வாஸ்து நிபுணர் தொழிலில் உள்ள ஆபத்துகள் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 54

  • @vijaydhanasheker23varnikha29
    @vijaydhanasheker23varnikha29 27 дней назад +5

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை வாஷ்து ஆர்வலராக நான் சில நண்பர்களுக்கு செய்து விட்டு அதன் பலனை இன்று வரை துன்பத்தை அதன் பலனாக அனுபவித்து வருபிறேன் நன்றி ஐயா

  • @sankarsiva9426
    @sankarsiva9426 28 дней назад +5

    வணக்கம் தாங்கள் கூறிய கருத்து உண்மை நான் அனுபவம் பெற்று உடல் பாதிக்கப்பட்ட யுள்ளேன் நன்றி வாழ்க வளமுடன்🙏💕

  • @Tsekar-no4op
    @Tsekar-no4op 28 дней назад +5

    நீங்கள் சொல்வது சரிதான் அடுத்த வர்கள் காரியங்களை சரி செய்யும் போது அவங்க கஷ்டம் எதிராளியை பற்றி கொல்லூம் இறைவன் கொடுத்த வாழ்ந்துதான் ஆக வேண்டும் இதை மாற்ற நினைக்கும் அதற்கு எதிர்விளைவு நடக்கிறது

  • @Mohankumarr65
    @Mohankumarr65 28 дней назад +5

    முற்றிலும் உண்மை.😭😭🙏

  • @BalanAstroVaastu_TAM
    @BalanAstroVaastu_TAM 28 дней назад +3

    💯 unmai, same thing in my own experience

  • @sugumarandv6430
    @sugumarandv6430 28 дней назад +5

    நானும் ரவி ரமணா சார் மாணவன் தான் வாஸ்துவில் நம்மை தற்காத்துக் கொள்ள வழிமுறைகள் இருக்கிறது தர்மபுரியில் இருந்து வாஸ்து சுகுமாரன்

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf 29 дней назад +6

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா

  • @kavitha908
    @kavitha908 28 дней назад +3

    முற்றிலும் உன்மை

  • @lalitha1154
    @lalitha1154 28 дней назад +2

    I believe what you said sir, I have experienced such things in my life.

  • @Sridhsr-zm4hy
    @Sridhsr-zm4hy 28 дней назад +4

    ஐயா நீங்க சொல்வது தான் உண்மை

  • @aateshkannan7570
    @aateshkannan7570 29 дней назад +3

    ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • @bhuvnas
    @bhuvnas 28 дней назад +2

    There are many factors.
    Kuladeiva anugraham protection.
    Chakra and aura strength
    Other bodies any negativity..
    Past.
    Life karma reflecting on the energy bodies.
    Lifestyle.
    Complete knowledge and experienced people in all these aspects do protect themselves
    And sure devathas and angels will protect us miraculously.
    No one can change the date.
    There are too many factors to analyse.. Better to be neutral.
    And not mess with brahmarahasyam. 🙏🏽

  • @arumugamdeee.motormechanic7785
    @arumugamdeee.motormechanic7785 29 дней назад +2

    நன்றி ஐயா...

  • @aswintamizan5204
    @aswintamizan5204 28 дней назад +3

    True words i feel that thing

  • @Thosthu
    @Thosthu 28 дней назад +12

    தான் சார்ந்த துறையில் நன்றாக சாதித்த நபர்.. திருமணம் சம்பந்தபட்ட விஷயங்கள் அவரது பிறப்பு ஜாதகத்தில் இருந்திருக்காது.. அவர் தனக்கான இறுதி காலத்தில் பயணித்து இறைவனடி சேர்ந்து இருக்கிறார்.. அவ்வளவே...
    மற்றபடி தாங்கள் சொல்லும் சகுனம் சம்பந்தபட்ட விஷயங்களே....
    தாங்கள் கூறும் விஷயங்கள் ஜோதிடர்களும் எதிர்மறை ஜாதகம் வரும் போது சிறிதளவு பாதிக்கப்பட்டு இருப்பார்கள்..அவ்வளவே...

