ஜாதகம் குறித்த விளம்பரம் இடம்பெற்ற நேரம், இடம் தவறானது, இனி இதுபோல் செய்யவேண்டாம்.. காதல் வேறு, ஜாதகம் பொருத்தம் வேறு... இதை சொல்ல எனக்கு உரிமை உண்டு 1, உங்களின் வீடியோவை தொடர்ந்து பார்ப்பவனாக ஒரு அறிவுரை சொல்லவும்... 2, ஜாதகத்தை நம்பாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டவனாகவும்...
Hi ..neenga epdi intha maathri video laam support panreenga.... They are normalising Sex before marriage and eroding culture. I'm a dad of 16 yr old and am really worried
Sema emotions played out really well and finally gave positive solutons to solve it. Kadaisiya avanga parents eppadi samalichinga oru video Pannungapa😂.
வாழ்த்துக்கள்: கதை, இயக்கம், வசனம், நந்தா மற்றும் பூஜா அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறந்த படைப்பு. நல்ல உழைப்பு. அருமையான நடிப்பு. கருத்து: மிக சிறந்த படைப்பை ஏதோ ஒரு காரணத்திற்காக கலைத்ததை போல் இருந்தது இந்த படைப்பின் முடிவு. நந்தா தன் பொறுப்பை, பூஜாவின் காதலை முழுமையகா உணர்ந்து தன் பயத்தில் இருந்து வெளியில் வந்திருந்த தருணம் மிக அருமையான சூழ்நிலை. ஒரு பையனை முழுமையான ஆண் மகனாக மாற்றும் இந்த தருணம் எல்லோருக்கும் கிடைத்துவிடாத ஒன்று. இதை இவ்வாறே முடித்திருந்தால், நந்தாவை போன்று விளையாட்டு பிள்ளையாய், பயந்த குணம் கொண்டவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருந்திருக்கும். தவிர்த்திருக்கலாம்: லாஜிக்-காக இருக்கவேண்டும் என்றோ, உங்கள் படைப்புகள் ஜாலியாக தான் இருக்கும் என்பதற்காகவோ, இது போன்ற ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவோ இந்த முடிவை நீங்கள் எடுத்திருந்தால், அது வேதனைக்குரிய விஷயம். நம் படைப்பை நாமே சிதைப்பதை போன்றது அது. இது போன்ற கட்டாய முடிவையோ, எதார்த்த முடிவையோ தவிர்த்திருக்கலாம். படைப்பில் இரண்டு விதம், ஒன்று, முடிவுக்காக முழு கதையையும் எழுதுவது. இரண்டு, முழு கதைக்காக முடிவை அமைப்பது. ஆனால் நீங்கள், இது இரண்டிலிருந்தும் வெளியில் உள்ளீர்கள். நம் படைப்புகள் நல்ல கருத்துகளையும் கொடுக்கவேண்டும். அவ்வாறுதான் இந்த படைப்பு இருந்தது. ஆனால் முடிவு கட்டாய திணிப்பாக இருந்தது. தவிர்த்திருக்கலாம். நான்: ஒருவருடைய படைப்பை குறை கூறுவது அநாகரிகம். அவர்களின் சிந்தனை, முயற்சி, உழைப்பு மற்றும் வலிகள் இதை பற்றி எதுவும் அறியாமல் குறை கூறுவது முட்டாள்தனம். ஆனால், இது குறை அல்ல, நீங்கள் மென்மேலும் வளரவேண்டும் என்கிற அக்கறை. தவறை சுட்டிக்காட்டி தன் எதிர்பார்ப்பை தெரியப்படுத்தும் ஒரு சிறு கருத்து இது. நன்றி.
கிராமங்களில் கூட இப்போ 17 வயது 15, 16 வயதில் காதலன் கூட படுத்து குழந்தை உண்டகிட்டு இருக்காங்க திருநெல்வேலி மாவட்டத்தின் மருத்துவமனைக்கு சென்ற இளம் குழந்தைகள் கணக்கு 1270 என்று படித்தேன் ஒரு வருடத்தில் தெரியாமல் எவ்வளவோ குழந்தை தாய்மை அடைந்தால் என்று தெரியல,, எல்லா புகழும் கல்யாணம் முன்பு காதலனுடன் படுக்க சொல்லி கொடுக்கும் இப்படியான விடியோ உருவாக்குபவர்கள் ஊக்குவிக்க வேண்டும் அப்போ தான் நாடு இன்னும் கலாச்சார சீரழிவு ஆகி நாசம்மா போகும் வாழ்த்துக்கள்
12-13 வயசில் 😂😂 உண்மை தான் 10-12 வயசில் பருவம் அடைந்தவுடன் காதலனை கண்டு பிடித்து , பிறகு ஆசையால் கர்பம், கரு கலைப்பு. இது தான் இன்றைய நிலை, இது காலத்தின் கட்டாயம்😅, கடந்து போக வேண்டியது தான்.
