நம்ம Cinema Ticket சேனல் சமீபத்துல 1 Million FAMILYஆ மாறிருக்கோம்! இந்த Celebrationல நீங்களும் கலந்துக்கணும்ன்னு நாங்க ஆசைப்படறோம். அதுக்கு நீங்க பண்ண வேண்டியது, CINEMA TICKET Channelஅ ஏன் பிடிக்கும் அப்டிங்கிறத 20 லிருந்து 30 Second வீடியோவா Shoot பண்ணி reach.cinematicket@gmail.com mail அனுப்புங்க. இதுல Selectஆக போற Best Videosநம்ம சேனல்ல வர போகுது, அதுமட்டும் இல்லாம Special Gifts ம் காத்திருக்கு!
Kamal Hasan oda vetri vizha oru English novel based padam , athe padam than Hollywood la vantha The Bourne Identity , Jackie Chan nadichu Chinese la vantha whom am I movie ! First antha novel based ah oru tv series ah US la release panirukaga atha pathutu , Kamal Tamil la antha novel based movie vetri vizha nu eduthathu
Chandralekha movie was my favourite part of this video...🔥 apovey avlo budget la oru movie with duration of 5years💯👍🏻. what a dedication of tamil cinema maker. And finally the god(kamalhassan😎) enters without his contribution of miracle and different attempts in tamil cinema is incomplete to explain. Kamal fans hit like for this comment😜
Kalaiarasi ipdi oru movie iruku nu ippo than bro theriyudhu..... Tamil cinema perumaiya iruku.... Korai mattum sollama ivlo research panni positive vishayangalum solringa..... Super bro.... Keep it up....
உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளிவந்து சுமார் 10 அல்லது15 வருடங்கள் கழித்து எங்கள் ஊரில் வந்த போது (1989 ) அப்படத்திற்கு டிக்கெட் வாங்கவோ மற்றும் உள்ளே செல்லவோ முடியாத அளவிற்கு சரியான கூட்டம்.... எத்தனை தலைமுறையினர் அவருக்கு ரசிகர்கள்..... மிகுந்த வியப்பு... எல்லா தரப்பினரும் அவருடைய ரசிகர்களே.....
Naa oru 2k kid thaa ana I watched vidaathu karuppu, edhuvum nadakum , chidambara ragasiyam! I enjoyed all these semma suspense and thrill. Nice job cinema ticket for accommodating it. And intha vidaathu karuppu la multi personality concept ah anniyan padathu ku munnadiye romba azhaga kondu vanthurukkaru naga sir!
Massive Respect to you man 🙏 I'm learning many information about Tamil Cinema 📽️. Seriously you are giving unique content each and every time. Good job to you and to your team ❤️👏👏👏👏
Kalai arasi plot amazing bro, naraya Hollywood directors eh 1969 la vandha space Odyssey paathudhaan inspire aagi space films edukka start pannanga but Namma India la 63 laye ipdi oru film. Nenjil oor aalayam movie enakku kind of 12 angry men movie vibe tharudhu. Ganga give some good bad and ugly thoughts. Unga channel la enakku puducha segment idhudhaan bro. Do next part ASAP.
சின்ன வயசுல அம்மா கூட உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்தேன் 2002 ல அப்போ எனக்கு ஏழு வயசு 🤣🤣🤣 உட்கார நாற்காலி இருக்காது மண் தான் அதெல்லாம் ஒரு பொற்காலம் ❤️🤗💛
@UC9NsSn7X55LBhcXMfkSRd1w சகோ அது 90's காலம் அப்போ எல்லாம் பழைய காலத்து படம் எல்லாமே தியேட்டர்_ல ரிலீஸ் பண்ணுவாங்க திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி தியேட்டர் ல
நண்பா 2002ல் திரையறங்கில் நாற்காலி இல்லையா மண்ணில் அமர்ந்தா பார்க்க வேண்டும் ஏனென்றால் நான் 2002ல் ரஜினி படம் குடும்பத்தோட பார்த்த நியாபகம்😍 இருக்கு அப்போது நாற்காலியில்😂தான் அமர்ந்து பார்த்தோம்
நிஜமாகவே ரொம்ப இனஃபர்மேடிவ். விக்ரம் அல்டிமேட்.... சந்திரலேகா படம் ஒரு அதிசயத்தின் உச்சம்.... ஆனா இந்த மாதிரி ஒரு சகாப்தம் படைச்ச படத்தோட டைட்டிலை ஒரு சீரியலுக்கு வெச்சு அந்த படம் எடுத்த டெகனீஷியன்கள ரொம்ப அசிங்கபடுத்துறாங்க.,...
