Sathai Nishkalamai - Tamil Christian song - Isaac D feat. John Jebaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 774

  • @suresza
    @suresza 7 лет назад +358

    சத்தாய் நிஷ்களமாய் பாடலை இயற்றியவர் ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ணபிள்ளை (1827 - 1900) இவர் கிறிஸ்துவ கம்பன் என்றழைக்கப்படுகிறார்.

    • @immanuelstudio1815
      @immanuelstudio1815 5 лет назад +4

      Nanri bro

    • @jeyseelan3435
      @jeyseelan3435 5 лет назад +12

      Iyatrivar (ezhuthiyavar) mattumaa? Antha arputha karnaataka isaiyay nikazhthiayavar thiruvaalar Krishnapillai.
      Avarin isai payanam intraya aaka chirantha chiristhava padaipaaligalin munnodi
      Avar kadanthu vantha kadinamaana pathaiyay thamizh chiristhavarkal arinthiruppathu saala siranthathu!

    • @jacobjone9353
      @jacobjone9353 4 года назад +5

      super arumaiyana thagaval

    • @chinnuliya
      @chinnuliya 4 года назад +7

      Enga thamil book la vandhiruku

    • @selvisankar4288
      @selvisankar4288 3 года назад +3

      👏👏👏👏👏

  • @HeartlyRegisfdo
    @HeartlyRegisfdo 9 лет назад +118

    இந்த பாடலின் ஆரம்ப வரி மாற்றப்பட்டது.
    எத்தால் நானடியேன் என்றில்லாமல் எத்தால் நாயடியேன் என்று இருந்தது. அந்த அளவுக்கு தாழ்மையை இந்த பாடல் உருக்கியது. அவ்வளவு நன்றியை இந்த பாட்டு சொல்லியது. பின்னால் வந்த கிறிஸ்தவர்கள், அவர்களை நாய் என்று சொல்ல கூச்சப்பட்டர்கள் என்னவோ ! நாயை நான் என்று மாற்றி விட்டார்கள். என்னவோ, நமக்கு கிடைத்த அவரது அலாதி கிருபையை இவ்வளவு சொல்லிய இந்த பாடல் இன்றும் பேசுகிறது என்று சந்தோசம்.

    • @fsmizpah6248
      @fsmizpah6248 5 лет назад +2

      You are very much right

    • @merlin5988
      @merlin5988 3 года назад

      Thagavaluku nandrii sago...

    • @inba6
      @inba6 2 года назад

      💯

  • @cephasjackson7714
    @cephasjackson7714 4 года назад +17

    saththaay nishkalamaay orusaamiyamum ilathaay
    siththaay aananthamaayth thikalkinta thiriththuvamae
    eththaal naayatiyaen kataiththaeruvan enpavantheernthu
    aththaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae
    emmaa vikkuruki uyireenthu puranthatharkor
    kaimmaarunndukolo kataikaarung kaiyataiyaay
    summaaratchannai sey solsuthantharam yaathumilaen
    ammaan unnaiyallaal enakkaarthunnai yaaruravae
    thiraiser vempavamaam kadalmulkiya theeyaremaik
    karaiserth thuykka vente punnaiyaayinai kannniliyaan
    parasen pattukilaen ennaippattiya pattuvidaay
    arase unnaiyallaal enakkaarthunnai yaaruravae
    thaayae thanthai thamar kurusampaththu natpevaiyum
    neeyae emporumaan kathivaerilai ninnnayangaann
    aeyae entikalum ulakodenak kennurimai
    aayae unnaiyallaal enakkaarthunnai yaaruravae
    piththaerich sulalum jekappaeypitith thuppavathae
    seththaen unnarulaal pilaiththaenmatru jenmama thaay
    eththo shangalaiyum poruththentum irangukaventu
    aththaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae
    thuppaar sinthaiyilaen maraintheettiya tholvinaiyum
    thappaa thaeveliyaanadunaalenaith thaangikkolla
    ippaa ruyyavente manukkolame duththa engal
    appaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae

  • @nagamanakkarai3771
    @nagamanakkarai3771 Год назад +14

    Without this song my day is incomplete...boostup song....really superb song😊

  • @ashwininandhu9325
    @ashwininandhu9325 8 лет назад +84

    I like the Tamil language the way u talk....superb...☺

  • @PratheepKannan-x1c
    @PratheepKannan-x1c 2 дня назад

    நல் தமிழ் உச்சரிப்பு கர்த்தர் ஆசிர்வதிப்பாராக

  • @arnoldedwinp
    @arnoldedwinp 9 лет назад +114

    Brilliant concept, பாரம்பரிய பாடல்களுக்கு இணையேது!! நாதஸ்வரம் மெய்மறக்க வைக்கிறது. வாழ்த்துகள். Keba is awesome as always. Much Appreciations for the English translation.

