காலை சமைத்து முடித்த பின் என்ன வேலை | FULL DAY COMBO VLOG | FRIDAY SPECIAL | JENI

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 426

  • @anjaliramasamy4705
    @anjaliramasamy4705 6 месяцев назад +37

    Today highlight brother sentiment 🥰🤩😍sister .....ponnunga elarukum iruka orea nambikai garvam appa ku aduthu anna thambi tha..song supee

  • @Muneeswari-v7q
    @Muneeswari-v7q 6 месяцев назад +46

    அக்கா ஒரு டம்ளர் உளுந்து ஊற வைக்கிறது ஒரு பத்து நிமிஷம் போதும் அதை நசுக்கி பார்த்தோம்னா அது ரெண்டா பிரிந்தாலே போதும் தண்ணி கம்மியா யூஸ் பண்ணி ஆட்டுங்க அப்புறம் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாமே நீங்க ரெடியா நறுக்கி வச்சுக்கோங்க உளுந்து ஆட்ன உடனே அதுல போட்டு கொஞ்சமா பச்சரிசி மாவு சேர்த்து மெதுவா மேல இருந்து கீழ மேல இருந்து கீழ இதே போல மாவு பிசைஞ்சுக்கணும் சப்பாத்திக்கு பிசைவது போல் நீங்கள் அடித்து பிசைய கூடாது அப்படி பிசைந்தால் வடை சரியாக வராது மேலே கூறியது போல் மெதுவாக மேலும் கீழும் ஆக பிரட்டி சிறு உருண்டையாக கையில் எடுத்து நடுவில் ஒரு விரலை வைத்து ஓட்டை போட்டு வடையை சுடவும் மிகவும் அருமையாக வரும் செய்து பார்க்கவும்

  • @kiminosutekinasakura5087
    @kiminosutekinasakura5087 6 месяцев назад +3

    வடைக்கு அளவு .1கப் ஊற வைத்த உளுந்து 3/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்

  • @Olivier.Mouttou_02
    @Olivier.Mouttou_02 6 месяцев назад +10

    மிக்க நன்றி ஜெனி அக்கா நீங்கள் தினமும் வெளியிடும் உங்கள் வீடியோக்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி உங்களுக்கு மிக்க நன்றி தினமும் காலையில் உங்கள் வீடியோக்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் தினமும் செய்யும் உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😍🙏😍🙏😍🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @ShakthiAnand
    @ShakthiAnand 6 месяцев назад +10

    ஜெனி அக்கா இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருந்தது ❤

  • @LeoraM23
    @LeoraM23 2 месяца назад

    Vada maavu Grinder la thani uuthama thelichi thick ah araichi yeduthu parunga super ah varum sis.. yenaku mixie la vadai maavu araicha seriya varadhu vadai...

  • @anithakannan1439
    @anithakannan1439 4 месяца назад +2

    அக்கா உங்கள பார்க்க பார்க்க எனக்கு பொறாமையா இருக்கு இவ்ளோ பாஸ்டா சமைக்கிற ஆனா அண்ணா உங்களுக்கு ஹெல்ப் பண்றாங்க

  • @sumathir4270
    @sumathir4270 6 месяцев назад +1

    மிக்ஸியில் அரைத்தால் வடை
    சரியாக வரவில்லை
    கிரைண்டரில் அரைத்து
    பாருங்கள்

  • @Akash-farm-house.
    @Akash-farm-house. 6 месяцев назад +14

    Hi Akka என் பிள்ளைகளுக்கு சப்பாத்திக்கு பால் ஊற்றி சாப்பிடுவாங்க நல்லா இருக்கும்.

