#ElectricalTamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • எலக்ட்ரிகல் கன்ட்ரோல் Drawing படிப்பது எப்படி?
    Step by Step முறையில் Fault கண்டறிவது எப்படி?
    எலக்ட்ரிகல் கன்ட்ரோல் Drawing வைத்து Troubleshooting செய்வது எப்படி?

Комментарии • 8

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em 4 года назад

    சிறப்பான விளக்கம் தம்பி நன்றி

  • @muthukumar0029
    @muthukumar0029 Год назад

    Boss same interlock I/C1 & I/C2 and B/C , D/G diagram explain tamil

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 4 года назад

    Control voltage 24 voltageஆக இருந்தால் என்ன செய்வது....

    • @learneverything659
      @learneverything659  4 года назад

      மல்ட்டி மீட்டரை பயன்படுத்தவும். அநேகமான ஸ்டார்டர் 230 V அல்லது 110 V ஆக இருக்கும். அந்த வகையான ஸ்டார்டர்களில் இந்த முறை உபயோகமாக இருக்கும்.

    • @learneverything659
      @learneverything659  4 года назад

      நன்றி . உங்கள் Comment -ற்கு

    • @madasamyramasamy6297
      @madasamyramasamy6297 4 года назад

      @@learneverything659 control circuit....starter ல மட்டும் வராது....

    • @learneverything659
      @learneverything659  4 года назад +1

      ஆம்.எனக்கு தெரியும் .இது புதியதாக Field க்கு வருபவர்களுக்காக உருவாக்கபட்ட வீடியோ.
      எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னால் ஆன சிறிய முயற்சி.