Pooja mom: thambi yarupaa nee Ngk : unga peranuku appan 😂😂😂😂😂 Wonderful script amd dialogue delivery awesome performance by pooja and ngk Hats off to the team❤❤❤
Hi ..neenga epdi intha maathri video laam support panreenga.... They are normalising Sex before marriage and eroding culture. I'm a dad of 16 yr old and am really worried
@@Rithvik-qh9px sir avanga engayum ithu crt uh illa neengalum ithu panalam nu solala, its just an script moreover bigscreen la solumbothu padam ah pakuromee them they r not normalising it, just skip this if u don't like this and plss dont spread negativity
@@bharathinatarajan341 I'm not spreading negativity my son. Even children are watching this type of shows. It influences them and may make them to do sex before marriage.. that sucks ...what if anyone betrays after giving hope !!!
@@Rithvik-qh9px so what if it happens in bigscreeen which shows to smoke nd drink where family were there to njoy the shows......and children don't even understand this too.. Its just comedy video don't makeurself stress abt this
Climax la andha Pooja dialogue everything excellent bro... Naan bayandhute sonaru la unmai bro super ah soninga...nalavela ellara mariyum 3rd person sandegam nu kevalama kondu pogala... Kaneer vanakam solum climax
Yaara neenga engerunthupa epdila concept edukuringa...vera level.....ungala onu panna mudiyathu pongada .....all the best for your career....guys.....❤❤.......😊
He &She Emotional of love 😍AcT,,closed My Heart ♥️Tuch,,Feel &Humor Sence Then Comedy☺️,,These Team Try Create A Movie Such A Most 90s Connectivity Of Love..💗
Sathaiayam na theripi theripi soludra pooja samaya nadikaranga and antha hero vara mari nadipu direction and story and music and cinematography vara level oru movie patha mari iruku konjum kuda bore adikala next unga channel la yelam videos sama unga hard work enaku romba pudichi iruku unga team ku na fan ❤
Hi ..neenga epdi intha maathri video laam support panreenga.... They are normalising Sex before marriage and eroding culture. I'm a dad of 16 yr old and am really worried
@@Rithvik-qh9px Don't worry about the circumstances..As a 2k kid I will say nowadays girls and boys are more matured about their life and mission. Trust and give your daughter space to say about what she is going through life..Give freedom don't control her!
@@niranjanaasivashanmugam3189 Yes ... I agree. But this generation youngsters are looking like perverts whether in social media or in real... What if he betrays and throws her like garbage after using her ? What will be her future?
Hi ..neenga epdi intha maathri video laam support panreenga.... They are normalising Sex before marriage and eroding culture. I'm a dad of 16 yr old and am really worried
@@Rithvik-qh9px respected sir actually it was just a drama and this is much better than wht you will be seeing in big screen where people getting worst not this .. moreover this is full of comedy and no bad scenes or dialogues
@@vidhyar5708 ultimately they are normalising Sex before marriage... that's the content....even children are watching this ....they are influencing young generation
Theeeeeeee besttttttttttt video........ all the emotions in one video i laugh, i cry, i happy, i sad........ Pooja's words are 💯 percent true........ thanks...... for thus content..... this video is very helpful for this generation boys and girls.....
Semma writing bro. Yella videos leyum oru mindset right pandra madri sila concepts involve pannirupeenga but this eye opener for 90's kids, gen z and all.. semma bro.. And pooja, neraya Peru varuvanga favourites avanga apro we will forget.. but you will always be my respectable favourite.. adhu maraadhu.. Sometimes yenneye Naa patha madri erundhuchi.. Thanks NGK..😊👍
Hi ..neenga epdi intha maathri video laam support panreenga.... They are normalising Sex before marriage and eroding culture. I'm a dad of 16 yr old and am really worried
Pooooja Pooja Pooja ennnnaa face expression❤❤❤ ........ intha short film la climax la sona maari enaku commitment na bayam thaa bro ......na wrk hh resign pani 17 days aaguthu ...athukula en veetla society apdy enna ellarum oru maari pesranga ...ipo oru theliva iruku yar ena sona ena na ena pana pora athula tha ini focus hhh irukanu.. Nandha bro thanks ❤
Download Astrotalk from here - astrotalk.com/link/finallyp
Your first chat will be free from my link.