    • @dinoking1527
      @dinoking1527 6 месяцев назад +1

      Nanum apiti tha saptuven❤

  • @dipvs2379
    @dipvs2379 6 месяцев назад +9

    Hello aunty ,
    Vada mavu tight grind panuga you will get the shape correctly try it once over liquid consistency grind pana correct varathu ,konjam tight consistency la you will have to take it and the shape will be perfect ,
    Love from chennai

  • @deviganesh8257
    @deviganesh8257 6 месяцев назад +2

    என் இணமட 😅நீ எனக்கும் வடை வரது

  • @SumithraA-u2f
    @SumithraA-u2f 6 месяцев назад +1

    Hi ka paal kooda sappathi supera irukkum poori yum koodathaan yemmy

  • @sowmiyashankar8876
    @sowmiyashankar8876 6 месяцев назад +12

    Ungaa cooking vlogs Naan vandhu Unga renduveerodo conversation khu dhaan paakaren..cooking vandhu secondary 😋 😊

  • @uthrapriya2003
    @uthrapriya2003 6 месяцев назад +67

    ஹாய் அக்கா நீங்க ஏன் இப்ப குக்கிங் வீடியோ மட்டும் போடுறீங்க நாங்க எப்படி உங்க குக்கிங் சேனலை விரும்பி பாக்குறப்போ அது மாதிரி உங்க ஸ்டிச்சிங் சேனலையும் நாங்க❤பார்ப்போம் ப்ளீஸ் அக்கா அதையும் அப்பப்ப போடுங்க

    • @estheruma1192
      @estheruma1192 6 месяцев назад

      Jeni daily avarai parkavaiithu non veg veg sapidukirerkal lenthu Kalam unkalukku illaiya neenkal hindu. Enpathai nerupikerrirkal

    • @sheelabasker6453
      @sheelabasker6453 6 месяцев назад

      Hai sister supera cooking panirika

    • @C.AjayKavinC.AjayKavin
      @C.AjayKavinC.AjayKavin 6 месяцев назад

      Hai sister ❤❤❤

    • @C.AjayKavinC.AjayKavin
      @C.AjayKavinC.AjayKavin 6 месяцев назад

      Hai sister ❤❤❤

  • @harishnarayanan1294
    @harishnarayanan1294 6 месяцев назад +8

    Neenga panra samayal ellame supera erukku sema tempting athoda sema fasta seiringa super Aunty

  • @SathyaS-l6r
    @SathyaS-l6r 6 месяцев назад +3

    எண்ணெய் பட்ட இடத்தில் உடனே இட்லி மாவு போடுங்க அக்கா

  • @MounikaB-ky5ep
    @MounikaB-ky5ep 6 месяцев назад +2

    Supar Aaththai❤😅

  • @sujibalu2176
    @sujibalu2176 6 месяцев назад +11

    Hi jeni pavakkai kulambula vellam konjam potta super a irukkum ❤❤

  • @Madurai_.Samayal
    @Madurai_.Samayal 6 месяцев назад +1

    அக்கா நீங்க யூஸ் பண்ற கரண்டி வாங்கி தர முடியுமா

  • @sowparaniprabhu7107
    @sowparaniprabhu7107 6 месяцев назад +1

    அக்கா எங்க வீட்டுக்காரர் வடை மாஸ்டர் சொல்லி தர சொல்லவா அக்கா

  • @esthersheely7862
    @esthersheely7862 6 месяцев назад +1

    Arumaiyana Lunch Menu and breakfast yammmmy yammmmy sister
    Parkumbothu temtingha irukungha sister.

  • @Bvgjbhjjkslakaosnsbsjdj
    @Bvgjbhjjkslakaosnsbsjdj 6 месяцев назад +2

    Jeni sis oru naal noodles seinga... Apurm roadside kaalan or else paani poori senji video podunga

  • @sathyabhamaa1281
    @sathyabhamaa1281 3 месяца назад

    Araikumbodhu ice cubes podunga aunty heat aagi neerthu pogaama erukum

  • @PriyankaRavi_vlogs
    @PriyankaRavi_vlogs 6 месяцев назад +1

    Tamilum sarawasthiyum romba bore aairuchu akka... Siragadika aasai serial parunga.. Supera irukummmm