  • @rameshu3808
    @rameshu3808 29 дней назад +2

    ஆழ்ந்த இரங்கல்

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 29 дней назад +3

    100% உண்மை தான் ஐயா

  • @GopinathR-ds8hx
    @GopinathR-ds8hx 29 дней назад +2

    Yes yes 🙌 really good

  • @VaashthuKingChinnadurai
    @VaashthuKingChinnadurai 26 дней назад +1

    உண்மை தான் ங்க சார்😢😢

  • @gunaal8370
    @gunaal8370 25 дней назад +1

    Ilumenati is wold❤

  • @shantaselvarajan3236
    @shantaselvarajan3236 28 дней назад +2

    I understand. My brother’s house was a killer house. I can share

    • @Runthemill
      @Runthemill 25 дней назад

      @@shantaselvarajan3236 can you say more

  • @susilar-um2qq
    @susilar-um2qq 29 дней назад +2

    100% true sir

  • @vijaydhanasheker23varnikha29
    @vijaydhanasheker23varnikha29 27 дней назад +1

    உண்மை

  • @ravishankarvenkatraman2554
    @ravishankarvenkatraman2554 27 дней назад +2

    2007 நான் வீட்டில் வடகிழக்கு சரி செய்து 3 மாதங்களில் எனக்கும் இதய அறுவை சிகிச்சை நடந்தது.

  • @raniravishankar3291
    @raniravishankar3291 28 дней назад +4

    Ellarium paymurthi ella appavi makkalaium pavam pirapu erappu ellarukku varuvathuthan pavam suppavan alavu Athikam anal eruppum seekkarame

  • @Vasthu.shasthiram
    @Vasthu.shasthiram 29 дней назад +2

    So miss sir 😢😢😢

  • @srinivasasaravanan7541
    @srinivasasaravanan7541 28 дней назад +2

    What is the source or proven record . RiP to Dr. Ravi

  • @gopiv608
    @gopiv608 28 дней назад +7

    ரவி ரமணா இருக்கும் போது நீர் எங்கே/ இறந்ததால் நீர் இங்கே.. சூனியம் ஏவல் பில்லி இதுதான் ஆபத்து வாஸ்து சாஸ்திரம் இல்லை. நீங்க எது சொன்னாலும் நாங்க சூப்பர், அருமை அருமை என்று comment's போடணும்....

  • @ShanmugamVijayaKumari
    @ShanmugamVijayaKumari 28 дней назад +3

    எந்த இதிகாசத்தில் ஜயா ஜோதிடம் வாஸ்து கூறுபவர்கள் துர்மரணம் ஏற்படும் என்று கூறுகிறது எத்தனையோ மகான்கள் இருந்திருக்கிறார்கள் ஏ அவர்கள் மனிதகுலத்திற்கு எத்தனையோ கூறி சென்று இருக்கிறார்களே ஜயா சேஷாத்திரி மகரிஷி ரமணர் இடைகாட்டார் போகர் இது போன்ற மகான்கள் இருந்திருக்கிறார்கள் ஏ நீங்கள் ஒரு வீட்டை பற்றியோ ஜாதகத்தை பற்றியோ கூறும்போது அங்கே அவர்களுக்கு நீங்கள் மாபேறும் மகானே ஆவீர்கள் உங்களை அவர்கள் கர்மா வராது உங்கள் சேவையை தெருக்கள் ஜயா மீண்டும் பேசுவோம்

  • @dharshinielangovan3325
    @dharshinielangovan3325 26 дней назад +1

    Vastu and astrology will enter the karma book

  • @yuvarajasridharan542
    @yuvarajasridharan542 25 дней назад +3

    No proper information only guess about what would happen. Please donot create fear to general public. Pray god and bhakthi with him. Be kind and true. Please do regular maintance of vehicle,including air blow. Help poor.

  • @chalzTN
    @chalzTN 25 дней назад +1

    RIP Dr. Ravi Ramana Sir 😥

  • @sasikumar4877
    @sasikumar4877 29 дней назад +6

    நீங்கள் கூறியதை அவரது வாஸ்து வகுப்பில் அவர் கூறியுள்ளார் இதை என்னுடன் அனுபவத்தில் கண்ட துண்டு....

  • @pichaivelraj
    @pichaivelraj 29 дней назад +2

    🙏🙏🙏😭

  • @athihema
    @athihema 29 дней назад +2

    Sir neenga entha oor

  • @chanthini5408
    @chanthini5408 28 дней назад +6

    உங்க ள நம்பிதான் நாங்க, உங்க ளுக்கே பிரச்னை என்றால் என்ன நாங்க செய்வது.

