SOLAR FRIDGE ||SOLAR FREEZER || SAKALAKALA TV ARUNAI SUNDAR ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 222

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 4 года назад +3

    சகலகலா வல்லவன் நீங்கள் உங்களுடைய அனைத்து யூட்யூப் மிகவும் அருமையாகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள்

  • @shanmugamm610
    @shanmugamm610 5 лет назад +21

    நீங்கள் சீக்கிரம் தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு ஏகப்பட்ட மிச்சம் உங்கள் சேனல் மூலம் கிடைக்கப்போகிறது.
    வாழ்க வளமுடன்

    • @shanmugamm610
      @shanmugamm610 5 лет назад

      சீக்கிரம் 48 வோல்ட் ஏர் கண்டிஷனர் போடுங்க சார்.
      வெயில் அதிகமாக உள்ளது

    • @prakashchandrasekaran3249
      @prakashchandrasekaran3249 5 лет назад

      9629946352 42 சைஸ் எல்ஜி டிவி சூரிய வெளிச்சத்துல அதுக்கு

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад +2

      மிக்க நன்றி

    • @antonyraj5289
      @antonyraj5289 4 года назад

      @@SakalakalaTv sir contact number kudunga sir

  • @somasundarama5647
    @somasundarama5647 5 лет назад +4

    தற்சார்பு வாழ்வியலை உயிரோட்டம் தரும் தைரியமான பதிவுகளுக்கு நன்றி சகோ

  • @elyaspasha9860
    @elyaspasha9860 4 года назад

    Thanks sir for your ideal
    Iam working in saudiarabia
    planing to get back to india. after see you videos

  • @sivagnanam3502
    @sivagnanam3502 4 года назад

    சார் சோலார் மின்சார த்த ஊக்குவிக்குறீங்க,,,, வாழ்த்துக்கள்
    20
    Sakalakala Tv

  • @anodeled
    @anodeled 3 года назад

    WoW ,Using AC MCB for DC application well done , keep it up

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 5 лет назад +8

    நல்ல தகவல் அண்ணா...
    நன்றி

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 5 лет назад +1

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.

  • @Arura50
    @Arura50 5 лет назад

    மிகவும் அவசியம் தகவல் உங்களது அனைத்து வீடியோக்களை பார்த்து இருக்கேன் மிகவும் பயனுள்ள தகவல்கள். நான் வெளிநாட்டில் இருக்கிறேன் எனக்கு சொந்தமா தொழில் பண்ணனும் நான் ஒரு எலக்ட்ரீசியன் உங்களை வீடியோ கேட்கும்போது எனக்கு அதிகமான ஆர்வம் வருது நான் சென்னைக்கு வந்த நான் உங்களை நேரில் பார்த்து சந்திக்கலாம் ஆசையா இருக்கு சார் உங்ககிட்ட இருந்து நான் நிறைய விஷயங்களை தெரிஞ்சுகிட்டேன் உங்க வீடியோ எப்ப போறீங்களோ ஃபர்ஸ்ட் ஆளான பார்த்துடறேன். உங்கள் வீடியோ எனக்கு ஒரு ஊக்கத்தை தருகிறது உங்களுக்கு மிக்க நன்றி சார்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      மிக்க மிக்க நன்றி ஐயா. கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்களது ஆதரவு தான் என்னுடைய பலம்
      .கண்டிப்பாக நேரில் கூடிய விரைவில் சந்திப்போம். தாமதமான replyகு மன்னிக்கவும்.

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 5 лет назад

    நன்றி ஐயா அவர்கள்...
    மிகவும் அருமையாக இருக்கு நன்றி...

  • @neduchuliyean4115
    @neduchuliyean4115 3 года назад

    Vedio super good excited

  • @nasarali3379
    @nasarali3379 4 года назад

    Great Great. Sir.மிக மிக வாழ்த்துக்கள்.

  • @arunm4357
    @arunm4357 5 лет назад +1

    Sir nalla muyarchi vaalthukal . Please allow the person whom you are interviewing also to share their views

  • @pudhumaipithan4348
    @pudhumaipithan4348 5 лет назад

    Anna semma na, romba pugazhren nu nenaikadheenga, ellarum nalla irukanum nu nee kudukura information, knowledge ellame romba helpful ah iruku na...All the best. Keep up the good work

  • @askarshariff8209
    @askarshariff8209 5 лет назад

    Iraivaninin shanthi ungal meedu undagattum arumayana Padivu supperb

  • @OnlineAnand
    @OnlineAnand 5 лет назад +2

    அருமை

  • @ROSELATHA
    @ROSELATHA 5 лет назад +1

    great sakalakala tv

  • @geejagan
    @geejagan 5 лет назад

    Very good information , thanks for this information.

