அற்புதமான பல நன்மை பயக்கும் வகையில் மருத்துவ விளக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் பதிவில் கூறியதற்கு பெருமதிப்புக்குரிய மருத்துவர் திருமதி.உமா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹🙏🤝🤝🤝👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏 சரியான மருத்துவரை நேர்காணல் கண்டு தக்க சமயத்தில் பயன் தரும் வகையில் தகுந்த கேள்விகள் கேட்டு பேட்டி கண்ட மதிப்பிற்குரிய திரு. ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹🙏🙏🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
மிக உண்மை,இந்த அம்மா சொன்ன மாதுளை பழம் தோழுடன் அரைச்சு சாப்பிடும் முறை வைத்தியம் சித்தர் ஐயா 15 வருடம் முன் எனக்கு சொன்னார்,அதை சாப்பிடு வந்ததால் என் கர்ப்பப்பை பிரச்சனை தீர்ந்து நலம் அடைந்தேன், சித்தரிடம் செல்லும் முன் மருத்துவரிடம் சென்றேன் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு கர்ப்பப்பை எடுக்கவேண்டும் என சொன்னார்,,
வணக்கம் Sir,ரொம்ப நன்றி,நல்ல முயற்சி.நீங்கள் மிக உபயோகமான தொடர்களை போட்டு வருகிறீர்கள்.நான் இயன்ற அளவுக்கு உங்கள் தொடர்களை ஆரம்பம் தொட்டு பார்த்து வருகிறேன்.உங்கள் தொண்டு மிக சிறப்பாக வளர இறைவன் தொடர்ந்து துணைபுர்வார்.நன்றி,வணக்கம் 🙏🏼
ராஜேஷ் சார் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எலும்பு தேய்மானம் இருந்தால் கழுத்து வலி. முதுகு வலி கால்வலி இருந்தால் என்ன தீர்வு அனைவருக்கும் மிக மிக பயன் உள்ள தாக இருக்கும்.
இருவருக்கும் ரொம்ப நன்றி எந்த வகையில் சாப்பிட்டால் நல்லதுனு சொன்னிங்க, நெல்லிக்காய்யை எப்படி எந்த முறையில் சாப்பிட்டால் அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்று மேடம் அவர்கள் சொல்லவம் நன்றி
அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.,. இயற்கை அன்னையின் மடியில் அன்பாய் தவழ்ந்து வாழும் மனிதனுக்கு இவ்வுலக வாழ்வில் கிடைக்கும் இன்பங்கள் என்னவென்று சொல்ல... பிரபஞ்ச சக்தியில் இயங்கும் ஒவ்வொரு கோள்களும் ஓராயிரம் இயற்கை தாவரங்களாய் காட்சி தரும் கடவுள்கள்.....
அய்யா இப்போது தான் முழுவதும் பார்த்தேன்... மிகவும் நன்றி அய்யா...ஆனால் வீட்டில் மாதுளை பழம் மரம் வீட்டில் இல்லையே...கடையில் தான் நாட்டுமாதுளை பழம் பெரியாதாக இருக்கும்...பிறகு வாந்தி வயிற்றுப் போக்கு வந்தால் என்ன செய்வது இயற்கையாக...
அம்மா ராஜேஷ்க்கு நெஞ்சு சளிகட்டி ரொம்ப அவஸ்தைபடுவது போல் தெரிகிறது. அவருக்கு ஒரு நல்ல மருந் சொல்லுங்க. மற்றபடி மிகவும் எல்லோருக்கும் உபயோகமான. பதிவு. வாழ்க வளமுடன்.