    • @mcharlespravin
      @mcharlespravin 9 лет назад +7

      நாதஸ்வரம்,,அருமை,,

    • @wesebi
      @wesebi 8 лет назад +1

      pravin Charles zy

    • @1stanleygrace
      @1stanleygrace 7 лет назад +1

      awesome, jus that you could have removed LED ZEPPELIN from the background

    • @studio01ind
      @studio01ind 6 лет назад

      L?l
      Arnold Edwin

    • @worldstopssd5085
      @worldstopssd5085 6 лет назад +1

      Our god is great thank u jesus for this life

  • @muruvenkat9721
    @muruvenkat9721 4 года назад +9

    My comments will never be complete if I don’t honor Rev. John Jebaraj.
    Way to go brother! You are understanding and singing! Your love for our heavenly Father and our Tamil language and Your Tamil Scholarship amazes me!! Thank You. May the Lord richly bless you!!!

  • @DarwinJosephA
    @DarwinJosephA 6 лет назад +9

    Pr. John Jebaraj and Isaac Anna should do more songs like this! Isaac Anna, if you see this comment, please make more songs like this other than the folk and edm ones!

  • @gouthamcaleb4104
    @gouthamcaleb4104 2 месяца назад +2

    ✨சத்தாய் நிஷ்களமாய்✨😍
    * சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்
    சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
    எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து
    அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
    * திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்
    கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்
    பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்
    அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே
    * தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்
    நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்
    ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை
    ஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே

  • @ShantaDaniel
    @ShantaDaniel 9 лет назад +12

    Thank you for the English subtitles, never understood the meaning of the words before...beautiful meaningful song!! Amazing writer, the Tamil Poet, Amazing singing and brilliant concept!!

  • @VijayKumar-ir2pd
    @VijayKumar-ir2pd 8 лет назад +5

    wonderful, old traditional songs should be taught to our kids, albums these days just make noise rather than showing us serenity

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 лет назад +2

    இந்த கிறிஸ்தழ பாடலுக்கும், இந்த அருமையான மியூசிக்குக்கும் சற்றும் பொறுத்தமேயில்லாத ஒரு கொண்டை முடி. கடவுளின் flannel இதுவல்ல.

    • @nalinichandrasekaran9193
      @nalinichandrasekaran9193 7 месяцев назад

      கொண்டைமுடி தவறே இல்லை.அவரின்திறமை மட்டுமே முக்கியம்

    • @rachaelvlog5189
      @rachaelvlog5189 2 месяца назад

      Intha Mari neenga pesrathu nalla illa christhuvoda pillai Mari pesunga yaraium kurai sollathinga athu avar virupam

  • @JdeBmission
    @JdeBmission 8 лет назад +28

    Excellent .. Wonderful work making the Traditional song so lively and contemporary. Glory to God

  • @laurapark8042
    @laurapark8042 Год назад +8

    I still can't get over this masterpiece 💕, lyrics and all the works put on this, i see thousands of people blessed over this one! God, you are the prince!

