தமிழர்களை ஏமாற்றிய விஜயகாந்த் 😢🎥🌟 | Vijayakanth 💔 | EP - 2 | Shakthi FM

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Incredible journey of Captain Vijayakanth, a legendary actor and influential politician. From his iconic roles in Tamil cinema to his impactful political career, this video highlights his remarkable contributions and lasting legacy. Don't miss out on this inspiring story!
    #CaptainVijayakanth #TamilCinema #DMDK #LegendaryActor #TamilNadu
    Shakthi FM :
    Play Store - bit.ly/2lmfp20
    AppStore - apple.co/2kklH1S
    Follow Our Social Media Pages
    Facebook - / shakthiradio
    Instagram - / shakthifmlk
    TikTok - / shakthifm
    Web - www.shakthifm.com
    (C)2024 MBC Networks (Pvt) Ltd.
    www.cmg.lk

Комментарии • 208

  • @user-vasantha
    @user-vasantha 2 месяца назад +82

    கடவுள் வாழ்ந்ததை நாம் பார்த்தது இல்லை - இவர் தான் உண்மையான கடவுள் -

    • @DuraiRaj-e2g
      @DuraiRaj-e2g Месяц назад

      சூப்பர் அருமை, ஆண்டி

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 месяца назад +54

    உலகில் வாழும் வள்ளல் குணம்(உதவிசெய்யும்) கொண்டவர்களுக்கெல்லாம் தலைவர் அய்யா விஜயகாந்த்.
    ஒரு மனிதன் இப்படித்தான் வாழணும் என்றால் அதற்கு முதல் சான்று கேப்டன் விஜயகாந்த்

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 2 месяца назад +71

    என் உயிர் இருக்கும் வரை மறக்கமாட்டேன்❤❤

  • @VasudevanS-oj6sf
    @VasudevanS-oj6sf 2 месяца назад +40

    கேட்டனை மறந்தால் நாம் மரித்து போவோம் அவர் கடவுள்

  • @user-in5sp8fw5p
    @user-in5sp8fw5p 2 месяца назад +46

    என் உயிர் தலைவன் கேப்டன் .என் உயிர் உள்ளவரை மறக்க முடியாத தெய்வம்.

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 2 месяца назад +55

    இவரை எந்நாளும் மறக்க முடியாது இவர் எங்கள் கேப்டன் என்கிற தெய்வம் 😢

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_30 2 месяца назад +42

    விஜயகாந்த்ஐயாவுடைய உண்மையான அன்பும் அடுத்தவர்களுக்கு உதவிசெய்யக்கூடிய இரக்ககுணமும்தவறு செய்பவர்களைத்தட்டிக்கேட்கும் தைரியமும் ஏழை மக்களைத்தஙகத்தட்டில் வைத்துத்தாங்குவேன் என்றுசொன்ன ஒரே தலைவர் நம்ம விஜயகாந்த் ஐயா மட்டும்தான் தெய்வம் கேப்டன்

    • @Dimple_gawl_30
      @Dimple_gawl_30 2 месяца назад +8

      ஆந்திரா கர்நாடக மக்களெல்லாம் சொல்வது என்னவென்றால் கேப்டன் எங்கள் நாட்டில்பிறந்திருந்தால் முதல்அமைச்சர் பதவியைக்கொடுத்து சிம்மாசனத்தில் உட்கார வைத்து இருப்போம்விஜயகாந்த் ஐயாவோட சாபமோ என்னவோ தமிழ்நாட்டில் போய் பிறந்துவிட்டார் என்றுசொல்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்தலைஹகுனியவேண்டும்

    • @user-vasantha
      @user-vasantha 2 месяца назад +5

      ​@@Dimple_gawl_30இந்த பதிவுக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏

