Vishal sir ..what you told about Crow is 100% true.. நான் இந்த காகம் ,திதி தருணத்தில் யாருக்காக கொடுக்கிறோமோ அவரின் ஆன்மா வந்து சோறு உண்டு செல்வதை கண்ணால பார்த்திருக்கிறேன். சோறு வைச்சா காகம் வரும்னு எல்லோருக்கும் தெரியும்..ஆனால் திதி கொடுக்கப்படும் நபரின் ஆன்மா வருமென்பதை நேரில் கண்டு இருக்கிறேன். 2015 ல் என் தாய்மாமா உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்.. என் அம்மாவின் இரண்டாவது அண்ணன். அம்மாவும்,மாமாவும் ஒருவருக்கொருவர் மிகுந்த பாசமுடையவர்கள். நாங்கள் ஒரு 20 பேருக்கும் மேல் திதிக் கொடுப்பதற்காக மும்பை மகாலக்ஷ்மி கோயிலுக்கு போனோம்.. இறந்து 16 நாட்களான பின்பு , எங்கள் குடும்ப வழக்கப்படி மகன்கள்,மகள்னு மாமாவின் அண்ணன் பிள்ளைகளும் சேர்ந்து இலையில் சோறு வைத்தார்கள். வைத்துவிட்டு ஒரு 20 அடி தூரத்தில் கோயிலுக்கு சென்ற அத்தனை பேரும் கடற்கரையில் காத்திருந்தோம் ,காகம் உண்டவுடன் அந்த இடத்தைவிட்டு போக.. சோறு வைத்தவுடன் காகங்கள் வந்தது...ஆனால் ஒரு காகம் கூட இலைக்கு போகவில்லை..சுற்றி நின்று பார்த்துவிட்டு நகர்ந்து தள்ளியே நின்றது. வெயிலில் காத்திருந்த நாங்கள் கடுப்பாகிவிட்டோம்..காகம் இப்படி பண்ணுதேனு.. என் பெரிய அத்தை அப்போது சொன்னார், என் அம்மாவிடம் நீ போய் உன் கையால இந்த ஒரு பிடி சோறை வைச்சிட்டு வா என.. அம்மாவும் அதே போல் போய் சோறு வைத்தவுடன் தூரத்திலிருந்து ஒரு காகம் பறந்து வந்து என் அம்மா வைத்த இலையை மட்டும் சாப்பிட்டுவிட்டு பறந்தது.. இதைப் பார்த்த அத்தனை பேரும் ஓவென அழுதோம்..மகன்,மகள் வைத்த சோறை கூட எடுக்கவில்லை..தங்கச்சி வைத்த சோறை சாப்பிட்டவுடன் ஒரு படம் பார்ப்பதுபோல இருந்தது சார்.. காகத்துக்கு இறந்தவரின் ஆன்மாவை ஏற்றுக்கொள்ளும் சக்தி இருக்கிறது.. இதை நேரில் பார்த்ததால் நான் உங்கள் கருத்து மிகவும் சரியே.. I hope Vishal sir will read this long Testimony.
Correct சார் நீங்க சொன்னது. ஒரு famous ஜோதிடர் ட நான் appoinment பேசி கேட்கும் போது அவுங்க prediction சொல்லும் போது கேரளா ல அவுங்க பூஜா பண்ற காளி மந்த்ரம் sayrthu சொல்லசொன்னாங்க. நம்ம அடுத்த வருஷம் கண்டிப்பா பார்ப்போம் னு சொன்னாங்க
Hai vishaul perfectly correct crow concept 100 percent correct true icrow is talking with the son i heard all the t perfect video talk in your voice thanku very much vishaul 👌👌👌👌👌👌
முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும், திதி கொடுப்பதால் அந்த முன்னோர்களுக்கு அடுத்த பிறவியில் எதிர்பாராத நன்மைகளும், அதிர்ஷ்டங்களும் விளையும். அது பித்ருதேவதைகளின் மூலம் போய்ச் சேரும்.
நாம் வைகும் உணவை நம் முன்னோர்கள் சாப்பிடுகிறார்கள் என்றால் ஒரு பிள்ளை சென்னையிலும் மற்றொரு பிள்ளை Delhi யிள் இருக்கும் போது மூதாதையர் எங்கே சாப்பிடுவார்கள்? நான் கிண்டல் பண்ண வில்லை உண்மையாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அய்யா
ஜோதிடம் என்பது கணித முறையின் அடிப்படையில் கிரகங்கள் இருக்கின்றது என்பதை வைத்து பலன் சொல்வது. இது கர்மா கொள்கை. ஆருடம் இதுவல்ல. சூரிய கிராணதுக்கும் சந்திர கிராணதுக்கும் முன் கூட்டி நாள் குறிக்க முடியுமானால் விதியை குறிக்கவும் ஜோதிடர் களுக்கு முடியும்.
