நக்கீரன் திரு கோபால் அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . உங்கள் நக்கீரன் இதழ் 1995 முதல் படித்து வருகிறேன் . உங்கள் துணிவே உங்களுக்கு துணை . நன்றி
நல்லக்கன்னு ஐயா அவர்கள்....வாழும் காமராசர் அவர் இன்னும் பல்லாண்டுகள் நோயின்றி வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வெல்லும் இயற்க்கையை வணங்குகிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு நக்கீரன் எடுத்துக்கொண்டார் மனசாட்சி படி செயல்படும் அவருக்கு இந்தப் பதக்கம் பாராட்டுக்குரியது மக்களின் ஆதரவும் அவருக்கு எப்போதும் உள்ளது வாழ்க நக்கீரன் கோபால்
நல்ல அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் பிறந்த மானமுள்ள மனிதன் ஆண்மையுள்ளவன் நடத்தும் தரமான பத்தரிக்கை நக்கீரன் மட்டுமே...... நக்கீரன் மட்டுமே.... நக்கீரன் மட்டுமே....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவனுக்கெல்லாம் அவார்டா...அப்போ எனக்கு...அவார்டுக்கே அவமரியாதையாக போச்சு. ஏற்கனவே புலவர் நக்கீரனை பழிதீர்த்துட்டான். இதனாலே சொர்க்கத்தில் வாழ்ந்திருந்த அவரை நரகத்திற்கு transfer பண்ணும் அளவுக்குப் போய் விட்டது நிலைமை. பாவம் நக்கீரர்..
தலைவா....லஞ்ச ஒழிப்பு பாசறை.. தூய குடிநீர். கல்வி மருத்துவம் இலவசம். அரசு பள்ளிகளில் அமைச்சர் களின் பிள்ளைகள் படிக்க படும். தற்சார்பு பொருளாதாரம் . விவசாயம் அரசு பணி. ..... 🙄ruclips.net/video/BTFeIBIoBvk/видео.html தலைவரே.
தவறு எவன் செய்தாலும் தட்டிக்கேட்கும் உண்மையான நேர்மையான பத்தரிக்கை நக்கீரன் மட்டுமே.... அண்ணன் கோபாலின் இந்த தரமான பத்தரிக்கை பணி மேன்மேலும் தொடற எல்லாம் வெல்லும் இயற்க்கையை வணங்குகிறேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மானமிகு நக்கீரன் கோபால் அவர்களுக்கு எங்களது வணக்கம், மக்களின் நலனுக்காக தாங்கள் நிறைய வலியை தாங்கினீர்கள், இனியும் வலிக்கு பயந்துவிடாதீர்கள், தங்கள் பணிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் . நன்றி,
Sir, Nakiran very daringly you brought out the dirty politicians, what they and their children are. I am glad and I hope you will remove many more dirty curtains. Wishing you all the success. God bless you.
He knows lots of news for 30 years in India.. he one of person still life* in Tamil nahdu .. India'leh unmayahh sonnah murder panihruvangge... Pandian is real hero
Shri Nalla kannu is an excellent and eminent personality. A adorable person. He is a good citizen and his views are always speaks communism. Hats up for his simplicity. 👏👏👏👏
Congratulations to mr. Gopal for the icon award and your great journalism skills even though you have come across many miserable situations for the sake of our TN people. All the best.
நக்கீரன் தமிழ் பத்திரிகை. 3 ஜனவரி 2020 பக்கம்.3 இதழில் செய்தி ------- ......." வருத்தம். நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரனில் வெளியிடபட்ட செய்திகள் மூலம் எந்த வகையிலும் ஆளுனரின் புகழுக்கோ பெயருக்கோ களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கம் நக்கீரனுக்கு சிறிதளவும் இல்லை. சட்டத்தின் ஆட்சியின் மீதும் , ஆளுநர் பதவியின் மீதும் நக்கீரனுக்கு எப்போதும் மரியாதை உள்ளது. நக்கீரனில் ஆளுநர் குறித்து வெளியான அட்டைப்படம் மற்றும் செய்திகளுக்காக நக்கீரன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. ". இது நக்கீரனின் வருத்த செய்தி. நக்கீரன் பத்திரிகையில் முழு விவரங்களையும் பார்க்கவும். இந்த youtube லிங்க் ஐயும் பார்க்கவும் m.ruclips.net/video/WbcMldhw0co/видео.html m.ruclips.net/video/khuxVXL3Hf0/видео.html m.ruclips.net/video/fLLQiDcNiRw/видео.html m.ruclips.net/video/ZduKbnNRutU/видео.html m.ruclips.net/video/FkiYKCITz-0/видео.html m.ruclips.net/video/MFhXU6RR94A/видео.html சில சமயங்களில், திருடன் திருடிவிட்டு ஓடும் போது ஆட்கள் துரத்தும் போது, திருடனோ அல்லது அவனிடம் இருந்து பணம் பெறும் திருடனின் கையாளோ வேண்டியவர்களோ ...