Video Call-இல் பேசிய முதல்வரிடம் வீடு கேட்டதால் கடுப்பான Ponmudi ! | Narikuravar

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 214

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 3 часа назад +87

    திமுக வை குறை சொல்ல முடியாது...அவனுக இப்படித்தான்னு தெரிஞ்சும் அவனுகளுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு இது தேவை தான் 😂

    • @pottershousetrichykknagar.215
      @pottershousetrichykknagar.215 Час назад

      நீ உன் குடும்பத்துல கோவப்படாம இருப்பியா... உன்ன போல நடிக்க தெரியாம ஒரு மனுஷன் இயற்கையா இருக்கிறான் பாத்தியா.. அதையும் கட்சியா பாக்கற பத்தியா உன்ன மாதிரி அசிங்கமான புத்தி யாருக்கும் இருக்கக்கூடாது

    • @karanprabu3953
      @karanprabu3953 11 минут назад

      Ssssss

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 5 часов назад +117

    வெள்ளை சட்டை கிழவனுக்கு கோவத்த பாரு.

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 5 часов назад +152

    பட்டும் திருந்தவில்லை மக்கள் உஷார்

  • @giritharan7285
    @giritharan7285 3 часа назад +61

    எனக்கு வயதான காரணத்தினால் சிறைக்கு செல்வதில் இருந்து விளக்களிக்க வேண்டும் என்று கூறியவர் எளிய மக்களை வசை பாடுகிறான். வயதாகி விட்டது அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவானோ ??

  • @padmahabhann.a4287
    @padmahabhann.a4287 3 часа назад +39

    'Oshi' Minister...😂😂😂

  • @sukumar7187
    @sukumar7187 Час назад +18

    உங்கள் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் உங்கள் முதல்வரிடம் காட்டுங்கள் ஏழைகளிடம் காட்டாதீர்கள்

  • @NagarajanSubramanian-qc6hf
    @NagarajanSubramanian-qc6hf 4 часа назад +25

    பீச்ச எடு மக்கள்ளே திருந்தாத ஜென்மம் தமிழ் நாட்டு மக்கள் உன்னோட.... வாக்கு அவர்களுக்கு வானளாவிய கோடி ....மக்களே நி என்றும் தேரு கோடி தான்

  • @anilkapoor3499
    @anilkapoor3499 47 минут назад +6

    பொன் முடி திருந்தாத ஜென்ம்.

  • @KANNAN-g8u
    @KANNAN-g8u 2 часа назад +12

    இனிமேலாவது திருந்துங்கள் மக்களே ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள், பணம் வாங்கி ஓட்டு போட்டால் இவங்க இப்படித்தான்

  • @safnababu1671
    @safnababu1671 4 часа назад +22

    இவர்களுக்கு ஓட்டு போட்டால் பேச்சு உரிமையும் பறிக்க படும் 🙏🙏🙏

  • @sig2855
    @sig2855 57 минут назад +8

    பொன்முடி........ அப்படித்தான்

  • @tamilrekkai
    @tamilrekkai Час назад +9

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி 😮😮😮😮

  • @jaculiner1495
    @jaculiner1495 47 минут назад +2

    Totally wasted this government

  • @VBLove-ib4vf
    @VBLove-ib4vf 4 часа назад +12

    Prank goes wrong 😂😂😂

  • @premkumar-sf8xo
    @premkumar-sf8xo 3 часа назад +15

    கவர்னரை போயா
    என்ற. .

  • @karthikeyans259
    @karthikeyans259 Час назад +6

    இவர் என்றுமே மக்களை மதிப்பிப்பது இல்லை ..
    இருந்தாலும் இவருக்கு வோட் மக்களை என்ன வென்று சொல்வது ..

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 6 часов назад +39

    Ellaam 40 kku 40 patuththura paadu.

  • @prabugorti7992
    @prabugorti7992 5 часов назад +42

    டிராமா அரசியல்

  • @sukumar7187
    @sukumar7187 3 часа назад +9

    முதலில் தங்குவதற்கு சரியான நிரந்தர வீட்டை கட்டித் தாருங்கள் அதன்பிறகு சாப்பிடுவதற்கு அவர்கள் உழைத்துக் கொள்வார்கள்

  • @CornerstoneChristAssmblyGeorge
    @CornerstoneChristAssmblyGeorge 5 часов назад +37

    D m k இனி வராது பொன்முடி மாதிரி மந்திரிகள் இருந்தா

  • @pgopalan6804
    @pgopalan6804 11 минут назад

    மறைந்த அம்மாவின் அருமை இப்பொழுதுதான் பலருக்கு தெரியும்

  • @kathira4460
    @kathira4460 Час назад +4

    ஏழை மக்கள் அவர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்.

