ரவீந்திரன் துரைசாமி அவர்களே நீங்கள் என்ன நுணுக்குமாக பேசினாலும்.. நீங்கள் சொல்லும் எல்லா கட்சிகளும் பெயில்... ஆனால் இந்தியா கூட்டணி தமிழ் நாட்டில் பாஸ் ஆகி ஆட்சி செய்து வருகிறது
TOTAL 234 DMK + ALLIANCE = 150 seats ADMK + ALLIANCE = 40 + NTK = 30 + BJP + ALLIANCE = 10 + TVK and Others = 5 + Now this year situation. DMK getting weaker among people's support. This may help to grow for NTK and a little by BJP. Because, In Chennai, North Indian people population became more and they have already looked 2 MLA for BJP. Coimbatore 1 or 2 seat for BJP. Something will change in this election for sure. This will be game changing election in Tamilnadu History. Sure DMK can win. But, their growth will be down within this decade. Because of their poor cunningness towards tamilnadu and people problem.
@@sudhakarn4751 India must be ruled by a single leader "Narendra Damordas Modi". State elections are a waste of time and it should be banned. Central elections should only be conducted. That is good for India.
மோடி வெற்றி பெற்றதற்கு காரணம் நான் தான் ஸ்டாலின் வெற்றி பெற்றதன் காரணமாக தான் விஜய் கட்சி ஆரம்பித்த காரணம் நான் தான் திருமாவளவன் ஜெயிச்சதுக்கு காரணம் நான் தான் இப்படி தான் இவன் புழுங்கி கொண்டே இருப்பான் காற்றுக்காக எதை வேணாலும் பேசுவான்
என்ன சாதனம் பண்றான்னு 200 எடம் தாண்டிடும் திருவண்ணாமலையில் 16 கோடி பாலம் கட்டினாங்க இருக்கிற இடம் தெரியாது போச்சு அடுத்த முறை ஆட்சிக்கு வந்தா தமிழ்நாடு தெரியாது போயிரு
தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கிறது. அதற்குளே ஏன் இந்த அவசரம்? யார் வந்து என்ன ஆகப்போகிறது? இதனால் மக்களுக்கு என்ன லாபம் ? மக்களுடைய வரி பணத்தில் ஆட்சி செய்வதற்கு எந்த கட்சி வந்தால் என்ன?
தென் மாவட்டம் தேவர் நாடார் கோணார் நாயக்கர் தேவேந்திரர் பிள்ளைமார் ஆசாரியர் மருத்துவர் வண்ணார் புலவர் செட்டியார் காட்டுநாயக்கர் பரதர் மூப்பனார் பறையர் அருந்ததியர் நாங்கள் இருக்கிறோம்
2019ல் திமுக உதயசூரியன் சின்னம் நின்ற தொகுதியை விட 2024ல் இரண்டு தொகுதி குறைவாக போட்டியிட்டது திருச்சி துரைலைகோ விழுப்புரம் ரவிகுமார் இருவரும் உதயசூரியன் சின்னத்தில் பொட்டியிடவில்லை
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
அ. தி. மு. க. விடம்.. விலை.. போனாலும்... தி. மு. க. தானே.. இப்போது.. இருக்கிறார😮்.... நாடாளு. மன்றத். தேர்தலில்.... நாற்பதுக்கு.. நாற்பது... தி. மு. க. தானே... அப்படியிருக்க.. அ. தி. மு. கவுக்கு.. சாதகமாக.. ரவீந்திரன்.. துரைசாமி. பேசுனாலும்.. தி. மு. க. தானே., 40%...
ஒருங்கிணைந்து அண்ணா திமுக எடப்பாடிஓபிஸ் சசிகலா தினகரன். கருணாஸ் தனியரசுபிஜேபி கூட்டணி கட்சிகள்.பாமக. ஏசி சண்முகம் பாரிவேந்தன் ஜான் பாண்டியன் தேவநாதன் யாதவ். இவர்கள் அனைவரும் கூட்டணியாக ஒருங்கிணைந்தால். திமுக கூட்டணி கட்சிகளை தோல்வி அடைய செய்யலாம். தேசிய ஜனநாயக கூட்டணி 214. தொகுதிகளில் வெற்றி பெறும்.
DMK + Alliance will be Winning in 200 + Seats in next Assembly Election in Tamil Nadu State during 2026 👍 There is No Anti Incubancy against DMK Government !!!!!!!!
தேமுதிக. தலைவர் பிரேமலதா இனிமேலாவது திமுக.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பினால் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.வேறுக் கூட்டணி தேமுதிக வீழ்ச்சி அடைவது உறுதி.
