அப்பாவை தாக்கும் மகன்; வைரல் வீடியோவின் பின்னணியில் நடந்தது என்ன...

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 219

  • @sudhakarvelusamy7736
    @sudhakarvelusamy7736 3 месяца назад +46

    மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா, அவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்...

  • @sivabalajis6466
    @sivabalajis6466 3 месяца назад +15

    வீரப்பன் கவரேஜ் மட்டுமே மீடியா என்பதை கடந்து வெளியில் வந்தது மிகுந்த சந்தோஷம்

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 3 месяца назад +18

    அடி என்றாலும் அடி சாதாரண அடி கிடையாது. அந்த சண்டாளன் கை அழுகி போக...

  • @Ststalin7499
    @Ststalin7499 3 месяца назад +51

    சொத்துக்கள் அனைத்தையும் அனாதை இல்லத்திற்கு எழுதிக் கொடுக்க வேண்டும்.
    50 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படனும்.

  • @nelsonGta5
    @nelsonGta5 3 месяца назад +64

    எப்படி டா அப்பாவ அடிக்க மனம் வருது சிறுவயதில் இருந்து நமக்கு தேவையானத வாங்கி கொடுத்து.. ஆசைபட்ட உணவ வாங்கி கொடுத்து.. சிறுவயதிலிருந்து வளர்த்து.. உன்னை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டுறுப்பார் ஆசையா தோல் மீது போட்டு தந்தையும் உன்னை தாலாட்டிருப்பாரே டா.. அவரை நீ தாக்கும்போது என் கண்ணில் கண்ணீர் வந்தது டா .. பணம் என்னடா பணம்.. நீ ஒரு பிடி மண்ணை கூட கையில் வைத்துருக்க முடியாது டா..என் தந்தையை நான் திட்டினாலே அடித்த 2 நிமிடங்கள் மண்ணித்துவிடுங்கள் அப்பா என்று பேசுவேன் டா.. இந்த சொத்து சொத்து சொத்து... ச்ச நினைச்சாலே எரிச்சலா இருக்கு அவர் பேர குழந்தைகளோடு மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு போகிற காலம் மனுஷன் இறந்துவிட்டார்.. இனி உன் வாழ்க்கை உன் முடிவு கடவுள் பார்த்து கொள்வார்..

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 3 месяца назад

      நல்ல அப்பனுக்கு

    • @vallinadesan1005
      @vallinadesan1005 3 месяца назад

      Ipdiye irunga vayasana kalaththula pillanga parents kitta anba akkaraya irukkanu 😌

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 месяца назад +16

    அவனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை கொடுப்பதே சரியான தண்டனை.

  • @raziawahab3048
    @raziawahab3048 3 месяца назад +10

    சொத்து சொத்து சொத்து இவனுங்களுக்கு இதேதான் ஆசை😮

  • @ramr8907
    @ramr8907 3 месяца назад +21

    உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி சிவா அண்ணா

  • @haarish8970
    @haarish8970 3 месяца назад +35

    இது போன்ற கயவர்களை என்ன செய்வது வருத்தமாக உள்ளது

  • @duraiswamyrengarajan9688
    @duraiswamyrengarajan9688 3 месяца назад +19

    அப்பா இறந்து விட்டார். பிள்ளை ஜெயிலுக்கு போய்விடுவார். இனிமேல் பிணம் தின்னி கழுகுகளுக்குக் கொண்டாட்டம் தான்

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 3 месяца назад

      உண்மை. இப்போதே ஓர் அரசியல் கட்சி இதில் தலையை நுழைத்திருப்பதாகக் கேள்வி.

  • @p.madheshwaran3880
    @p.madheshwaran3880 3 месяца назад +49

    இவனை எல்லாம் ஊரில் நடமாடவே விடக்கூடாது!

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 3 месяца назад +1

      இல்லை. அந்த தந்தை மகனை பல வழிகளில் டார்ச்சர் செய்திருக்கிறார். அவரது மனைவியை மிகவும் கொடூரமாக டார்ச்சர் செய்து வந்ததால் அவர் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப் பட்டுள்ளார். சேனல் ஒவ்வொன்றும் தங்கள் போக்குக்கு செய்தி வெளியிடுகின்றன.

