வீரப்பன் பிடித்து கொடுத்தால் BBC யில் வரலாம் ....! வாழ்வில் நான் செய்த பெரிய தவறு...! Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 86

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 7 месяцев назад +46

    ஒரு வழியா முத்துராமனையும் கண்டு பிடித்து பேட்டி எடுத்து விட்டீர்கள். முயற்சி க்கு வாழ்த்துக்கள்.

  • @vimals5857
    @vimals5857 7 месяцев назад +12

    அய்யா நீங்கள் எந்த நிகழ்வை வாய்வழி செய்தியாக சொன்னதும் எந்த nerkanalum 100% உண்மையாக இருக்கிறது ..உங்கள் சாதனை பயணம் தொடரவேண்டும் வாழ்த்துக்கள் அய்யா

  • @thangadurai9251
    @thangadurai9251 7 месяцев назад +3

    மிகவும் அருமை இவரை பற்றி தெரிந்து கொள்ள ரொம்ப ஆசை பட்டேன் மகிழ்ச்சி

  • @rameshramesh-dl5np
    @rameshramesh-dl5np 7 месяцев назад +22

    அடி தூள் சார்
    வீரப்பன் கூட்டாளி கொளந்தான் மாரியப்பன் புகைப்படங்கள் வெளியிடவும்

    • @PalanisamyP-s4h
      @PalanisamyP-s4h 5 месяцев назад

      சார் 🙏🏼
      நான் தற்பொழுது forester விளங்கோம்பை trible village சாலை அமைக்கும் பணி செய்து வருகிறேன் குண்டேரிப்பல்லம் அருகில் ரேஞ்சர் சிதம்பரம் சுடப்பட்ட இடத்தில் நினைவு சின்னம் அமைக்க தாங்கள் முயற்சி செய்யுங்கள் காரணம் ஹுக்கோ வு ட் வரலாற்றை கடினமாக கண்டுபிடத்தவர் என்ற முறையில் 🙏🏼

  • @ragunathan.r3968
    @ragunathan.r3968 7 месяцев назад +4

    உங்களின் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள் சிவா அண்ணா

  • @selvaraj-712
    @selvaraj-712 7 месяцев назад +2

    நான் நேசிக்கும் தன்னலமிக்க தலைசிறந்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்பிரமணியம் அய்யா அவர்கள் தான்

    • @indiraselvam7746
      @indiraselvam7746 7 месяцев назад

      உண்மை.தொடரட்டும்உங்கள்பணி

  • @arokiaraja8884
    @arokiaraja8884 7 месяцев назад +5

    அருமை சிவா Sir, earphone னில் கேட்டேன் பதினான்காவது நிமிடத்தில் என் வீட்டில் கோழி வந்துவிட்டது போன்ற சத்தம்.😂😂😂 அருமையான பதிவு நன்றி சிவா Sir

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 месяцев назад

      Adangommala

    • @arokiaraja8884
      @arokiaraja8884 7 месяцев назад +3

      @@Yogi-aadhi loosada ni adangommala

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 месяцев назад

      @@arokiaraja8884 koli wandhuchi rogit sarma wandhuchinu kadha vidra Adu thewaya veerapan irukum bodhu sootha muditu erundhutu epo wandhu koovura..

    • @arokiaraja8884
      @arokiaraja8884 7 месяцев назад

      @@Yogi-aadhi thevudiyapaiya

    • @arokiaraja8884
      @arokiaraja8884 7 месяцев назад

      @@Yogi-aadhi thevudiyapaiya

  • @veeraiyanc
    @veeraiyanc 6 месяцев назад +1

    Shiva is doing commendable job here. He is an voiceless of voice

  • @elshaddaiinnovation1800
    @elshaddaiinnovation1800 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அய்யா வாழ்க வளமுடன்

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 7 месяцев назад +2

    மாவீரன் வீரப்பன் அவர்களின் தொடர்கதைகள் உண்மையானவர்களை கண்டுபிடித்து பேட்டி எடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சுபா சார்

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 месяцев назад

      Subana yaru??

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 месяцев назад

      Mango mani😂😂😂

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 6 месяцев назад +1

    சிவா அண்ணா வணக்கம்.

