Tenses in Hindi through Tamil, Past Continuous Tense in Hindi, Spoken Hindi through Tamil part 37
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- In this video we learn past continuous tense through Tamil and how the Root or Main verbs changes depend on the subject. It will be very useful to speak Hindi. So kindly practice well
இறந்த காலத்தொடர் - அ(ப்)பூர்ண பூத்கால் - अपूर्ण भूतकाल - apoorna bhoothkaal - incomplete past or Past Continuous Tense
SUB + RV + ரஹா + HV = ஆண்பால் (ஒருமை) - male
SUB + RV + ரஹே + HV = ஆண்பால் சமவயது, பெரியவர் மற்றும் பன்மை - male
SUB + RV + ரஹீ + HV = பெண்பால் சமவயது, பெரியவர், ஒருமை மற்றும் பன்மை - female
SUB + RV + ரஹீ(ன்) + HV = பெண்பால் பன்மை (எழுத்து வடிவம்)
(or)
SUB + RV + ரா + HV = ஆண்பால், male
SUB + RV + ரே + HV = ஆண்பால் சமவயது, பெரியவர் மற்றும் பன்மை - male
SUB + RV + ரீ + HV = பெண்பால் சமவயது, பெரியவர், ஒருமை மற்றும் பன்மை - female
Helping verbs
था - thhaa - (த்)தா - ஆண்பால் - male
थे - thhe - (த்)தே - ஆண்பால் - male
थी - thhee - (த்)தீ - பெண்பால் - female
थीं - thhee(n) - (த்)தீ(ன்) - பெண்பால் - female (எழுத்து வடிவம்)
Spoken Hindi full playlist:
• Hindi alphabets, Hindi...
Related videos:
1,Subject pronoun, be verbs present, past, future tense in Hindi, part 3: • Subject pronoun, be ve...
2, Basic sentences in Hindi by using BE verbs, is am are, Part 10: • Basic sentenses in Hin...
3, Basic sentences in Hindi by using BE verbs, was were, Part 11: • Basic sentenses in Hin...
4, Basic sentences in Hindi by using BE verbs, will be, Part 12: • Basic sentences in Hin...
5, Verbs in Hindi, part 23: • Verbs in Hindi through...
6, Present tense in Hindi, part 31: • Tenses in Hindi throug...
7, past tense in hindi part 35: • Tenses in Hindi throug...
8, future tense in Hindi part 33: • Tenses in Hindi throug...
9, present continuous tense part 36: • Tenses in Hindi throug...
Good sir
I listened Hindi course from your side
Super.sir.teaching
நீங்கள் மதிப்பக்குரியவர்.
எந்த படோடோபமும் இன்றி ஒரு மொழியை எளிமையாய் சொல்லி தரும் விதத்தில்..
நான் ஒரு சாதாரண வீட்டை நிர்வாகிக்கும் பெண்.
ஓரளவு மொழியார்வம் உண்டு.
தமிழில் எழுதவும் பிடிக்கும்
ஒரு மொழியை அதன் ஒழுங்கோடும் நெறியோடும்
கற்றுக் கொள்ளுதலே முறையானது என நம்புகிறேன்.
இப்போதுதான் இந்த பக்கம் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.
உங்கள் பதிவுகள் வருடம் தொடும் நாளாகிய போதும் நான் கண்டதிப்போதே..
எனக்கு RUclips channel கள் பற்றி பெரிய அறிவொன்றுமில்லை.
தொடர்ந்து நான் கற்றுக் கொள்ள இவை இருக்கும் தானே..
நீங்கள் எழுத்துக்கள் எழுதும் முறையும் அவற்றிலிருக்கும் புள்ளிகள் கோடுகள் சம்மந்தமாய் ஒரு விளக்க ஒரு வீடியோவும் பதிவு செய்தீர்களெனில் பயனாய்...
நலமும் நண்மையும்..
உங்களுக்கே..
பயன் எங்களுக்கும்..
நன்றியோடு.
OK, I will make it later, thanks
Namasthe Ji, I'm starting to Learn Hindi with the help of video tutorials. Well presented videos. Easy to Learn Hindi.
Sir,You made the hindi language very simple 🙏🙏🙏
இவர்கள் பூங்காவில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்..
என்பதில் உத்யான் என உச்சரிக்கிறீர்கள்..
தமிழில் அப்படி தான் இருக்கிறது..
ஆனால் उधान என ஹிந்தியில் இருக்கிறது..
எது சரி
उद्यान - udhyaan ,
Second letter is combined form
Video is awesome,Thank you sir , upload other videos quickly sir.
Please explain about some complex sentences these explanations are all so general
ok bhaai later
Sir Aap ke pass Hindi seekney keliye kuch study material hai?
may ab banaa rahaa hoon
Good evening Guru ji, veettil enbatharkku kar p pe endru varuthu intha edathil enna meaning ji please reply I waiting for you
shubh sandhyaa ji, It is a rule to use “pe” for house other words we can use ”may” for in,
@@AbhishekEducations dhanyavad Guru ji