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 3 месяца назад +15

    அப்பன் சொத்து முக்கியம் அப்பன் முக்கியம் இல்லை😢😢😢

    • @kathirrangan2669
      @kathirrangan2669 3 месяца назад +1

      Even befoe assets for a human soul , needs body, which is offered by parents
      So only many saints even thier mother or father torture respect them for the gratitude they have giveñ body to thier soul to born in this world
      So if parents not give food or good care or assets , its responsibility of child to take care them ,just because they got the body from them .

    • @sundarsundar3157
      @sundarsundar3157 3 месяца назад

      ​@@kathirrangan2669Here it seems , as per your theory , that the son has got only Body from the parents and but no soul ??? Really he acted like a soulless person.

  • @user-eo2dd6cg5m
    @user-eo2dd6cg5m 3 месяца назад +11

    சக்திவேல் பிறந்த வயது முதலே அவனுடைய அம்மா வழி தாத்தாவிடம் தான் வளர்ந்தான்.... ஆகவே அவனுக்கு அப்பாவின் மீது பாசம் என்பது சற்று குறைவாகவே இருந்திருக்கும் வாய்ப்பு உண்டு......

    • @user-md2kp1nv4f
      @user-md2kp1nv4f 3 месяца назад +1

      தாத்தாவின் வளர்ப்பு சரியில்லாததுதான் காரணம்

    • @sakthivelsakthi2636
      @sakthivelsakthi2636 3 месяца назад +2

      இதுதான் சரி

  • @VelavanSasi
    @VelavanSasi 3 месяца назад +11

    இறந்த அந்த முதியவருக்கு நீதி வேண்டும்

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 3 месяца назад

      உண்மையிலேயே அந்த மகனுக்குத்தான் நீதி வேண்டும். நேரில் சென்று ஆய்வு செய்யுங்கள் உண்மை விளங்கும். சேனல்கள் எல்லாம் தங்கள் சவுகரியத்துக்கு பேசுகின்றன.

  • @haarish8970
    @haarish8970 3 месяца назад +16

    சிவா அண்ணா அவர்களுக்கு வணக்கம் நான் உங்களுடைய ரசிகன் என்பதை விட உங்களுடைய பக்தன் கூறலாம் இந்த சமூகத்திற்கு நீங்கள் ஆற்றும் தொண்டு அளப்பரியது

  • @malligamalliga1715
    @malligamalliga1715 3 месяца назад +3

    இந்த மாதிரி பிள்ளை க்கு சொத்து போய் சேரக் கூடாது நாளை evan மகன் இவனை இதே மாதிரி செய்வான் இது நிச்சயம் நடக்கும்

  • @arumugamarunagiri6
    @arumugamarunagiri6 3 месяца назад +2

    Sir,
    You have proved that a senior journalist has social responsibility by delivering these types of vedios. Salute.

  • @demujinuthayan
    @demujinuthayan 3 месяца назад +21

    எங்க அம்மா 8 வயசுல என்னையும் என் தம்பி (5 வயசு) விட்டு விட்டு இதய செயலிழப்பு பிரச்சனையில் செத்து போச்சு எங்க அப்பன் 2 வது திருமணம் செய்து அதற்க்கு ஒரு பெண் பிள்ளையை கொடுத்துவிட்டு ஓடி போயிட்டான். ஒரு என்ஜினியரிங் டிகிரி வாங்கும் குள்ள நான் பட்ட பாடு இருக்கே பிச்சை மட்டுமே எடுக்கவில்லை. பின் உறவினர்களிடம் இருந்து எங்களுக்கு வேண்டிய பாகம் பிரிக்க படாத பாடு பட்டு வாங்கினோம். இப்போ எங்க அப்பன் 3 வது பொண்டாட்டியோட வந்து எங்களுக்கே தெரியாம எங்க பெரியப்பன் சித்தப்பனும் சேர்ந்து பாகம் பிரிச்சு எங்க அப்பன் பெயருக்கு எழுதிட்டு போய்ட்டான். நல்ல அப்பாக்கள் இருக்கும் உலகில் தான் என் அப்பன் போல சில போக்கிரிகளும் வாழ்கின்றன.