நெறியாளார் கலையரசி கேள்விகள் அருமை அது போல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் பொதுவாக ரவீந்திரன் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலி என்று தான் மக்கள் நினைத்த வேளையில் நியாயமாக கருத்துரையாடல் செய்திருக்கிறார் பரவாயில்லை நிச்சயமாக வருகிற சட்டசபை தேர்தலில் காந்தி கட்டுத்தொகை பெறுவது கடினம் தளவாய் சுந்தரம் கூட படுதோல்வியை சந்திப்பார் திமுக வின் பலம் உயர்ந்து அபரீதமான வளர்ச்சி அடைந்து உள்ளது இப்படி பட்ட சூழலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் ஏன் என்றால் திமுக மட்டுமே அனைத்து சாதியினரையும் அனைத்து மதத்தினரையும் சமூகநீதி நிலையில் கருதி எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க போராடி வருகிறார்கள் இப்படி பட்ட சூழலில் மக்கள் திமுகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடியும்
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
மேடம் இந்த பேட்டியில் தான் நிதானமாக கேள்வி கேட்டீங்க, மாற்றி கொண்டதற்கு வாழ்த்துக்கள்
நலத் திட்டம் நன்றாகவேலை
செய்யும்.திமுகவின்
கூட்டணி பலம்.
பலமுனை போட்டி
திமுகவுக்கு மிகவும்
சாதகம்.
தி. மு. க.தனிப்பெரும்பான்மை பெறத்தகுதியும் வலிமையும் இருந்தும் அரவணைக்கும் நோக்கில் மட்டுமே கூட்டணி.ராஜபார்ட் ராமசாமி.
அண்ணாமலை சீமான் கோமாளிதனம் தான் தி மு க வின் வெற்றி
விஜய் அரசியலுக்கு வருவதே திமுக வெற்றி கு தான் 🤦🤦🤦🤦
சீமானின் மிக நாகாிகமற்ற பேச்சு முன்னோா்களை உதாசீனப்படுத்தும் பேச்சு சீமான் பேச்சு பொய்யான சொல் ஜாலங்கள் சீமான் வளா்ச்சிக்கு தடை
திமுக கூட்டணி 200 இடங்களை தாண்டும்.இது உறுதி.அதிமுக பத்து இடங்களுக்குள் சுருங்கும்.
ரவீந்திரன் துரைசாமி அவர்களே நீங்கள் என்ன நுணுக்குமாக பேசினாலும்.. நீங்கள் சொல்லும் எல்லா கட்சிகளும் பெயில்... ஆனால் இந்தியா கூட்டணி தமிழ் நாட்டில் பாஸ் ஆகி ஆட்சி செய்து வருகிறது
மோதர்த்துக்குகாக பேசும் நாய் இது.மோதரம் கொடுத்த பிறகுதானே பேட்டி கொடுக்க வந்து இருக்கும்
Dmk -180
Aiadmk-50
Others-04
Stalin tha mass
TOTAL 234
DMK + ALLIANCE = 150 seats
ADMK + ALLIANCE = 40 +
NTK = 30 +
BJP + ALLIANCE = 10 +
TVK and Others = 5 +
Now this year situation. DMK getting weaker among people's support. This may help to grow for NTK and a little by BJP. Because, In Chennai, North Indian people population became more and they have already looked 2 MLA for BJP.
Coimbatore 1 or 2 seat for BJP.
Something will change in this election for sure. This will be game changing election in Tamilnadu History.
Sure DMK can win. But, their growth will be down within this decade. Because of their poor cunningness towards tamilnadu and people problem.
Ntk - 30 + is a joke brother. May be 15 + get deposit
@@ajmalkhan4392yes bro that goes to DMK only😂
@@ajmalkhan4392bro this will not change in seats😂
Put tvk instead of ntk
Only Advocate Dr. Ravindran Durisamy🎉🎉Great leaders🎉🎉
தளபதியின் தலைமை மிக சிறப்பு
CM sir Stalin sir is a good politician
Oh is it??? Super comedy of 2024
@@harikrishnanrs1990Ypdi MODI best PM nu solra comedy mathriya😂😂
Piravilaye unaku moolai valarchi kammiya irukkum pola
@@sudhakarn4751 Yes indeed. Modi is the best and renowned world leader.
@@sudhakarn4751 India must be ruled by a single leader "Narendra Damordas Modi". State elections are a waste of time and it should be banned. Central elections should only be conducted. That is good for India.
