good😊

  • @anupriya2802
    @anupriya2802 Год назад +3

    He came up to act this serial still he have many situation for the audience we should respect them

  • @balusangeebalusangee5190
    @balusangeebalusangee5190 Год назад +1

    Director sir plz reguest intha aathi gunasegaran venam

  • @LP_1772
    @LP_1772 Год назад +41

    His acting is good

  • @abiramivijay6337
    @abiramivijay6337 Год назад +6

    Patti athukuda irukurathu eallam tummy piece AGS 🔥 🔥

  • @annakamuannakamu6635
    @annakamuannakamu6635 Год назад +1

    Thiruchelvam Sir vel ராமமூர்த்தி நடிப்பு புடிக்கல

  • @Sonia0121Sonia
    @Sonia0121Sonia Год назад +4

    ஷூட் இருக்கு போல அதா ஒரு வாரம் லீவ் போடுறாரு போல😅

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Год назад +2

    police to kathir - உங்க குடும்ப சித்திரம் viral ah forward ஆகி இருக்கு😂

  • @marimuthumarimuthu916
    @marimuthumarimuthu916 Год назад +3

    கரிகாலன் பஞ்ச் டயலாக் சூப்பர்

  • @முத்துராஜன்

    வேல ராமமூர்த்தி அய்யா தோரணையில் சிறப்பாக நடிப்பு 💐💐💐💐

  • @kavithamoorthi4051
    @kavithamoorthi4051 Год назад +52

    குணசேகரன் கேரக்டர் க்கு இவர் பொருந்த வரவில்லை ஆளை மாத்ததுங்க

  • @thehilighteagle2146
    @thehilighteagle2146 Год назад +36

    Marimuthu sir level no one but ramoorthy sir is doing very good acting

  • @aasaiworld
    @aasaiworld Год назад +7

    Kuna sekkaran sir voice yarrallum muttiyathu

  • @geethav7404
    @geethav7404 Год назад +38

    Totally collapsed the Gunasekaran character 🥴 We want old Gunasekaran😢

    • @balajielumalai1367
      @balajielumalai1367 Год назад +5

      Poga poga than set agum wait panunga ivarukuda nala artist than maaa😊😊

  • @sudhabalu1981
    @sudhabalu1981 Год назад +19

    Marimuthu Sir acting vera level, Vela Ramamurthy acting good. Pls bring new character to this serial for improving.

  • @bhuvanakvr5226
    @bhuvanakvr5226 Год назад +13

    இவர் இந்த கதைக்கு சரியா ஆள் இல்லை

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz Год назад +2

    Yes இவர் சரி இல்லை மாரிமுத்து அண்ணன் தான் சரியான ஆள்

  • @tenkasilover76
    @tenkasilover76 Год назад +1

    Paruthiveeran sarvanan matcha irukumnu solluraga oru like pottaga

  • @arjunkrish8388
    @arjunkrish8388 Год назад +16

    Vela ramamoorthi Nala nadikarau ana gunasekaran na set agla 😢😢😢
    Gunasekaran na athu epavume marimuthu mattumthan😢
    Miss u marimuthu 😢

  • @rayyanraheem7400
    @rayyanraheem7400 Год назад +18

    குண சேகரன் இல்லாமல் பார்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு வேலமூர்த்தி கொஞ்சம் கூட செட் ஆக வில்லை வேல மூர்தி சினிமா வில்லனுக்குத்தான் சரி குண சேகரன் இல்லாமல் சீரியல் பார்க்கவே பிடிக்கவில்லை

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 Год назад +4

    வர வர கரிகாலன் ஆதி குணசேகரன் இடத்தை பிடிப்பான் போல இருக்கே 🤔🤔🤭🤭😳😳🤐🤐🤐😬😬😁😁🤓😤

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Год назад +16

    ஞானத்துக்கு இப்பத்தான் தெறிகிறதா குணசேகர் ஐயோ பாவம் ஜுவானாந்தம் வருவான் கதிரையும் புது குணசேகரை கொல செய்ய போகிறன் எல்லோரும் சந்தோஷமாக தீபாவளி கொண்டாடுவோம் புது குணசேகர் போனல் நாம் எல்லோரும் ஆடு வோம் பாடுவோம் கொன்டாடுவோம் இது இப்பம் வந்த குணசேகர க்கு

  • @NishaNisha-gq2eb
    @NishaNisha-gq2eb Год назад +15

    Serial ah pakkave thonala ....... Very poor 😢😢

  • @subramanianarumugam9325
    @subramanianarumugam9325 Год назад +2

    குணசேகரன் கேரக்டருக்கு பசுபதியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று டைரக்டருக்கு கோரிக்கை விடுக்கிறேன்,வேலராமமூர்த்தி குணசேகரன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை.