    • @vsmraj
      @vsmraj 3 месяца назад +1

      OOPS!

    • @ts.nathan7786
      @ts.nathan7786 3 месяца назад +3

      வருத்தமாக உள்ளது.

    • @chinnasamyp5771
      @chinnasamyp5771 3 месяца назад +1

      அப்பா இறந்து அம்மா மட்டுமே இருந்த குழந்தைகள் நன்றாக வளர்க்க படுகின்றனர். ஆனால் இப்படி அம்மா இறந்த குழந்தைகள் படும் கஷ்டங்களை கண்டு நான் பல முறை கண்ணீர் வடித்து இருக்கிறேன்.

    • @user-dt6ro3gf2i
      @user-dt6ro3gf2i 3 месяца назад +1

      கவலை படாதே தம்பி கடவுல் உனக்கு துனை‌இருப்பார்

  • @sigappiv380
    @sigappiv380 3 месяца назад +8

    Most painful

  • @sachinnsureshharan2797
    @sachinnsureshharan2797 3 месяца назад +26

    நீ கருவில் இருந்த போது தன்னை ஆன்மகனாக காட்டிக்கொண்டவன்.
    நீ பிறந்த பிறகு மீசையை முருக்கியவன்.
    நீ பிறந்த்தற்காக விழா கொண்டாடியவன்.
    நீ குழந்தையாய் இருந்த போது உதைத்ததை ரசித்தவன்.
    நீ உறங்கினாலும்,உறங்காமல் உன்னை பார்த்து ரசித்தவன்.
    நீ பள்ளிக்கு சென்ற போது உன் அழகை பார்த்து ரசித்தவன்.
    நீ பள்ளி சீறுடையில் செல்லும்போது உன்னை பார்த்து ரசித்தவன்.
    ரசித்தவனுக்கு ஏற்பட்ட கதி
    --------------------------------------------------

  • @chandrasekarselvi7682
    @chandrasekarselvi7682 3 месяца назад +11

    அட நாதாரிங்கள உழைச்சி சாப்பிடுங்க நல்லா இருப்பீங்க அப்பன் சொத்துக்கு கூட ஆசை வைக்கக்கூடாது

  • @user-su7dm7bu7t
    @user-su7dm7bu7t 3 месяца назад +3

    உண்மைய உரைக்க பேசும் சிவா அண்ணன்❤ சாட்டை துரைமுருகனை போல❤❤

  • @dsc8099
    @dsc8099 3 месяца назад +20

    கொடுமையான செயல்.. இவனை எல்லாம் என்ன செய்ய.. காசுக்காக இப்படியா 😢😢

    • @southindiancenema5643
      @southindiancenema5643 3 месяца назад

      Can you please explain me in English or Hindi plz

    • @dsc8099
      @dsc8099 3 месяца назад

      @@southindiancenema5643 he beat his father fatel injuries for not give his father property to him

  • @GopiKrishnan-rw7ho
    @GopiKrishnan-rw7ho 3 месяца назад +7

    நாம் தமிழர் என்ற அந்த வார்த்தை💥

  • @vasanthkumarp8420
    @vasanthkumarp8420 3 месяца назад +4

    நன்றி சிவா அண்ணா

  • @Tdotttttt
    @Tdotttttt Месяц назад

    enkooda yaravadhu join paningana, indha naaya podhachuraalaam. Indha video va patha udane manasukku romba kashtama irukku.Ivanellam oru manushana. Evlo kashta pattu valathurupaar. Nandri ketta kayavan.

  • @manickamp3591
    @manickamp3591 3 месяца назад

    All rounder ❤man of the match sivamedia❤❤❤

  • @kannan27enthiran
    @kannan27enthiran 3 месяца назад

    Super explanation sir 🎉

  • @arunajk01
    @arunajk01 3 месяца назад

    Sr neenga good mediakar

  • @ts.nathan7786
    @ts.nathan7786 3 месяца назад +4

    இந்த சொத்து அனேகமாக பூர்வீக சொத்தாக இருக்கலாம். பூர்வீக சொத்தில் மகனுக்கு உரிமை உண்டு என்பதை பல பெற்றோர் புரிந்து கொள்வதில்லை. பூர்வீக சொத்தை எப்போது பிரிக்க வேண்டும் என்பதில் சட்ட தெளிவு மக்களுக்கு வேண்டும். அந்த சட்டத் தெளிவு இல்லாததால்தான் இப்படிப்பட்ட பிரச்சனை வருகிறது.