  • @anthonyraj4017
    @anthonyraj4017 Час назад +4

    ஒருத்தன் கூட இந்த அரசு சரியில்லை

  • @g.balamurugangunasekaran706
    @g.balamurugangunasekaran706 3 часа назад +10

    சைடுல சீன் போடற ஒருத்தன்

  • @chandrasekarank5220
    @chandrasekarank5220 5 часов назад +16

    Yenda headphone potutu avarkita pesa solra

  • @selwynjeyaraj4429
    @selwynjeyaraj4429 54 минуты назад +6

    Photo shoot supper....

    • @youtube.village6429
      @youtube.village6429 18 минут назад

      இவன் திருந்த மாட்டான் 😅

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 47 минут назад +1

    பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால் இது தான் நடக்கும்
    இனியாவது திருத்துங்கள் மக்களே..

  • @jegadeeshwarjega
    @jegadeeshwarjega 3 часа назад +5

    என்னன்ன சொல்றாம்பாருங்க கம்பி கட்ற கதையெல்லாம் இழுத்து போட்ரான் பாருங்க...😂😂😂😂😂😂😂😂

  • @santhoshkumar-ko9ef
    @santhoshkumar-ko9ef 4 часа назад +20

    பொன் முடி pera பாருங்க கழுதை முடினு கூப்பிடுங்க

  • @muruganp-j6m
    @muruganp-j6m 4 часа назад +15

    70வருஷம் திராவிட ஆட்சில வீடு கேட்கும் நிலை, இதுதான் தமிழ்நாடு,💪💪💪

  • @balajiautospares5268
    @balajiautospares5268 Час назад +2

    இதுவா நல்ல அரசு

  • @sathishdhana1405
    @sathishdhana1405 4 часа назад +12

    Headset Ivar poturukkaru public ethula pesuranga... Enna gopal ithu

  • @natarajand7463
    @natarajand7463 Час назад +1

    God's grace

  • @karthigeyankarthi3286
    @karthigeyankarthi3286 3 часа назад +4

    Evana ennum minister vechuruka Cm down 😂😂😂

  • @Srhaareesh8879
    @Srhaareesh8879 5 часов назад +49

    Dmk vote போடு இ‌ன்னு‌ம் அனுபவி😅

  • @Annamalaiips-sc2rq
    @Annamalaiips-sc2rq 3 часа назад +5

    மன்னர் ஆட்சி நடக்கிறது 😂

  • @YTcinishorts
    @YTcinishorts 26 минут назад +1

    பேசுறதுக்கு இங்கே ஆள் நிறைய இருக்கு.. செயல்படுத்ததான் ஆள் இல்லை.. அந்த வகையில் விஜய் பரவாயில்லை ❤️❤️❤️❤️ TVK ❤️❤️❤️ பேசமால் செயலில் காண்பிக்கிறார். 👌👌🙏🙏🙏

  • @sivakumarkumar-f5w
    @sivakumarkumar-f5w 6 минут назад

    Nalla Kalam pirakiratu 2026 Oru Thalaivan varuvar

  • @AnbuVanitha-cg4fe
    @AnbuVanitha-cg4fe 2 часа назад +2

    ஊழலுக்கு எல்லாம் பாத்தியா கோபம்

  • @srirams7297
    @srirams7297 4 часа назад +7

    Head phone is connected to his ear, how come receiver hears him

  • @tamilmarans6924
    @tamilmarans6924 4 часа назад +6

    OC minister come back 😂

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn 13 минут назад +1

    நம்ம சொல்வதைக் கேட்கவே மாட்டார்கள் கரை முறைன்னு கத்துனா அப்புறம் என்ன பண்ணுவாங்க

  • @Emdanmagan7085
    @Emdanmagan7085 3 часа назад +5

    அமைச்சர் wast

  • @madakannukannu
    @madakannukannu 5 часов назад +41

    மீண்டும் மீண்டும் தி.மு.க.வே ஜெயிக்கும்...