You earned a subscriber for this absolute masterpiece. The editing, the order, the clear explanation and the amount of information! Kudos bro! You're awesome!
ரமணி vs ரமணி நான் மிக பெரிய ரசிகை.. டீவி ல பார்த்திருக்கேன்.. இப்போ RUclips அடிக்கடி பார்ப்பேன். இப்போ என் பையன் அந்த சீரியலுக்கு அடிமை.. அவ்ளோ எதார்த்தமான கதைகளம். மேக்கப் இரட்டை அர்த்த வசனங்கள் ரெண்டு மனைவி இல்ல ரெண்டு கணவர் அதெல்லாம் கிடையாது அழகான கதைகள்... அருமையான நகைச்சுவை..
Tamil 1st color Film was Alibabavum 40 thirudargalum released in 1955 Tamil 1st Cinemascope Film was 'Raja Raja Cholan' released in 1973 Tamil 1st Stereo sound introduced in film 'Priya' released in 1978
😲 omg this so fabulous as we think of new concept in cinema itself we think the up coming movie but the real bench mark is created by 60s,70s,80s movies and if your channel was not there then no 2k kids would be able now such great work Done by our own tamil directors thank you soooo much for the amazing work 😀 iam really impressed by the channel 😀👏😊💙👍
Anna sounds pathi oru video podunka anna, Dts. Dolby digital, Dolby atmos, Auro 3d (intha format sound viswaroopam padathukkaga kamal sir inka kondu vanthanka) Imax theatres an sound. Please bro idhu related oru video podunka bro
Vaaya vaaya cinema ticket uh ithu thanya unga agmark style uh.... Itha vitutu vera content ah potukitu copy nu peru vaangireenga..... Ithan unga agmark style 🔥🔥🔥 vera level uh ❤️
சூப்பரா இருந்துச்சி bro ரமணி vs ரமணி ராம்ஜி தேவதர்ஷனி நடிச்சது நல்லா இருக்கும் இவ்வளவு விஷயம் நடந்ததே இப்போ தான் தெரியும் ப்ரோ.....😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊
நம்ம Cinema Ticket சேனல் சமீபத்துல 1 Million FAMILYஆ மாறிருக்கோம்! இந்த Celebrationல நீங்களும் கலந்துக்கணும்ன்னு நாங்க ஆசைப்படறோம். அதுக்கு நீங்க பண்ண வேண்டியது, CINEMA TICKET Channelஅ ஏன் பிடிக்கும் அப்டிங்கிறத 20 லிருந்து 30 Second வீடியோவா Shoot பண்ணி reach.cinematicket@gmail.com
mail அனுப்புங்க. இதுல Selectஆக போற Best Videosநம்ம சேனல்ல வர போகுது, அதுமட்டும் இல்லாம Special Gifts ம் காத்திருக்கு!
Slow motion la ila. Avunga apdi nadandhu kattirukanga avlotha
Echi pilaikum thozhile sarithana song , theena karunakanre Song oda rip!
Kamal Hasan oda vetri vizha oru English novel based padam , athe padam than Hollywood la vantha The Bourne Identity , Jackie Chan nadichu Chinese la vantha whom am I movie ! First antha novel based ah oru tv series ah US la release panirukaga atha pathutu , Kamal Tamil la antha novel based movie vetri vizha nu eduthathu
19:23 O' Faby is a 1993 Indian Malayalam-language film. It was Asia's first full-length live action/animation hybrid feature film.
