From the bottom of my heart ❤I pray the Almighty God to bless all the helpless and the homeless like us to buy a home.Let God hear to my prayer and bless the same for all the homeless and helpless abundantly. Amen hallelujah. Praise God.
வாழ்த்துகள் கௌதம் மற்றும் சேனல் நண்பருக்கு.... """"ஆனந்தத்தால் அழகாகும் வீடு"""" இங்கே அழகான வீட்டால் ஆனந்தம் பெருகும்.... வாழ்த்துகள் கௌதம் குடும்பத்தாருக்கு👍👍👍👍👍👍👍
நான் இது மாதிரி பால் கனியில் இருந்து பார்த்தால் ஹால் சமையல் அறை படுக்கை அறை தலைவாசல் எல்லாம் தெரிந்த நல்ல இருக்கும் என்று நினைப்பேன் மனதில் அதே போல் நீங்கள் இந்த வீடு கட்டி இருக்கிங்க சூப்பர்
அழகான வீடு பார்த்து மகிழ்ந்தேன் மிக்க நன்றி👍👍🙏🙏 மிக திறமையான வீடு வடிவமைப்பாளர் (இஞ்சினியர்) வீட்டு உரிமையாளர் காசை வாரி இறைத்துள்ளார்-மன அமைதி மற்றும் நிம்மதியாய் வாழ ஆசைப்பட்டு-சந்தோசம். இந்த வீட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் நலமே சுகமே வாழ்த்துக்கள்-வாழ்க வளமுடன் நன்றி🙏🙏🙏👍👍🇮🇳🇮🇳👏👏🙏வாழ்த்துக்கள் திரு கெளதம்🙏🙏🙏
This house is very excellent 👌 and good planning exterior Look is very super 💯 all bathrooms is very spacious terrace steps planning 👍 painting 🎨 work nice 👍 but this house is very very very excellent 👍💯 super planning 👍🏠 interior and exterior
Beautifull house... Just change the dark colours to light colours and add lot of lights.... Li8 brown pooja room warnish try to change dark brown warnish....
Pls clearly upload 2d plan of ground floor and first floor. And the total approximate estimated cost of this plan. Pls give me the data. I can't understand Tamil language...
இந்த வீடு அருமையா கட்டியிருக்காங்க இது எந்த ஊருல கட்டப்பட்ட வீடு எந்த ஏரியா அருமையா இருக்கு சார் சொல்லுங்க விலையும் சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் நாங்க அருமை அருமை நன்றி
Subscribe our RUclips Channel
👉 Tamil Veedu - bit.ly/3h93yvJ
We will work harder to show better houses. Thankyou for your support 🙏
just for idea ?
How much bro
How much
Sir Trichy la intha mathiri veetu eruka naaga Trichy la pathutu erukam
@@usefulent9257 on of this is o
இந்த மாதிரி ,ஆசை பட்டாலும் கட்ட முடியாது நம்மால் இந்த வீட்டை, ஆனால் பார்த்து மிக்க மகழ்ந்தேன்
Same feelings pa
என்னால் முடியும் இப்போ age 19
Don't tell like this you can do..plz be positive 😊
@@nirmalas683 correct
Sir don't feel, pray God... You can
வீட்டை அழகாக இருக்குன்னு சொல்ல மாட்டேன்....அதை உருவாக்க வேலை செய்தவர்களே திறமையானவர்கள் 😎
வீடு நல்லா இருக்குன்னு நாம சொல்ற அந்த ஒரு வார்த்தை தான் அவங்களுக்கு கிடைக்கிற அவார்டு மாதிரி...
Yes👌👌👌
From the bottom of my heart ❤I pray the Almighty God to bless all the helpless and the homeless like us to buy a home.Let God hear to my prayer and bless the same for all the homeless and helpless abundantly. Amen hallelujah. Praise God.
Kaasu iruntha ellame azhaga aakamudiyum nanba
@@mohamedyusuf6455 aama bro illenu sollala.. ennatha kaas irunthalum nalla velai therinchavanga neeta velai papanga... theriyatha aal arai korai than
அற்புதம் மெய்சிலிர்க்க வைக்கும் வீடு பார்த்து மட்டும்ரசிக்க முடியும்
Insha allah... Neengalum ithai vida niraivaana veetil ungal kudumbathudan magilchiyudan vaalveergal...
viraivil neengalum kattuveergal😊👍🏻
U will buy one day.... One house..
God will do for u sir/madam
Appadi yallam illa nengalum oru nal kattuvinga
Don't wry... Yar thalai eluthu epo maarum nu theriathu
அழகான வீடாக இருந்தும் ஒரு சின்ன தோட்டம் இல்லாம இருந்து என்ன பயன்? இயற்கையை மறந்து வீட்டுக்குள்ள மட்டுமே வாழற எந்திர வாழ்க்கை இன்று..