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 5 лет назад

    Very good

  • @sbanuprakash1
    @sbanuprakash1 5 лет назад

    நல்ல முயற்சி

  • @naziroudin
    @naziroudin 5 лет назад

    Good video good gob congregation

  • @balrajm2067
    @balrajm2067 5 лет назад

    அருமை ஐயா நன்றி💐💐💐🙏🙏🙏

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 лет назад +1

    Wow super bro

  • @smartebooklibrary
    @smartebooklibrary 4 года назад +5

    U always forgot to mention one important things in all solar panel system, that was with the setup solat system with batt bank, how long (hours) it will run with full charge, i.e during rainy season etc. This information will help user to determine load capacity etc.

  • @s.v.a.haudio8284
    @s.v.a.haudio8284 5 лет назад +1

    உன் மேல சூப்பர் அண்ணா

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr 5 лет назад +2

    சார் உங்களுக்கு நன்றி சொல்லவார்த்தைகள் இல்லை.

  • @mjmkg2041
    @mjmkg2041 3 года назад

    Sir i am from Bangladesh watch the channel have you 12/24 volt dc refrigerator or Compressor?

  • @manuveljohnsonmaths9335
    @manuveljohnsonmaths9335 4 года назад

    Sir, I have been watching your Chanel. Super. Super. Super. A request from you. Sir, I am managing a juice shop, where we don't have electricity, and we are in need of D C Juicer and bridge and freezer to use them for Solar panels. Please do some needful .

  • @vinoth6444
    @vinoth6444 5 лет назад

    Super sir all the best for IIT team

  • @rameshkumar-ly2mj
    @rameshkumar-ly2mj 4 года назад

    Super na I'm mech

  • @Mr.Pulavan
    @Mr.Pulavan 8 месяцев назад

    சோலார் பிரிட்ஜ் பற்றிய சொன்னீங்க பெரிய லெவல்ல பிசினஸ் பண்றவங்களுக்கு யூஸ் ஆகும் சி எல் லெவல்ல வீட்டு தேவைகளுக்கு மற்றும் சிறிய வியாபாரிகள் கடைகளுக்கு யூஸ் பண்ற மாதிரி போட்டோ நல்லா இருக்கும்

  • @rajeachellis
    @rajeachellis 5 лет назад +3

    அருமை சகோ

  • @dsramkumarful
    @dsramkumarful 4 года назад

    thank you sir for your effort long live

  • @tamizhanvoice2681
    @tamizhanvoice2681 4 года назад

    Excellent...🤝

  • @anishyabalakrishnan551
    @anishyabalakrishnan551 4 года назад

    Super g

  • @grsrithar2745
    @grsrithar2745 3 года назад

    சூப்பர்

  • @danielvenkat5405
    @danielvenkat5405 5 лет назад +1

    Eletronice Rubber buttons (TV remote la erukura mathiri) eanga manufacturing pandraga Chennai la ?

  • @manirajkandan7097
    @manirajkandan7097 4 года назад

    நான் 50w panel வச்சுருக்கேன் . இதுல பிரிட்ஜ் ஓடுமா

  • @tgomovie6046
    @tgomovie6046 4 года назад

    DC carrent athigama eadukma AC athigama carrent athigama selavu aguma sir

  • @TheBrilliance7
    @TheBrilliance7 5 лет назад +1

    Kindly advise
    I don't have solar or battery set up for DC current.
    I have only 220V usual ac current in my home.
    How can I use DC appliances.

    • @prajual
      @prajual 5 лет назад

      No you can't, You have to use AC TO DC converter for using DC appliance.

    • @dakshinamoorthy2578
      @dakshinamoorthy2578 5 лет назад

      Haha..even Ur phone takes only DC..because of rectifier or diode used in charger

    • @kirankishore1506
      @kirankishore1506 5 лет назад

      You can use smps device conversion for ac to dc.