Anna ungala than na edir patthute iruthen ..... Ungalukaka than nq waiting... Appa vamdinga 😍😍😍
Tharamana sampavam🎉😊
ஜாதகம் குறித்த விளம்பரம் இடம்பெற்ற நேரம், இடம் தவறானது, இனி இதுபோல் செய்யவேண்டாம்..
காதல் வேறு, ஜாதகம் பொருத்தம் வேறு...
இதை சொல்ல எனக்கு உரிமை உண்டு
1, உங்களின் வீடியோவை தொடர்ந்து பார்ப்பவனாக ஒரு அறிவுரை சொல்லவும்...
2, ஜாதகத்தை நம்பாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டவனாகவும்...
❤❤❤❤🎉🎉🎉 lovely couples
Hu
5 mins pregnancy nu sollitu 25 mins ku full ah entertain panni kalakitinga. Keep it up.
25:31 😂
5 min panna pregnant agidhuvanga bro 😂😂
😂😂😂super comment bro
Hi ..neenga epdi intha maathri video laam support panreenga.... They are normalising Sex before marriage and eroding culture. I'm a dad of 16 yr old and am really worried
@@Rithvik-qh9px boom boom boomer
Pooja nanda fans❤❤🙌🙌
வாழ்த்துக்கள்
🙌🙌
❤
Enge iruken 🙌
@@Poovizhi2689Ada mental
She is one hell of a performer .. hope to see her on the big screen sooner .. she deserves it
ruclips.net/video/Sh7fp1GXa9U/видео.htmlsi=IcJDnGU_V7beToFI
Sema emotions played out really well and finally gave positive solutons to solve it. Kadaisiya avanga parents eppadi samalichinga oru video Pannungapa😂.
வாழ்த்துக்கள்:
கதை, இயக்கம், வசனம், நந்தா மற்றும் பூஜா அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறந்த படைப்பு. நல்ல உழைப்பு. அருமையான நடிப்பு.
கருத்து:
மிக சிறந்த படைப்பை ஏதோ ஒரு காரணத்திற்காக கலைத்ததை போல் இருந்தது இந்த படைப்பின் முடிவு. நந்தா தன் பொறுப்பை, பூஜாவின் காதலை முழுமையகா உணர்ந்து தன் பயத்தில் இருந்து வெளியில் வந்திருந்த தருணம் மிக அருமையான சூழ்நிலை. ஒரு பையனை முழுமையான ஆண் மகனாக மாற்றும் இந்த தருணம் எல்லோருக்கும் கிடைத்துவிடாத ஒன்று. இதை இவ்வாறே முடித்திருந்தால், நந்தாவை போன்று விளையாட்டு பிள்ளையாய், பயந்த குணம் கொண்டவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருந்திருக்கும்.
தவிர்த்திருக்கலாம்:
லாஜிக்-காக இருக்கவேண்டும் என்றோ, உங்கள் படைப்புகள் ஜாலியாக தான் இருக்கும் என்பதற்காகவோ, இது போன்ற ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவோ இந்த முடிவை நீங்கள் எடுத்திருந்தால், அது வேதனைக்குரிய விஷயம். நம் படைப்பை நாமே சிதைப்பதை போன்றது அது. இது போன்ற கட்டாய முடிவையோ, எதார்த்த முடிவையோ தவிர்த்திருக்கலாம். படைப்பில் இரண்டு விதம், ஒன்று, முடிவுக்காக முழு கதையையும் எழுதுவது. இரண்டு, முழு கதைக்காக முடிவை அமைப்பது. ஆனால் நீங்கள், இது இரண்டிலிருந்தும் வெளியில் உள்ளீர்கள். நம் படைப்புகள் நல்ல கருத்துகளையும் கொடுக்கவேண்டும். அவ்வாறுதான் இந்த படைப்பு இருந்தது. ஆனால் முடிவு கட்டாய திணிப்பாக இருந்தது. தவிர்த்திருக்கலாம்.
