மீன் பிரியர்கள் இது தெரிஞ்சா சும்மா விடுவாங்களா ??

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 85

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  2 года назад +18

    Happy Ugadhi to all 🎉🎉🎉🙏

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 года назад

      இந்த அயோக்கிய மீன் கடை ஆதரவு செய்யும் நபர்கள் அனைவரும் அயோக்கியர்கள்.
      பழைய மீன்கள் விற்பனை செய்யும் இந்த கடைகளை ஆதரவாக இருப்பவர் கொங்கு மண்டலம் மக்களே.
      நீங்கள் மீண்டும் மீண்டும் ஒன்று கூற வருவது ஒன்றே ஒன்று தான் கொங்கு மண்டலம் மக்களாகிய நாங்கள் அயோக்கியர்களுக்கு தான் ஆதரவு கரம் அழிப்போம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு உள்ளீர்கள்.
      வாழ்த்துக்கள் தாராளமான வாழையிலை வலையொளி மனோஜ்குமார் அவர்களே.
      மீண்டும் மீண்டும் உங்கள் கொங்கு மண்டலம் ‌அயோக்கியர்களை ஆதரவாக இருப்பதற்கு.
      நீங்கள் உண்மையான மனிதன் என்றால் எனக்கு பதில் கூறவும்.
      நீங்கள் ஏன் ஒரு அயோக்கிய கொங்கு மண்டல‌ மக்கள் நடத்தும் கடைகளை ஆதரவு தருவது ஏன் என்று ?

    • @jamburajan9274
      @jamburajan9274 2 года назад

      Thank you very much Sir

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 года назад

      @@jamburajan9274 யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீங்கள்

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 года назад +7

    கோவையில் இவளவு புதிய மீன் கிடைப்பது பாராட்டுக்குரியது !! கட்டாயம் இங்கு சென்று உண்பேன். கடை நடத்தும் இஸ்லாமிய தோழருக்கு " ரமதான் கரீம் " வாழ்த்துக்கள் .

  • @snowmass5310
    @snowmass5310 2 года назад +3

    First time watching your videos sir.Neenga pesura style pronunciation very good.Saapadu ellam super.Thanks for reviewing.

  • @jamburajan9274
    @jamburajan9274 2 года назад +2

    வணக்கம் சுவாமி. இனிய தெலுங்கு வருட பிறப்பு நல் வாழ்த்துக்கள் ஐயா. அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த கடல் சார் உணவுகளான மீன் மற்றும் ஃப்ரான்ஸ் நண்டு வகைகளை கண்களுக்கு விருந்தாக வழங்கி ய உங்களைள மனதார வாழ்த்துகிறேன். எந்த உணவாக இருந்தாலும் உணவே மருந்து என்னும் தத்துவத்தை உணர்ந்து அதன் சுவை மணம் மற்றும் ருசியை தெளிவாக எடுத்துக் கூறி அவரவர் விருப்பப்படி அதை சைவம் அசைவம் என்று இரண்டாக பிரித்து அதன் அருமை பெருமைகளை எடுத்து கூறி தங்களது காணொளி காட்சி மூலம் காண்பித்த உங்களை மனதார பாராட்டி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி நன்றி களை இரு கரம் வணங்குகிறேன் ஐயா. எந்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமோடு வாழலாம் என்ற கொள்கை யின் அடிப்படையில் அற்புதமான உணவு தரம் ஆய்வு செய்து அருமையான காணொளி காட்சி வழங்கி வரும் அன்பு சகோதரர் திரு. மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக அனைவரும் சப்ஸ்கிரைப் செய்யமாறு உங்களைள பாதம் தொட்டு கேட்டு கும்பிடுகிறேன்

    • @jamburajan9274
      @jamburajan9274 2 года назад

      , இப்படி ஒரு அற்புதமான கடல்சார் மீன் வகைகள் மற்றும் நண்டு பிரான்ஸ் வகைகளை சுத்தமாகவம் சுகாதாரமாகவும் தருவித்து வழங்கி வரும் எல் யார் ஸ்டால் என்ற உணவகத்தை நடத்தி வரும் அருமை இஸ்லாமிய நண்பர் ஸாஹீர் அவர்கள் மனதார வாழ்த்தி மற்றும் அருமையான சுவையில் தயாரித்து வழங்கி வரும் அன்பு சகோதரர் திரு மணிவாசகம் அவர்களையும் மனதார வாழ்த்தி இவர்கள் இருவரும் இதே போல் எப்பொழுதும் ஒற்றுமை யாக இருந்து தொழிலை திறம்பட நடத்தி மேலும் பணி சிறக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா நன்றி வணக்கம்

  • @richugamer5007
    @richugamer5007 2 года назад +5

    Nice fish shop visited there 3 weeks back and purchased kuthippu meen.... well cleaned... price also affordable....