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 6 месяцев назад +1

    super samayal sister Enjoy your family ALL மகிழ்ச்சி ❤😂

  • @Meenakumari-j1e
    @Meenakumari-j1e 6 месяцев назад +4

    அது கருணைக்கிழங்கு இல்ல சேனைக்கிழங்கு தம்பி சொல்லுங்க நம்ம ஊர் பக்கம் அது என்ன சொல்லுவாங்க சேனைக்கிழங்கு தானே நானும் உங்க ஊரு களக்காடு தான்

  • @bushraaiesha414
    @bushraaiesha414 6 месяцев назад +10

    Chappathi with milk super ah irukkum try panni paarunga ❤❤

    • @santhikumar4089
      @santhikumar4089 5 месяцев назад +1

      I also wan to try.jeni Sister cooking always super.❤frm Malaysia

  • @archanaKumar-x7d
    @archanaKumar-x7d 6 месяцев назад +1

    Hi jeni sister unga videos very nice unga videos yellam na miss pannama parpen anna samma jolly ah pesuranga

  • @rselvamani3870
    @rselvamani3870 6 месяцев назад +2

    Akka rice floor mix pannunga perfecta varum pls try.

  • @SakthiVel-eq8gj
    @SakthiVel-eq8gj 6 месяцев назад +1

    சூப்பர் அக்கா சமையல்

  • @sheelajsheelaj6754
    @sheelajsheelaj6754 6 месяцев назад +1

    வீட்லருந்து கடை எவ்ளோ தூரம் ஜெனி.

  • @ranirajeswari9151
    @ranirajeswari9151 6 месяцев назад +1

    ஜெனி சிஸ்டர் உங்கள் வலது பக்கத்தில் இருக்கும் ஸ்டாண்ட் பத்தி சொல்லுங்க. கரண்டிக் இதுவரை பதில் சொல்ல வில்லை.

  • @MuthulakshmiT-d3s
    @MuthulakshmiT-d3s 6 месяцев назад +1

    அக்கா எனக்கும் உங்க கரண்டி வேணும்🥰🥰 ப்ளீஸ் அக்கா ரிப்ளை பண்ணுங்க 🥰

  • @naveensai6568
    @naveensai6568 6 месяцев назад +2

    Hatts off your hard work.all the best.

  • @Kalpanakalpana-ld7lu
    @Kalpanakalpana-ld7lu 5 месяцев назад +3

    Akka mixie la arachu, mava Kaila or anda wishkla 5nimisam Beed panunga supera vadai varum

  • @thilakasuresh8679
    @thilakasuresh8679 6 месяцев назад +1

    Super ro supera irukkum bro.saapitu paarunga chapati pichupottu milk and sugar.

  • @haseetimes4366
    @haseetimes4366 18 дней назад

    Thalayai sorindhu vittutu appadiye thirumbavum andha kaiya kaluvamal meendum naru kathinga paarka nalla illai

  • @sargunamsargunam444
    @sargunamsargunam444 5 месяцев назад +1

    U r highly talented jeni...nice to see a lady managing your whole family with good food,,where you have healthy family life...plus u r earning for your family...which shows u r financially independant...u r a hard worker..hope I had a sister like u.❤❤❤❤❤❤

  • @Reshmi2907
    @Reshmi2907 6 месяцев назад +2

    Ungala daily patha engaluku energy varudhu daily video podunga

  • @nandakumarip1371
    @nandakumarip1371 6 месяцев назад

    Ethuku ivalooo item....just make it simple with healthy recipies....too much of oil....

  • @premavallipuram4922
    @premavallipuram4922 6 месяцев назад +3

    Wow Jeni you have truly brought up your children well. Shellyn is helping you with the dishwashing and house cleaning and most youngsters don’t help with housework. Well done to you and Mr. Kumar.

    • @anonymous31751
      @anonymous31751 6 месяцев назад

      ❤ ivlo item ..daily NV senji kudukra ammaku ithachum help panalaina epdi

  • @sasikalasugumar3220
    @sasikalasugumar3220 6 месяцев назад +1

    New product ellam vachu oru video podunga details solli

  • @suthinayasuthi6050
    @suthinayasuthi6050 6 месяцев назад +1

    Ovaru vadaium thattum pothu kaiya nenachutu votai pota Nala varum ka...try Pani paarunga ....konjam Arusi maavu kalanthukamum

  • @kdamichael6945
    @kdamichael6945 5 месяцев назад

    Sister vessels rombe puthusave irukku always

  • @Ghostforever.7
    @Ghostforever.7 6 месяцев назад +1

    😮

  • @varsharaksha3756
    @varsharaksha3756 6 месяцев назад

    Intha vedio ippathan parkkren naanum vulunthu maavula ponda podumpothu vedithathu yennu theriyala sister .