நான்:
ஒருவருடைய படைப்பை குறை கூறுவது அநாகரிகம். அவர்களின் சிந்தனை, முயற்சி, உழைப்பு மற்றும் வலிகள் இதை பற்றி எதுவும் அறியாமல் குறை கூறுவது முட்டாள்தனம். ஆனால், இது குறை அல்ல, நீங்கள் மென்மேலும் வளரவேண்டும் என்கிற அக்கறை. தவறை சுட்டிக்காட்டி தன் எதிர்பார்ப்பை தெரியப்படுத்தும் ஒரு சிறு கருத்து இது. நன்றி.
Enna manusanya❤❤
❤🎉
Constructive criticism👏
❤❤❤❤❤❤❤❤❤❤
ruclips.net/video/Sh7fp1GXa9U/видео.htmlsi=IcJDnGU_V7beToFI
Nandha and pooja chemistry super....❤❤❤❤
Pregnancy kit la, flavour keta paaru..... Anga nikkura Nandha 😂😂😂😂😂😂
😂
😂😂😂
Last scene la, Ava Appa kitaye 1 Month Time keta paru.... Anga nikura nandha Ne 😂😂😂
Thali kayirla elaka vera level
Thali kayire Vela level 🤣
உங்கள் இருவரையும் பார்க்கும் பொழுது நிஜமான காதலே காதலனை பார்ப்பது போலவும் இருக்கிறது
Avaga unmaiyana lovera tha
😮😮😮@@PremaPrema-rl6sk
If they really love , it will good 😂
நல்ல அருமயான நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது... சிறப்பு மிக மிக அருமை
hatsoff to dilogue writer and director , you have 100% skill in your field, loved and so much enjoyed your content..i am your big fan❤❤
பூஜா நந்தா சூப்பர் பூஜா வை எப்புவுமே காமெடியாக பார்த்து இது ஒரு புதுசா பார்க்கிறோம் நந்தா பூஜா வெறலெவல் ஆக்டிங் நெக்ஸ்ட் விடியோ வெய்டிங்
Znwnw❤😮8ss My Little pony zjs
That,muttal Na yaaru theriyuma? .... Ungoppan... 🤣🤣🤣🤣🤣..
Dialogue was Ultimate... 👌🏻👌🏻😂😂
That's universal😂
18:59 SemmA Emotion 🥺ஆண்களை விட பெண்கள் அன்பில் சிறந்தவர்கள், அதனால் தான் இறைவன் அவர்களுக்கு தாய்மையைக் கொடுத்துள்ளான்.. 💯♥️
Sutha muditu poda engalukku theriyu 😂
உங்கள் வளர்ப்பு நல்ல தாய் வளர்ப்பு🎉
@@pranavpranav8541 apa onga valarpuu
@@21movie36😂😂🎉
content semmaya irunthuchu idhey madhiri innum neraya podunga nandha and pooja pair ❤❤❤❤
கிராமங்களில் கூட இப்போ 17 வயது 15, 16 வயதில் காதலன் கூட படுத்து குழந்தை உண்டகிட்டு இருக்காங்க திருநெல்வேலி மாவட்டத்தின் மருத்துவமனைக்கு சென்ற இளம் குழந்தைகள் கணக்கு 1270 என்று படித்தேன் ஒரு வருடத்தில் தெரியாமல் எவ்வளவோ குழந்தை தாய்மை அடைந்தால் என்று தெரியல,, எல்லா புகழும் கல்யாணம் முன்பு காதலனுடன் படுக்க சொல்லி கொடுக்கும் இப்படியான விடியோ உருவாக்குபவர்கள் ஊக்குவிக்க வேண்டும் அப்போ தான் நாடு இன்னும் கலாச்சார சீரழிவு ஆகி நாசம்மா போகும் வாழ்த்துக்கள்
12-13 வயசில் 😂😂 உண்மை தான் 10-12 வயசில் பருவம் அடைந்தவுடன் காதலனை கண்டு பிடித்து , பிறகு ஆசையால் கர்பம், கரு கலைப்பு.
இது தான் இன்றைய நிலை, இது காலத்தின் கட்டாயம்😅, கடந்து போக வேண்டியது தான்.