  • @rdevatharani4410
    @rdevatharani4410 2 года назад +3

    Price list very clear bro superb 🌷🌷👏👏

  • @mrmd1476
    @mrmd1476 2 года назад +1

    1 year piragu unga video search panni parkura food videos ippo parkurathu illa but today nalla tempt agura mathiri video parkanumnu thonuchi first mind la vanthathu banana leaf tha 1 year ku munnadi epdi irunthatho athe pola innamum parkumpothu avlo nalla iruku video

  • @jeminasiddhik2754
    @jeminasiddhik2754 2 года назад +7

    They have variety of fishes, their prawn biryani and tuna pickle was excellent in taste. Prawm fry and fish kulambu was yummy.

  • @kirthikaganesh6788
    @kirthikaganesh6788 2 года назад +4

    Prawn fry and prawn briyani is their signature recipes😊

  • @anutommy
    @anutommy 2 года назад +1

    Hi vanakam Manoj sir. Unga video anaitahaiyum virumbi Nan paarthu varugerean. From Malaysia.

  • @ladyo1529
    @ladyo1529 2 года назад +2

    I like their chilli fish and idli with meen kulambu..homely taste

  • @homecraft2416
    @homecraft2416 2 года назад +1

    Hai, manoj superb video nice to see continue your video up coming video, S congrats to you 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌💐💐💐💐

  • @Jjacob0135
    @Jjacob0135 2 года назад +1

    Very nice review Sir. Food looks so yummy.

  • @ragsan247
    @ragsan247 2 года назад +1

    Apart from food review comment...Your son Rishi is handsome and he can he a handsome hero in Tamil industry... Smart chapp all the best for your future endeavours Rishiiii....great life ahead 👍👍👍👍

  • @deveshpvlogs
    @deveshpvlogs 2 года назад +1

    Deivamee ithu than ah thedikitu irunthan Fish Paradise. Nandri

  • @kariappaca421
    @kariappaca421 Год назад

    Promoting your son good God bless

  • @melisaortega172
    @melisaortega172 2 года назад +1

    Se ve sabroso. Un saludo desde España 🇪🇸

  • @Channel-uc6kp
    @Channel-uc6kp 2 года назад +1

    Awesome

  • @jayarams2508
    @jayarams2508 2 года назад +2

    💐Vanakkam Bro 💐
    Manoj bro & Rishi fans
    🔥🔥Naan periya fans🔥🔥

  • @arunamasanam1721
    @arunamasanam1721 2 года назад +2

    அருமை அண்ணா

  • @haariesahamed5984
    @haariesahamed5984 2 года назад

    Nice

  • @ravikumar19844
    @ravikumar19844 2 года назад +1

    அருமை

  • @ethiethi2166
    @ethiethi2166 2 года назад

    Your son is soo cute baby sir ❤️

  • @suharamuthu5570
    @suharamuthu5570 2 года назад +1

    Super

  • @anand1975in
    @anand1975in 2 года назад +5

    Rishi’s comment at 12:11 was too good.He is becoming an expert 😉

  • @kavithanandhakumar1607
    @kavithanandhakumar1607 2 года назад +1

    Super Anna

  • @nalininair3037
    @nalininair3037 2 года назад

    Very nice video, nalla enjoy panni sappiduringha sir, Rishi also full enjoy, keep it up 👍 from Nalini Nair, Aurangabad

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад +1

    Vera level vlogs

  • @tonysyriac
    @tonysyriac 2 года назад +2

    Can you put english subtitles..

  • @nifransn9960
    @nifransn9960 2 года назад

    This is my cousin shop 😊

  • @RajKumar-hx2jq
    @RajKumar-hx2jq 2 года назад

    Hai Sir show us how rohan tasting the food, and make him a video with you...

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 года назад +3

    Happy Ugadi♥️

  • @praveenpv9614
    @praveenpv9614 2 года назад

    Which camera u used for this video

  • @Roshan-du4vb
    @Roshan-du4vb 2 года назад

    Kutty payana irunthar rishi nowgrow aaitar pakka happy ah iruku. Today than nalla pesarar. Super keep rock bro

  • @rajkumargr1204
    @rajkumargr1204 2 года назад

    Please try out BOW BOW
    restaurant, a pet theme restaurant in kalappati. It lies amidst Kalapatti and sathy main road. Before Casa grand from kalapatti.

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 года назад

    Wow what a great fish kadai

  • @sureshkumargss4419
    @sureshkumargss4419 2 года назад +1

    Nice video but am in Saudi Arabia 😭

  • @ksathish1488
    @ksathish1488 2 года назад +3

    I st like 👌

  • @tony10101979
    @tony10101979 2 года назад +2

    BRAVO RISHI (rishi gang from france)

  • @vimalrajgayu3647
    @vimalrajgayu3647 2 года назад

    Super sir

  • @anukrishnan1976
    @anukrishnan1976 2 года назад

    Ok good work

  • @vidhyashree5917
    @vidhyashree5917 2 года назад

    Rs puram Pisces sea food hotel review sollunga

  • @subalakshmi134
    @subalakshmi134 2 года назад

    I love fish anna

  • @manoharanarunachalam7401
    @manoharanarunachalam7401 2 года назад +1

    ரோஹன் தனியாகவே program பண்ற அளவுக்கு தெளிவு ஆயிட்டான்

  • @ganesanganesan7849
    @ganesanganesan7849 2 года назад +8

    விலை அதிகம் சார்

    • @richugamer5007
      @richugamer5007 2 года назад

      Oh appidiya sir paravala...but Meen quality nalla erukku

  • @balakrishnan3007
    @balakrishnan3007 2 года назад

    Uncle rishi has grown up ...!