  • @arunlee1262
    @arunlee1262 5 лет назад

    அருமையான பதிவு

  • @mdsha8393
    @mdsha8393 Год назад

    Intrested
    I want to setup for my food truck pls reply

  • @subramanianshunmugavel6557
    @subramanianshunmugavel6557 4 года назад

    நல்ல விசயம். ஆனால் எந்த விசயமாக இருந்தாலும் அதில் உள்ள dis advantages ம் சொல்லுங்க பாஸூ நன்றி

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan 5 лет назад +1

    thanks
    i can see the aspiration and kind of eagerness in your eyes to help and educate others
    super sir

  • @parasuramanb8303
    @parasuramanb8303 3 года назад

    Parasuraman Dubai 👍

  • @Tahsin_Abdullah
    @Tahsin_Abdullah 3 года назад

    from bangladesh

  • @harispulikoor3769
    @harispulikoor3769 3 года назад

    👍👍👍👍👍

  • @jagirhusainsheikahamed4667
    @jagirhusainsheikahamed4667 5 лет назад +2

    DC air conditioner பற்றி பதிவு போடுங்கள் சார்

  • @yashwanthbhati4441
    @yashwanthbhati4441 4 года назад

    Great sprit

  • @rbsureshkumar4494
    @rbsureshkumar4494 5 лет назад +1

    Any chance for old window AC?

  • @arumughampremkumar7998
    @arumughampremkumar7998 5 лет назад +1

    It's for futur to welcome

  • @smanivannan7669
    @smanivannan7669 5 лет назад

    சார் உங்க கேமர MAN கூப்பர் சார் தலையை தெரியாம்ம சூப்பர விடியே எடுக்குறாரு

  • @venkatesanc7501
    @venkatesanc7501 5 лет назад

    super sir more useful video

  • @rameshs8957
    @rameshs8957 5 лет назад +19

    குஜராத்தில் மோடி,,,,,, இங்க நீங்கதான் சார் சோலார் மின்சார த்த ஊக்குவிக்குறீங்க,,,, வாழ்த்துக்கள்

  • @tojotiff5268
    @tojotiff5268 4 года назад

    Anna oru help anna, 12v compressor namma oorla kedaikum aa anna. final year project tuku theva paduthu

  • @RameshN-sp2pp
    @RameshN-sp2pp 5 лет назад +1

    வாழ்த்துகள் சகோ, என் வீட்டில் 180 refrigerator single door and double door 280 refrigerator இரண்டு பழுதாகி விட்டது. உங்கள் பதிவை பார்த்தேன் 48volt compriser என்ன விலை எப்படி வாங்குவது. தொடர்பு என் இருந்தால் சொல்லுங்கள்

  • @syedumar5080
    @syedumar5080 5 лет назад

    அருமை ஜி

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      நன்றி சகோதரரே

  • @varatharajg3360
    @varatharajg3360 5 лет назад

    Vallthukkal sir

  • @sarabjeetsingh3474
    @sarabjeetsingh3474 3 года назад +1

    What's is cost for converting compressor ac to DC compressor for 200 LTR fridge?

  • @chandrasekarg8640
    @chandrasekarg8640 4 года назад +1

    sir ungala pakkaruthu senthil
    and ponda Mani white mathiri erukiga

  • @shinojthankappan4293
    @shinojthankappan4293 5 лет назад

    I am from kerala, love your videos, you are doing wonderful job

  • @MPKTechnologyYT
    @MPKTechnologyYT 5 лет назад +1

    Bro you tell our future is based on DC...... But DC cannot carry from one place to another..... There is more power loss... But AC can carry one place to another easily.....😮

    • @Sandeep-pvs
      @Sandeep-pvs 5 лет назад

      This is basically to use with solar panel. So No eb bill

  • @Rajasekar-ym8rz
    @Rajasekar-ym8rz 5 лет назад

    ஃப்ரிட்ஜில் மாத்தின மாதிரி அர்கண்டிஷனர் (ac )மாத்த முடியுமா

  • @shanmugasundaram8077
    @shanmugasundaram8077 5 лет назад

    Super sir

  • @merwynvincent
    @merwynvincent 5 лет назад +2

    Sir pls change ur video style, always check power and performance of old appliance and the compare it with new retrofits. That way we know if it is actually saving power.

  • @ansarbasha4947
    @ansarbasha4947 4 года назад

    Ansar from vaniyambadi

  • @sureshbadrinarayanan4664
    @sureshbadrinarayanan4664 4 года назад

    1. AC la odum Airconditioner Solar la ottumpadi yaravathu matri kodupargala. 2. Fresh Solar and battery la odum Airconditioner market la irrukka enna price ?

  • @mridulroy8582
    @mridulroy8582 3 года назад

    Sir from where can I get this same Dc adopter..I need same dc adopter

  • @tktarun
    @tktarun 5 лет назад

    Nice

  • @jayaxavierrathnam8843
    @jayaxavierrathnam8843 5 лет назад +2

    Where can I buy this compressor

  • @kirankishore1506
    @kirankishore1506 5 лет назад

    Super super super sir

  • @sigmasivanesh4710
    @sigmasivanesh4710 5 лет назад

    Bro naa rmba naala ketutu iruken Ceiling Fan vs Table Fan VS Exhaust Pros and cons knjm sollunga plz

  • @prabbhhu1283
    @prabbhhu1283 5 лет назад

    good information.....