Pooja mom: thambi yarupaa nee
Ngk : unga peranuku appan
😂😂😂😂😂
Wonderful script amd dialogue delivery awesome performance by pooja and ngk
Hats off to the team❤❤❤
😂😂😂
Hi ..neenga epdi intha maathri video laam support panreenga.... They are normalising Sex before marriage and eroding culture. I'm a dad of 16 yr old and am really worried
@@Rithvik-qh9px sir avanga engayum ithu crt uh illa neengalum ithu panalam nu solala, its just an script moreover bigscreen la solumbothu padam ah pakuromee them they r not normalising it, just skip this if u don't like this and plss dont spread negativity
@@bharathinatarajan341 I'm not spreading negativity my son. Even children are watching this type of shows. It influences them and may make them to do sex before marriage.. that sucks ...what if anyone betrays after giving hope !!!
@@Rithvik-qh9px so what if it happens in bigscreeen which shows to smoke nd drink where family were there to njoy the shows......and children don't even understand this too.. Its just comedy video don't makeurself stress abt this
Woww... They showed both of the pov.. and their prblms and love.... Really done a great job guys❤️✌🏻
நீண்ட நாட்களுக்கு பின் நிறைய சிரிக்க முடிந்தது . நன்றி
Climax la andha Pooja dialogue everything excellent bro... Naan bayandhute sonaru la unmai bro super ah soninga...nalavela ellara mariyum 3rd person sandegam nu kevalama kondu pogala... Kaneer vanakam solum climax
Yaara neenga engerunthupa epdila concept edukuringa...vera level.....ungala onu panna mudiyathu pongada .....all the best for your career....guys.....❤❤.......😊
Pooja's emotional dialogue vera level.
Adha pakatha vanthey
This was an masterpiece , dialogue 18:58 to 20:23 👌🏻👌🏻👌🏻👌🏻. 22:30 to 24:00 was a blast of emotions 😐😖😣😌😊. Acting 🔥🔥🔥🔥
🎉l🔥
Ivlo deepa la pappangalo🙄
Nandha Pooja combo after long time ❤
It's true love relationship....... keep it up guys ❣️ ❣️
They are pair in real?
@@Jobsspot1994 no
one of the best short films ,i have seen, fantabulous acting both, rocking couple ,CONGRATULIONS FOR U SUCCESSFUL FUTURE bros..
Pooja nandha pair pidichavanga oru like pottu ponga 😊
Po da funda
Sorry.. enaku pudikaadhu 😂 kirukku bunda 🤡🤡🤡🤡
Ptuu
Like vangi ena pundunga pora inga vathu pichai eduthutu irruka like potta unaku kassa vara pothu
😂 😂 💞❤️
25 minutes ah eppudida paakurathunu ulla vantha.
Enna da seekram mudinchu pochu.
Pooja unnoda last emotional speech la than. Ennoda partner oda feelings ah purinchukka mudinchu tq Pooja.
Anyway emotional and entertaining ❤
SAME FEELINGS
Nandha Pooja pair ❤❤ cute and fun
Real pair ?
Blue sattai maaran aale koode flaw solla mudiyadhu padaippu..
oru full length movie paartha thripthi...vere level..
Nandhu bro and Pooja u guyz nailed it..emotions solla varthiea ila , ❤
Vera level combo
Nala iruku nandha and pooja expecting on big screen
Poojaaaa And Nandaaa both Nailed it raaah And one thing Fun with msg Top notch content Very impressive 🙏❤️
Mixed of emotions in this video❤... Reality has explained
First time oru video ku nalla comment solra tharu maru thakali sooru semma ya iruku
Nandha &booja acting ❤Script,🎉 backround score❤, ellamey perfect 💯
Booja va???