நம்ம ஆளு கடைசியாக சினிமா டிக்கெட் ரசிகர்களையும் கழுவி ஊத்த தயாராகிட்டான்
1:20 Chandralekha
3:10 Kalai Arasi
6:38 Nenjil oor Aalayam
7:59 Sivandha Mann
8:53 Ulagam Sutrrum Vaaliban
10:34 Andha Naal
12:20 Ganga
14:20 Irumbukottai Murattu Singam
17:11 Vikram
20:02 Raja Chinna Roja
22:06 Marmadesam
24:35 Ramani vs Ramani
26:01 Oru veedu Iru vaasal
Thanks for this
Bro unga comment 100 like na pota...😁
Intha cmnt ah pin pannunga sago
Pin panra idha elei Cinema ticket
@@prasanthsekar1234 Magizhchi bro
Chandralekha movie was my favourite part of this video...🔥 apovey avlo budget la oru movie with duration of 5years💯👍🏻. what a dedication of tamil cinema maker. And finally the god(kamalhassan😎) enters without his contribution of miracle and different attempts in tamil cinema is incomplete to explain. Kamal fans hit like for this comment😜
Kalaiarasi ipdi oru movie iruku nu ippo than bro theriyudhu..... Tamil cinema perumaiya iruku.... Korai mattum sollama ivlo research panni positive vishayangalum solringa..... Super bro.... Keep it up....
உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளிவந்து சுமார் 10 அல்லது15 வருடங்கள் கழித்து எங்கள் ஊரில் வந்த போது (1989 ) அப்படத்திற்கு டிக்கெட் வாங்கவோ மற்றும் உள்ளே செல்லவோ முடியாத அளவிற்கு சரியான கூட்டம்....
எத்தனை தலைமுறையினர் அவருக்கு ரசிகர்கள்.....
மிகுந்த வியப்பு...
எல்லா தரப்பினரும் அவருடைய ரசிகர்களே.....
❤❤❤👌👌👌
Naa oru 2k kid thaa ana I watched vidaathu karuppu, edhuvum nadakum , chidambara ragasiyam! I enjoyed all these semma suspense and thrill. Nice job cinema ticket for accommodating it. And intha vidaathu karuppu la multi personality concept ah anniyan padathu ku munnadiye romba azhaga kondu vanthurukkaru naga sir!
You are a good viewer....
Good 👍
Cinema ticket ☺☺☺☺☺☺ curiosity la audience a vechrukinga sema
❤❤
Massive Respect to you man 🙏 I'm learning many information about Tamil Cinema 📽️. Seriously you are giving unique content each and every time. Good job to you and to your team ❤️👏👏👏👏
Kalai arasi plot amazing bro, naraya Hollywood directors eh 1969 la vandha space Odyssey paathudhaan inspire aagi space films edukka start pannanga but Namma India la 63 laye ipdi oru film.
Nenjil oor aalayam movie enakku kind of 12 angry men movie vibe tharudhu. Ganga give some good bad and ugly thoughts. Unga channel la enakku puducha segment idhudhaan bro. Do next part ASAP.
MGR always remains one of the great technician of Tamil cinema 🙏
Artist *
சின்ன வயசுல அம்மா கூட உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்தேன் 2002 ல அப்போ எனக்கு ஏழு வயசு 🤣🤣🤣 உட்கார நாற்காலி இருக்காது மண் தான் அதெல்லாம் ஒரு பொற்காலம் ❤️🤗💛
❤❤
@UC9NsSn7X55LBhcXMfkSRd1w சகோ அது 90's காலம் அப்போ எல்லாம் பழைய காலத்து படம் எல்லாமே தியேட்டர்_ல ரிலீஸ் பண்ணுவாங்க திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி தியேட்டர் ல
நண்பா 2002ல் திரையறங்கில் நாற்காலி இல்லையா மண்ணில் அமர்ந்தா பார்க்க வேண்டும் ஏனென்றால் நான் 2002ல் ரஜினி படம் குடும்பத்தோட பார்த்த நியாபகம்😍 இருக்கு அப்போது நாற்காலியில்😂தான் அமர்ந்து பார்த்தோம்
@@prem91 நாற்காலி இருக்கு சகோ இது அந்த காலத்து பழய தியேட்டர் இன்னும் சொல்லனும்னா கழிப்பறை கூட இருக்காது 🤣🤫
எந்த ஊர் தியேட்டர் நண்பா
முதன் முதலில் இந்தியாவில் வந்த ஏலியன் படம் "கலை அரசி" ❤️
இரண்டாவது படம் " அசுரன் " ❤️
R.k. செல்வமணி இயக்கிய படம் 😘 இரண்டுமே தமிழ் படம் 💥
@samson thought Naan r.k.selvamani direct panna asuran movie sonnen....90s movie
@@lovethalapathy3842 Bro Actually Asuran movie director Velu prabhakaran producer dha R.K.Selvamani
No no. நானும் ஏமாந்து போயிருக்கேன்..அசுரன் படம். English படத்தோட remake... Arnold Hero..