Excellent planning...hats off to the engineer 👍👍👍
வாழ்த்துகள் கௌதம் மற்றும் சேனல் நண்பருக்கு.... """"ஆனந்தத்தால் அழகாகும் வீடு"""" இங்கே அழகான வீட்டால் ஆனந்தம் பெருகும்.... வாழ்த்துகள் கௌதம் குடும்பத்தாருக்கு👍👍👍👍👍👍👍
வீடுஅருமை ஆனால் இந்த வீடுகட்ட எவ்வளவு செலவானது என சொன்னால் நல்லது.👌👌👌
நல்ல வீடு நம்மால் பார்க்க மட்டுதான் முடியும்
கண்டிப்பாக நீங்களும் சொந்த கணவு வீடு கட்டுவீங்க🙏💐💐
Unmaithan
வீடு செம சூப்பர் தம்பி வீடு ரொம்ப ரொம்ப நல்லாருக்கு
"அன்பாலே அழகாகும் வீடு!"
"ஆண்டவன் அருளாலே நிறைவாகும் வீடு!"
வாழ்த்துக்கள் கௌதம்!
வாழ்க தமிழ் வீடு..!
nandri🙏🏻😊
@@gaudamsiva5578 🙏😊
Thank u pukkal
@@poongodisivakumar2370 🙏
Naraiyaa veedu yengaluku kamichutu neenga supera katitinga super sir
நான் இது மாதிரி பால் கனியில் இருந்து பார்த்தால் ஹால் சமையல் அறை படுக்கை அறை தலைவாசல் எல்லாம் தெரிந்த நல்ல இருக்கும் என்று நினைப்பேன் மனதில் அதே போல் நீங்கள் இந்த வீடு கட்டி இருக்கிங்க சூப்பர்
itha vida super veedu kattuven one day is my day🥰🥰🥰🥰
வீடு அழகு
வீட்டில் அமைக்கப் பட்டுள்ள
புது டிசைன்ன் மிகஅழகு.
கண்கவர் வீடு
இந்தத் தமிழ் வீடு.
நன்றி
Thankyou for your valuable feedback
Excellent work, but only one correction is the painting looks so odd, (blue, brown etc) instead of half white. 👍
Very nice House ❤️❤️❤️❤️❤️ future la ithu mari oru veedu kattanum❤️❤️
வாழ்த்துக்கள்
வீடு மிகவும் அழகாக இருக்கிறது 😍 மொத்த அமௌன்ட் எவ்வளவு
2 crose 30laks
Beautiful house
Valga valamudan 💐
Thankyou 🙏
ஒரு 50,60 வருசம் வாழப்போற வீடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இறந்த பின் அனைவரும் இருக்கும் வீடு மண்ணுக்கு இடையில் நெருக்கமாக....
அழகான வீடு பார்த்து மகிழ்ந்தேன் மிக்க நன்றி👍👍🙏🙏
மிக திறமையான வீடு வடிவமைப்பாளர் (இஞ்சினியர்)
வீட்டு உரிமையாளர் காசை வாரி இறைத்துள்ளார்-மன அமைதி மற்றும் நிம்மதியாய் வாழ ஆசைப்பட்டு-சந்தோசம்.
இந்த வீட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் நலமே சுகமே வாழ்த்துக்கள்-வாழ்க வளமுடன் நன்றி🙏🙏🙏👍👍🇮🇳🇮🇳👏👏🙏வாழ்த்துக்கள் திரு கெளதம்🙏🙏🙏
பெட்ரும் கலர் தான் பயமா கண்ணை பறிக்கு!!
Other than this Perfect
Very super
Romba azhaga erukku
Beautiful and luxurious house
Arumaiyana veedu
Main hall is attractive and bedrooms size okay.
வீடு அருமை வீட்டோட ப்ளான் அணுப்புமாரு கேட்டு கொள்கிறோம்
House plan download link given in description sir
மிகவும் அழகான வீடு அருமை
வீடு பார்க்க ரொம்ப நல்ல இருக்கு அண்ணா இத மாதிரி நான் வாடகைக்கு கூட போக வசதி இல்லை அண்ணா
விரைவில் வீடு கட்ட வாழ்த்துக்கள் 💐💐💐💐
நன்றி.எதிர்காலத்தில் இதை விட சிறந்த வீடு உங்களுக்கு கிடைக்கும். வாழ்த்துக்கள்
அழகான வீடு வாழ்த்துக்கள்
Samm super 1 coro athikathea bat super😍😘😘😘😘
வீட்டை அருமையாக கட்டி இருக்காங்க🕵😍👌👌👌
நான் எதிர்பார்த்த வீடு🥰😍
Nice!!!!! Nice Entrance designs and nice paintings on wall, designer door!!!Nice open terrace, balcony nice design!!!! 😊😊👌👌
ஆசைபட்ட மாதிரி ஒரு வீடு ரொம்ப அழகா இருக்கு
This house is very excellent 👌 and good planning exterior Look is very super 💯 all bathrooms is very spacious terrace steps planning 👍 painting 🎨 work nice 👍 but this house is very very very excellent 👍💯 super planning 👍🏠 interior and exterior
Super
Nice
வாழ்க வளமுடன் கௌதம் சார்.உங்கள் வீடு மிக மிக அழகாக இருக்கிறது. நிறைவாகவும் இருக்கிறது.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
Nandri🙏🏻🙏🏻
இது வீடு இல்லை அரண்மனை 👌👌👌
Paathu rasikka mattum than mudiyum....Masha Allah
What a house 🏘️🏘️, very very lucky to live in this house, blessed people's.