  • @priyakutty1442
    @priyakutty1442 7 месяцев назад +3

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @Trending56478
    @Trending56478 7 месяцев назад +3

    Vera level shiva media 👌👌👌👌👌🙏🙏🙏

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 7 месяцев назад +2

    Great efforts and documentation Anna

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 7 месяцев назад +4

    இவர்தான் ஹோட்டல் முத்துராமனா,ஓயின் ஸ்டோர் நடராஜனையும் பேட்டி எடுப்பீர்கள் என்று நம்புகிறேன் ,

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 7 месяцев назад +8

    மனிதர்கள் எவ்வளவு மோச மானவர்கள் என்று உங்கள் கதையே கேட்ட பிறகுதான் தெரிக்கிறது

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 7 месяцев назад +2

    Vanakkam AnnA🙏👑❤️

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 7 месяцев назад +2

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Matheyu
    @Matheyu 7 месяцев назад +5

    ஓ.. இவர்தானா அது..! நன்றி

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 7 месяцев назад

    ❤ I miss you ayya veerappn nr Shiva Anna super cute🌹 Anna

  • @sathishr9879
    @sathishr9879 7 месяцев назад +1

    அண்ணா, கொளந்தான், ராஜாமணி புகைப்படம் வெளியிடுங்கள்..

  • @prakashguru9847
    @prakashguru9847 7 месяцев назад +1

    Excellent

  • @gowthamgopi397
    @gowthamgopi397 7 месяцев назад +2

    🐯🐯 veerapan Siva Anna 🌹💐 veerapan ayya 🐯💥

  • @AfraHatheem
    @AfraHatheem 7 месяцев назад +2

    Waiting next episode 😊

  • @TamilSelvan-pe2ck
    @TamilSelvan-pe2ck 7 месяцев назад +1

    Siva sir rumba naala doubt. Thumkal la kundu vedichu veerapan &co mayakam aaitantanga. Athuku apuraram ena nadanthathu? Veerapan ai mayakam theliya vaichu sitharavathai senju konnangala ila mayakathula irukurapava suttu konnangala? Ithai matum cleara sollunga sir pls. Unga videos ai daily um parkuran sollunga sir pls

  • @m.rajkumarrajsheela3519
    @m.rajkumarrajsheela3519 7 месяцев назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @sathya-percussionist5851
    @sathya-percussionist5851 7 месяцев назад +2

    அருமை..இரண்டு நாட்களாக உங்களின், பொய் வழக்கு போராட்டமும் வீடியோ வை அடிக்கடி பார்கிறேன்..அதில் ஸ்வரசிமானது, உங்களை ஆதுரிலிருந்து, workshop வரையிலான பாதையில், நீங்கள் தப்பிக்க திட்டமிட்டது, மிக அருமையான யோசனைகள்..பாவம், ஒன்றும் கைகூடவில்லை.

  • @ManiKandan-lj3xr
    @ManiKandan-lj3xr 7 месяцев назад +2

    ஹரிகிருஷ்ணா சகீல் அகமது வையே கிழிச்ச வீரப்பனார் நீங்க மாட்டிருந்தா???😅😅😅😅😅

  • @sampathkumarn8520
    @sampathkumarn8520 7 месяцев назад +3

    Sir audio not clear....

  • @farsanafarsu317
    @farsanafarsu317 7 месяцев назад

    Super Anna

  • @NagarajanNagarajan-uo3oj
    @NagarajanNagarajan-uo3oj 7 месяцев назад +1

    Super

  • @jaga84mib
    @jaga84mib 7 месяцев назад +1

    Arumainga

  • @jayachandran_05
    @jayachandran_05 6 месяцев назад +1

    Sivasirgreatjayasalemctripathi

  • @sekaroasis
    @sekaroasis 7 месяцев назад +5

    Bharat matha ki Jai ❤❤❤

  • @suriyaprakashnkl1634
    @suriyaprakashnkl1634 7 месяцев назад +3

    Voice quality not good...

  • @anandhapadmanaban3141
    @anandhapadmanaban3141 7 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @PaseerPaseer-o6b
    @PaseerPaseer-o6b 7 месяцев назад +4

    உண்மையா சொல்லப்போனா சகிலாகமது.. ஹரிகிரிஷ்ணா செத்ததுக்கு முக்கியகாரணமே இவர்தான் 😂😂😂😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 7 месяцев назад

      வேற வழியில் பிளான் செய்திருப்பார்கள்..