தூரம் ஆன மூன்றாம் நாள் அல்லது நான்காவது நாள் குளித்து முடித்து பின்னர் சிறுநீர் முழுவதும் கழித்து விட்டு இதே போன்று புகையிட வேண்டும்( ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடம் புகையிட்டால் போதும், இது அனுபவ முறை) பிறகு, உடனடியாக சிறுநீர் கழிக்கும் படி கூற வேண்டும், சிறுநீர் வந்தால் குழந்தை பிறக்கும் என்று சித்தர்கள் அருளியுள்ளார்கள்
Jappan இல்லைங்க நம்ம நாட்டிலியே இருக்கு எங்க அத்தை நாங்க சின்ன வயசா இருக்கும் போது பார்த்து இருக்கோம் செடி மரம் கிட்ட போய் பேசுவாங்க அப்போ தான் நல்லா வளரும்னு சொல்வாங்க
அற்புதமான பல நன்மை பயக்கும் வகையில் மருத்துவ விளக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் பதிவில் கூறியதற்கு பெருமதிப்புக்குரிய மருத்துவர் திருமதி.உமா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹🙏🤝🤝🤝👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
சரியான மருத்துவரை நேர்காணல் கண்டு தக்க சமயத்தில் பயன் தரும் வகையில் தகுந்த கேள்விகள் கேட்டு பேட்டி கண்ட மதிப்பிற்குரிய திரு. ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹🙏🙏🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
இரு மாமனிதர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகுக. 🙏
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு இதயம் நிறைந்த நமஸ்காரங்கள் 🙏 🙏🙏🙏
Ree
Mam enaku village il sambrani intha madri than poduvanga pakkathil landri house irukum ava veetu amma varuvanga vanthu sambrani poduvanga
மிக அறிதான தகவல் தந்த உங்கள் இருவருக்கும் சித்த மருத்துவ ஆசாங்களுக்கும் உங்கள் சேனலுக்கும் கோடான கோடி நன்றிகள்
மேடம் அவர்களுக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏👌🦋
சகோதரி!
மாதுளை விளக்கம் மிகவும் சிறப்பு.
Oh my god ஒரு காணொளியில் ஓராயிரம் தகவல்கள்!! அப்பப்பா.. அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க உமது சேவை
அம்மா, தங்களின் மருத்துவ விளக்கங்கள் அனைத்தும் வியக்க தக்க வகையில் இருக்கிறது.. நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏அம்மா 🌹😍🙏
கலியுகத்தில் மனிதர்களே தெய்வங்களாய்🙏🙏🙏❤️
மிக உண்மை,இந்த அம்மா சொன்ன மாதுளை பழம் தோழுடன் அரைச்சு சாப்பிடும் முறை வைத்தியம் சித்தர் ஐயா 15 வருடம் முன் எனக்கு சொன்னார்,அதை சாப்பிடு வந்ததால் என் கர்ப்பப்பை பிரச்சனை தீர்ந்து நலம் அடைந்தேன், சித்தரிடம் செல்லும் முன் மருத்துவரிடம் சென்றேன் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு கர்ப்பப்பை எடுக்கவேண்டும் என சொன்னார்,,
Chocolate cyst cure aguma
Ippo irukkara siddhar ayya
@P Swetharaj அந்த மாதிரி எப்பவும் குடிக்கலாம் உடலுக்கு நண்மைதான் ,அந்த சமயம் அவர் ஒரு பழம் எனக்கு கொடுத்து சாப்பிட சொன்னார்,,
@@velvas20059 இல்லை,
@@Chn0310 அப்படினா?எனக்கு தெரியலையே,ஆனா இந்த மாதிரி குடிங்க சாதாரணமாகவே நல்லதுதான்,முயற்ச்சி செய்ங்க நலமுடன் வாழ்க,
வணக்கம் Sir,ரொம்ப நன்றி,நல்ல முயற்சி.நீங்கள் மிக உபயோகமான தொடர்களை போட்டு வருகிறீர்கள்.நான் இயன்ற அளவுக்கு உங்கள் தொடர்களை ஆரம்பம் தொட்டு பார்த்து வருகிறேன்.உங்கள் தொண்டு மிக சிறப்பாக வளர இறைவன் தொடர்ந்து துணைபுர்வார்.நன்றி,வணக்கம் 🙏🏼
ஆரோக்கியமான பதிவு எல்லோரும் நலமுடன் வாழ வழிகாட்டும் பதிவு நன்றி வாழ்த்துக்கள் பல கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புரோஸ்டேட் பிரச்சனைக்கு தீர்வு பற்றி கேளுங்கள் ஐயா.
ராஜேஷ் சார் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எலும்பு தேய்மானம் இருந்தால் கழுத்து வலி. முதுகு வலி கால்வலி இருந்தால் என்ன தீர்வு அனைவருக்கும் மிக மிக பயன் உள்ள தாக இருக்கும்.