  • @SyedJannathulThasleemak
    @SyedJannathulThasleemak 4 года назад

    DC air-conditioning video podunga

  • @oorsutralaam1657
    @oorsutralaam1657 5 лет назад

    Sir cycle motar kattunga solar system

  • @explorewithsurya6224
    @explorewithsurya6224 4 года назад

    AC CURRENT LA USE PANNA LAMA

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 5 лет назад

    Muyarchikku,nantri

  • @rameshkumar-ly2mj
    @rameshkumar-ly2mj 4 года назад

    All India vaibppu illaya sr

  • @குங்குமராஜ்ம

    Air கம்பரசசர் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 лет назад

    Good brother 👍

  • @sathishrdx8411
    @sathishrdx8411 5 лет назад

    Sama anna mass katringa ponga

  • @abbaskhan-lb8jl
    @abbaskhan-lb8jl 4 года назад

    Solar AC யை பற்றி பதிவு போடவும்.

  • @saiviswanath09
    @saiviswanath09 5 лет назад

    Super Anna

  • @shiyabrafiq702
    @shiyabrafiq702 5 лет назад

    Ac la use panalama DC comberser ah

  • @VSKumar-5243
    @VSKumar-5243 2 месяца назад

    இரவு நேரம் வேலை செய்யுமா

  • @mdsha8393
    @mdsha8393 Год назад

    I love take training pls

  • @tokyolife6535
    @tokyolife6535 5 лет назад

    anna nan srilanka enakku inda compashar wenaum eppdi wangalam

  • @venkatraman7559
    @venkatraman7559 5 лет назад +2

    Already these type DC home appliances available with us

  • @MySankar123
    @MySankar123 4 года назад

    DC Compressor Fridge What is the price?Where it will buy? what is the benifit?

  • @vikramvedha6860
    @vikramvedha6860 5 лет назад

    Super bro

  • @nachiyappansrinivasan1661
    @nachiyappansrinivasan1661 5 лет назад

    Super annan

  • @aji0072
    @aji0072 5 лет назад

    Easy home mobile signal booster how make video pannuka sir

  • @rubiconstruction9693
    @rubiconstruction9693 5 лет назад

    Sir AC ku double booster , triple booster nu solurangale athum yemathuvelaya ? Doubt clear panuga

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      ஸ்டெபிலைசர் பத்தின பதிவு முன்பே போட்டுள்ளேன் சென்று பார்க்கவும்

  • @rajendrannarayanasamy4935
    @rajendrannarayanasamy4935 5 лет назад

    Coimbatore la yaru change panranga

  • @PremKumar-bn5cn
    @PremKumar-bn5cn 5 лет назад

    sir DC to Ac converter nu amazonla vikuranga adhu use panalam vangi illa efficient irukatha apdi pana

  • @mhakeel4137
    @mhakeel4137 5 лет назад

    May I get dc compressor separately

  • @hajamohideen8586
    @hajamohideen8586 5 лет назад

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக நண்பரே மிகவும் கடின உழைப்பில் தாங்கள் இட்ட இந்த பதிவிற்கு மிக்க நன்றி உங்கள் பணி தொய்வின்றி தொடர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் அளிக்கின்றேன் மேலும் ஃப்ரிட்ஜை 8500 ரூபாய் செலவில் உருவாக்கலாம் என்று சொன்னீர்கள் பழைய ஃப்ரிட்ஜை மட்டும்தான் 8500 செலவில் சரி பண்ண முடியுமா அல்லது அவர்கள டி சி இல் தயாரிக்கும் புது பிரிட்ஜின் விலை 8500 தானா என்று சிறிய விளக்கம் தரவும் மிக்க நன்றி

  • @kaviyarasans7648
    @kaviyarasans7648 5 лет назад

    Hi sir please give me idea for ELETROMAGNETIC Generator. Ple upload any video??

  • @manigandan4953
    @manigandan4953 5 лет назад +2

    Hi sir ,12v to 48v BLDC MOTOR Search to Chennai in Low cost

  • @merwynvincent
    @merwynvincent 5 лет назад +6

    48v x 2.5A = 120watts.
    Ordinary 3star fridge only takes 90watts. Even double door inverter takes max 190watts.
    Company karanga avanga vaalila emathuranga. Padichavan avanukku terinja vanilla emathuran......
    DC power nu solli fraud vela paakuranunga!!!!!