கண்டிப்பாக திமுகா 200+++
Correct point - again DMK will form the next government 🎉🎉🎉🎉
மோடி வெற்றி பெற்றதற்கு காரணம் நான் தான் ஸ்டாலின் வெற்றி பெற்றதன் காரணமாக தான் விஜய் கட்சி ஆரம்பித்த காரணம் நான் தான் திருமாவளவன் ஜெயிச்சதுக்கு காரணம் நான் தான் இப்படி தான் இவன் புழுங்கி கொண்டே இருப்பான் காற்றுக்காக எதை வேணாலும் பேசுவான்
ADMK +DMDK
ரவீந்திரன் சார், அப்படியே அண்ணாமலை காதுல போய் சொல்லிட்டு வாங்க.திமுக வ எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று.
200 உறுதியா சொல்லமுடியாது.. ஆனா அடுத்த முறையும் திமுக ஆட்சி தான். அதுக்கு காரணம் விஜய் தான்.
Yes❤❤❤🎉🎉🎉🎉
Yes😊
unmai
விஜய் தனியா எவ்வளவு அது கூற முடியுமா
பேராசை பெரு நஷ்டம்.காமராசரையே தோற்கடித்த தமிழகம் இது.
அடுத்த முறை கண்டிப்பா DMK ஆட்சிக்கு வர முடியாது சும்மா உளறக்கூடாது சார் பாக்கலாமா
2026.... தேர்தல் முடிவுகள்
அதிமுக.. . 30
விஜய். ...00
தேமுதிக. ..00
பாமக. ...00
பிற ...04
பாஜக. ...00
திமுக. ..200
சரியான கணிப்பு
அதிமுக 30 இடங்கள் வராது.பத்து இடங்களாக சுருங்கும்.அதனால் திமுக 200 இடங்களை தாண்டும்.
Super super super conformmm
என்ன சாதனம் பண்றான்னு 200 எடம் தாண்டிடும் திருவண்ணாமலையில் 16 கோடி பாலம் கட்டினாங்க இருக்கிற இடம் தெரியாது போச்சு அடுத்த முறை ஆட்சிக்கு வந்தா தமிழ்நாடு தெரியாது போயிரு
@saravanans8387 kumutta mathiri coment panatha 50 cm malai athuthan londan il kuda palem idiendithu tamil nadu valarchi polli vibarathi paar purium
No chance for Annamalai in Tamil Nadu politics.
தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கிறது. அதற்குளே ஏன் இந்த அவசரம்? யார் வந்து என்ன ஆகப்போகிறது? இதனால் மக்களுக்கு என்ன லாபம் ? மக்களுடைய வரி பணத்தில் ஆட்சி செய்வதற்கு எந்த கட்சி வந்தால் என்ன?
சீமான் அரசியல் முடிந்துவிட்டது.
True
வணக்கம்.நல்லா.இருக்கிறீங்களா.தொடங்கி.உடும்பு.பிடி.கேள்விகளை.கேட்டு.நீங்களும்.தெளிவடைந்து.பார்வயளர்களையும்.தக்கவைத்து.சிந்திக்கவைபதில்.மின்னம்பலம்.முதலிடம்.வாழ்த்துக்கள்.
தென் மாவட்டம் தேவர் நாடார் கோணார் நாயக்கர் தேவேந்திரர் பிள்ளைமார் ஆசாரியர் மருத்துவர் வண்ணார் புலவர் செட்டியார் காட்டுநாயக்கர் பரதர் மூப்பனார் பறையர் அருந்ததியர் நாங்கள் இருக்கிறோம்
2019ல் திமுக உதயசூரியன் சின்னம் நின்ற தொகுதியை விட 2024ல் இரண்டு தொகுதி குறைவாக போட்டியிட்டது திருச்சி துரைலைகோ விழுப்புரம் ரவிகுமார் இருவரும் உதயசூரியன் சின்னத்தில் பொட்டியிடவில்லை
திமுக தான் அடுத்த முறையும் 100% உறுதி
ஒரு போதும் நடக்காது
@ThomasMaria-o4x we are waiting to achieve more than 200...👍
Dmk❤️❤️❤️
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
Dmk 200+🖤❤️🖤❤️
அதிமுக+பாமக+விஜய் இருந்தால் களம் மாறும்
திரு. ரவீந்திரன் துரைசாமி இதுவரை பேசிய விதத்திற் கும் இப்போது பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. திமுக விடம் விலை போய்விட்டாரா
அ. தி. மு. க. விடம்.. விலை.. போனாலும்... தி. மு. க. தானே.. இப்போது.. இருக்கிறார😮்.... நாடாளு. மன்றத். தேர்தலில்.... நாற்பதுக்கு.. நாற்பது... தி. மு. க. தானே... அப்படியிருக்க.. அ. தி. மு. கவுக்கு.. சாதகமாக.. ரவீந்திரன்.. துரைசாமி. பேசுனாலும்.. தி. மு. க. தானே., 40%...