  • @pauldavisbd
    @pauldavisbd 5 лет назад +2

    இக் கீர்த்தனைக்கு இணையான வேறு பாடலை கூறவே முடியாது. மிகுந்த பக்தியோடு ஜெபத்தோடு எழுதப்பட்டது. இப்போது வரும் பாடல்கள் சில நாட்களுக்கு பின் நினைவில் இல்லை. இசை மட்டுமே தற்போது மையப்படுத்தி வருகின்றன. எதுகை மோனை சந்தம் சீர் தலை தொடை காலப் பிரமாணம் இதை அறிந்து அதற்குட்பட்டு எழுதப்படுவது தான் இறைவணக்கப் பாடல் என்பது (Devotion Song). கடவுளுக்கு இயற்றப்படுவது எவ்வளவு கண்ணியமாய் இருக்க வேண்டும். நான் எப்படி வேண்டும் என்றாலும் ஆராதனை பாடலை இயற்றுவேன் என்பதல்ல கடவுள் வாழ்த்து. தயவு செய்து பாடல் இயற்றுவோர் இதனை பின்பற்ற விரும்புகிறேன். சோகமான கீர்த்தனை பாடல்களுக்கு தயவு செய்து மேற்கத்திய நடன இசையை பயன்படுத்தாதீர்கள். Pub, discothe, rock, pop music, என்னை பொறுத்தவரை ஆலயத்தில் ஆராதனையில் தேவையில்லை. நான் நவீன இசைக்கு எதிரானவன் அல்ல. அனைத்து இசையையுமே நான் ரசிப்பவன்

  • @gunninghawk
    @gunninghawk 8 лет назад +8

    one thing rolling in my mind whenever I hear this song, How great is our God is !!!

  • @rajesharunmartin
    @rajesharunmartin 8 лет назад +16

    the best of John jebarj

  • @samprithivi6022
    @samprithivi6022 8 лет назад +33

    Bro Awesome. I have never ever heard this song like this before. Hats off for showing us that we Tamil Christians can do awesome music. Glory to God. You will do greater things than this.

  • @angelindiana3484
    @angelindiana3484 6 лет назад +69

    John jebaraj..... Simply awesome.

  • @meghnameghna5326
    @meghnameghna5326 6 лет назад +8

    Anna I love all ur song but among all songs..this song touched my heart alot...paaaaaa really ur blessed Na....ennaa oru pattuu chance ah illaee super super I listened more than 100 times... I'm a classical dancer deffnetly I'll dance for this song....praise to the almighty..

  • @suzannacharly
    @suzannacharly 9 лет назад +40

    sema.. I love old songs than new songs. . They are perfect ...

  • @johnson9952
    @johnson9952 8 лет назад +11

    such a meaningful song... Sung with perfection... God bless u bro... and nathaswaram stole d show....

  • @evelynlysander
    @evelynlysander 4 года назад +7

    Best rendition ever... beautifully sung... do continue this ministry... the younger generation need to be taught such beautiful classics.... thank you for translating the words... I have sung this song so many times without fully understanding many of the words....

  • @fshs1949
    @fshs1949 6 лет назад

    பொன்னார் மேனியனே,புலி தோலையரை கசைந்து
    மின்னார் செஞ்சடை மேல் ...........
    சுந்தர மூர்த்தி நாயனார் தேவாரம்.

  • @vijaianbumani3182
    @vijaianbumani3182 9 лет назад +2

    Old Traditional song, i like to know the meaning for these songs. Nice that the lyrics also with this song. "Praise God"

  • @thomasji1
    @thomasji1 8 лет назад +7

    thank you for the english subs. very helpful to worship in spirit and truth. Thanking God for brothers for your skill in helping the Church to worship him.

  • @kycknowyourchrist9578
    @kycknowyourchrist9578 8 лет назад +4

    very very amazing and blessing song i melt these lyrics prise the lord

  • @worshipinspiritandintruth6388
    @worshipinspiritandintruth6388 2 года назад +1

    The longing to see the Lord gets intensified as I am listening....A cry from the depths of my heart.

  • @kavithawesley5477
    @kavithawesley5477 8 лет назад +2

    very old beautiful song....thank you so much ......nice voice Anna praise the lord

  • @chitravenu5731
    @chitravenu5731 7 лет назад +2

    Very Nice song Thank you brother John jebaraj...

  • @nakkinetianusha7911
    @nakkinetianusha7911 8 лет назад +9

    beautiful song 2 jesus by handsome and blessed pastor

    • @rajeshchristopher
      @rajeshchristopher 7 лет назад +4

      handsome . .lol .. bro, Focus on the Lyrics, if you come to know of their personal Life, it would stink . . God Be with You

    • @searcher670
      @searcher670 7 лет назад +1

      Yeah Well said. I agree with you 100%

    • @rjoshua.7811
      @rjoshua.7811 7 лет назад +2

      It's better to look into ur own life than of others Bro

  • @malajamesaaaa
    @malajamesaaaa 2 месяца назад +1

    துனை அல்ல துணை….