அதோ அந்தப் பக்கம்தான் திருடன் ஓடிப் போறான்... என்று தப்பாக வேண்டுமென்றே தெரிந்து வேறு திசையில் மக்களை தவறாக கை காட்டி விடுவார்கள். திருடன் தப்பித்து விடுவான். உங்கள் நினைவில் அது போல் ஏதும் வந்தால், நான் பொறுப்பல்ல. இதற்கெல்லாம் முன்பு ராஜ் பவன் வெளியிட்ட மூன்று பக்க பத்திரிகை குறிப்பின் சிறு பகுதி. இதை தாண்டி இன்டெர்நெட்டிலே முழுமையாக பார்க்கவும். The Raj Bhavan said it had shown much "patience and tolerance", and decried "a slanderous, vulgar and cowardly way of attacking the first citizen of the state". It explained in a three-page statement: Governor Purohit never met Nirmala Devi, she hadn't entered the Raj Bhavan in the past year, and she had no acquaintance with the Governor or any of his secretaries. The Raj Bhavan added: In Madurai, the Governor never visited the university guest house when he was invited there for the Mother Theresa University Convocation at the Madurai Kamaraj University. "It can only be a deep sense of hatred towards goodness and truth that could have driven any journalist to have written the articles in the manner they appeared in ...Nakkeeran. It is a matter of regret that such utter falsehood and this kind of yellow journalism is being supported by respectable people who, it appears, are not aware of the facts," the Governor's office said. "The Raj Bhavan can and will never be cowed down by actions aimed at hurting the dignity of the high office."
சரியான நபருக்கு சரியான நபரின் மூலம் கொடுக்கப்பட்ட விருது,, வாழ்த்துக்கள்,,,!!
his name itselrf is NALLAKANNU- TRUE TO HIS NAME
@@pitquote l
@@rajagopalanvenkatraman6143 8
@@rajagopalanvenkatraman6143 ...
ஐய்யா நல்லகண்ணு அவர்களின் கையால் கொடுத்த விருது.நேர்மையே கொடுத்தவிருதாக இருக்கும் தமிழக மக்கள் இவரையும் கொஞ்சம் நினைக்க வேண்டும்.
நக்கீரன் திரு கோபால் அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . உங்கள் நக்கீரன் இதழ் 1995 முதல் படித்து வருகிறேன் . உங்கள் துணிவே உங்களுக்கு துணை . நன்றி
நல்லக்கன்னு ஐயா அவர்கள்....வாழும் காமராசர் அவர் இன்னும் பல்லாண்டுகள் நோயின்றி வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வெல்லும் இயற்க்கையை வணங்குகிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரு சிறந்த மனிதருக்கு மிக சிறந்த மனிதரால் வழங்கப்பட்ட பரிசு.
வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா.
தமிழ்நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு நக்கீரன் எடுத்துக்கொண்டார் மனசாட்சி படி செயல்படும் அவருக்கு இந்தப் பதக்கம் பாராட்டுக்குரியது மக்களின் ஆதரவும் அவருக்கு எப்போதும் உள்ளது வாழ்க நக்கீரன் கோபால்
அண்ணன் கோபாலுக்கு இந்த விருது கிடைத்தது எல்லையற்ற மகிழ்ச்சி.
நல்ல அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் பிறந்த மானமுள்ள மனிதன் ஆண்மையுள்ளவன் நடத்தும் தரமான பத்தரிக்கை நக்கீரன் மட்டுமே...... நக்கீரன் மட்டுமே.... நக்கீரன் மட்டுமே....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோபால் bro 25 years i m watching, reading your நக்கீரன் perfect perumal விருது தரலாம்
Nakkeeran Gopal kind of people are very important for Tamil Nadu. I wish him a very long life. Allah will Bless Him.
நல்லகண்ணு அய்யாவுக்குகாக ஒரு லைக் போட்டேன்
THANKS bro
Nakkeeran gopal is fraud fellow
சூப்பர்
இவனுக்கெல்லாம் அவார்டா...அப்போ எனக்கு...அவார்டுக்கே அவமரியாதையாக போச்சு. ஏற்கனவே புலவர் நக்கீரனை பழிதீர்த்துட்டான். இதனாலே சொர்க்கத்தில் வாழ்ந்திருந்த அவரை நரகத்திற்கு transfer பண்ணும் அளவுக்குப் போய் விட்டது நிலைமை. பாவம் நக்கீரர்..