😂😂😂@@Benaffleck2121
He &She Emotional of love 😍AcT,,closed My Heart ♥️Tuch,,Feel &Humor Sence Then Comedy☺️,,These Team Try Create A Movie Such A Most 90s Connectivity Of Love..💗
Woww spr enna marandhu paaka aaramichita climax sense vera mathari panitiga ❤
Enakku remba puticha episode....thank you for nantha Anna and Pooja akka🎉
Sathaiayam na theripi theripi soludra pooja samaya nadikaranga and antha hero vara mari nadipu direction and story and music and cinematography vara level oru movie patha mari iruku konjum kuda bore adikala next unga channel la yelam videos sama unga hard work enaku romba pudichi iruku unga team ku na fan ❤
18.59 to 20.23 and 22.00 to 24.07 dialogues..Pooja and Nandha's acting at its peak...very emotional 😢 Hat's off guys..Marvellous💜💜💜
semma semma bro nalla fun ah also so important avunga rendu peru responsibility's yum soldrathum vera level 🔥🔥🔥🔥🔥🔥
18:30 vera level message. Commitment is called life. Responsibility = Freedom 💯
Learning is called life.❤❤❤❤❤❤😊😊😊✌🏻✌🏻😘😘😘😘
ruclips.net/video/5EyM47UR-Fw/видео.htmlsi=7-An2VRxOJm6Ha9v
Hi ..neenga epdi intha maathri video laam support panreenga.... They are normalising Sex before marriage and eroding culture. I'm a dad of 16 yr old and am really worried
@@Rithvik-qh9px Yeah apdi solunga sir Suma vandhuruvanga
@@Rithvik-qh9px Don't worry about the circumstances..As a 2k kid I will say nowadays girls and boys are more matured about their life and mission.
Trust and give your daughter space to say about what she is going through life..Give freedom don't control her!
@@niranjanaasivashanmugam3189 Yes ... I agree. But this generation youngsters are looking like perverts whether in social media or in real... What if he betrays and throws her like garbage after using her ? What will be her future?
Keep it Rocks nandha & Pooja ❤❤❤
Wow vera level Pooja acting super nandha appove ungala pudikum semma acting
Really addicted both of you guys....and booja ur voice is amazing i loved ur voice😊both acting skills are fabulous 💗...
One of The Best Entertaining Couples In RUclips Generation...
Hy dood 😁
@@themaskman7021 hello dood
Can I have ur insta I'd dood ?
18:57 sema dialogue by pooja🎉👌
Nanda and pooja pair next level ❤ and for the first time pooja has emotional dialogue with nanda
Great team work😊
Hi ..neenga epdi intha maathri video laam support panreenga.... They are normalising Sex before marriage and eroding culture. I'm a dad of 16 yr old and am really worried
@@Rithvik-qh9px respected sir actually it was just a drama and this is much better than wht you will be seeing in big screen where people getting worst not this .. moreover this is full of comedy and no bad scenes or dialogues
@@vidhyar5708 ultimately they are normalising Sex before marriage... that's the content....even children are watching this ....they are influencing young generation
aayiram sonnalum nandha pesurathu pakka practical! But irunthalu....ithu nalla irukku
Just imagination of bachelor movie happy ending ahh..irudha ippadithaan irukom. 😍💞😩💓💓💓
Amazing Performance / Excellence .. 💐🔥 Vera level Acting .. ❤💯 Pooja & Nandhu , both characters Superrrr 🌈🍫 # Sema .. 👌👌💕💕
Theeeeeeee besttttttttttt video........ all the emotions in one video i laugh, i cry, i happy, i sad........ Pooja's words are 💯 percent true........ thanks...... for thus content..... this video is very helpful for this generation boys and girls.....
இதுபோல ஒரு தத்தியை கழட்டிவிட்ட பூஜாவுக்கு பாராட்டுக்கள்.
Semma writing bro. Yella videos leyum oru mindset right pandra madri sila concepts involve pannirupeenga but this eye opener for 90's kids, gen z and all.. semma bro..
And pooja, neraya Peru varuvanga favourites avanga apro we will forget.. but you will always be my respectable favourite.. adhu maraadhu..
Sometimes yenneye Naa patha madri erundhuchi.. Thanks NGK..😊👍
Yeppa enna performance pannitiga rendu perum 🔥🔥🔥🔥🔥🔥comedy and reality message perfect ta balance panni oru content kuduthu irukiga 👏👏👏👏👏
Pooja performance super❤. And yes commitment lam paathu yenakum bayam tha😢😮.
I literally addicted to your videos 🎉🎉🎉 nice video
Script lam enga irunthuthan edukuringa daa poonga neega vera level ❤
Lots and lots of love for nandha’s end dialogue ❤❤❤❤❤❤❤❤
Semmaya irukku better future ungalukkaga wait panniru irukku
Really super ...... Climax wow .....congrts
This is what we need from you. Both are wonderful performers. Kudos to the script writer 🎉
Hi ..neenga epdi intha maathri video laam support panreenga.... They are normalising Sex before marriage and eroding culture. I'm a dad of 16 yr old and am really worried
@@Rithvik-qh9px I'm sorry I didn't get it, the way you received and you are right.
