பார்வையாளர்களின் பேச்சுப் இரைச்சலும் ஐயா அவர்களின் குரலுக்கு தடை அளிக்கிறது ஐயா அவர்களின் இசை யை நேரில் கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் ஆனால் இவர்களுக்கு இவர் அருமை தெரியவில்லை எவ்வளவு இரைச்சல்
மயிலை ஓதுவாமூர்த்தி மூளையில் ஏதும் chip வைத்துள்ளாரா? எத்துனை எத்துனை பாடல்கள் பண்ணுடன் மனனம் செய்துள்ளார்.அவரது காணொளி புதிது புதிதாக காண கேட்க மனம் ஏங்குகிறது. கண்ணில் கண்ணீர் மல்குகிறது. பதிவிட்ட தங்கள் குழுவிற்கு கபாலியார் அருள் பரிபூரணமாகுக!!

அருமை
அருமை ஐயா அருமை
நமஸ்காரம் அய்யா
Om namasivaya
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
Yes, he is having one chip in his brain. That is known as "Devine Gift".