உரையை வெளிட்டதற்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்புக்கு நன்றி. 2018ல் நிகழ்ந்த உரையை 2020ல் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. வீடியோ பதிவே இல்லையோ என்று நினைத்தேன். யூட்யூபில் இதைக் கண்டது ஓர் இனிய ஆச்சரியம் 🙂 ஆனால் Jataayu என்கிற என் பெயர் தவறாக Jadayra என்று போட்டிருக்கிறது. இவ்வளவு சிறிய பெயரைக் கூட தவறாக எழுதியிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த மறுமொழியைப் பார்த்தபின் வீடியோவின் தலைப்பு திருத்தப்படும் என்று நம்புகிறேன்.
Information packed speech. Very inspiring for Ramayanam lovers and Rama Bhaktas. Namaskarams
Wonderful speech!
Very nice 🙏🙏🙏
உரையை வெளிட்டதற்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்புக்கு நன்றி. 2018ல் நிகழ்ந்த உரையை 2020ல் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. வீடியோ பதிவே இல்லையோ என்று நினைத்தேன். யூட்யூபில் இதைக் கண்டது ஓர் இனிய ஆச்சரியம் 🙂 ஆனால் Jataayu என்கிற என் பெயர் தவறாக Jadayra என்று போட்டிருக்கிறது. இவ்வளவு சிறிய பெயரைக் கூட தவறாக எழுதியிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த மறுமொழியைப் பார்த்தபின் வீடியோவின் தலைப்பு திருத்தப்படும் என்று நம்புகிறேன்.
Pranam! Is your book available for sale? Please let me know