@@kmsenthilkumar12 predator movie oda official Tamil remake than...but india ku puthusu la❤️
@@lovethalapathy3842 👌👌👌👌👌
1940 chandralekha
Epidd nna intha movie pathi evalo information ellam theringingaa
Super nna 💥💥💥💥💥🎉🎉
❤❤
Ultimate ra , goosebumps ra elai 💥
Cinema ticket nee vera level ya 😅💥
❤❤
Excellent work bro...lot of imformative...even cinema background people also cant give this much informations...!!
❤❤
நிஜமாகவே ரொம்ப இனஃபர்மேடிவ். விக்ரம் அல்டிமேட்.... சந்திரலேகா படம் ஒரு அதிசயத்தின் உச்சம்.... ஆனா இந்த மாதிரி ஒரு சகாப்தம் படைச்ச படத்தோட டைட்டிலை ஒரு சீரியலுக்கு வெச்சு அந்த படம் எடுத்த டெகனீஷியன்கள ரொம்ப அசிங்கபடுத்துறாங்க.,...
Goosebump details of tamil cinema, romba proud ah irukku thanks bro!! Without kamal tamil cinema incomplete than pola
First space movie..Kalai arasi....✨🎶💫..its really an unknown movie..tq bro..❤️
Super bro. 🙂🙂
Waiting for ennada panni wachirukkenga episode..
❤❤
Bruhh there's something in ur magical voice😍I am Addicted to ur voice💥
❤❤
Hats off Cinema Ticket team. Great job. Keep rocking 😎🥰
❤❤
என்ன மாரி ஒரு சின்ன
youtuberக்கு உங்க ஆதரவு
தாங்கள் pls........🙏🙏🙏🙏🙏
Bro Video ரொம்ப Superah இருக்கு Bro,வேற லெவல்ல இருக்கு Bro,இந்த Video பார்த்தப்பிறகுதான்,தமிழ் சினிமாவைப்பத்தி நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்குது Bro...👌👍👏🤝...❤❤❤
Mesmerizing detailing bro 😀❤️👍
❤❤
Hats off to Naga sir... He has done so creativity in the mini screen..
It's amazing
You earned a subscriber for this absolute masterpiece. The editing, the order, the clear explanation and the amount of information! Kudos bro! You're awesome!
Bro awesome work 🙌🙌🙌 Vidathu karuppu serial pathi oru thani video ve podalam avalavu detailing irukkuuu!!!!!
Yes bro
மர்மதேசம், விடாது கருப்பு வெள்ளைக் குதிரை, என்னைக்குமே மறக்க முடியாத நாட்கள் பா அருமை👌
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிய ஒரு காணோலி பொடுங்க சகோதரரே.........
Late aanalu latest the
Nege mattum epdi ipdi ealla yosikiringe Vera level lv frm Sri Lanka 😍
❤❤
I never thought a sci fi movie is made in tamil before 1970s. Very surprising and wow
Super try man.....we want next parts of this series in future.....
