Hits of Pr. Reegan Gomez | Official Audio Jukebox

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 81

  • @balamohanathas2833
    @balamohanathas2833 3 года назад +17

    கர்த்தர் இன்னும் பெலன் தந்து வல்லமையாய் பயன் படுத்த நானும் ஜெபிக்கிறேன் . அருமையான பாடல்கள் . தேவனுக்கே மகிமை .

  • @davidraj8430
    @davidraj8430 3 года назад +5

    Super brother God bless you brother

  • @nimmijeni332
    @nimmijeni332 7 месяцев назад +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல்கள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💐💐💐💐💫💫💫

  • @thanalatchumyrengasamy1453
    @thanalatchumyrengasamy1453 2 года назад +4

    Praise the Lord, amazing songs.
    Amen Hallelujah 🙇‍♀️

  • @monymony2961
    @monymony2961 2 года назад +8

    எபிநேசரே ஆராதனை
    என் துணையாளரே ஆராதனை
    மறப்பேனோ உமது அன்பை
    நான் மறப்பேனோ உமது அன்பை
    மண்டியிடுவேன் உம் பாதத்திலே
    எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா
    பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா
    உமை விட்டு எங்கோ நான்
    சென்றபோதும்
    எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
    நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
    நிர்மூலமகாமல் காத்தீரையா
    கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
    கனிவாக என்னை நீர் தேற்றினீரே
    இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
    வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
    மறந்தீரோ என்று நான் அழுதேனையா
    மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 года назад +3

    ஆமென்ஆமென் ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி அண்ணா

  • @LIONKING2K577
    @LIONKING2K577 2 года назад +2

    Daily one time all songs watching

  • @suthaalveta6505
    @suthaalveta6505 3 года назад +9

    Ella songs um jesus Mel ungallukku ulla anbai kattukirrathu pastor love you jesus

  • @INIYAVALSSrilanka
    @INIYAVALSSrilanka 3 года назад +7

    Praise God pastor 🙌🙏🏻
    உங்கள் பாடல்கள் எல்லாம் பரிசுத்த ஆவிக்குள் நடத்துகிறது ...கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @sirushtybala7282
    @sirushtybala7282 2 года назад +3

    Wonderful lyrics God bless you brother

  • @chandraganeh472
    @chandraganeh472 Год назад +1

    En soanthan en yesu rajavea amen

  • @DivyaDivya-gc7qu
    @DivyaDivya-gc7qu 3 года назад +4

    All songs my favorite😍

  • @Ravikumar-pu1wd
    @Ravikumar-pu1wd 3 года назад +4

    Amen hallelujah praise God.thank you pastor
    Very nice wonderful songs...

  • @idajudy07hannahkiruba15
    @idajudy07hannahkiruba15 Год назад +1

    Manida
    Mathiyil
    Eratchiyanya
    Kombhai
    Parisuthadhil
    Sumakkinreer
    Ethu
    Devakirubhaidhan glory to god.

  • @puspabsba2575
    @puspabsba2575 3 года назад +6

    கர்த்தருக்கு மகிமை உன்டாவதாக

  • @mohanrajlawrence5190
    @mohanrajlawrence5190 Год назад +6

    இந்த தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @abishegaolivamaramidhuvara4056
    @abishegaolivamaramidhuvara4056 3 года назад +5

    1Jesus amen praise the lord Halleluiah sthothiram good good good good good 👏👏👏👍💓💓💓💖thank you Brother 💓💓💓

  • @arthia6376
    @arthia6376 3 года назад +4

    So meaningful songs praise god

  • @monymony2961
    @monymony2961 2 года назад +5

    எல்லை இல்லாத உம் அன்பால்
    என் மனம் கொள்ளை கொண்டவரே
    மகா ராஜாவே என் இயேசையா
    என்னை ஆளும் மன்னவரே
    என் ஆசை நாயகரே
    மங்கி எரியும் தீயாய் வாழ்ந்தேன்
    என்னை வெறுக்கவில்லை
    நெரிந்துபோன என் வாழ்வை
    முறிந்திட விடவில்லை
    ஒன்னுமே புரியலப்பா
    என் அறிவுக்கும் எட்டலப்பா
    ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா
    தாயைபோல தேற்றினத
    எப்படி நான் சொல்லுவேன்
    ஒரு தந்தையைபோல சுமந்தத
    என்னனு நான் சொல்லுவேன்
    அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
    என்னையும் கைவிடத நேசமே

  • @nancynancy7064
    @nancynancy7064 3 года назад +11

    Very comforting song..it has life and melting my heart..thank you Lord Jesus..thank you pastor