  • @villageboy160
    @villageboy160 5 часов назад +9

    Iyya amount 1000 vaangki kondu marupadum podunga vote

  • @viralvideos5260
    @viralvideos5260 Минуту назад

    அவர்களின் கோரிக்கை நியாயமானது....

  • @SathishKumar-yh9ri
    @SathishKumar-yh9ri Час назад +3

    Please dont vote for him againnnnn

  • @sudhaganesh789
    @sudhaganesh789 5 часов назад +14

    ஒன்னுத்துக்கும் லக்கியில்லாதவனுங்க ஓட்டு போட்டு கடைசியா பிச்சை கேட்டு தன் ஆகணும்😂😂😂😂

  • @cherana6386
    @cherana6386 29 минут назад

    😂😂😂😂😂 உள்ளதை கேட்டா வலிக்குதா

  • @anandfabrication181
    @anandfabrication181 4 часа назад +10

    OC ... minister

  • @RameshButtu
    @RameshButtu 12 минут назад

    கட்சியினர் முன்னோட்டம் பார்க்காமல் வந்து விட்டார்கள் போல

  • @anbarasur3433
    @anbarasur3433 5 часов назад +10

    Ex mla va matralame

  • @manibharathi3834
    @manibharathi3834 4 часа назад +3

    Elam osi kudukurar la enga thalaivar apram v2 vasal ethuku😂

  • @sathyapriya7435
    @sathyapriya7435 Час назад +4

    Villupuram makkal don't vote punumudi Villupuram pura punumudi land school college hospital

  • @rahmanbasha2881
    @rahmanbasha2881 52 минуты назад

    Super ra ketta

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 4 часа назад +4

    Ponmudi kku 7.5varumo ji

  • @chandranchandran5595
    @chandranchandran5595 4 часа назад +3

    சங்கியார்வாய் மேலே விரல் வைக்கிறார்

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 6 минут назад

    இவனை வெளியே விட்டது தப்பு

  • @ponrajponraj139
    @ponrajponraj139 39 минут назад +1

    ஓசி 🚐 அமைச்சர்😂

  • @KumaranVel-jv8ws
    @KumaranVel-jv8ws 4 часа назад +3

    Pallu pona uncle ku kopatha paru

  • @sakthivelsakthivel4772
    @sakthivelsakthivel4772 24 минуты назад

    முதலமைச்சர் விழுப்புரம் வந்தார் ஏன் இந்த மக்களை பார்க்காமல் போனார் ஏன் அமைச்சர் பொன்முடி இவர்களை சந்தீத்தார்

  • @karthikeyansrinivasan2621
    @karthikeyansrinivasan2621 29 минут назад

    Convicted MLA is Minister.
    Pity
    Shame

  • @கபடிவெறியன்3
    @கபடிவெறியன்3 42 минуты назад

    Ada namma Oshiiiiii😂

  • @vengatesh385
    @vengatesh385 22 минуты назад

    இது தான் திராவிட மாடலா !!!

  • @manitamil1992
    @manitamil1992 8 минут назад

    எல்லாரும் கொஞ்சம் அமைதியாக இருங்க ஓசி ஹெட் ஃபோன்ல பாட்டு கேக்குது

  • @JohnJammy-k3g
    @JohnJammy-k3g 5 часов назад +9

    Sugar patient manasatchi illatha minister.his true face

  • @Manikandan-hr7hh
    @Manikandan-hr7hh Час назад

    🤡ponmudi

  • @Antidravidan
    @Antidravidan 5 часов назад +10

    Ivan innum thirunthalaya?

  • @dr.m.n.kathiravan9719
    @dr.m.n.kathiravan9719 3 часа назад +4

    நீங்கெல்லாம் இப்படி இருந்தாதான் அவன் அவ்வளவு உயரத்தில் இருக்கமுடியும்.
    பக்கத்தில் இருக்கும் நாக்கால் ஷூ துடைப்பவனை பாருங்கள் என்ன என்ன Reaction கொடுக்கிறான், என்னமோ அவன் சொத்தில் மூன்று சென்ட் இடம் கேட்டது போல. 😂😂😂

  • @bharath6492
    @bharath6492 34 минуты назад

    திராவிட மாடல் விடியல் ஆட்சி 😂

  • @MathavankMathavank-s6d
    @MathavankMathavank-s6d 13 минут назад

    😅

  • @thennarasu8336
    @thennarasu8336 4 часа назад +1

    Surya engineering college & chennai la hospitals evalo property iruku unga kita aiyya ponmudi avargala.. makkal thirintha vendum

  • @prabakaran4874
    @prabakaran4874 Час назад

    Ithu thaan samooga neethi😂😂😂

  • @evanooruvan5379
    @evanooruvan5379 5 часов назад +2

    Udayar vamsam..