  • @priyakutty1442
    @priyakutty1442 3 месяца назад +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @tamilmission7406
    @tamilmission7406 3 месяца назад +4

    சக்திவேல் நாம் தமிழர் கட்சியின் பகுதி பொறுப்பாளர்

  • @ophuntergaming8084
    @ophuntergaming8084 3 месяца назад +3

    அப்பா அப்பா அப்பா I love you

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 3 месяца назад

    மிக வேதனையாக உள்ளது

  • @AshokKumar-yu6rf
    @AshokKumar-yu6rf 3 месяца назад

    Anna nan ungalai netru salam cortil parthen iam. Very happy Anna

  • @yezdivlog9457
    @yezdivlog9457 3 месяца назад

    Super sir

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 3 месяца назад +8

    தந்தை என்பவர் "என்ன வேண்டுமானாலும் எடுத்து உபயோகபடுத்திக்கொள், அனைத்தும் உனக்குத் தான் மகனே! வாழ்க்கையில் முன்னேறு! என் சக்திக்கு எட்டிய உதவியை நான் உனக்கு செய்கிறேன்" என்று சொல்லும் அளவுக்கு இருக்க வேண்டும் தந்தை.
    "வருவதை பார்த்துக்கொள்ளலாம் மகனே! உன் நலமும் முன்னேற்றமும் தான் முக்கியம் மகனே! எனக்கு வாலிப வயதில் கிடைக்காத செல்வத்தை நான் உனக்கு தருகிறேன் மகனே, எடுத்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறி மகனை உற்சாக படுத்தும் அளவு இருக்க வேண்டும் தந்தை.

    • @apoovendran
      @apoovendran 3 месяца назад +1

      thakuthi illaatha makan enil?

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 3 месяца назад

      @@apoovendran காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற எண்ணத்தில் தான் எல்லா தந்தையும் தங்கள் மகனை பாதுகாத்து உதவிகள் செய்ய வேண்டும். தந்தையே மகனை தகுதி இல்லை என்று ஒதுக்கினால் இந்த போட்டி நிறைந்த உலகில் வேறு யார் உதவி செய்ய போகிறார்கள்.

    • @apoovendran
      @apoovendran 3 месяца назад

      @@rajasekaransankar9688 எந்த விஷயத்திற்கும் 3 பக்கம் உண்டு, 1-எனது பக்க ஞாயம், 2-எதிர் பக்க ஞாயம், 3-உண்மையான ஞாயம்
      இவர் விஷயத்தில் மகனை நன்றாகவே படிக்க வைத்து இருக்கிறார் - மகனோ தகுதிக்கு மீறி செலவு செய்து பழகி இருக்கிறார் - காக்கைக்கும் தன குஞ்சு போன் குஞ்சு என்பதால்தான் அப்பா மகன்மேல் வழக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.
      இங்கு தவறு என்பது பையனின் மனநிலையும் வளர்ந்த சூழ்நிலையும்தான்

  • @jpkgmjp
    @jpkgmjp 3 месяца назад +13

    மாடு வளர்ப்பு மாதிரி பையனை வளர்த்தா இது தான் கதி.
    பலதாரம் முறையற்றதாரம் அதன் வாரிசுகள் என பல பிரச்சனைகள் இவ்வளவு மூர்க்கத்தனமான வன்முறை காரணம் என நினைக்கிறேன்
    வேளாண் சமூக பின்னணியில் இது வழக்கமான இயல்பான நிகழ்வு

    • @rmg6283
      @rmg6283 3 месяца назад +2

      Velan samoogathil appadi ondrum illai ..beware of ur points

    • @user-fv7rg4bn5c
      @user-fv7rg4bn5c 3 месяца назад +1

      This is an ideatic comment.