  • @sekaroasis
    @sekaroasis 7 месяцев назад +2

    Jai shree Ram ❤❤❤

  • @arunprasath9522
    @arunprasath9522 7 месяцев назад

    👍👍💐

  • @jaiphagavath1473
    @jaiphagavath1473 7 месяцев назад

    Veerappan🦁🦁🦁

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 6 месяцев назад +3

    உனக்கு நல்ல நேரம்
    வீரப்பன் துப்பாக்கியில் இருந்து தப்பி விட்டாய்

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem 7 месяцев назад +1

    Siva anna oru santhegam kekkalama

  • @saravanans826
    @saravanans826 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PanDi-h5b
    @PanDi-h5b 7 месяцев назад +1

    அண்ணா உங்க ராமாபுரம் ஓன் ஸ்டோர் காரங்க தானா ஹோட்டல் இருக்க தானே எப்படி தேடி கண்டுபிடிச்சு எடுத்தீங்க பரவால்ல

  • @PaseerPaseer-o6b
    @PaseerPaseer-o6b 7 месяцев назад

    சூப்பர் வீடியோ sri

  • @HariHaran-rk2lz
    @HariHaran-rk2lz 4 месяца назад +1

    கர்நாடக காரன் வீரப்பனை முட்டாள் என்று நினைத்து மாட்டி கொண்டார்கள்😅😅

  • @jesudossc5372
    @jesudossc5372 7 месяцев назад

    ❤❤❤🎉❤❤❤

  • @muruganarvind-t2m
    @muruganarvind-t2m 7 месяцев назад +7

    அண்ணே இவரு பேசுற வாய்ஸ் சரியா கேட்கலைன்னா

    • @prakashvanathi8320
      @prakashvanathi8320 7 месяцев назад

      கன்னட கலந்து தமிழ் பேசுனா இப்படி vioce இருக்கும்

  • @ramr8907
    @ramr8907 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Tamil_telugu_hindi_channel
    @Tamil_telugu_hindi_channel 6 месяцев назад

    😊😊😊😊😊😊😊

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 7 месяцев назад

    Ladylike super

  • @raganathr4902
    @raganathr4902 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @ADHIBAR
    @ADHIBAR 7 месяцев назад +2

    17:30எவ்வளவு ட்ரிக்ஸா முத்தராமனையும் நடராஜையும் சிக்க வைக்க பாக்கரானுக.😂😂😂.

  • @nandhacbr8156
    @nandhacbr8156 7 месяцев назад +2

    Camara quality sari illa anna ❤

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 месяцев назад

      Pudu camera wangi kudu

  • @manickamp3591
    @manickamp3591 7 месяцев назад

    Media super star siva media.❤

  • @ADHIBAR
    @ADHIBAR 7 месяцев назад +3

    இவருக்கு அப்போ 20 25 வயதுதான் இருக்கும் போல .

  • @aloysiusarun6095
    @aloysiusarun6095 7 месяцев назад

    🎉🎉🎉

  • @gunaseelan5357
    @gunaseelan5357 7 месяцев назад

    Next Nataraj interview sir

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 7 месяцев назад

      Ipl mudinji than eduka ealum

  • @loguavp
    @loguavp 7 месяцев назад +2

    15:20 to 15:30 😃

  • @ThangamThangam-h1s
    @ThangamThangam-h1s 7 месяцев назад

    🎉🎉🎉😢😢😢🎉🎉🎉

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 7 месяцев назад

    கெட் போன் போட்டு கழுங்க வாய்ஸ் அருமல

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx 7 месяцев назад

    T.o.p

  • @Satheesh-i9c
    @Satheesh-i9c 7 месяцев назад +1

    முத்து ராமனா

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 6 месяцев назад

    வணக்கம் சிவா அண்ணா

  • @thirumurugan3706
    @thirumurugan3706 7 месяцев назад +2

    ❤❤❤❤

  • @NagarajanNagarajan-uo3oj
    @NagarajanNagarajan-uo3oj 7 месяцев назад

    Super

  • @thirumurugan3706
    @thirumurugan3706 7 месяцев назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @kelamurugan24
    @kelamurugan24 7 месяцев назад

    ❤❤❤