Nice
பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது இந்த மாதிரி வீடு என் கனவில் கூட வராது
Pray for me friends, inshallah wanna build this kind of home for my family inshallah 🤞🤞
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🎉
Thankyou
Semm vera level My dream house ❣️❣️
எது நல்லா இருக்கோ இல்லையோ பூஜை ரூம் எலிவேஷன் லிவிங் ஆல் எலிவேஷன் அருமை நண்பா 👌👌
Thankyou
இந்த வீடு அழகோ அழகு.💐💐🙏👌👌👌
Super Plan Nice construction very luxury 🏠 latest grand look my dream bungalow Valga Valzamudan congratulations All the best
U
Beautifull house...
Just change the dark colours to light colours and add lot of lights....
Li8 brown pooja room warnish try to change dark brown warnish....
Very nice house super 👌and excellent planning
Veedu supera iruku
Superb ... Construction Design and Briliant an Architectural House..
Excellent planning very nice engineer 👍 👍 👍
Stunning ! Best Wishes
சூப்பர் சூப்பர் சூப்பர்
நல்லா இருக்கு சூப்பர் மேஸ்திரி
Semmaya iruku
Suppera irukku
Vera level sir vera level👌😍
Super home😍 paka.matom than mudikerathu vanka vaipaee vara madikuu😒😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
excellent work and design. congrats for your dream house sir.
Ithea mathiri veedu than Nan katta porean insha allah 🔥
Veettu katta agum selavaum mention pannunga appo than theyvai paduravanga ungalai contact panna mudichu veedu excellent 👌😁
Construction cost already mentioned in description
நல்லா இருக்கு
Dream house ❤️
Unga yella house video's parthiruken excellent..
Thankyou
Designing, art works, painting elame unique ah iruku.. overall very nice house 👍
Na civil tha ana nenga vera leval bro 10 of 10 mark kudukkala. VvvvvVery exalant
Wonderful house big applause 👏🙌👍👌
Super sir
Pls clearly upload 2d plan of ground floor and first floor. And the total approximate estimated cost of this plan. Pls give me the data. I can't understand Tamil language...
Super 👌 veedu sir indha madhiri oru veeda first time na pathadhe illa sir
Super beautiful house 👌
Namma ithulailam vala mudiyathu pathu santhosam pattogalam semmaya iruho vedo
Enaku intha maathiri oru.veedu kattanunu tha aasa sir
ithe mathiri nanga vitu kattiruko ellarum vanga masha Allah 🕋🕋
Excellent how much Price
Super sir.yethu matheriyana veedu katturasiir valha valamudan.
I wish I have home like this.🙏🙏🙏
House Vera Vera level bro sem irukku semma thinging bro nice house
Very beautiful...but bathroom doors could've been plain wooden or plain colours
வசந்த மாளிகை.... வாழ்க வளமுடன்
Beautiful house 🥰😘
Best friend 😂👍
Awesome house sir 💐👌🙏
Future la intha maari oru veeda katanum illa vanganum 🙃🙃🙃🙃
Vera level superb bro❤️🤝
Sariyana veedu supar
Wow 😮 so beautiful house.. 😍😍😍😍😍
Wow.wounderfulhouse.ilikeverymuch
It's a big home and really super amazing home Semma 😍😘
உண்மையில்சுப்பர்இல்லம்சரியா
Excellent work...
மாஷா அல்லாஹ் செம்ம
Price ?
சூப்பரா இருக்கு எனக்கும் இதுமாதிரி கனவு வீடு கட்டணும்னு ஆசை நடக்குமா
10:42 Only 2nd bedroom (and its bathroom) is looking nice
வீடு... நல்லாருக்கு 😁😁😃😃👍🏾👍🏾👍🏾. பாத்... டப்... ரூம்... சூப்பர்... 👌👌👌. 🆗. ☝️☝️☝️.
Super super same level
Yessapa Pls give ma this kind of house for us. Amen Amen Amen
இந்த வீடு அருமையா கட்டியிருக்காங்க இது எந்த ஊருல கட்டப்பட்ட வீடு எந்த ஏரியா அருமையா இருக்கு சார் சொல்லுங்க விலையும் சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் நாங்க அருமை அருமை நன்றி
House in Coimbatore, construction cost is 1 crores