  • @pandyarajpandyaraj8814
    @pandyarajpandyaraj8814 Год назад +5

    Marimuthu sir miss pannrom correct ana yaarayum under estimate pannathinga ellathukk ovvoru talent irukku atha namma mathikkanum Vela ramamurthi sir is marvelous actor in tamil movie

  • @dhanasowndar
    @dhanasowndar Год назад +6

    Vela ramamurthi 💥💥💥

  • @sudharadhakrishnan5616
    @sudharadhakrishnan5616 Год назад +12

    Pls change this gunasekaran

  • @rupakrishnamoorthy7033
    @rupakrishnamoorthy7033 Год назад +6

    Miss you sir

  • @baby_child_cuteness_
    @baby_child_cuteness_ Год назад +8

    Anandharaj sir intha character ku super -a set ayiruparu

  • @sadhihaneza4173
    @sadhihaneza4173 Год назад +3

    Even though more age difference marimuthu sir looked like eshwari’s husband , but Vela Ramamoorthi looks like her father in law

  • @misaray3259
    @misaray3259 Год назад +3

    Excellent acting vr

  • @seetharamanseetharaman8347
    @seetharamanseetharaman8347 Год назад +1

    I want pasupathi

  • @philo7630
    @philo7630 Год назад +1

    He is fine. But increase voice just loud.

  • @VG-ih4db
    @VG-ih4db Год назад +14

    Vela ramamoorthy is a perfect choice ,more powerful

  • @Ghfgbb
    @Ghfgbb Год назад +8

    Hapada mothala intha character ah anupunga da....oru varathuku nimathiya irukalam

  • @abineshsharma3775
    @abineshsharma3775 Год назад

    Vela appa ippa parisla irukkanga nadippu super

  • @samkumar6689
    @samkumar6689 Год назад +1

    Vel ramamurthi ku gunasekaran character set avala nu ninaikuravanga like panunga comment panunga

  • @marakamalparungal2412
    @marakamalparungal2412 Год назад +2

    Miss kunasekharan😢

  • @pooranidevaraj4555
    @pooranidevaraj4555 Год назад +10

    Pls change this gunasekaran.

  • @mmvvicky9189
    @mmvvicky9189 Год назад +2

    பேசாமல் கரிகாலன் ஆதிகுணசேகரேனா ஆக்கிரலாம்

  • @sankarvsankarv6344
    @sankarvsankarv6344 Год назад +2

    Battasu balu sir,AGS sir kku poruthamaga eruppar.avaraiye podalam.SUN TV na,ethirneechal.Ethineechalna,adhu AGS. AGS na adhu namma marimuthu sir dha.oru saritthirame sarichamathiri erukku sir.miss u sir.😂😂😂

  • @VennilaSasikumar
    @VennilaSasikumar Год назад +4

    Marimithu yaa yaa setha ni illama ithellam pakanunu thalavithi 😢😢😢

  • @dhavamania8342
    @dhavamania8342 Год назад +12

    இந்தசிரீயலைபார்ப்பதைநிருத்திவிட்டேன்.நீங்க???

    • @suganthidhamotharan1480
      @suganthidhamotharan1480 Год назад +2

      Yaarum niruthala..neeyum than paathu iruka..highlights mattum paapeengalo?

  • @saradadevimuthuswamy7094
    @saradadevimuthuswamy7094 Год назад +4

    Yes Gunasekaran( old)sema dhull

  • @manomanohar9991
    @manomanohar9991 Год назад +3

    Sirapaka nadikirar mr.Velu rama murthy sir

  • @Itz.me.Abhishek
    @Itz.me.Abhishek Год назад +1

    Vela ramamurthy nalla nadikar poka poka supera set aakum

  • @manjunatha-le4lv
    @manjunatha-le4lv Год назад +2

    Bgm at 1:50
    Hit like if u like it❤

  • @vickypriyaslifestyle8640
    @vickypriyaslifestyle8640 Год назад +5

    Voice break clear ah ila

  • @P-uh5xm
    @P-uh5xm Год назад +8

    Vijay tv and Zee tamil PR team kadharifying in ethir neechal comment section after time change announcement 😂

    • @misaray3259
      @misaray3259 Год назад

      Unga vaai la 1kg sakaraiya podanum time change pannina apparam thane intha kathri fying

  • @tejhaswinii8036
    @tejhaswinii8036 Год назад +1

    Middle mama😂

  • @suryas6785
    @suryas6785 Год назад +24

    Ennadi voice ithu😂😂

  • @dineshbabu7656
    @dineshbabu7656 Год назад +1

    Vela ramamoorthy best actor terror face..acting casual ah irukku.p

  • @ChennaKesavan-jn6nu
    @ChennaKesavan-jn6nu Год назад +6

    ஆதி குணசேகரன் வேலராமமூர்த்தி கொஞ்சம் கூட செட் ஆகாது எதிர்நீச்சல் சீரியலில் நாசமா போச்சு

  • @deepakarthisk9082
    @deepakarthisk9082 Год назад +16

    Kelambu kathu varatum

  • @powertechcontrols5643
    @powertechcontrols5643 Год назад +5

    இந்த டயலாக் old குணசேகரன் சார் பேசுனா எப்படி இருக்கும்னு நா யோசிக்கிரேன்