  • @selvavinayagam1737
    @selvavinayagam1737 6 месяцев назад +1

    அக்கா கடை பத்தி நிறைய வீடியோ போடுங்க

  • @akshaiyaasuren1528
    @akshaiyaasuren1528 6 месяцев назад +1

    Periya spoon type karandi venum ka... How to order dat

  • @neelavathisivaji8470
    @neelavathisivaji8470 6 месяцев назад +1

    Brother please put in detail video of gun powder, garam masala, don't do with other recipe we don't understand please

  • @babysuganthi2224
    @babysuganthi2224 6 месяцев назад

    Mam, you are not converted to christian? or you are a hindu? Because at home you kept Jesus and mother mary photo in the shop you kept Saibaba photo. This shows you are not true to your husband.

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 6 месяцев назад +4

    👌👌👌👌Woman ma 🎉🎉❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kamalamr1617
    @kamalamr1617 5 месяцев назад

    hi jeni akka unga shop enga iruku

  • @nalini1247
    @nalini1247 6 месяцев назад +1

    Hi sis how are you ena epdi pandriga full veg non veg ellam pothuma enjoy anna unga காமெடி ku nan அடிமே 🤣😂வடைக்கு மாவு 1hor pothum ma மாவு araichi oru soopn அரிசி மாவு potu panuge ok va

  • @vennilanila1047
    @vennilanila1047 6 месяцев назад

    அக்கா உளுந்தவடை ஓட்ட போடளினா வெடிக்கும் நீங்க போட்டது சரிதான் கைய தண்ணியில நச்சு போடுங்க வடை சரியா வரும்

  • @kavitharamamurthy3317
    @kavitharamamurthy3317 6 месяцев назад +1

    Veedu kadai pakkathu pakkathulaya akka...

  • @IshuMohan-mp9wd
    @IshuMohan-mp9wd 6 месяцев назад

    Akka today video super sentimental video one day onga anna family kuptu virundhu veiga adhae sentiment oda

  • @kunapallisudharamesh9617
    @kunapallisudharamesh9617 6 месяцев назад +1

    Sis Ivala good quality cook pandeingale so pls from don’t cook in aluminium vessels health spoil agume steel or cast iron use pandlame sis Indus Valley steel or amc steel use pannuggu sis

  • @menakaarumugam3137
    @menakaarumugam3137 6 месяцев назад +1

    ஜெனி சகோதரி கடையும் வீடும் பக்கம் பக்கமா.😊

  • @priyam5450
    @priyam5450 6 месяцев назад +3

    Neega vada maavu ah fridge la konja neram vachidu edu2 pota vada super ah varum

  • @mrsrakshakrishnanmrsraksha2014
    @mrsrakshakrishnanmrsraksha2014 6 месяцев назад +1

    Hiiii 🖐akka🥰 good😍😇 afternoon😍 wow 🥰awesome😍 super👌👌 super yummy😋😋 breakfast 🥰🥰lunch box awesome 🤩🤩combo 😍vlog love❤❤❤ you💞💞 so💞💞 much❣❣❣ azhagu💞💞💞 akka

  • @SasiKala-v6e
    @SasiKala-v6e 6 месяцев назад

    Akka unga kitta pesunum pH number sollunga akka

  • @saranyasathish1044
    @saranyasathish1044 6 месяцев назад +2

    Akka neenga Madras samayal channella ulunthu vadai oruthadava pathu senji parunga correctta varum enna nambi oruthadava try pannunga kandipa varumka