த்த்த்இததகத்திஇஇஇநிஇநஇத்தத்
Yean ammakum erukuinga use full sagothari..
யோகா பயிற்சி செய்தால்வெளியேஉள்ளவலிகள் அனைத்தும் சரியாகும் அனுபவத்தில் சொல்கிறேன்
@@bhuvaneswarikarthikeyan2414 nandri sago...
@@BharathiBharathi-us9ou😊
நன்மையின் உருவமாக தங்களை இறைவன் இந்த உலகுக்குஅனுப்பிஉள்ளார்நன்றிவாழ்கவளமுடன்
இருவருக்கும் ரொம்ப நன்றி எந்த வகையில் சாப்பிட்டால் நல்லதுனு சொன்னிங்க, நெல்லிக்காய்யை எப்படி எந்த முறையில் சாப்பிட்டால் அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்று மேடம் அவர்கள் சொல்லவம் நன்றி
Thanks to Mrs. Uma and Mr. Rajesh.I love the way Mr. Rajesh asks questions.
அம்மா கூறியது அனைத்தும் பூரண உண்மை அனுபவத்தில் கூறுகிறேன்... நன்றி
ஈரோடு வெங்கடேஷ்
Sir, really super reactions,u r enjoying amasing informations,I too
மிக அருமையான பதிவு டாக்டர் நன்றி ஐயா
நமஸ்காரம் 🙏🏽 இந்த அம்மா கூறும் விஷயங்கள் நம்பிக்கை தருகிறது. ராஜேஷ் அதிக அளவில் பிரசிங்கபடுத்த வேண்டாம். அம்மாவை பேச விடவும். நன்றி வணக்கம்
பயனுள்ள பல தகவல்கள் அழித்த டாக்டர் உமா வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
சகோதரி அழித்தல் என்றால் இல்லாமல் ஆக்குதல்( destroy).
அளித்தல் என்றால் தந்தமைக்கு (for giving) .
தவறாக இருந்தால் மன்னிக்கவும்
It's automatically generated Tamil dictionary typing it can change last minute that's why problem letter mistake it's simple take easily
Excellent Video. Th x to Rajesh sir and dr. madam
காது கேட்கும் குறைபாடு சரியாக உங்களிடம் மருத்துவம் உள்ளதா அம்மா.
பதில் சொல்லவும் தயவுசெய்து
அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.,. இயற்கை அன்னையின் மடியில் அன்பாய் தவழ்ந்து வாழும் மனிதனுக்கு இவ்வுலக வாழ்வில் கிடைக்கும் இன்பங்கள் என்னவென்று சொல்ல... பிரபஞ்ச சக்தியில் இயங்கும் ஒவ்வொரு கோள்களும் ஓராயிரம் இயற்கை தாவரங்களாய் காட்சி தரும் கடவுள்கள்.....
அருமையான தகவல்.
அய்யா இப்போது தான் முழுவதும் பார்த்தேன்... மிகவும் நன்றி அய்யா...ஆனால் வீட்டில் மாதுளை பழம் மரம் வீட்டில் இல்லையே...கடையில் தான் நாட்டுமாதுளை பழம் பெரியாதாக இருக்கும்...பிறகு வாந்தி வயிற்றுப் போக்கு வந்தால் என்ன செய்வது இயற்கையாக...
Sir please ask for some remedies for knee problems and arthritis
அம்மாவுக்கு வணக்கம் நன்றி ரஜேக்ஷ் ஐயாவுக்கு நன்றி மாதுளை குறிப்பு மிகவும் அருமை குழாய் அடைப்பு இருந்தால் அதை எப்படி சரி செய்வது நன்றி
அம்மா ராஜேஷ்க்கு நெஞ்சு சளிகட்டி ரொம்ப அவஸ்தைபடுவது போல் தெரிகிறது. அவருக்கு ஒரு நல்ல மருந் சொல்லுங்க.
மற்றபடி மிகவும் எல்லோருக்கும் உபயோகமான. பதிவு.
வாழ்க வளமுடன்.
