Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
பசுமை சாரல்க்கு நன்றி. விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ள தகவல். நன்றி ஐயா.
நன்றி நண்பரே பசுமை சாரலை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன்.
இதேபோல் நிலக்கடலை பறிக்கும் இயந்திரம் இருந்தா ஒரு வீடியோ போடுங்க அண்ணா நல்ல தகவல்கு நன்றி
முயற்சி செய்கிறேன் !
அருமை ஐயா வாழ்த்துக்கள்
அருமையான இயந்திரம்
அருமை அண்ணா. வாழ்த்துகள்
Thank you for your wishes
பயனுள்ள தகவல்கள் எட்வின் அண்ணா.🎉
நன்றி
மிக சிறப்பு ஐயா!
நன்றி நண்பரே
Please explain whether can we use this mechine for other grains like small millets green da.?
அண்ணா நல்ல முக்கியமான முயற்சி ஆனால் தாழ்மையான வேண்டுகோள் நமது பாரம்பரிய முறையால் அதீத தூசுகள் பறக்க நேரிடாதுஆனால் இதில் அதிகமான தூசுகள் வெளிவருகின்றன ஆதலால் மாஸ்க் அல்ல துணியை கொண்டாவது மூக்கு, வாயையும் முழுமையாக மூடிய நிலையில் நல்லது மிக்க நன்றி
ஆலோசனைக்கு நன்றி நண்பரே பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன் நன்றி !
இது போன்ற எளிமையான கருவிகளை வேறு ஏதேனும் இருந்தால் காணொளி போடுங்கள் ஐயா நன்றி வணக்கம்
ஆலோசனைக்கு நன்றி நண்பரே
How much price
சூப்பர் சூப்பர்
உங்கள் முயற்சி வெற்றி ஐயா.வாழ்துகள். ஐயா ❤
Intha machine la verkadalai prithudukka mudima bro,?? Alternative panna mudiuma bro
Cost is little high but it is alright
❤
Super
Verkadalai prithukka mudiuma bro???
முடியாது
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி 50செண்ட் அடித்து தரமுடியுமா ஐயா
விலை என்ன ஐயா
Samai adikkum ma
நான் இந்த எந்திரம் வாங்குவதற்கு உதவுங்கள்
வீடியோவில் போன் நம்பர் இருக்கிறது அந்த நம்பருக்கு பேசுங்கள் அவர் எல்லா விபரங்களையும் உங்களுக்கு சொல்லுவார்.
Ithupool Makka solam adikkum iyanthiram ullatha
உழுந்து அடிக்கலாம அய்யா
மக்கா சோளம் இயந்திரம் உள்ளது
@@muthukrishnan2839 உளுந்து அடிக்கலாம்
@@sundaresank8412 rate evalavu sir
@@muthukumar-il9wq Rs 45000/
ண ஐயாஅருவடைதான்கடினமஅதற்குஇயந்்திரம்கண்டுபிடிதால்நன்றாகிஇருஉக்கும்
Athukku brush cutter use aagum
அண்ணா ஒரு ஏக்கரை எவ்வளவு நேரத்தில் அடுத்து முடியும்
2 முதல் 3 மணி நேரம் ஆகும்
அருமையான.இயந்திரம்
பசுமை சாரல்க்கு நன்றி. விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ள தகவல். நன்றி ஐயா.
நன்றி நண்பரே பசுமை சாரலை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன்.
இதேபோல் நிலக்கடலை பறிக்கும் இயந்திரம் இருந்தா ஒரு வீடியோ போடுங்க அண்ணா நல்ல தகவல்கு நன்றி
முயற்சி செய்கிறேன் !
அருமை ஐயா வாழ்த்துக்கள்
அருமையான இயந்திரம்
அருமை அண்ணா. வாழ்த்துகள்
Thank you for your wishes
பயனுள்ள தகவல்கள் எட்வின் அண்ணா.🎉
நன்றி
மிக சிறப்பு ஐயா!
நன்றி நண்பரே
Please explain whether can we use this mechine for other grains like small millets green da.?
அண்ணா நல்ல முக்கியமான முயற்சி ஆனால் தாழ்மையான வேண்டுகோள் நமது பாரம்பரிய முறையால் அதீத தூசுகள் பறக்க நேரிடாது
ஆனால் இதில் அதிகமான தூசுகள் வெளிவருகின்றன ஆதலால் மாஸ்க் அல்ல துணியை கொண்டாவது மூக்கு, வாயையும் முழுமையாக மூடிய நிலையில் நல்லது
மிக்க நன்றி