  • @selvadeepadeepa
    @selvadeepadeepa 6 месяцев назад +1

    Ninga ippo irukkurathu entha aeriya sister ❤

  • @FARHANA_03
    @FARHANA_03 6 месяцев назад +1

    Blouse taikka kudukkanum shop yanga irukku sollunga

  • @kanimozhi7667
    @kanimozhi7667 6 месяцев назад +2

    சூப்பர் ஜெனி மா சுத்தி போட்டுக்கோங்க பா ❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 6 месяцев назад

    Famely. Iku. Saitu. Koduka. Aana. Neka. Non. Veg. Aadutukateka. Pleace🙏

  • @RevathiRevathi-i3l
    @RevathiRevathi-i3l 6 месяцев назад +1

    Unga love story sollunga

  • @mnfn2001
    @mnfn2001 6 месяцев назад

    Akka plz, tailoring videos podunga...
    Unga samayal super akka..

  • @thirumalaikumari6968
    @thirumalaikumari6968 2 месяца назад

    Akka athu karna kilanku illa senai kilanku

  • @raniraj858
    @raniraj858 6 месяцев назад

    Paal chapathi supera irrukkum

  • @kiruthikar7318
    @kiruthikar7318 4 месяца назад

    Hi jeni❤❤🎉🎉 unga kitchen ah home tour podunga ❤❤

  • @jayanthisundram1595
    @jayanthisundram1595 6 месяцев назад +1

    Hi sis, am from Malaysia. Nvr missed to watch any of your video. Kind of addiction and giving me enargy to cook and go work. My schedule same like yours.
    So, I also follow your advices. Finish all the breakfast, lunch box and lunch for family morning itself

  • @aashithasri1033
    @aashithasri1033 6 месяцев назад +2

    Super editing anna semmmmaaaaaa anna pathi pesina udane sema bgmmmmmm😢😢😢I cried Enna ariyama kan kalangiduchu 😊

  • @ashapriyahari3976
    @ashapriyahari3976 6 месяцев назад +1

    Hi Akka . I am watching ur videos everyday. I always get motivated by watching ur video. But today after seeing ur sleepy face I felt very sad . Once in a while pls take rest. Health is more important. If u get sick even u won’t be able to make idly atleast. Pls reduce ur cooking . Do one dish for everyone atleast once or twice a day. Don’t know how ur kids married life would be . Teach ur kids to adopt in any situation ,Ilike ur daughter in law may even don’t know to cook or she does less cooking same for ur daughter. They all might to working and babies and even settling in abroad anything can happen . So pls reduce the cooking and I know u r cooking healthy way but also ur health is important. Nice to hear ur kids r helping u. Just saying as a. Friendly advice pls don’t take it in a wrong way..

  • @gaingaran81
    @gaingaran81 6 месяцев назад +1

    Hats off to you for getting up early and cooking and then going to work. In Canada it's hard for me to get up early and cook before going to for 8am. I come back from work and cook dinner and lunch for next day. So proud of your hard work.

  • @pechimuthupechimuthu9541
    @pechimuthupechimuthu9541 6 месяцев назад +1

    அக்கா சூப்பர் ❤❤❤

  • @ParveenNisha-f2t
    @ParveenNisha-f2t 6 месяцев назад +2

    Skip pannama pakrathu unga videos than.vengadesh batt chef ulantha vadai receipe parunga correct a varum

  • @seethalakshmi662
    @seethalakshmi662 6 месяцев назад +1

    Akka Unga house Kum shop Kum distance evlo ka.

  • @AllwynYoutube777
    @AllwynYoutube777 4 месяца назад

    Where is your tailor shop mam

  • @nirmalapraveen7182
    @nirmalapraveen7182 5 месяцев назад

    Unga shop enga iruku

  • @Snowman28-chinook
    @Snowman28-chinook 5 месяцев назад +1

    Ulunthu vadaiku 1 cup ulunthu 1 hour oora vainga. Grinder la oora vacha uluntha kaal tumber thanni thelichu arainga. Vera ethuvum vendam.

  • @nmk8497
    @nmk8497 6 месяцев назад +2

    You really inspire me to cook ....after coming from office usually buy or order but now cooking simple tiffin.