வணக்கம் நல்ல உபயோகமான தகவல் நன்றி
நன்றி அம்மா வாழ்த்துக்கள் 💐
மிகவும் பயனுள்ள தகவல்கள்.இரண்டு மேதைகளுக்கும் நன்றி
ஐயா ❤அம்மா கும்பிடுறன் சாமி என்ன ஒரு அறிவுடா சாமி❤நன்றி அம்மா 🙏🙏🙌🏼நன்றி ஐயா🙏🙏🙌🏼மனசார வாழ்த்துகிறேன்❤🙏🙌🏼வாழ்க வளமுடன்🙌🏼🙌🏼ஐயா உங்கள் சேவை தொடரட்டும்🙏🙏
Very informative episode.. Thanks to Rajesh sir and Uma Ma’am 🙏🙏
Very useful information sir
தாய்மை சம்பந்தமாக சொன்ன முறை மிகவும் சிறப்பு சகோதரி
Very very useful. Thank you so much doctor n Rajesh Sir.
Remba alaga ladies ku tips solrenga madam nenga podura Ella episode um semma sir remba remba useful mam Thank u Rajesh sir Thank u mam
Full plant --samoolam.
Pinch of 3 fingers -- Verukadi
Hi mam, enaku periods 26 to 28 days once varudhu but bleeding romba kamiya iruku....so, indha scanty periods ku remedy sollunga pls...
தூரம் ஆன மூன்றாம் நாள் அல்லது நான்காவது நாள் குளித்து முடித்து பின்னர் சிறுநீர் முழுவதும் கழித்து விட்டு இதே போன்று புகையிட வேண்டும்( ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடம் புகையிட்டால் போதும், இது அனுபவ முறை) பிறகு, உடனடியாக சிறுநீர் கழிக்கும் படி கூற வேண்டும், சிறுநீர் வந்தால் குழந்தை பிறக்கும் என்று சித்தர்கள் அருளியுள்ளார்கள்
அருமையான பதிவு
Super ji
Unmayaga va?...... குறைபிரசவம், கரு கலைதல் போன்றவைகளை எப்படி தடுக்கலாம்
முதலில் எதனால் கரு கலைகிறது, குறைப்பிரசவம் ஆகிறது என்ற காரணத்தை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்,
@@divinesiddha4823 7bio
சந்தோசம் அம்மா.தாங்கலிடம்
தொடர்பு கொள்வது எப்படி அம்மா.
Indha Doctor yaaru? Avanga kooda nearaya interview podunga. Thank you madam. Neenga romba nallarkuno
Arumai Rajesh sir , we would want to hear more from this mam
Very very useful information 🙏🙏🙏🙏
அருமையன பதிவு, மிக்க நன்றிங்க ❤
Rajesh Sir, your interview is nice...very interesting things & lots of information we are getting...Thanks Sir.
Thanks madam
Very happily talking from that we can recover from sickness
Hloo sir ... madam yannoda body romba heate madam ....nalla marunthu sollunga plss
மாதுளை.பழம்.மிக.அருமையானமருந்து.எனக்கும்.ஒருசித்தர் ஐயா.தெளிவுபடுத்தியிருந்தார்.மாதுளைபழத்தை.முழுசாக.கழுவியபிறகு.அப்படியே.அதுமுழுவரைதண்ணீர்ஊற்றி.கொதிக்கவைத்து.நன்றாக.வெந்தபிறகு.அதைஉடைத்து.அந்தமுத்துகளைமட்டும்.தேனில்கலந்துசாப்பிட்டாள்.குழந்தை.இல்லாதவருக்கு.சீக்கிரம்.குழந்தைபாக்கியம்கிடைக்க.பெறுவார்கள்.!!
ஹீலர் பாஸ்கர் ஐய்யா வழி நன்றி ம்மா
Thank you so much Doctor for your valuable information 😊
நன்றி அம்மா 🙏🙏 நன்றி ராஜேஷ் சார் வணக்கம் 🙏🙏👌👌🌹🌹
Sir and Madam thank you so much,it is really useful for many childless people.God Bless you for ever ever . don't know what to say thank you so much
கொழுப்பு கட்டிக்கு மருத்துவம் தேவை கேள்வி கேட்கும்
Sir. Thyroid kku aethum marunthu ammava kettu sollunga sir.
Thank you so much for your valuable information both of you
Amma vellaipaduthalukku oru niranthara theervu sollunga amma dayavuseithu
அம்மா. நரைமுடி பிரச்சினைக்கு மருந்து சொல்லுங்கள்.