19:00 to 20:22 I'm really impressed by your acting Pooja akka...🔥🔥
സൂപ്പർ ഞാൻ ആദ്യം പേടിച്ചു പിന്നെ സമാധനനമായി പിന്നെ സന്തോഷമായി പൂജ്യം അരും സന്തോഷമായി നിങ്ങൾ ഒന്നു പേർന്നപ്പോൾ നല്ല തമിഴ്സീറിയൽ
Delay pani video potiga but wait panathuku semma worth🎉❤
Nandha nandha ❤❤
One month tine kudutha kandipa appa aagiruve vera leval bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Best combo forever ❤ Nalla sirikavachitiga annah and akka thanks for entertains us ❤
Amazing ending... it made me cry!!!!
First time watching pooja, nanda video.. Ultimate..❤❤❤
Anna... good concept nice acting... Sema performance Pooja akka...💙🤍
Super❤❤❤
Climax. Vera level❤❤❤❤
Reels കണ്ടു വന്നതാണ് ഇപ്പൊ Addict ആയി..
Best Wishes and Love You Team Finally
From Kerala ♥️🤍
Hyy njanum kerala aanu njanum reels kandu vannathu ah
Pooja dialogue really vera level ❤big fan of u ❤❤❤ Nandha at end super fun both look so cute as pair ❤😊
Romba naal kalichu sirichen brooo😂😂😂 tnx
Semmaya pandinga paa rendu perum❤❤❤😊
The best One Brow ❤❤❤Especially Last Sequence 😅❤❤ love it Nd You both are nailed it 🫶🏻♥️♥️
Best pair i ever seen....real lifelayum aana sandosam dan...💗💗💗💗💗💗💗
Romba semaya eruku video. Miss panravangala ninachutu erukum podu avanga kuuda inda conversation erukura matiri eruduchu 🥺
Really good 😮 awesome 👍 this Gunderson... Guys most important... Thank you for this video nandu and booja ...
Ithoda 43 time pathutu irukan..50 time pakkama vida matan..🎉🎉🎉❤❤
other videos proved your comedy sense .. this one proved both of your acting skills ... kudos !!! 🥳
25 minutes video never getting bored love that much love it do more videos like that with extended minutes ❤
23:07 Ennada panni vachirukinga unexpected really awesome❤
Fantastic realistic acting God bless you for more and more success children
Vera level thalavai...❤❤
அது வலத்த போகிறேன் இல்ல வளர்க்க போகிறேன்.
Movie la epo act panna poringa... I'm waiting for ur acting #nandha ❤pooja#
Nandha bro neenga lovetoday movie la act apni irukeenga thaneyyy?😂❤😊
Pradeep:antha hacker enada panraaan?😢
Nandha:thota thookiduven😅
Hacker 😂
Yes thotta thookiruven Dialogue Solluvar 😂😂😂
Nov 14 Kalaingar Tv 7.30 pm love today potanga Athula thana pathuttu vanthu kekkuringa😂😂😂😂😂
@@SuryaT-mr7ud Naanum pathen😅
Yes
Well Matured Content for your earned audience ! 👏👏👏
Iam malayali yennalum yenakk ivare romba pudikkum🥰❤️
Thalaivaaaaaa.....................Thalaiviiiiiiiiiii😍😍😍😍
Pooooja Pooja Pooja ennnnaa face expression❤❤❤ ........ intha short film la climax la sona maari enaku commitment na bayam thaa bro ......na wrk hh resign pani 17 days aaguthu ...athukula en veetla society apdy enna ellarum oru maari pesranga ...ipo oru theliva iruku yar ena sona ena na ena pana pora athula tha ini focus hhh irukanu.. Nandha bro thanks ❤
🤦🤦🤦🤦
Ella videos um neenga rendu peerume podunga paka nala iruku and ellame indha mari love videos podunga 😂
Woooooow both are superb action 🥰🥰🥰 camara man work 🔥🔥🔥 good content broo ❤❤ chumma alluthu ponka 🎉🎉🎉🎉
Unmaiyaaaaaaaaaa Vera Level Sago❤
Nice da kanna , I bit cried. what an excellent acting. Both of you are great , highly motivated and respectful, decent acting
I love this spr acting and script ❤
Pooja akkaw nega rombe cute ah ❤ irukinga ✨
Enna bgm pa 😂 vera level....😅