  • @dsrkfamily6584
    @dsrkfamily6584 2 года назад +5

    Amen daddy I love Jesus god bless you pastor

  • @monymony2961
    @monymony2961 2 года назад +3

    ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
    எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா
    வறண்ட நிலங்களை வயல் வெளியாக்கிடுவீர்
    பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனையாக்கிடுவீர்
    உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா
    ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
    எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா
    இருண்ட உலகினிலே ஒளியை தந்தவரே
    பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே
    உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா
    ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
    எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா
    மரித்த லாசருவை உயிர்பெற செய்தவரே
    எங்களின் தேசத்தையே உயிர்பெற செய்யுமையா
    எங்களின் சபைகளையே உயிர்பெற செய்யுமையா
    உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா
    ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
    எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா
    அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும்
    கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும்
    உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா
    ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா
    எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா

  • @immanuvela5418
    @immanuvela5418 3 года назад +7

    GOD BLESS YOU

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 3 года назад +3

    ஆமென்

  • @judahsoundari1982
    @judahsoundari1982 4 года назад +3

    ஆமென் அல்லேலூயா பாடல்கள் சூப்பர்

  • @victoriasundar9829
    @victoriasundar9829 2 года назад +2

    ⚡😍😭😍🔥super pastor

  • @sunithaanbuselvan8442
    @sunithaanbuselvan8442 3 года назад +4

    Amen hallelujah wonderful songs

  • @DevDoss9922
    @DevDoss9922 7 месяцев назад

    ஸ்தோத்திரம் ஆண்டவரே ❤❤
    ஸ்தோத்திரம் அப்பா ❤❤

  • @santhoseabimannan7583
    @santhoseabimannan7583 2 года назад +3

    So blessed PASTOR

  • @vaithegimurugan6262
    @vaithegimurugan6262 2 года назад +7

    Praise the Lord Pastor 🙏 🙏🙏💖💖💖💖💖💖

  • @anitha2525
    @anitha2525 2 года назад +3

    GLORY TO GOD

  • @pushpasri3134
    @pushpasri3134 3 года назад +6

    Praise the Lord. Very nice 👍👍👍👍

  • @PraveenKumar-ur6lq
    @PraveenKumar-ur6lq 3 года назад +3

    Sir super

  • @corinesembougam7717
    @corinesembougam7717 Год назад +2

    Amen🙏🙏🙏

  • @manjulaamma6592
    @manjulaamma6592 2 года назад +3

    Amen 🙏 Brother yours songs are so touching and blessings 🙌 🙏 You are very Very precious 💙 to God

  • @s.michealjesurajs.michealj3360
    @s.michealjesurajs.michealj3360 3 года назад +5

    Thank you jesus . Aseervathiyum um Ness ha pillayaii

  • @delishiya1
    @delishiya1 3 года назад +6

    Glory to God

  • @sandhyanalluru9920
    @sandhyanalluru9920 4 года назад +11

    What a tremendous voice pastor Regan Gomeez I feel he is the next Father Berchamans....

    • @nancynancy7064
      @nancynancy7064 3 года назад

      Yes ofcourse..God bless

    • @selvarani3391
      @selvarani3391 3 года назад

      Father brecham is the prince of beautiful songs , actually their voice quite near very soft n soft glory to God only He is the King of creations .

  • @arulj.d2279
    @arulj.d2279 3 года назад +9

    Praise to Jesus. Praise to Jesus for this Song

  • @royirou1590
    @royirou1590 Год назад

    Godblssyou pasta

  • @shibuselvan5882
    @shibuselvan5882 3 года назад +5

    Praise God

  • @kuttyselvarathinam3480
    @kuttyselvarathinam3480 4 года назад +6

    I like is song

  • @p.vimalarani4539
    @p.vimalarani4539 3 года назад +4

    God bless you 🙏

  • @sweety-br5ju
    @sweety-br5ju 4 года назад +5

    god bless you appa

  • @ranjithajithking3167
    @ranjithajithking3167 4 года назад +3

    love song pastr Enaka jabam panngu pastr

  • @pcnrrubivelavan793
    @pcnrrubivelavan793 4 года назад +6

    Wonderful songs 💖

  • @nirmalap8051
    @nirmalap8051 4 года назад +5

    Pastor pray for my family

  • @meruvinruba9773
    @meruvinruba9773 3 года назад +3

    Praise the lord jesus christ

  • @deepas5395
    @deepas5395 4 года назад +6

    Amen Jesus 🙋

  • @selvarani3391
    @selvarani3391 3 года назад +4

    Wonderful songs that God had given with sweet voice it's really amazing really touch our hearts glory to Jesus