அம்மா, பித்த பை கற்கள் போக வழி எதாவது சொல்லவும்.
Wowww👌👌mam & sir nanum try panran nice tips ,....
Excellent very useful tips...Thanks Rajesh sir and Uma madam
வணிகம் அம்மா.மாதுலை கற்பபைக்கு நல்லது என்று விலக்கி நீர்கள் நான் மாதுளை வைத்தியம் செய்து வருகிறேன்.
சந்தோசம்.
Hats off rajeshsir for bringing useful programmes 👋
Super Thank you so much 🤝
ரொம்ப நன்றிகள் 🙏🙏🙏 அருமையான பதிவுகள்
Thanks for your useful information
Very very useful session. Pls say something for MEMORY POWER.
Sir, superb explanation through ur question and answer
Rajesh sir ku throat infection,adhuku medicine ketirukalam
அம்மா...... ஆண்களுக்கு விந்தணு அதிகரிக்க மருத்துவம் சொல்லுங்க.....
Type 1 Diabetes chinna pasangaluku varuma..Anyone can be affected by type 1 Diabetes even 70 -80 age grp also.
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா.🙏🙏🙏
ராஜேஷ்சார் எ🎉ந்த பேட்டி எடுத்தாலூம் அது.எனக்கு பிடிக்கும் அதில் உண்மை இருக்கும் வாழ்க வளமுடன்
Excellent explanation madam
Thank you for getting back our indigenous medicine and traditional practices we forgot for which we are paying a lot and leading a miserable life
Mam,for thyroid problem any home solution.
அம்மா எனக்கு ரெண்டு கால் கையில வெடிப்பு இருக்கு எனக்கு ஏதாவது வைத்தியம் சொல்லுங்க அம்மா
Thank you mam. Wonderful information.
Pls tell treatment for Rheumatoid arthritis mam
Fees sollunga mam kovai varuveengala pls. Thank you 💓
Rages iya, uma amma thanks.for both and God bless.
Sambirani kilivhavudan. Poduvanga ippo enge
கால் பாதம் இரத்த ஓட்டம் இல்லாமைக்கு என்ன செய்வது plse guide me mam.iam suffering a lot.
Superb motivation speech mam
Migavum payanulla thagaval.Innum niraya ethirparkirom.Rajesh sir thanks.Madam rompa thanks.
ராஜேஷ் ஐயா தயவு செய்து பித்தப்பை கல் சரியாக இந்த அம்மாவிடம் மருந்து கேளுங்கள் சார் ப்ளீஸ்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
NYC Explained our Respective Uma Madm 🙏🙏🙏🙏🙏
arputhama irunthutahu
innum ariya aasai
rajesh sir,baspam patri terhinthu kola aasai.
adu siddha murayul ondru.
Rajesh sir, please interview Healer Baskar in your channel
அஸ்தி காங்கை தான் கேன்சர் சித்தாவில் மருந்து உள்ளது
Amma neenga nooru varusham nalla irukanum
Thank you so much mam 👏👏👏👏👏👏
How to increase the egg level. Increase the egg ovulation mam
Sir and madam thank you so much 🙏🙏🙏
Doctor please share the remediws for breast lumps, fibroadenoma.
நன்றிகள் வணக்கங்கள்
Sir, madam healthy tips vedio useful ah eruku so continue vedio upload panuga
Karuveplaiya Nizhalaiya or Vail la (Sunlight)la Kaya vaikanuma ?
Jappan இல்லைங்க நம்ம நாட்டிலியே இருக்கு எங்க அத்தை நாங்க சின்ன வயசா இருக்கும் போது பார்த்து இருக்கோம் செடி மரம் கிட்ட போய் பேசுவாங்க அப்போ தான் நல்லா வளரும்னு சொல்வாங்க
நன்றி பக்கவாதம் குணமாககூறமுடியயுமா please
True srilankan tamils use pomegranate a lot for daily vitamins! New born to seniors !
Specially monthly menstrual we use a lot! Grandma’s remedy
Is it with pomegranate peel (skin)? Is it safe to drink with peel ?
Madam any medicine natural methods for alcohol habit stop pana mudiyuma for my husband ? Without his knowledge? Please tell me.