already i have given some tips for all you watch that video, then watch all our videos from part 1 to till now, practice daily, speak with your close relationship for 3 months then try to speak with others
जो - ஜோ - jo - யார், எந்த - who, which, யார், எந்த என்ற கேள்வி வார்த்தையை ஒரு வாக்கியத்தில் இணைப்பு சொல்லாக பயன்படுத்தும் இடத்தில் ஜோ வை பயனபடுத்த வேண்டும். sir, See pronouns in hindi part 6 video (relative pronoun) for moe details
तुम रहो என வராதா.. तुम रहे என்பது தான் சரியா. ஏனெனில் तुम हो எனத்தானே குறிப்பிட வேண்டும். அப்படியானால் रहा रहो எனத்தானே மாறவேண்டும். தயைகூர்ந்து பதில் தரவும். நான் எழுத்தும் சேர்ந்தே படிக்கிறேன். சில எழுத்துக்களில் மேலும் கீழும் புள்ளி சில குறியீடுகள் இருப்பதை பற்றியும் கொஞ்சம் தனியாக விளக்குங்களேன்.. என் குழந்தைகளுக்கு அவற்றை பற்றி சொல்லி கொடுக்க தெரியவில்லை.
Radhakrishna bless you and your family
Namasthe Ji, I'm starting to Learn Hindi with the help of video tutorials. Well presented videos. Easy to Learn Hindi.
I am watching your hindhi vedios regularly last one years.thank your teaching through youtube.
Yah vedio bahooth achha hey.
Aapko sukriya.
Dhhanyavaad bhaai
Daily videos sent sir please
Sir this type of videos continosly post because i am want learn hindi sir very use full this videos.
Thank you sir , very very useful to all
Sir very good teaching and potiya vantiya enra topic poduinga sir
तुम उससे बात क्यों नहीं कर रहे हो
என எழுதலாமா..
பேசலாமா..
Correct
Please... give some tips for beginners......
already i have given some tips for all you watch that video, then watch all our videos from part 1 to till now, practice daily, speak with your close relationship for 3 months then try to speak with others
Sir kar ethuku sir use panringa
Puriyala
Udane odi vandhutan video notification Patha vudane
Thanks sir I am regular
Watching your video
Sir what is meaning hindi el
JO andha edaththil use seyyavendum
जो - ஜோ - jo - யார், எந்த - who, which, யார், எந்த என்ற கேள்வி வார்த்தையை ஒரு வாக்கியத்தில் இணைப்பு சொல்லாக பயன்படுத்தும் இடத்தில் ஜோ வை பயனபடுத்த வேண்டும். sir, See pronouns in hindi part 6 video (relative pronoun) for moe details
வணக்கம் சார்....God bless you.....Sir,sir ஒரு சின்ன சின்ன 10 sentences conversation....Pls update sir...., causal hindi..... Example:ரா.....ரே.....ரீ
இதே மாதிரியான.... மற்ற.... ஆகே......தேகே.....என்பது போன்று
ok sir
Sir, I will complete all grammar related then we will move to conversation
तुम रहो என வராதா..
तुम रहे என்பது தான் சரியா.
ஏனெனில் तुम हो எனத்தானே குறிப்பிட வேண்டும்.
அப்படியானால் रहा
रहो எனத்தானே மாறவேண்டும்.
தயைகூர்ந்து பதில் தரவும்.
நான் எழுத்தும் சேர்ந்தே படிக்கிறேன்.
சில எழுத்துக்களில் மேலும் கீழும் புள்ளி சில குறியீடுகள் இருப்பதை பற்றியும் கொஞ்சம் தனியாக விளக்குங்களேன்..
என் குழந்தைகளுக்கு அவற்றை பற்றி
சொல்லி கொடுக்க தெரியவில்லை.
रहो என வராது
Be verbs la matum than ho varum
धन्यवाद
Porulkal and animals Ku aan paal & pen paal pathi vedio podunga G.
Example
billi - pen paal.
Kalam pen paal.
OK bhaai
Shayadh and agar entha edathila use panradhu video upload pannunga
ok bhai, conjunction words video la இதை பற்றி சொல்கிறேன்
Sir.... Nw only I hav interest to learn hindi....
Can you please tell me how to start to learn properly???