Unmaiyave unga voice super bro
Ketute irukalam pola iruku 🤗🤗🤗
Athuvum video laam semma mass 🤗🤗🤗🤗🤗
Thank you ❤️🙏🏻
Anna full video watched.. 💥very intersting anna 💝 thank you for this ... 💕
🤗🤗
ரமணி vs ரமணி நான் மிக பெரிய ரசிகை.. டீவி ல பார்த்திருக்கேன்.. இப்போ RUclips அடிக்கடி பார்ப்பேன். இப்போ என் பையன் அந்த சீரியலுக்கு அடிமை.. அவ்ளோ எதார்த்தமான கதைகளம். மேக்கப் இரட்டை அர்த்த வசனங்கள் ரெண்டு மனைவி இல்ல ரெண்டு கணவர் அதெல்லாம் கிடையாது அழகான கதைகள்... அருமையான நகைச்சுவை..
Ultimate video🤙🏻And unga magical voice wow✨
❤❤
Romba pudichiruku indha video , really Amazing to knw 😍
17:20 Ennada Tamil Cinema New try la Kamal haasan varalayennu paathean 💥💥 Aandavar for a reason 🔥🔥
ithu small incremental items ellam vittu tanga.. Kamal ithavida romba nerya , but chinna chinna changes kondu vanthu irukar..
Tamil 1st color Film was Alibabavum 40 thirudargalum released in 1955
Tamil 1st Cinemascope Film was 'Raja Raja Cholan' released in 1973
Tamil 1st Stereo sound introduced in film 'Priya' released in 1978
மிக அற்புதமான தொகுப்பு..,
வாழ்த்துக்கள் சகோதரா 👍👍👍
😲 omg this so fabulous as we think of new concept in cinema itself we think the up coming movie but the real bench mark is created by 60s,70s,80s movies and if your channel was not there then no 2k kids would be able now such great work Done by our own tamil directors thank you soooo much for the amazing work 😀 iam really impressed by the channel 😀👏😊💙👍
Intresting video.......Ipdi video collections nan pathathu ila....Great 👌👏👏👍
தலைவரே vera level video 🔥
Anna sounds pathi oru video podunka anna,
Dts.
Dolby digital,
Dolby atmos,
Auro 3d (intha format sound viswaroopam padathukkaga kamal sir inka kondu vanthanka)
Imax theatres an sound.
Please bro idhu related oru video podunka bro
Omg.....ithellam theriyamayie poirukum..nice job @cinematicket
8:02 MGR MASS 🔥🔥🔥🌀🌀
அருமையான வித்தியாசமான பதிவு நண்பா... 😍👏👌❤️👌👏
I in general dont comment on any videos. But this one is ultimate and forced me to comment. Excellent home work done before uploading it. Well done.
Intha Mari tharamana videos ku evlo nal venalu wait panlam bro ♥️ waiting for nxt video 🔥🔥
Kalai arasi semma story bha🔥🔥🔥
Intha channel kuda path breaking Pola ullathu.thank u ji...mk
🔥உலகம் சுற்றும் வாலிபன்🔥 படம் ரொம்ப ரொம்ப புடிக்கும்😍50 தடவ நான் பார்த்துவிட்டேன்😍
Hi Anna ....unga videos lam Vera level..
semma bro waiting for voice 🥰🥰
❤❤
அருமை அருமை வாழ்த்துக்கள்
அருமையான தகவல்கள்
நன்றி அய்யா
எப்போதுமே பழைய படம் தான் பெஸ்ட் 👍
Sema ponga sago romba thedi kandu pidichi irukiga 👍👍
Vidadhu Karuppu was Best👌🏻
Hyperlink la vandha first movie pathiyum sollirukkalam bro but it's okay 2nd part irundha adhula add pannunga👍🏻
Detailing in vidathu karuppu is the main attraction
Super bro vara level waiting for another vedio 🤩🤩🔥🔥🤩🤩🤩🔥🔥
Sama entertainment unga videos lam... Solla varthaigale illa... 😍
❤❤
Vaaya vaaya cinema ticket uh ithu thanya unga agmark style uh.... Itha vitutu vera content ah potukitu copy nu peru vaangireenga.....