மகளீர். உரிமை.காலை உணவு திட்டம். மகளீர் விடியல் பயனம்.கல்லுரிமாணவர்களுக்கு.மாதம்.ஆயிரம்.என்றும் மக்கள்.முதல்வர். ஸ்டாலின்
Oc la ye kaalatha otta mudivu panniyachu... Arasu enbathu unakku ocla soru podava?
மிகச்சிறந்தஅரசியல் திறனாய்வாளர்புள்ளி விவரங்களுடன்
Great mind and inteligent mind and average mind and small mind and all people like your presentation really great and amazing🎉🎉🎉
Super anchor bestvideo
இன்னும் வேகமாக ஆளுங்கட்சியின் ஆட்சியினர் செயல்பட்டால் 200 + திமுகா வரும்....பெரியகுளம் அமுதேஸ்வரி....
Good 😊
அதிமுக 2026ல் 200தொகுதியில் கூட்டணியுடன் வெற்றி பெற்று எடபாடியார் முதல்வராக வருவார் அதிமுக தொண்டானாக சொல்றேன்
ஸ்டாலின் நிரந்தர முதல்வர்
Sabahsh Anchor very good your TUFF QUISTION
Admk🎉2026
யார் அந்த சார்? தமோதரன், மாசு 😅😅😅மறவற்ற மாணிக்கம்..
யார் அந்த சார்?😅😅😅
வட மாவட்டத்தில் கேப்டன் ஓட்டு
Goodspeach
நெறியாளரின் கேள்வி கேட்கும் திறன் அருமை.
சதவீத துரைசாமி.
துரைசாமி. இன்னும் உயிரோட வா இருக்க
ஊழலின் ஊற்று கண் வெற்றி பெறுமா
சீமானை போல அடுத்து ராமதாஸ்.
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
ஒருங்கிணைந்து அண்ணா திமுக எடப்பாடிஓபிஸ் சசிகலா தினகரன். கருணாஸ் தனியரசுபிஜேபி கூட்டணி கட்சிகள்.பாமக. ஏசி சண்முகம் பாரிவேந்தன் ஜான் பாண்டியன் தேவநாதன் யாதவ். இவர்கள் அனைவரும் கூட்டணியாக ஒருங்கிணைந்தால். திமுக கூட்டணி கட்சிகளை தோல்வி அடைய செய்யலாம். தேசிய ஜனநாயக கூட்டணி 214. தொகுதிகளில் வெற்றி பெறும்.
234 aim maxm will reach❤❤❤
Super CM
DMK❤
எங்கடா போனீர்கள், நாமக்கல் விவகாரம் உலகமுழுவதும் பார்கப்பட்டது...
இந்த ஆட்சி ஒழிந்தால் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள்
எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.. 2026 தேர்தலில் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர்..
மதன் இரவிச்சந்திரன் கொடுத்த மோதிரத்தை காணவில்லை !
ஓபிஎஸ் அண்ணனிடம் அண்ணா திமுக வந்துவிட்டால் நிச்சயமாக தேமுதிக என் டி ஏ வளம் ஆகிவிடும்
❤❤❤
பொங்கல் பரிசைத்தராமல் ப்ரோஇன்கம்பென்சிக்கு வாய்ப்பே இல்லை.
பிஜேபி செஞ்சா அரசியல்... VSB செஞ்சா டெண்ட் அரசியல்...😂😂😂
மக்களை மீறிய சக்தி எதுவும் இல்லை... உறுதியாக நின்று திமுகவை புறக்கணிப்போம்...
20 kidaikuma???????
Anchor questions r sharp n clear...m
190 DMK Conform 1000₹ Effect
This person clearly supports BJP and DMK together. Ithu than ADMK ku venum. “Nee Suryan Naan Thamarai”😂😂😂
DMK + Alliance will be Winning in 200 + Seats in next Assembly Election in Tamil Nadu State during 2026 👍
There is No Anti Incubancy against DMK Government !!!!!!!!