தலைவா....லஞ்ச ஒழிப்பு பாசறை.. தூய குடிநீர். கல்வி மருத்துவம் இலவசம். அரசு பள்ளிகளில் அமைச்சர் களின் பிள்ளைகள் படிக்க படும். தற்சார்பு பொருளாதாரம் . விவசாயம் அரசு பணி. ..... 🙄ruclips.net/video/BTFeIBIoBvk/видео.html தலைவரே.
தவறு எவன் செய்தாலும் தட்டிக்கேட்கும் உண்மையான நேர்மையான பத்தரிக்கை நக்கீரன் மட்டுமே.... அண்ணன் கோபாலின் இந்த தரமான பத்தரிக்கை பணி மேன்மேலும் தொடற எல்லாம் வெல்லும் இயற்க்கையை வணங்குகிறேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர்ஸ்டார் கோபால் சார்...🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
வாழ்த்துகள் உயர் திரு நக்கீரன் கோபால் அவர்களே தமிழகத்தின் வலிமை குறைந்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்
நல்ல மனிதன் , இருவரும் !!
ஐயா நக்கீரன் கோபால் ஒரு
தழைசிரந்த மனிதர் நான் உங்களை வனங்குகிரேன் ஐயா
சூப்பர் நக்கீரன் சகோதரர் அவர்களே ஃஃஃ ஜெய் ஹிந்த்.
செம்ம சூப்பர் வாழ்த்துக்கள்
Yes you are correct Nallakannu Sir is Great icon of Tamilnadu politics
எனக்கு மிகவும் பிடித்த துணிச்சல்காரர்...
திரு கோபால் சார் அவர்களே ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களின் எண்ணங்களை தங்களின் மூலமாக சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். நன்றி.....
மானமிகு நக்கீரன் கோபால் அவர்களுக்கு எங்களது வணக்கம், மக்களின் நலனுக்காக தாங்கள் நிறைய வலியை தாங்கினீர்கள், இனியும் வலிக்கு பயந்துவிடாதீர்கள், தங்கள் பணிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் . நன்றி,
கடவுளே🙃!!! செம🙌
சரியான விருது
சூப்பர்
Hats off NALLAKANNU SIR
Kindly vanakkam, great salute for brother Nakkeeran avargalukku.i am Nakkeeran reader. thanks for behind wood channel. thanks
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன்
வாழும் தெய்வம் அய்யா நல்லகண்ணு
Super Sir
Hold you in high esteem. Brother.
From Malaysia.
A fan
தம்பி நக்கீரன் உங்கள் பேச்சு கருத்து நிறைந்த தமாஷாக இருக்கிறது. வாழ்க நலமுடன்.
Nakkeeran thaan thala...vere yaarum
.யாருமே இல்லே...நெஞ்சம் நெகிழ்ந்து போய் விட்டேன்...sir....சிரம் தாழ்த்தி வணக்கம் Sir.. ..நீங்கள் thaan enga தலைவர்....மொத்த இந்தியா வுக்கே நீங்கள் தான் தல......
கண்ணீர் மல்க நன்றி
I like always Annan Nakkheeran Gopal.
Nakkeeran is always best
A man with real backbone...not a tyre licker...
4:58 speech level 👌👌👌👌👌
Proud of you, Sir. please go ahead ,God bless you
வாழ்த்துக்கள் sir
விருது பெற்றவரின் விருதுக்கு பெருமை
Super super super super super🌹
நக்கீரன் அருமை
God save Tamilnadu and Nakkeeran, from wicked people.
KING to KING HEROES 👍👌❣❣❣
Super
அருமை
Super.
Ayya. Ivana ku ungal. Kaiyal viruthu kodueeringala..ayya. Ungaluku.pedikatha irunhalum intha aaluku koduthu irukeinga...ur. Great Ayya
Great 👍 congratulations
Excellent
All the best Nakkeeran Gobalukku.
Thanks a lot for your sevice. 😘😘😘
Nakkeeran Gopal is a deserving person for the award.
மிகச் சரியான, தன்னுடைய ஊடகத்தின் பெயருக்கேற்ப , ஜால்ரா போடாத, தமிழர். பரிசு மிக மிக பொருத்தம்.
Mass Nakeeran sir neenga, epovume enga support erukun sir
Gopal sir..sollrathey keyttu Tay erukkalaam Pola ... sir. Congrats sir..
அண்ணா 😍😍
Sir, Nakiran very daringly you brought out the dirty politicians, what they and their children are. I am glad and I hope you will remove many more dirty curtains. Wishing you all the success. God bless you.
Tamilnadu has never seen an earthquake.
Let Gopal create it !
He knows lots of news for 30 years in India.. he one of person still life* in Tamil nahdu .. India'leh unmayahh sonnah murder panihruvangge... Pandian is real hero
Super speech
Kudos to the brave heart 👍👍👍
Congrats. You deserve it. We see some good people too.Thanks be to god.
Excellent walk!