    • @kalaiyarasij8268
      @kalaiyarasij8268 Месяц назад +1

      I miss you kapten

  • @rajikanish1925
    @rajikanish1925 2 месяца назад +33

    யாரையும் தப்பாகவோ தரகுறைவாகவோ பேசாத நடிகர் அரசியல்வாதி ஈகை தான தருமம் வயிறார உணவு என்று பல நல்ல செயல்களுக்கு அறம் வாய்ந்த மனிதர் யாரென்று கேட்டால் நம்ம கேப்டன் தான் என்று உளமாற சொல்லலாம். அன்றும் இன்றும் என்றும் நான் கேப்டனின் பெரிய விசிறி. இறைவனுக்கு அடுத்தபடியாக கேப்டனை வணங்குகிறேன். புவிஉள்ளவரை கேப்டன் புகழ் ஒலித்து கொண்டு இருக்கும். வாழ்க அவர் நாமம் ❤❤❤❤❤😊

  • @samuvelsam8471
    @samuvelsam8471 2 месяца назад +21

    கேப்டன் என்றென்றும் மறக்க முடியாது எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் எங்கள் அன்பு தலைவர் மக்கள் தலைவர் ஏழைகளின் வள்ளல் விடிவெள்ளி சொக்கத்தங்கம் புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஐ லவ் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤ஐ மிஸ் யூ கேப்டன😢😢😢😢😢😢

  • @thangarajthangaraj5474
    @thangarajthangaraj5474 2 месяца назад +35

    அருமை நண்பா..!!!
    அவர் பெயர் கேட்டாலே மனசு வலிக்குது..!!!
    கண்களில் நீர் வருது..!!!😭

  • @banumathi8642
    @banumathi8642 2 месяца назад +29

    விஜயகாந்த்த பத்தி சரியா தெரியாதவங்க தான் அவரை அவமான படுத்துனாங்க அவர் இறந்த பிறகு அவரை பத்தி தெரிஞ்சி எல்லாம் கவலை பட்டாங்க..😢😢..ஒரு
    நல்ல மனிதனுக்கு உதாரணம் விஜய்காந்த் ❤❤❤❤❤❤❤..😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sivaruby9982
    @sivaruby9982 2 месяца назад +79

    இவர் தான் உலகத்தில்
    மாமனிதன்

    • @jeevanantham775
      @jeevanantham775 Месяц назад +2

      உன்மை 100. 100. உன்மை

  • @padmarani8603
    @padmarani8603 2 месяца назад +117

    முதலில் தலைப்பைப் பார்த்து.பயந்திட்டேன் . விஜயகாந்த் அப்படி என்ன துரோகம் பண்ணினார் என்று .. ஆனால் கேட்கும் போது அழுகை தான் வந்தது .. அழகாக சொன்னீர்கள் .. நல்லவர்களை கடவுள் தன்னிடம் அழைத்திடுவார்.. தூய்மையான மனிதர் . இழந்து விட்டோம் .. ஆத்மா சாந்தி அடையட்டும் .. ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக ..

    • @pkt6046
      @pkt6046 2 месяца назад +5

      👍

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 2 месяца назад +7

      World of the man🙏🙏🙏🙏🙏

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j 2 месяца назад

      Aama nanba diyavu senji title mathunga.... political leaders head ah ivaru nallavar avaru nallavar nu kamarajar ku aprom avaru ivaru nu yar yaraiyo solranga but captain name ah kooda yarume solla matranga......
      Avaru name adhigama sonna DMDK win pannidum la enna criminal ah matha katchiyinar plan panranga... 😢😢😢
      Kamarajar Aiya ku aprom Vijakanth tha naa kelvi pattathulaiye nallavaru. Kamarajar kooda compare panrakku vijayakanth ku mattum tha thaguthi irukku

    • @azhaguboomi8666
      @azhaguboomi8666 2 месяца назад +5

      Nanum

    • @svrwood7235
      @svrwood7235 2 месяца назад +2

      ❤❤❤ caption 🙏🙏🙏💯

  • @pkt6046
    @pkt6046 2 месяца назад +39

    கிபி =2,000 ஆவது ஆண்டுகளில் வாழ்ந்த ஞானி 🙏

  • @Sakthisakthi-bq9ee
    @Sakthisakthi-bq9ee 2 месяца назад +22

    நான் கடவுளை மனித உருவத்தில் பார்தத புன்னியம் எனக்கு கிடைத்தது. அதுதான் என் மனித தெய்வம் கேப்டன்..