தெளிவாக விளக்கி உள்ளீர்கள். ஆவி ஜோதிடம் ஆவிகள் உலகம் என்றால் பயப்படுகிறார்கள். தவறாக கூறுகின்றனர். சாயி பாபா சமாதியில் இருக்கிறார் அவர் ஆன்மா எப்படி உதவுகிறது என தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி.
Vishal sir ..what you told about Crow is 100% true..
நான் இந்த காகம் ,திதி தருணத்தில் யாருக்காக கொடுக்கிறோமோ அவரின் ஆன்மா வந்து சோறு உண்டு செல்வதை கண்ணால பார்த்திருக்கிறேன்.
சோறு வைச்சா காகம் வரும்னு எல்லோருக்கும் தெரியும்..ஆனால் திதி கொடுக்கப்படும் நபரின் ஆன்மா வருமென்பதை நேரில் கண்டு இருக்கிறேன்.
2015 ல் என் தாய்மாமா உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார்..
என் அம்மாவின் இரண்டாவது அண்ணன்.
அம்மாவும்,மாமாவும் ஒருவருக்கொருவர் மிகுந்த பாசமுடையவர்கள்.
நாங்கள் ஒரு 20 பேருக்கும் மேல் திதிக் கொடுப்பதற்காக மும்பை மகாலக்ஷ்மி கோயிலுக்கு போனோம்..
இறந்து 16 நாட்களான பின்பு ,
எங்கள் குடும்ப வழக்கப்படி மகன்கள்,மகள்னு மாமாவின் அண்ணன் பிள்ளைகளும் சேர்ந்து இலையில் சோறு வைத்தார்கள்.
வைத்துவிட்டு ஒரு 20 அடி தூரத்தில் கோயிலுக்கு சென்ற அத்தனை பேரும் கடற்கரையில் காத்திருந்தோம் ,காகம் உண்டவுடன் அந்த இடத்தைவிட்டு போக..
சோறு வைத்தவுடன் காகங்கள் வந்தது...ஆனால் ஒரு காகம் கூட இலைக்கு போகவில்லை..சுற்றி நின்று பார்த்துவிட்டு நகர்ந்து தள்ளியே நின்றது.
வெயிலில் காத்திருந்த நாங்கள் கடுப்பாகிவிட்டோம்..காகம் இப்படி பண்ணுதேனு..
என் பெரிய அத்தை அப்போது சொன்னார், என் அம்மாவிடம் நீ போய் உன் கையால இந்த ஒரு பிடி சோறை வைச்சிட்டு வா என..
அம்மாவும் அதே போல் போய் சோறு வைத்தவுடன் தூரத்திலிருந்து ஒரு காகம் பறந்து வந்து என் அம்மா வைத்த இலையை மட்டும் சாப்பிட்டுவிட்டு பறந்தது..
இதைப் பார்த்த அத்தனை பேரும் ஓவென அழுதோம்..மகன்,மகள் வைத்த சோறை கூட எடுக்கவில்லை..தங்கச்சி வைத்த சோறை சாப்பிட்டவுடன் ஒரு படம் பார்ப்பதுபோல இருந்தது சார்..
காகத்துக்கு இறந்தவரின் ஆன்மாவை ஏற்றுக்கொள்ளும் சக்தி இருக்கிறது..
இதை நேரில் பார்த்ததால் நான் உங்கள் கருத்து மிகவும் சரியே..
I hope Vishal sir will read this long Testimony.
Read this testimonial....👍👍😌😌... This is vishal dna astrology
👍🙏
@@vishalvishnu7847 Thanks for Reading vishal Sir😊
எனது நீண்ட நாள் சந்தேகம்.வேறு யாரிடமும் கேட்க முடியாத சந்தேகத்திற்கு மிகத் தெளிவாக விளக்கம் கிடைத்தது தம்பீ. அருமை.
காகத்திற்கு இரண்டு ஆன்மாக்கள் என்பது கேட்டு வியப்படைந்தேன் சார். ஆன்மா பற்றிய தகவல் அருமை ✍️🙏
மிக நேர்மையான பதிவு தம்பி
குருஜிக்கு.நன்றி
Beautifully spoken. No-one has understood these things to this extent. Fantastic..