  • @vmmvijaykumar1438
    @vmmvijaykumar1438 4 года назад +9

    Praise the lord

  • @nirmalap8051
    @nirmalap8051 4 года назад +9

    Amen Glory to Almighty lord 🙏🙏🙏

  • @chalsomega8291
    @chalsomega8291 4 года назад +4

    nyc songs

  • @monymony2961
    @monymony2961 2 года назад +3

    என் இன்ப துன்ப நேரம்
    நான் உம்மைச் சேருவேன்
    நான் நம்பிடுவேன்
    பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
    1. நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே
    நான் என்றுமே நம்பிடுவேன்
    தேவனே! ராஜனே!
    தேற்றி என்னை தாங்கிடுவார் - என்
    2. இவரே நல்ல நேசர் - என்றுமே
    தாங்கி என்னை நடத்திடுவார்
    தீமைகள் சேதங்கள்
    சேரா என்னைக் காத்திடுவார் - என்
    3. பார்போற்றும் ராஜன் - புவியில்
    நான் வென்றிடச் செய்திடுவார்
    மேகத்தில் தோன்றுவார்
    அவரைப் போல மாறிடுவேன் - என்

  • @lidiyajhoshva8344
    @lidiyajhoshva8344 4 года назад +4

    Amen

  • @monymony2961
    @monymony2961 2 года назад +3

    நேசபிள்ளை என்று அப்பா நீர் சொல்ல வேண்டும்
    பாசமுடன் என்னை அணைத்திடனும்
    தந்துவிட்டேன் என்னை உம் கரத்தில் -2
    ஆசீர்வதியும் ஐயா
    1.நல்ல பிள்ளையாக உம்மோடு நான் இருப்பேன்
    நாளெல்லாம் உம்மையே பற்றிக் கொள்வேன்
    தொல்லைகள் இல்லை ஐய்யா வாழ்வெல்லாம் இன்பம் ஐயா
    அப்பா நீர் என்னோடு இருப்பதினால்
    உம் சத்தம் கேட்டிடுவேன் உம் சித்தம் செய்திடுவேன்
    உம் தூய வழியில் நடத்திடுவேன்
    உள்ளத்தில் ஆனந்தமே இல்லத்தின் பேரின்பமே
    அப்பா நீர் எந்தன் நிரத்தரமே
    நம்பிக்கை தந்திரய்யா
    நங்கூரம் ஆனீரய்யா
    நாளெல்லாம் பாடுவேன் மகிழ்ந்திருப்பேன்
    கவலைகள் இல்லை ஐயா கலங்கமும் இல்லை ஐயா
    அப்பா நீர் என்னோடு இருப்பதினால்

  • @rathikamercymercy4131
    @rathikamercymercy4131 3 года назад +4

    Very nice song brother 🙏🏻🙏🏻 praise the Lord 🙏🏻

  • @johnsonc9548
    @johnsonc9548 3 года назад +5

    Amen 👌🙏❤️❤️

  • @lightoftheworldjesusminist2277
    @lightoftheworldjesusminist2277 4 года назад +2

    Super song

  • @sumathiyesu5101
    @sumathiyesu5101 3 года назад +3

    Amen........

  • @ranibhaskar1563
    @ranibhaskar1563 3 года назад +3

    Mandieduven um paathathile

  • @JohnAvonOfficial
    @JohnAvonOfficial 4 года назад +6

    💓 touching songs

  • @ranibhaskar1563
    @ranibhaskar1563 3 года назад +1

    Marappeno umadhu annai naanumadhupillai

  • @sumathiyesu5101
    @sumathiyesu5101 3 года назад +6

    Amen. Super voice brother...God bless you.

  • @ebe1988
    @ebe1988 4 года назад +8

    Thalaimirai thalaimuraiyai my fav song..

  • @ashadaniel4970
    @ashadaniel4970 Год назад +1

    Could you plz upload pirantha naal mudhal song vudeo

  • @shanthianand5977
    @shanthianand5977 4 года назад +3

    🙏🙏

  • @LavanyaLavanya-fn3tp
    @LavanyaLavanya-fn3tp Год назад

    🎉🎉

  • @ajaysri4290
    @ajaysri4290 4 года назад +3

    Paster how to write Christian songs explain me tamil

  • @nivasb5788
    @nivasb5788 3 года назад +3

    Ongaludai phone nomber soluga

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 Год назад +2

    Amen🙏🙏🙏🙏

  • @johnbosco7788
    @johnbosco7788 2 года назад +2

    Praise. The lord

  • @hemalathajegadheson5402
    @hemalathajegadheson5402 3 года назад +3

    Praise the lord

  • @kalasubramanian5540
    @kalasubramanian5540 3 года назад +4

    Amen

  • @jelinshiny8457
    @jelinshiny8457 2 года назад +3

    Praise the lord

  • @asijesi928
    @asijesi928 2 года назад +4

    Praise the lord