ஒரு நிமிஷம் தான் தராங்க ஒரு question க்கு அதுவும் onlin ல display ல இருக்கும் அங்க பார்த்து papaer ல ruf ah apply பண்ணி அப்றம் workout பண்ண tim pathradhu இல்ல பதட்டத்துல wrong ans பண்ணிடறோம்
Today vellore 2nd shift RRB AlP வெண்படம்(syllogism), வட்டமேஜை (seat arrangement ),Blood Relationship, Average, vatti சுத்தமா time pathala தமிழ் +English இரண்டும் சேர்த்து மாதிரி question கொடுத்து Time increase பண்ண நல்லா இருக்கும், அப்புறம் அந்த verification ஆரம்பம் எல்லாம் ok தான் But Exam எழுதிகிட்டு இருக்கும் போது 4time வந்துட்டாங்க, கைரேகை மட்டும் 4 time வாங்குறங்க, பேனா திடீர் சரியா எழுதல எனக்கு மொபைல் கொடுத்து கேள்வி கேட்ட கூட answer கொடுக்க time பத்தாது. Camera surveillance இருக்கு, உள்ளே விடும் போது நல்லா செக் பண்ணிட்டு தான் அனுப்பறாங்க அப்புறம் எதுக்கு இடையில் வராங்க 🤔*ஆதார் கார்டு Digital lock ஆகி இருக்க பாருங்க அப்புறம் கைரேகை, போட்டோ update பண்ணுங்க, சில பேர்க்கு ஏதோ form கொடுத்து நல்லா help பண்ணாங்க* நான் ரொம்ப expert பண்ணது mirror image, date sum, water image, si unit, cells எதுவும் வரல
ஒரு நிமிஷம் தான் தராங்க ஒரு question க்கு அதுவும் onlin ல display ல இருக்கும் அங்க பார்த்து papaer ல ruf ah apply பண்ணி அப்றம் workout பண்ண tim pathradhu இல்ல பதட்டத்துல wrong ans பண்ணிடறோம்
Practice mostly important for CBT exam..
Me also madam
Rrb nurses ku gk questions podunga bro
Today vellore 2nd shift RRB AlP வெண்படம்(syllogism), வட்டமேஜை (seat arrangement ),Blood Relationship, Average, vatti சுத்தமா time pathala தமிழ் +English இரண்டும் சேர்த்து மாதிரி question கொடுத்து Time increase பண்ண நல்லா இருக்கும், அப்புறம் அந்த verification ஆரம்பம் எல்லாம் ok தான் But Exam எழுதிகிட்டு இருக்கும் போது 4time வந்துட்டாங்க, கைரேகை மட்டும் 4 time வாங்குறங்க, பேனா திடீர் சரியா எழுதல எனக்கு மொபைல் கொடுத்து கேள்வி கேட்ட கூட answer கொடுக்க time பத்தாது.
Camera surveillance இருக்கு, உள்ளே விடும் போது நல்லா செக் பண்ணிட்டு தான் அனுப்பறாங்க அப்புறம் எதுக்கு இடையில் வராங்க 🤔*ஆதார் கார்டு Digital lock ஆகி இருக்க பாருங்க அப்புறம் கைரேகை, போட்டோ update பண்ணுங்க, சில பேர்க்கு ஏதோ form கொடுத்து நல்லா help பண்ணாங்க*
நான் ரொம்ப expert பண்ணது mirror image, date sum, water image, si unit, cells எதுவும் வரல
No.of question correct attempt
Super annnae tpf si exam 9 th December yanaku Tirupathi
All the best for your exam
Thank you very much for your information brother.
My pleasure
RRB ku full reasoning and mathus vara mari oru video potunga sir comning 02-12 exame sir koncham use fulla irukum 🙏
Ipa update panra most expected question parunga... Reasoning & maths very useful for your exam
Thanks bro ❤
Welcome 😊
Sir RPF SI video poduka sir eppadi la question varum nu pls
Ok
கான்ஸ்டபிள் க்கும் எடுங்க Sir.
Thank you🙏 bro
Thankyou