Glad you liked it
Great info Thank you brother .🙏
மிகவும் நல்ல தகவல் சார்
சார் வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி சார்
Very informative, Thank You Sir🙏🏻
Vishal guruji excellent dna astrologer Gurujii. Hat's off sir clear explanation.
Thank you sir for the information ..u r great.
Arumaiyana thagal vishal sir
spiritually you connected the crow and aadhma concept sir, understood now, thanks.
சூப்பர் சார் நல்ல தகவல் காக்காவிற்கு தெரிவித்திகள் நன்றி சார்
ஆச்சரியமாக இருக்கிறது ஆன்மா பற்றிய தகவல்கள் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்
Very Informative
Good information sir
Superma arumai
Correct சார் நீங்க சொன்னது. ஒரு famous ஜோதிடர் ட நான் appoinment பேசி கேட்கும் போது அவுங்க prediction சொல்லும் போது கேரளா ல அவுங்க பூஜா பண்ற காளி மந்த்ரம் sayrthu சொல்லசொன்னாங்க. நம்ம அடுத்த வருஷம் கண்டிப்பா பார்ப்போம் னு சொன்னாங்க
It's really unique topic Vishal bro, we are eagerly waiting for the next topic.
உண்மை ஐயா....
Hai vishaul perfectly correct crow concept 100 percent correct true icrow is talking with the son i heard all the t perfect video talk in your voice thanku very much vishaul 👌👌👌👌👌👌
Thanks 🙏
Great vishal sir❤
Neenga super sir
Great sir
Super sir
உண்மை sir
அப்பாவிகள் கொல்லபபடும்போதும்,
பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்க முடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள்
True
Great Vishal sir....now only I came to know about crows...
Sir manithanin consciousness kahan kitta povadhu saathiyama????
Munorgal aanma maru piravi eduthu irundhal nam vazhum kaalam varai thithi kodupadhan artham enna?epadi avargaluku poi serum ??
முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும், திதி கொடுப்பதால் அந்த முன்னோர்களுக்கு அடுத்த பிறவியில் எதிர்பாராத நன்மைகளும், அதிர்ஷ்டங்களும் விளையும். அது பித்ருதேவதைகளின் மூலம் போய்ச் சேரும்.
🙏🙏🙏🙏
Many ways to earn, DNA os innovative way (of cheating!?)
Thumbnailukkum topic kum over ahh sambatha paduthringale why ?
நாம் வைகும் உணவை நம் முன்னோர்கள் சாப்பிடுகிறார்கள் என்றால் ஒரு பிள்ளை சென்னையிலும் மற்றொரு பிள்ளை Delhi யிள் இருக்கும் போது மூதாதையர் எங்கே சாப்பிடுவார்கள்? நான் கிண்டல் பண்ண வில்லை உண்மையாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அய்யா
They will eat at both places
Ithellam poi, setthavangalaku udal ethu?.. Athma entering into crows body for eating purpose? 😄
Is he vikravandi ravichchandthiran??
Srihari phsycic astrologer
DNA astrologer vishal
Rp hari
உண்மை வார்த்தைகள் சார்? இந்த வாத்து பணம் சம்பாதிக்க முடியும்
ஜோதிடம் என்பது கணித முறையின் அடிப்படையில் கிரகங்கள் இருக்கின்றது என்பதை வைத்து பலன் சொல்வது. இது கர்மா கொள்கை. ஆருடம் இதுவல்ல. சூரிய கிராணதுக்கும் சந்திர கிராணதுக்கும் முன் கூட்டி நாள் குறிக்க முடியுமானால் விதியை குறிக்கவும் ஜோதிடர் களுக்கு முடியும்.
குருஜிகாகத்துக்குசாதம்வைப்பதில்உண்மைகுருஜி
தெளிவாக விளக்கி உள்ளீர்கள். ஆவி ஜோதிடம் ஆவிகள் உலகம் என்றால் பயப்படுகிறார்கள். தவறாக கூறுகின்றனர். சாயி பாபா சமாதியில் இருக்கிறார் அவர் ஆன்மா எப்படி உதவுகிறது என தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி.
Ellamum uruttu thuboo.......😅😅
Sir தப்பா நெனச்சுக்காதிங்க.. calculation இல்லனாலும் சரியா தான சொல்லிருக்காரு ..
Nearly20000loss
What happened mam
Fraudhari