  • @MuthuKumar-fe8li
    @MuthuKumar-fe8li 4 часа назад +1

    Unless u change the vote you'll get more like this

  • @manithan134
    @manithan134 2 часа назад

    மணிப்பூரிலா😅

  • @aravindselva2240
    @aravindselva2240 2 часа назад +1

    Unmaya sonna apdi dha keppa vidiyal arasu

  • @Annamalai-km4io
    @Annamalai-km4io 23 минуты назад

    Tvk 2026cm❤

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 3 часа назад +1

    What to do voters like DMK
    Now u all facing

  • @narayananraja8274
    @narayananraja8274 4 часа назад +2

    மக்களைப் பார்க்க உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா தெரியுது 😢😂

  • @SanthoshKumar-c7e
    @SanthoshKumar-c7e 3 часа назад +1

    Veedu katti tharamattanuga veeta venam idipanuga

  • @VijayVijaySusi
    @VijayVijaySusi 35 минут назад

    Oshi minister

  • @karthikm5533
    @karthikm5533 53 минуты назад

    இன்னும் நீ திருந்த இல்ல

  • @ArunKiller-l8e
    @ArunKiller-l8e 3 часа назад

    😅😅😅😅

  • @samkaran6351
    @samkaran6351 3 часа назад

    Ivana oru thandana kaithi ivan yepdi innum veliya irukkan shame on indian judges

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 41 минуту назад

    Neeyum sethhu po nathari😢

  • @vinodbabu6200
    @vinodbabu6200 4 часа назад +2

    Oooooooo. Ooosi amaichara.

  • @m.harini2513
    @m.harini2513 5 часов назад +8

    Inneram mgr irutha avarakupitu anachikituirupar🎉🎉🎉

    • @evanooruvan5379
      @evanooruvan5379 5 часов назад

      Apdiae lathavayum

    • @vigneshviswanathan7443
      @vigneshviswanathan7443 35 минут назад

      Avaru ena solraru ne ena olarura?? Un veetu pakathula ila unga area la iruka Mari kuravar makkal kita mgr pathi ketu paaru avanga solvanga! Inga vandhu kadharittu irukadha.​@@evanooruvan5379

  • @sridharvijaya4745
    @sridharvijaya4745 2 часа назад

    Vilambara arasiyal 😂 dai amman saliku purinanam illa

  • @newupdate854
    @newupdate854 3 часа назад

    Avanga kuravar kidaiyathu kuruvikaran

  • @MuthukumarMk-es6vr
    @MuthukumarMk-es6vr Час назад

    😂😂😂😂😂😂

  • @balajisrinivsan8846
    @balajisrinivsan8846 4 часа назад

    Paavam Avaru

  • @arockiasamya1554
    @arockiasamya1554 5 часов назад +5

    படம் போடாது ஐயா கண்டிப்பா அடுத்த எலெக்ஷன் எல்லாம் ஓட்டை போட மாட்டாங்க .வெள்ளத்தில் அவன் வீட்டை இழந்து தவிச்சிட்டு இருக்கான் .

  • @meenakanan413
    @meenakanan413 4 часа назад

    VIJAY REST SO....

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 5 часов назад +3

    எல்லாம் ஒசி ஒசி

  • @vijayanvillayathukalazhy2680
    @vijayanvillayathukalazhy2680 4 часа назад

    Yevarai yellam pathaveil yerunthu neeka veendum

  • @TValli-zm6it
    @TValli-zm6it 19 минут назад

    Mattikunaru orutharu,

  • @sasikumar3521
    @sasikumar3521 32 минуты назад

    DMK...💶💶💸💸💰💰💵💵💵

  • @RajKumar-y8y1j
    @RajKumar-y8y1j 12 минут назад

    DMKTAMILNADU 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚

  • @sundaresank4548
    @sundaresank4548 57 минут назад

    Indha nai thirundhathu