  • @KodiBull
    @KodiBull 6 месяцев назад +1

    Hello jeni kumarukum Namesthay. Thalayil oil pattavudan ice qubes othafam kodukavum. Manjal powdarai podavuem. Intha valaikal thembu vanum. 😂 Tailor shop super. Vadaiku araiukum pothu crithu pacha arichi charthu arayikvum. Vega vaitha vurulai kelangu onnu pottu araikavum. Thaneer tjpthu vadai oil il podavum. Samayal super. Appadi vungalidam pasuvathu. Good night.

  • @vijisenu4128
    @vijisenu4128 6 месяцев назад +1

    நானும் ஜீவா கடை ஆலப்பாக்கம் தான் இருக்கேன்

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 6 месяцев назад

    எங்க இருக்கு உங்க கடை

  • @naganaga6641
    @naganaga6641 6 месяцев назад +1

    First like pottu apram video parkum sangam sarpaga na Naga from Dindigul

  • @BalaKiruthika-k4z
    @BalaKiruthika-k4z 6 месяцев назад +1

    Akka eppadi vachalum mattan vegava mathaingithu akka enna pannalam plz akka solinga akka❤❤❤

    • @Nandhini1986-s6n
      @Nandhini1986-s6n 6 месяцев назад

      Thenkai odu mutton vega vaikum pothu podunga sister nalla vendrum enga Patti solvanga Kari vegalaina intha Mari odu poda solvanga

  • @Prettypotatoo7
    @Prettypotatoo7 6 месяцев назад

    Kari kulambu erukum bothu ethuku sambar athu pothatha ? 😅😂Illa ennaku puriyala ......

  • @artswithsriram4146
    @artswithsriram4146 6 месяцев назад +2

    Chapathila palum sugarum sethu sapta taste supera erukum

  • @kavikrissh2377
    @kavikrissh2377 6 месяцев назад +1

    Yesterday itself hv asked why thayir bonda was so watery. Now I got it jeni ma.

  • @Trendy_talkzz
    @Trendy_talkzz 6 месяцев назад

    Jeni akka Neenga nalla thoonguringala? Ivlo seekrm enchutu full day work epdi Neenga manage pandringa😢

  • @anithakannan1439
    @anithakannan1439 4 месяца назад

    அக்கா நீங்க சூப்பரா சமைக்கிற வடை ஏன் வரமாட்டேங்குது என்ன தண்ணி விடாம அரைச்சுக்கோங்க சூப்பரா வரும்

  • @saranyavetrivel5140
    @saranyavetrivel5140 6 месяцев назад

    Where is your shop located sis

  • @VaishalliVaishalli
    @VaishalliVaishalli 6 месяцев назад

    Unga son which clg padikurga

  • @gayathrisendhil2141
    @gayathrisendhil2141 6 месяцев назад +2

    As usual ur rocking jeni ....
    We also enjoyed 💐💐💐
    And unga badge kidaichidu romba sandhosam 🎉🎉🎉🎉.

  • @gracejeba9275
    @gracejeba9275 5 месяцев назад

    சேனைக்கிழங்கு

  • @Archanaarchu-nd3xu
    @Archanaarchu-nd3xu 6 месяцев назад +2

    Pakoda kulambu recipe podunga jeni sis

  • @pushpanathan4573
    @pushpanathan4573 Месяц назад

    பச்சைஅரிசி மாவு 2 ஸ்பூன்கலந்துசூடவும் அருமையாஇருக்கும்,வடை சுட்டு தண்ணிரில் போட்டு தயிரில்வடை யைபோட்டால் சாப்டாக இருக்கும்.கடைகளில் இந்த முறையில் தான்செய்வார்கள்

  • @mylifetime1194
    @mylifetime1194 6 месяцев назад

    Hi jeni akka na oru you tube chennal open panniruga akka niga th yannoda motivecion pls akka ugga friends kitta solli yanna you konjo follow panna solluga akka pls 🙏

  • @Taslim-b3b
    @Taslim-b3b 6 месяцев назад +1

    Hi akka your house shop is long