  • @dharshinielangovan3325
    @dharshinielangovan3325 29 дней назад +5

    Poor knowledge will react his karma

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 28 дней назад +2

    RIP Sir

  • @PokishaNumbers
    @PokishaNumbers 28 дней назад +8

    வணக்கம்
    அய்யா தங்கள் கூற்று உண்மை!
    இருப்பினும் என்னுடைய அனுபவமாக நான் கூறுவது
    நம்மை நாடி மீண்டும் மீண்டும் அழைத்து நாம் வாஸ்து பார்க்க செல்லும்போது
    அழைத்த நபருக்கு அந்த வீட்டை வாஸ்து படி மாற்ற இறைவன் அனுமதி கொடுத்து விட்டார் நாம் அவருக்கு வாஸ்து படி மாற்றி கொடுக்க அனைவரும் நலம்!
    வீட்டின் உரிமை யாளர் அல்லாது பிறநபர் ஓ அல்லாது நாம் மார்க்கெட்டிங் போலவே கால் பன்னி வான்டெடாக போய் வாஸ்து தவறை திருத்தும் போது கெடு பலன் நடப்பது உண்மையே
    வாஸ்து தெரிந்தால் நாமாக போய் யாருக்கும் வாஸ்து தவறை சுட்டி காட்டி அதை மாற்றம் செய்வது மிக பெரிய தவறு
    மார்க்கெட்டிங் போலவே கால் பன்னி வரவா வரவா என்று கேட்டு போய் மாற்றுவதும் தவறு
    நம்மிடம் உரிமை யாளர் நேரடியாக பேசி காலம் நேரம் பணம் எல்லாம் ஒதுக்கி பார்த்து சொல்லுவது சரி

  • @IBRAHIM-nw2hx
    @IBRAHIM-nw2hx 28 дней назад +26

    இந்த விவரமெல்லாம் 1450 வருடங்களுக்கு முன்பே குர்ஆனில் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட உண்மைகள் ஜோதிடம் வாஸ்து பார்ப்பவர்கள் கடவுளுக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் கர்மாவுக்கும் எதிரானவர்கள் கடவுள் இந்த பிரபஞ்சத்தில் மனிதனை கடவுள் படைத்ததே கர்மா படி அவனை சோதிப்பதற்கு தான் இதை முன்கூட்டியே ஜோதிடர்களும் வாஸ்து பார்ப்பவர்களும் மனிதனுக்கு அறிவித்து அந்த மனிதன் கர்மா படி வாழ்வதை தடுக்கிறார்கள் எனவேதான் இவர்கள் கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் கர்மாவுக்கும் எதிரானவர்கள் எனவேதான் இஸ்லாத்தில் முஸ்லிம்கள் ஜோதிடம் வாஸ்து பார்ப்பதை பெரிய பாவம் என்று தடை செய்திருக்கிறார்கள் எனவே ஜோதிடத்தை வாஸ்துவை சொல்லும் படிப்பிக்கும் ஜோதிடர்களையும் இதைப் பார்க்கும் மக்களையும் இந்தப் பிரபஞ்சமும் கடவுளும் கர்மாவும் சும்மா விடாது இதை வாஸ்து நிபுணர் ரவி ரமணா தன் பேட்டியிலேயே பலமுறை சொல்லி இருக்கிறார் எனவேதான் அவர் திருமணம் செய்து கொல்லவில்லை எனவே ஜோதிடம் வாஸ்து பார்ப்பவரை இந்தப் பிரபஞ்சமும் கடவுளும் கர்மாவும் சும்மா விடமாட்டார்கள் எனவே ஜோதிடம் வாஸ்து எல்லாம் பார்க்காமல் கடவுள் இந்த பிரபஞ்சத்தில் உங்களுக்கு கொடுத்த கர்மா படி நல்லது கெட்டது அறிந்து புண்ணியம் செய்து அற்புத உலக வாழ்க்கையை வாழ்ந்து விட்டு நிரந்தர வாழ்க்கைக்கு உண்டான நன்மையைத் தேடிக் கொள்ளுங்கள்

    • @hariwww.
      @hariwww. 28 дней назад

      Dei porikki ...Appa ethukkuda
      Hospital pora .court pora...
      Appadiye saaga vendiyathuthane.......

    • @chandraram2244
      @chandraram2244 28 дней назад +2

      Well said sir🙏

    • @chandraram2244
      @chandraram2244 28 дней назад +3

      Well said sir 🙏

    • @unnikrishnanvalli8311
      @unnikrishnanvalli8311 28 дней назад +1

      Sir, quran might said, lot of good things, but most Muslims misuse Quran. For example, quran bans bank interest. But Muslim mosque gets money from rental property. What is the difference between interest & rent?

    • @greenfocus7552
      @greenfocus7552 27 дней назад +1

      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஜோதிடம், வாஸ்து இரண்டுமே இறைவனின் ஆணையில் தலையிடுவது போன்றது. எங்கள் குடும்ப மரபில் பலருக்கு ஜோதிடம் தெரியும். ஆனால் தொழிலாக செய்ய கூடாது என்று அறிவுறுத்துவார்கள்.