  • @reginamary255
    @reginamary255 3 года назад +5

    Hearing this for many times..❤
    Still hearing😊

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 2 года назад +4

    Heart touching.... Nathaswaram is
    bliss...

  • @vincijoseph814
    @vincijoseph814 3 года назад

    சகோதரனே மிகவும் அருமையாக பாடியிருக்கிறீங்க. இந்த பாடலில் உள்ள தெய்வீக ராகத்தை கேட்கும்போது மனதுருகுகிறது.. பாடல் இயற்றுவதிலே ஒரு நெறிமுறை நமக்கு உள்ளது. உதாரணமாக தாலாட்டுப்பாடல், கல்யாணப்பாடல், ஒப்பாரிப்பாடல்,... இப்படி பாடல் இயற்றுவதற்கு நெறி உண்டு. அதுபோல தேவனைப் பாடதெய்வீக ராகங்கள் உண்டு. வேதத்தில் சங்கீதம் அப்படித்தான் பாடப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் சினிமாத்தனமான பாடல் மற்றும் ஆராதனையை நடத்துகிறீர்கள். உங்களை பின்பற்றுகிற இத்தனை வாலிபப்பிள்ளைகளை நல்நெறியிலே நடத்தலாமே. ஏனேனில் உங்கள் குரல் தேவன் தந்த மிக பெரிய தாலந்து.

  • @paulraj170
    @paulraj170 6 лет назад +4

    Super Pastor Anna , Nice singing.Wow what a sweet voice.You are great Anna

  • @ramakrishnanramani4488
    @ramakrishnanramani4488 2 года назад

    If His music be so beautiful, how beautiful must be the Creator!

  • @johnpeter6255
    @johnpeter6255 Год назад

    சூப்பர் பாஸ்டர் உங்கள மாதிரி பழைய பாட்ட புதுசா பாடுரது உங்களால மட்டுந்தா முடியும் ஆண்டவர்க்கே மகிமை

  • @yourock0071
    @yourock0071 7 лет назад

    அவ்வளவு அருமை.......இரண்டு...கண்கள் மூடி இந்த பாடலை கேட்டால்..தெரியும்.....இதுல வேற ..பீபீ...சூப்பர்...

  • @titusmuppan5452
    @titusmuppan5452 7 лет назад

    A very good song l really love this song
    god bless you pastor John jebaraj anna

  • @kevinabraham7992
    @kevinabraham7992 9 лет назад

    really wonderful and happy hear young generation pastors to remake and sing traditional song ..... thank you pastor john jebaraj .......
    want all Pastors to do the same....

  • @ITtechSupportCBE
    @ITtechSupportCBE 5 лет назад +3

    God blessing feel its come, awesome song

  • @jeyakumari8076
    @jeyakumari8076 9 лет назад

    Old has become gold in the voice of godly youth. Praise be to our Lord Jesus.

  • @anushaphilip787
    @anushaphilip787 8 лет назад +3

    Superb song, can't for get this song. God bless u

  • @davidraj5324
    @davidraj5324 8 лет назад +1

    There is no word to explain my joy when hear the song. Thank you Lord for giving them this talent.

  • @rajsatyavadi
    @rajsatyavadi 8 лет назад +3

    God bless you brother, may many come to experience Jesus through your ministry.

  • @florenceprema2193
    @florenceprema2193 4 года назад

    Sathai beautiful keerthanai, well sung by brotherJebaraj.

  • @inba6
    @inba6 Год назад

    Late HA Krishna Pillai அவர்களுக்காக கர்த்தருக்கு தோத்திரம் 🙏

  • @prs7001
    @prs7001 9 лет назад +35

    WOW! So nice to hear this treasure in the morning...Nicely done. My dream and desire is to make these kinds of songs (Tamil Keerthanaigal) into again with the modern instruments but not disintegrate the originality of the song. Secondly, appreciate you guys mention the author of the song...Now a days, it be come a forgotten attitude. Everyone make these songs but have their name as the author...Beautiful work guys! Keep bringing in these kinds of originals. Thank you so much. A word about Voice: so soothing and comforting.