  • @suryacreations8106
    @suryacreations8106 2 года назад

    Coimbatore kuniyambuthurial irukum manis mess review podunga

  • @vadakkanyt6677
    @vadakkanyt6677 2 года назад

    வணக்கம் அண்ணா 😍

  • @parthibansubramaniam38
    @parthibansubramaniam38 2 года назад +1

    Rishi your son has grown up

  • @karthikeyanj725
    @karthikeyanj725 2 года назад +5

    Price is too much. Ooli meen dry fry he is saying 80rs but actually it is 40rs only. Not worth for the price.

  • @dinesh86tvg52
    @dinesh86tvg52 2 года назад +1

    Priece is very high

  • @VIJAYKumar-jb9jx
    @VIJAYKumar-jb9jx 2 года назад

    வணக்கம் அண்ணா அண்ணி

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani1609 2 года назад

    மனோஜ் சார் இந்த கிளி மீன் கடற்கரை பக்கம் இருக்கிற மக்கள் சாப்பிடவே மாட்டார்கள்..இயற்கையாகவே அதற்கு சுவை இருக்காது.. Hotelக்காரங்க அதை ரொம்ப கம்மி விலைக்கு வாங்கி மசாலா ஏத்தி Make up பண்ணி Sale பண்ணிடுவாங்க.. இந்த 2k kids நிறையா பேருக்கு மசாலா தான் முக்கியம் சுவை பெரிதாக பார்க்க தெரியாது.. அதே மாதிரி ஏட்டை மீன் தலையை வெட்டினால் வஞ்சரம் மாதிரியே இருக்கும்.. வஞ்சரத்தை விட சுவையான மீன் நிறையா இருக்கு.. தூண்டில் மீன் பெரும்பாலும் Fresh ஆக இருக்கும்..

  • @TheStanleyvijay
    @TheStanleyvijay 2 года назад

    Hello Anna 💐

  • @samrkd3
    @samrkd3 2 года назад +1

    One doubt, no school for Rishi?

  • @paranormaltalks722
    @paranormaltalks722 2 года назад

    Anna aduthu eppo ungala padathula paakala

  • @sakeelabanu6815
    @sakeelabanu6815 2 года назад

    Haiannan🙏🙏😋😋😋👍👍👍👍💃💃💃😋😋🤗🤗😍😍🌹🌹🌹🌹🌹☘️☘️🙏

  • @gnanapraksh9584
    @gnanapraksh9584 2 года назад

    அண்ணன் அக்கா எங்க அண்ணே பாவம்😔

  • @AkMSMUSIC
    @AkMSMUSIC 2 года назад

    Hi

  • @sandosamsanjeev3864
    @sandosamsanjeev3864 2 года назад

    hi rishi

    • @vasudevan3185
      @vasudevan3185 2 года назад

      SAPPITU UDANBAI NALLA VALARTHULAI NIMMATHIYANA WORK

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад

    Pure veg சாப்பாடு காணொளி பதிவிடவும்.🍁

  • @venkatesan.aannadurai6750
    @venkatesan.aannadurai6750 Год назад

    One of the worst sea food meals I have ever had
    Dear Manoj,
    Don't promote these kind of foods in public forum
    Very much disappointed 😢😢😢

  • @sureshkannan3966
    @sureshkannan3966 2 года назад

    Ethuku saamy ippdi marketing panringa panchaya theriudhu

  • @hazletlobo6119
    @hazletlobo6119 2 года назад

    Coz he don’t have any prompt reviews ok,pls avoid him in your vlog

  • @hazletlobo6119
    @hazletlobo6119 2 года назад

    Pls sir don’t bring your son for vlog plsss

  • @athiradiarul1988
    @athiradiarul1988 2 года назад

    சாப்பிட்டு சாப்பிட்டு over குண்டா இருக்கிங்க உடம்பு பாத்துக்குங்க
    என் அனுபவத்தில் சொல்றேன்
    அப்பறம் பின்னாடி‌ கஷ்டப்படுவிங்க சார்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 года назад +2

      சேனல் ஆரம்பிக்கும் முன்பே நான் குண்டு தான் சார். எல்லாமே இறைவன் செயல் 😃🙏

  • @tamilminiroll1225
    @tamilminiroll1225 2 года назад

    too much price 👺