Ithan unga agmark style 🔥🔥🔥 vera level uh ❤️
Ultimate video bro super informative
❤❤
நன்றி வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது 👍🙏
Mind-blowing 🤯🤯Information Anna I love cinema 🎥 I enjoyed the most 😍😍
Fantastic work 👌👌👌👌bro, congrats to the team 👌👌👌👌,so many information,🎊🎊🎊🎊🎊
Anna all your videos are awesome ✌️✌️✌️✌️⚡⚡
❤❤
Romba nalla video brother.. innum niraiya creative and informative content kondu vaanga.. all the best ⭐⭐⭐⭐⭐
Bro u are big fan konjam heart poduve💯🔥
❤❤
@@CinemaTicketTamil tnx broo
Sema Effort Bro + Good Video Innum Nariya Video Pannuga
Awesome but actually before Naga SV Sekar did sitcoms with vanna kolangal series 😁
Yaaruyyaa nee.. such a great effort..kudos to you 😊😊
Anna unka voice enaku rompa pudikum my favourite voice unka voice and video super enaku oru hii sollunka Anna 🤗🤩
❤❤
உண்மையாலுமே வேற மாதிரி இருந்தது இதேபோல வீடியோ பார்த்து ரொம்ப நாளாச்சு மிக்க நன்றி சினிமா டிக்கெட்🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
அந்த படங்களை விட உங்கள் உழைப்பு மிக பெரியது நண்ப
oombuthu
அருமையான தகவல் நன்றி நண்பி
Bro... This is a pure hardwork and dedication.
Keep educate us 💯...
Thanks for the video 🙏🏿
Neenga podra videos yellam suppera eruku ..and puthusa eruku ....all the best
Bro semma bro nee ❤️ loved this video 💓💓💓💓
❤❤
சூப்பரா இருந்துச்சி bro ரமணி vs ரமணி ராம்ஜி தேவதர்ஷனி
நடிச்சது நல்லா இருக்கும் இவ்வளவு விஷயம் நடந்ததே இப்போ தான் தெரியும் ப்ரோ.....😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊
Very interesting video.
Congrats for all your hardwork & research. Well done. Was really very enlightening video.
Thanks bro 🙏🏻 🙌🏼
அருமையாக உள்ளது வாரம் ஒரு முறையாவது video upload pannunga
Hats off to your dedication bro and ofcourse nice voice 🎉👍
❤❤
Interesting.. This video is gold.👍 As an 80-90 kid, these are gems.
Vera level bro🔥🔥
❤❤
Ur great bro... எப்படி இதெல்லாம் தேடி கண்டு புடிக்குறீங்க... Awesome
Great effort ya...
I'm gonna watch all the classic tamil movie gems which I didn't watched.
Thanks for your effort. ❤
Please remake parithabangal podungale....
❤❤
Excellent aana mystery thriller marma dhesam la vidadhu karuppu 🤩🤩 Vera level mystery and bayangaramana hidden details my fav vidadhu karuppu 🥰🥰
Bro பொன்னியின் செல்வம் paththi vidio பண்ணுங்க plssw😘❤
Nice contents, good informations.. Mainly not wasted the time by repeating the anchoring
Super brother 🔥🔥🔥🔥
❤❤
Worth watching... u gathered lots of information for this video❣
interesting bro🔥💥
Super ✌️✌️👌👌 excited to watch all these movies but don't know where to watch??
I am very happy that you talked about irumbukottai murattu singam it's the most underrated movie and a must watch film, thankyou 🔥
Very surprise கலை அரசி ....
@7:52 Rare sollitu Rear Window movie image came, good timing and thinking....
Wow- Thank you. Your Research is Awesome
சிவந்த மண் தென்னிந்தியாவில் வெளி நாட்டில் இருந்து எடுக்க பட்ட முதல் படம், தமிழ் நாட்டில் மட்டும் அல்ல 🔥
Great job bro. You also work hard to collect all this details. Excellent work really appreciate you. Good to go
90s comedy shows marakave mudiyadhu chinna Papa periya Papa show pathi solunga ramani Vs ramani sema