Congrats sir
உண்மையின்சுரியன்
மீசை காரருக்கு ஒரு சலீயூட்
Arumai👍👍👍
வாழ்த்துக்கள் கோபால்
Paththirikkaigalin singam 🦁da
Only he can do a best
Sir neega Vara level 👍
Mr nakkeeran you are a real hero and real icon!
Shri Nalla kannu is an excellent and eminent personality. A adorable person. He is a good citizen and his views are always speaks communism. Hats up for his simplicity. 👏👏👏👏
I love nakkiran
All the best my sir
Ave oru nollakannu eve oru nakkukira keeran!.... Super!.. Super!....
The real super hero 👏👏
Congratulations
Congratulations to mr. Gopal for the icon award and your great journalism skills even though you have come across many miserable situations for the sake of our TN people. All the best.
Thalaivan da
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💥💥💥💥🌹🌹🌹🌹🌹
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Very very happy
Congratulations!!!!!
I like it
Ayya nallakannu
Icon of truth Nakeersn Gopal.Anna.
👍👍👍👍👍
REAL SUPER STAR NAKKIRAN GOPAL THANKS TO BIHENDWOOD
🙏💪🏆🎖🥉🏆
Ennaku nakkiren news i am very like because true for all so i like
Nakirun virudhu super
സല്യൂട്ട് നക്കീരന് ഗോപാല് സര്
You are the best.
💘💪💪💪💪💪💪
Nakeron sir sulite for you god bless you still more
Nakeeran gopal is thr eligible person for this medal hat up gopal sir
Okay MR
Very True reporter
👍👌👏
நக்கீரன் தமிழ் பத்திரிகை. 3 ஜனவரி 2020 பக்கம்.3 இதழில் செய்தி ------- ......." வருத்தம். நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரனில் வெளியிடபட்ட செய்திகள் மூலம் எந்த வகையிலும் ஆளுனரின் புகழுக்கோ பெயருக்கோ களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கம் நக்கீரனுக்கு சிறிதளவும் இல்லை. சட்டத்தின் ஆட்சியின் மீதும் , ஆளுநர் பதவியின் மீதும் நக்கீரனுக்கு எப்போதும் மரியாதை உள்ளது. நக்கீரனில் ஆளுநர் குறித்து வெளியான அட்டைப்படம் மற்றும் செய்திகளுக்காக நக்கீரன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. ". இது நக்கீரனின் வருத்த செய்தி. நக்கீரன் பத்திரிகையில் முழு விவரங்களையும் பார்க்கவும். இந்த youtube லிங்க் ஐயும் பார்க்கவும் m.ruclips.net/video/WbcMldhw0co/видео.html m.ruclips.net/video/khuxVXL3Hf0/видео.html m.ruclips.net/video/fLLQiDcNiRw/видео.html m.ruclips.net/video/ZduKbnNRutU/видео.html m.ruclips.net/video/FkiYKCITz-0/видео.html m.ruclips.net/video/MFhXU6RR94A/видео.html
சில சமயங்களில், திருடன் திருடிவிட்டு ஓடும் போது ஆட்கள் துரத்தும் போது, திருடனோ அல்லது அவனிடம் இருந்து பணம் பெறும் திருடனின் கையாளோ வேண்டியவர்களோ ...அதோ அந்தப் பக்கம்தான் திருடன் ஓடிப் போறான்... என்று தப்பாக வேண்டுமென்றே தெரிந்து வேறு திசையில் மக்களை தவறாக கை காட்டி விடுவார்கள். திருடன் தப்பித்து விடுவான். உங்கள் நினைவில் அது போல் ஏதும் வந்தால், நான் பொறுப்பல்ல.
இதற்கெல்லாம் முன்பு ராஜ் பவன் வெளியிட்ட மூன்று பக்க பத்திரிகை குறிப்பின் சிறு பகுதி. இதை தாண்டி இன்டெர்நெட்டிலே முழுமையாக பார்க்கவும். The Raj Bhavan said it had shown much "patience and tolerance", and decried "a slanderous, vulgar and cowardly way of attacking the first citizen of the state". It explained in a three-page statement: Governor Purohit never met Nirmala Devi, she hadn't entered the Raj Bhavan in the past year, and she had no acquaintance with the Governor or any of his secretaries. The Raj Bhavan added: In Madurai, the Governor never visited the university guest house when he was invited there for the Mother Theresa University Convocation at the Madurai Kamaraj University. "It can only be a deep sense of hatred towards goodness and truth that could have driven any journalist to have written the articles in the manner they appeared in ...Nakkeeran. It is a matter of regret that such utter falsehood and this kind of yellow journalism is being supported by respectable people who, it appears, are not aware of the facts," the Governor's office said. "The Raj Bhavan can and will never be cowed down by actions aimed at hurting the dignity of the high office."