  • @henrythomas4207
    @henrythomas4207 8 лет назад +3

    loads of talent and hard work put in this song god bless this team

  • @paularulchandranabraham6441
    @paularulchandranabraham6441 5 лет назад

    all glory to Jesus Christ amen - Psalms 150:6 may god bless wonderful songs

  • @chrishtisophia8609
    @chrishtisophia8609 4 года назад

    Wow amazing voice pastor john jeba raj , i like this song, ur voice is excellent, congrats

  • @dharshandaddeo
    @dharshandaddeo 9 лет назад

    Praise God...!!! Listening to a tamil Gospel after along time... beautiful song...!!! Keba anna your awsome...!!!

  • @abishkamal9544
    @abishkamal9544 6 лет назад

    What a sweet glorious gracious traditional song ,PRAISE TO OUR LORD JESUS CHRIST

  • @princedaniel9261
    @princedaniel9261 8 лет назад +1

    Awesome... Thank you for the beautiful work, I have repeated the playback almost 50 times already in 3 days. It stole my heart and mind. May God bless everyone involved in this great ministry.

  • @anieponnaberanam7627
    @anieponnaberanam7627 7 лет назад

    one of my favorite songs that stresses God's power and our ownership and relationship with Almighty. so lovely to listen to this song especially sung by one of the younger generation singer. Reminds my father who used to be a super singer and my hero

  • @yamunadevi834
    @yamunadevi834 Год назад +1

    No words to praise your voice,,,

  • @judyjohn7435
    @judyjohn7435 7 лет назад +1

    Anna kirithani 1st song Na lovely to hear love u bro come to our church

  • @rebeccaangeline4435
    @rebeccaangeline4435 8 лет назад +2

    Omg I love it so much
    such a wonderful talent
    May God bless
    All glory be to Him alone

  • @harinik7449
    @harinik7449 7 лет назад

    Lovely song Great singing and.Great music play by expert musicians on traditional song.This song is best food for my hunger for carnatic christian gospel songs.Dear Crew,kindly release more and more karnatic Christian gospel songs .

  • @victordaas
    @victordaas 8 лет назад +4

    Praise the Lord! Thank you guys for the wonderful song!! Loved every single bit of it!! May our lord almighty bless you all! Thanks my dearmost bro for sharing this to me!

  • @elangothaianthony3281
    @elangothaianthony3281 2 года назад

    Wonderful voice and thanks to the lyrics writer of ancient days. Very much coinciding within the soul. Totally a good package

  • @lebanonrajesh
    @lebanonrajesh 3 года назад +1

    அழகான உச்சரிப்பு. சூப்பர் அண்ணா

  • @PrashanthJayaseelan
    @PrashanthJayaseelan 8 лет назад +2

    Beautiful rendition of this classic song. I felt nostalgic since my grandfather who was a carnatic singer sang this often. Good work guys! really awesome!

  • @gnanajoseph7460
    @gnanajoseph7460 9 лет назад +1

    All the Glory to our LORD JESUS, Alleluyah

  • @lijods8211
    @lijods8211 6 лет назад +2

    Super voice good bless u John jebaraj

  • @lathajasva2685
    @lathajasva2685 3 года назад +1

    Nice song with wonderful voice

  • @christinas6205
    @christinas6205 7 лет назад

    Beautiful especially the nadaswaram which gives a traditional touch to the song

  • @solomonmark7702
    @solomonmark7702 6 лет назад +1

    Praise the lord. Heart touching song. Thank you for singing this. I thank everyone who worked for this. Glory to God.
    May God bless you all abundantly. Hallejuah.

  • @premisaac2167
    @premisaac2167 4 года назад

    This is the best rendition of the song... Voice too good and nadaswaram... Too much.. Mind blowing.

  • @ronald4571
    @ronald4571 7 лет назад

    I keep hearing this song frequently for this past 2 years wat a voice wat a song ....I'm totally dependent on u lord Jesus wat a wordings 👌👏..

  • @Drew-JMHA-ABT
    @Drew-JMHA-ABT 3 года назад

    What a powerful song 💔 I miss my Dad and His vibrant voice. I love you Appa.