திமுக ஆட்சி சந்தி சிரிக்கிறது கூட்டணி கட்சி எல்லாம் துணை கட்சியாக மாறி விட்டார்கள்
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது டெய்லி கொல கொள்ளை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத படு பாதகமான அரசு இதுல 200 சீட் ஆசை வேற😂😂😂😂😂😂😂😂😂
ஏன கதறல் தம்பி..
No government can provide security to individuals. TN people knows the current government
DMK
Brilliant political analysis by RD
Dmk200%❤❤❤❤❤
இந்த நெறியாளர் மிகத் தெளிவாக கேள்வி கேட்டு பதில் பெறுகிறார் நான் விரும்பி பார்க்கும் ஊடகம் மின்னும் பலம்
EPS 🎉
சைமன் தீம்காவின் சிலிப்பர் செல் , ஓட்டுகளை வகையா பிரிச்சி😂
திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் அதில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் திமுக பக்கம்.
தளபதி வாழ்க 🎉🎉🎉🎉🎉
200.D.M.K.
DMK 200+
திமுக வுக்கு டும் தும் ஜால்ரா யப்படி முடியுமோ
தோழர்.உரையாடலை.கூர்ந்து.கவனித்தால்.அதிமுக.வை.3...ஆம்.இடத்திற்கு.கொண்டு.போவதாக.கொண்டுசெல்வதற்காகவே......எல்லா.விவாதத்திலும்.சொல்கிறார்.
இந்த ஆளு அப்படித்தான்
தேமுதிக. தலைவர் பிரேமலதா இனிமேலாவது திமுக.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பினால் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.வேறுக் கூட்டணி தேமுதிக வீழ்ச்சி அடைவது உறுதி.
சோதனைகளை சாதனைகளாக்க தெரிந்தவர்கள் MKS&UNS MASS 💪 💪 🎉🙏
Dmk 210+ win🖤❤️🔥
ஓவரா நெம்பதடா ரிங்கு 🙏bjp சிங்குல நிக்கும் 🙏அப்போது நீ கூட நின்று வேப்பிள்ளை அடி 👍👍
DMK vin number 200
DMK should stop underestimating EPS!!
He is underestimated himself😂
அவரே under wear இல்லாம ஆக போகிறார். சின்னம் ops கிட்ட போகும் என்று பிஜேபி மிரட்டும்.
Nothing under estimate abt edupudi...his chapter close...already. 10 gone
திமுக 130🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅
வாக்கு சதவீதம் calculation னே தப்பு. எத்தனை தொகுதி ஜெயித்தோம் என்பது தான் கணக்கு.
DMK,,210
For sure eps will get below 12% votes in 2026 election 😂❤
Dmk will win
கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி இன்பநதி மன்னர் ஆட்சி வேண்டாம்
நெறியாளார் கலையரசி கேள்விகள் அருமை அது போல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் பொதுவாக ரவீந்திரன் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலி என்று தான் மக்கள் நினைத்த வேளையில் நியாயமாக கருத்துரையாடல் செய்திருக்கிறார் பரவாயில்லை நிச்சயமாக வருகிற சட்டசபை தேர்தலில் காந்தி கட்டுத்தொகை பெறுவது கடினம் தளவாய் சுந்தரம் கூட படுதோல்வியை சந்திப்பார் திமுக வின் பலம் உயர்ந்து அபரீதமான வளர்ச்சி அடைந்து உள்ளது இப்படி பட்ட சூழலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் ஏன் என்றால் திமுக மட்டுமே அனைத்து சாதியினரையும் அனைத்து மதத்தினரையும் சமூகநீதி நிலையில் கருதி எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க போராடி வருகிறார்கள் இப்படி பட்ட சூழலில் மக்கள் திமுகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடியும்
Dmk
நல்லவர் லட்சியம் வெல்லுவது நிச்சயம்
மீண்டும் திமுக ஆட்சி தான்
தமிழ் நாட்டில் திமுக ஆட்சிதான் தொடரும்
Chidambaram+thiruvannamalai+krishnagiri=2.5% vote for pmk its transfer to BJB so BJB have 6 to7 percentage for tamilnadu.
எடப்பாடி என் கணக்கு தவறு
MR.RD SIR, CHEEEMAN CANNOT SCORE MORE THAN FIVE PERCENT AT THE MOST. VIJAY MAY IMPACT CHEEEMAN VERY BADLY. SURELY, CHEEEMAN MAY LOSE CONSIDERABLY.
Pl avoid such brokers
நிருபர் களே இது பற்றி ஏன் ஸ்டாலின் இடம் கேட்க வில்லை❓
ஸ்டாலின் இடம் முதலில் கேள்வி கேளுங்கள் நிருபர் களே