    • @apoovendran
      @apoovendran 3 месяца назад

      படிப்பு 25 வருடுங்களாகவே பணம் சம்பாதிப்பதிப்பதற்கு தயார் படுத்துகிறது. எது சரி தவறு என்று இல்லாமல் பணம்தான் குறி என்றால் இப்படிப்பட்ட சமுதாயம் தான் வரும் - தெருக்கு 4 சாராயக்கடை, எல்லா சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் sex மட்டுமே பிரதானம் .... பின் எப்படி நல்ல மக்கள் வருவார்கள் ? மாநில அரசாங்கம் போதையில் மக்களை வைத்து இருக்க பாடுபடுகிறது. மத்திய அரசாங்கம் பணக்காரர்களுக்காகவே இருக்கிறது ....

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 3 месяца назад +2

    இது இப்போ ரொம்ப சகசம் ஆகிவிட்டது, நான் இதுபோல சில விஷயங்கள் நான் நேரில் கண்டேன்,,,

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 3 месяца назад

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 3 месяца назад

    Your investigation is good.

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 3 месяца назад

    Well said sir 👏

  • @vel2434
    @vel2434 3 месяца назад +4

    சமூகத்தில் நிலவிய குழப்பத்திற்கு தங்கள் பதிவு தெளிவுபடுத்தியுள்ளது.நடுநிலையில் கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள்.பாராட்டுகள்

  • @I.RAJA1982
    @I.RAJA1982 3 месяца назад +3

    Sethukuli govindhan pathi solunga🎉🎉🎉🎉

  • @narayananguru1451
    @narayananguru1451 3 месяца назад +1

    Siva sir sethukuli govindhan thiramaigala pathi sollunga sir

  • @prakashmiranda554
    @prakashmiranda554 3 месяца назад +7

    இந்த மாதிரி பிள்ளைகளை நம்பி சொத்தை 💔இதனுடைய
    பலனை அந்த பையன் அனுபவிப்பான்ஃ💔😭😭😭😭
    உறுபடாது💔😭😭😭😭😭

  • @lalitharamachandran2491
    @lalitharamachandran2491 3 месяца назад

    இந்த அழகுப் பிள்ளைகளை பெற்றவர்கள் மகா பாவம் செய்தவர்கள்.வேறு என்ன சொல்வது😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ai77716
    @ai77716 3 месяца назад +1

    Encounter pannunga... Paavam old man😢😢😢

  • @SriKanth-hs4pd
    @SriKanth-hs4pd 3 месяца назад +7

    வீரப்பன் உயிரோடு இருந்த காலத்தில் அதிரடி படையின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தேர்தலில் எப்படி நடந்து அன்னா.
    வேட்பாளர் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்தார்களா அதிரடி படையின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்கள் எப்படி வாக்களித்தார்கள் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சிவா அன்னா.

  • @Arun_3883
    @Arun_3883 3 месяца назад

    பெற்ற தந்தையை அடிக்க எப்படி தான் மனம் வந்ததோ 😢. வயதில் மூத்தவர் யாராக இருந்தாலும் அப்பாவை போல மதிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 3 месяца назад +1

    Sad

  • @palio470
    @palio470 3 месяца назад +2

    காலத்திற்கேற்ற தேவையான பதிவு

  • @user-er4ee9bg5q
    @user-er4ee9bg5q 3 месяца назад +21

    இவனுக்கு பணம் வேனுன்னா இவனுடைய மனைவி மகள் சகோதரி இவர்களை கூட்டி கொடுத்து கூட தொழில் செய்து பணம் சம்பாதிப்பான்

  • @vigneshwaranr3608
    @vigneshwaranr3608 3 месяца назад +1

    paiyan kondrupan sir ellarum maraikiranga police nalla visarikanum..

  • @r.thilaka2546
    @r.thilaka2546 3 месяца назад

    சொத்து இல்லாதவன் எல்லா அப்பாவுடன் அன்பா வாழ்கிறான் பகைவனுக்கு அல்வா சாப்பிடுவான்

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 3 месяца назад +1

    All depends on good parenting and good significant relationships during the child's young age.
    I am a strong believer in "Parenting and the home environment moulds a child's character." I suspect the elderly man himself is not a good father, and he would have physically abused his son during the son's young developmental stages. Son has learnt all bad things from his father, and he is giving it back. Sad and unfortunate.

