நீதிக்கும் அநீதிக்கும் இடையில் இறைவனின் நிர்வாகம் | Mujahid Ibnu Razeen

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 5

  • @sonofgoldkms853
    @sonofgoldkms853 Месяц назад +1

    தங்களின் இந்த தெளிவுரை மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
    ஜஸாக்கல்லாஹு ஹைரன்.
    வல்லமை மிகு அல்லாஹ் தங்களின் மீது பெரும் கிருபை செய்யட்டும் ஆமீன்!!

  • @tnsmedia4920
    @tnsmedia4920 Месяц назад +1

  • @sonofgoldkms853
    @sonofgoldkms853 Месяц назад

    திரையில் எழுபது சதம் பெட்டி செய்யப்பட்டு
    கண்ணியமிகு இமாமின் முகம் முப்பது சதம் மட்டுமே தெரிவது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.
    பேச்சாலரின் முகம் இடையூறு இல்லாமல் பார்க்க உதவுங்கள்!
    சிலவருடங்களாக இந்த கோரிக்கையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
    ஆனால் உரியவர்கள் அதனை மதிப்பதேயில்லை.
    உங்கள் மீதுள்ள நம்பிக்கையை பொருட்படுத்துங்கள், புரிந்து கொள்ளுங்கள்.
    எங்களது உரிமையுள்ள விருப்பத்தின் மீது அதிகாரம் ஆதிக்கம் செலுத்தாதீர்கள்.
    அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!
    .

  • @sonofgoldkms853
    @sonofgoldkms853 Месяц назад +1

    ஒருமணிநேரம் பார்க்கக்கூடிய காணொளியை பெட்டிசெய்வது சரியா?
    ஒருமணிநேரமும் தலைப்பு பார்க்கும் தேவையுள்ளதா??
    காணொளியில்
    உரையாளரின் முகம்பார்ப்பது முக்கியமானது என்ற அறிவு உங்களுக்கு இல்லையா???
    இது என்னமாதிரியான அறிவு, இப்படி பழகியிருக்கிங்க யூடியூப் சேனல்காரர்கள் ?!!