  • @issaksamraj
    @issaksamraj 9 лет назад

    Mesmerized.. am lovin' it. can feel Jesus more and more thru all instrument and melodious vocal

  • @ms.blessyaugustine1696
    @ms.blessyaugustine1696 4 года назад +1

    Excellent singing of johnjebaraj anna I love it 😍😍

  • @nirmalacharles4796
    @nirmalacharles4796 11 месяцев назад +1

    Beautiful song , ❤

  • @vennilapraveen8378
    @vennilapraveen8378 2 года назад +1

    Wow ❤️❤️❤️ Anna niraya keerthana song padunga super Anna 🙏🙏❤️❤️❤️

  • @semionarockiapeter8080
    @semionarockiapeter8080 6 лет назад

    I like this song very much God bless you and your family thank you so much brother

  • @evangelinelizabeth5972
    @evangelinelizabeth5972 8 лет назад +1

    A heart touching song now and as always..reminding us his matchless love
    Love u Lord.

  • @rekhaevangeline9878
    @rekhaevangeline9878 6 лет назад

    lovely song selection.its really heavenly feeling song.go head with lot of New old edition.just rock pr. praise be to Lord ashva.(jesus)

  • @alphavinu6600
    @alphavinu6600 9 лет назад

    Dear Brothers in Christ I have no words to thank you all, Because you did a great job of reignite the old beautiful song to the new age. Hats of to you all.

  • @rajanchristopher8324
    @rajanchristopher8324 8 лет назад +2

    Beautiful song..
    love your voice..
    God bless

  • @ashwininandhu9325
    @ashwininandhu9325 8 лет назад +1

    I love this song.....superb john....may the blessing of the lord shower u...☺

  • @celsiaferoze7405
    @celsiaferoze7405 7 лет назад

    i thank my pappa ji for sending a person like u for us

  • @joshnaashmi.s
    @joshnaashmi.s 6 лет назад +2

    The very keerthanai song.... you sang it well... nice anna... keep serving the LORD😇

  • @paulgopi9189
    @paulgopi9189 7 лет назад +1

    wow very beautiful song

  • @yusukutti
    @yusukutti 8 лет назад +1

    awesome voice n super song.....all glory to jesus....

  • @DanielMohanraj
    @DanielMohanraj 9 лет назад +3

    Praise God.. I have sung this Song in our Church frequently.. Good to hear in your voice. Awesome Orchestration.

  • @irishthomas7259
    @irishthomas7259 9 лет назад +9

    Awesome!!!!! Expecting more traditional songs with translation..

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 Год назад

    Powerful lyrics, pleasant music, John Anna voice makes more beautiful

  • @franklinjayarajvictor
    @franklinjayarajvictor 9 лет назад

    Amazing voice and extraordinary singing Ps. John Jebaraj

  • @nithyapriyas8989
    @nithyapriyas8989 6 лет назад +1

    Bro John jabaraj best singer u rock u voice very nice bro

  • @ChillyGamers96
    @ChillyGamers96 7 лет назад +1

    Good song brother god bless you GLORY TO GOD

  • @samuelkannan5748
    @samuelkannan5748 6 лет назад

    Great song. Nicely sung. Many such keerthanaigal songs have been forgotten.
    They are a great treasure for this new generation to hear. Wish to hear songs like 'deva irakkamillaiyo', thirumugatholivatru peruvinaigalil sikki seer ketta paaviyanen naan and many more with the modern instruments but without disturbing the originality.

  • @gerarddeepak4822
    @gerarddeepak4822 8 лет назад

    Awesome and Beautiful Songs. The tune and the words are the best

  • @sowmiyam2130
    @sowmiyam2130 8 лет назад +1

    Awesome song...i know this song already and sung many times without knowing the meaning... Thanks for letting me to know the meaning.. Such a powerful song... And ur voice and the music band r simply superb

  • @SVP884
    @SVP884 6 лет назад

    wow, true Indian style. praise be to our Lord Easu Raja!

  • @Sam-cd8oo
    @Sam-cd8oo 6 лет назад

    Super clear lyrics and good voice...I like Ur songs very much...my son is Ur fan..he loved Ur songs

  • @karunaimusic2687
    @karunaimusic2687 4 года назад

    Innum niraya song poteengana...podunga ...wowwww....super god...super language...super music...niraya food venum na...(pazhaya soru)we r very
    hungry..😋😋😋

  • @GerejaBahasaP.E.AKlang
    @GerejaBahasaP.E.AKlang 9 лет назад

    Thank You Father Almighty GOD....Jesus Christ for letting us to sing your wonders and about you from a very old song and by letting us to understand the meaning of the words....and i hope pastor....there will be more songs like this in future.....and I Bless U and Ur team too Pastor....Really Awesome work....Amen...