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam 3 месяца назад +6

    ஒரு ஏழைக்கு 100கொடுக்கமாட்டார்கள் இந்த வசதி படைத்தவர்கள்,அரசு ஊழியர்கள் இவர்களின் குடும்ப முடிவு இப்படித்தான் அமையும்

    • @sasenthilkumar4015
      @sasenthilkumar4015 3 месяца назад +2

      அனைவரையும் ஒரே கோணத்தில் பார்ப்பது தவறு.

  • @sivainnovates
    @sivainnovates 3 месяца назад

    Think it was shared a some ADMK members, which was reshared by some NTK members. But this incident is very bad example of greed can make humans vulnerable to viloence.

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 3 месяца назад +1

    Avanukkum Avan pillaigalukkum share pogama government action edukkanum. Senior citizens protection kudunga

  • @user-lj1bm5mx3l
    @user-lj1bm5mx3l 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @balachandaranbalu4087
    @balachandaranbalu4087 3 месяца назад

    அண்ணா நீங்கள் சவுக்கு சங்கர் பற்றிய உண்மையை வெளிகொண்டு வந்து வீடியோ போடுங்கள். நீங்கள் உண்மையானவர் உங்களால் முடியும் செய்வீர்கள் என நம்புகிறோம்👍🏻

  • @paranthamanshanmugam7026
    @paranthamanshanmugam7026 3 месяца назад +7

    Avanoda wife character check pannunga

  • @shobareghu2065
    @shobareghu2065 3 месяца назад

    Future days it should not be repeated

  • @santhoshm7924
    @santhoshm7924 3 месяца назад +3

    ஆண்ட..பரம்பரை அல்லவா அப்படிதான் இருப்பான்....

    • @Mindofnationalist
      @Mindofnationalist 3 месяца назад

      Nee yaar pottai siruthai ah? Dei Badu... siruthai kitties kudikka kaasu illama parents ah adikaradhu illaya? Loosu ku..

  • @AKFourteen
    @AKFourteen 3 месяца назад +14

    இதுக்காக குழந்தை கவுண்டர் மொட்டை பையனாவே இருந்து இருக்கலாம் எதுக்கு கல்யாணம் பண்ணி பிள்ளைய பெத்து குத்து வாங்கி சாகனும்🤣🤣

    • @sivanm2703
      @sivanm2703 3 месяца назад +6

      இதுல எதுக்குடா சிரிப்பு

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 3 месяца назад

    😢😢😢😢😢😢

  • @nayagams2268
    @nayagams2268 3 месяца назад

    கந்தசாமி உங்களுடைய கருத்து தப்பு ஒரு சாதியை குறிப்பிடுவது மனிதன் 90 சதவிதம் இப்படித்தான் இருக்கிறான் ஒரு சாதிமேல வன்மத்த காட்டுகின்றார்

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 3 месяца назад

    💯 real

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 3 месяца назад

    😭😭😭

  • @firesafety333
    @firesafety333 3 месяца назад +3

    தெளிவான விள‌க்க‌ம்

  • @siddiquecivil
    @siddiquecivil 3 месяца назад

    😢

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 3 месяца назад

    Please help anna

  • @gangadevi6955
    @gangadevi6955 3 месяца назад +1

    Please give punishment

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 3 месяца назад +1

    Avunga aatha enga pona vedikka paathuttu ieundhala

  • @kathirrangan2669
    @kathirrangan2669 3 месяца назад

    Even befoe assets for a human soul , needs body, which is offered by parents
    So only many saints even thier mother or father torture respect them for the gratitude they have giveñ body to thier soul to born in this world
    So if parents not give food or good care or assets , its responsibility of child to take care them ,just because they got the body from them .
    If anyone fails in that he wont go to next level , whatever assests he earn in this world
    That is pithrr dosha , all maths and science not just supertitious belief or rituals

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 3 месяца назад +3

    mananoyaali maadhri nadhankuraan.. ivana veliya vidradhu samugathuku nalladhalla

  • @user-ek2ml9hx3g
    @user-ek2ml9hx3g 3 месяца назад

    எல்லாம் இறைவன் செயல்

  • @kandhasamy673
    @kandhasamy673 3 месяца назад +16

    கொங்கு வேளாளர் குடும்பத்தில் பாசம் கிடையாது பணம் முக்கியம்

    • @sureshn4760
      @sureshn4760 3 месяца назад +3

      இதுக்கும் ஜாதிக்கும் என்ன சம்பந்தம்

    • @p.shanmugasundaram9110
      @p.shanmugasundaram9110 3 месяца назад +1

      Why pulling caste here?

    • @p.shanmugasundaram9110
      @p.shanmugasundaram9110 3 месяца назад +1

      Why you talk about caste,you are not good person

    • @tvasantharajan495
      @tvasantharajan495 3 месяца назад

      இது போன்ற நிகழ்வுகள் எல்லா ஜாதிகளிலும் தான் நடக்கின்றது. மகன் நடத்தை மிகவும் கண்டிக்க தக்கது. சட்டப்படி தண்டனை கிடைக்கும்.

    • @SaravanakumarS-go5tz
      @SaravanakumarS-go5tz 3 месяца назад +1

      நீ உன் வேலையை பாரு. எங்க ஜாதியை பற்றி உனக்கு என்ன தெரியும்.

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 3 месяца назад

    Cruel from mother way blood. 😢

  • @geethaslifestyle3068
    @geethaslifestyle3068 3 месяца назад +2

    கைது எல்லாம் நல்லா பண்ணுவாங்க. போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட் natural டெத் னு சொல்லி வெளிய விட்டுடுவாங்க. காசு இருந்த போதும். சட்டமாவது கட்டமாவது.

  • @sureshkumar-jf1cj
    @sureshkumar-jf1cj 3 месяца назад

    Kangaroo court solution by family and caste members.
    Without postmortem report is key for the case.

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 3 месяца назад

    உண்மையின் உரை கல் சிவா அண்ணா..

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 3 месяца назад

    Rowdy pasanga ippo athigam sir. Parents ku respect tharu vathillai. Pala vedugalil ippadi adipathu serva saatharnam.

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 3 месяца назад

    Please sakthvel accused

  • @venugopalpapanan1030
    @venugopalpapanan1030 3 месяца назад

    சாகும் வரை ஜெயில்

  • @kalyanivishwanath7427
    @kalyanivishwanath7427 3 месяца назад +1

    There is no need to give anything to the son, even if he was in business with his father , he should have gone separate and started from the scrach and prove it to the world, just because father refuse to share his property or money from business, this is how you beat your father , shame on you man, shame on you , please dont justify his action.he should be put behind bars for life .

  • @vaijayanthimala9533
    @vaijayanthimala9533 3 месяца назад

    I think that father is not active He can not move his hands

  • @nadarajanchinniah6324
    @nadarajanchinniah6324 3 месяца назад

    Arthu.appadiyoo...evanuku kosokum..thandanai..tamilnaduku oruo pajamas erukavandum😢😢😢😢

  • @baala2739
    @baala2739 3 месяца назад

    ethuku compromise aganum. arrest panni ulla pottu iruntha 😭😭😭

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 3 месяца назад

    பிரித்துகொடுத்தாலேதன்அழிவைதேடிக்கொள்வான்தூக்குதண்டனைசரியானதேர்வு

  • @rajkumarmani5960
    @rajkumarmani5960 3 месяца назад

    அவன் மட்டும் எங்க ஊர்ல இருந்தான் கையை ஒடச்சிருப்பேன்

  • @SKS9091
    @SKS9091 3 месяца назад

    இது மாதிரியான பிரச்சனை கொங்கு சமுதாயத்தில் சர்வசாதரணம். சொத்துக்காக கொலைபண்ணுவது வயலில் தண்ணிமுறை பாய்ச்சுவது கொலைநடக்கும் . பணம் பணம்

  • @Mindofnationalist
    @Mindofnationalist 3 месяца назад

    Appudi enna sothu aasai... 2 perukkume... petha pullaikku sothu tharala.... appan sothu vena nu pullaiyum yosikkala... 2 perum onnu than..

  • @sathasivam5473
    @sathasivam5473 3 месяца назад

    அவரின் அம்மா இது வரை வாய்திறந்து எதும் சொல்லவில்லை ஏன் ?

    • @lilacmaghil5733
      @lilacmaghil5733 3 месяца назад

      Yes...Suspiscion arises😢😢😢😢

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 3 месяца назад

    கேட்க கேட்க பதட்டமா இருக்குங்ண்ணா...

  • @saravanankumar190
    @saravanankumar190 3 месяца назад

    நன்றி சார் 🙏🏼

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 3 месяца назад +18

    பிள்ளைகள் கேட்கும் போது உதவி செய்யாமல் சொத்துக்களை வைத்துக்கொண்டு என்ன பயன். பிள்ளைகள் எனக்கு பணம் தாருங்கள் என்று கையேந்தும் போது பெற்றோர்கள் தங்களிடம் உள்ளதை கொடுப்பது தான் முறை.

    • @GOPALAKRISHNANG-ys3qk
      @GOPALAKRISHNANG-ys3qk 3 месяца назад

      அவர் உழைத்து சம்பாதித்தது மகன் சரியாக பயன்படுத்துவான் என்று
      உணர்ந்தால் கொடுப்பார்கள், அது ஊதாரித்தனம் செய்யும் என்று அறிந்தால்
      எப்படி கொடுப்பார்கள்.
      வயதானோர் தனக்கும் மனைவிக்கும் மாதாமாதம் குறிப்பிட்ட தொகை வருமாறு
      lic போன்ற நிறுவனத்தில் முதலீடு செய்யவேண்டும்.. முதலீடு செய்ததில் இருவரும்
      உயிருடன் இருக்கும்வரைமட்டும் பணம் வரும் திட்டத்தில் போட்டால் கூடுதல்
      வருமானம் கிடைக்கும், பாதுகாப்பும் இருக்கும். மீதம் உள்ளதை பிரித்து கொடுத்துவிடலாம்

    • @RaviChandran-qd7ks
      @RaviChandran-qd7ks 3 месяца назад +8

      ஒரு தந்தை உழைத்து சம்பாதிப்பது தன் பிள்ளைகளின் எதிர்காலம் வளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.அவர் தன் மகளுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க நினைத்திருக்கிறார் -இதிலென்ன தவறு.ஒரு தந்தை தன் மகன் தான் சம்பாதித்ததை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை வரும்போது சொத்தை கொடுப்பார் அல்லது பேரப்பிள்ளைகள் வளரும் வரை காத்திருக்கலாம் என்று எண்ணியிருக்கலாம். ஆக இவன் சரியில்லை அவர் புரிந்து வைத்திருக்கிறார்.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 3 месяца назад +3

      நீ, உழைத்து சாப்பிடு😢😢😢

    • @baraniskitchen4457
      @baraniskitchen4457 3 месяца назад +3

      சொத்து கொடுக்கவில்லை என்றால் பெற்ற தந்தையை அடிப்பானா. 😡😡😡

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 3 месяца назад

      ​@baraniskitchen4457 All depends on good parenting and good significant relationships during the child's young age.
      I am a strong believer in "Parenting and the home environment moulds a child's character." I suspect the elderly man himself is not a good father, and he would have physically abused his son during the son's young developmental stages. Son has learnt all bad things from his father, and he is giving it back. Sad and unfortunate.

  • @Tamilnadu588
    @Tamilnadu588 3 месяца назад

    கார்த்திக் பிள்ளை வேறமாதிரி கூறுகிறாரே ?

    • @mohankr3572
      @mohankr3572 3 месяца назад

      That Karthik Pillai is a pervert became evident from the way he supported school management in Srimathi case!!!!!

  • @vijayg3049
    @vijayg3049 3 месяца назад +3

    Gounder community ku kasuthaan mukkiyam. Yenna vena seivaanga

  • @pillaybm
    @pillaybm 3 месяца назад

    Don’t keep repeating. No sermons .