  • @ramesharuna917
    @ramesharuna917 2 месяца назад +31

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உள்ளதை சொன்னதுக்கு நன்றி ❤

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 2 месяца назад +23

    எங்கள் இதய தெய்வம் மனித கடவுள் வள்ளல் பத்மபூஷன் கேப்டன் புகழ் வாழ்க வளர்க

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 2 месяца назад +27

    எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள் சகோ

  • @rajasekaranmd45
    @rajasekaranmd45 2 месяца назад +35

    Captain❤❤❤

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 2 месяца назад +26

    நன்றி ஜசோ தம்பி ❤

  • @thatchumanju9592
    @thatchumanju9592 2 месяца назад +22

    நன்றி அண்ணா 🙏

  • @sankard5359
    @sankard5359 2 месяца назад +22

    Captoin❤god❤❤❤❤❤

  • @Zoyasoffical
    @Zoyasoffical 2 месяца назад +17

    En uyir captain❤ en theivam captain nan uyirudan erukkum varai en theivam neengal ayya❤❤❤

  • @little_princess775
    @little_princess775 2 месяца назад +24

    Captain😢

  • @JayaShanthi-qv7hg
    @JayaShanthi-qv7hg Месяц назад +4

    இந்த மாதிரி captain vijayakanth பத்தின news daily இல்லைன்னாலும் வாரத்துக்கு ஒரு முறையாவது போடுங்க. இந்த மாதிரி ஒரு நல்ல மனுஷன் உடைய நினைவுகள் மறைய கூடாது.❤❤❤❤❤❤❤❤❤

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 2 месяца назад +17

    Super brother ❤️ great man captain vijayakanth 😢😢 please continue talk to captain vijayakanth

  • @sankard5359
    @sankard5359 2 месяца назад +19

    Anniyar❤mass❤❤❤❤❤

  • @dvenkateshvenkat427
    @dvenkateshvenkat427 Месяц назад +6

    இன்னிமேல் நல்லவன் யென்றால் அகராதியில் விஜய்காந்த் யென்று போட்டால் போதும்.

  • @user-zo8ue7he2b
    @user-zo8ue7he2b 2 месяца назад +9

    unforgettable man, our captain, best human being in our generation.

  • @sureshr3887
    @sureshr3887 2 месяца назад +11

    Super BOSS captain I love u ❤️

  • @mahendranp6194
    @mahendranp6194 2 месяца назад +8

    இன்னும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 2 месяца назад +10

    Captain pugal palandu valga

  • @Surya-ld8nu
    @Surya-ld8nu 2 месяца назад +3

    அவர் தெய்வதுக்கு சமம் யா அவர பத்தி அழகா சொன்னதுக்கு நன்றி

  • @honeystartinojan3194
    @honeystartinojan3194 2 месяца назад +18

    ❤❤❤🎉🎉🎉

  • @sivarajv2006
    @sivarajv2006 Месяц назад +2

    Captain entru sonnale en ninaivukku varivathu vijayakanth antha patta peyar ivarukku mattum than porunthum captain captainthan naan inthapumil vaazhum varai marakkave maatten i love my captain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @m.navamani2270
    @m.navamani2270 2 месяца назад +17

    அண்ணா முதலில் ஹெட் லைன் ன மாத்துங்க உங்களை திட்டினும் ன்னு தோணுது ஏன்னா உள்ள வந்து பார்க்கவே மாட்டாங்க இப்படி ஹெட் லைன் இருந்தால் ப்ளீஸ் அண்ணா

    • @leyas8586gmail
      @leyas8586gmail 21 день назад

      நன்றி நவன்மணி கண்டிப்பாக தலைப்பு மாற்றப்பட வேண்டும்

  • @balaji.v1769
    @balaji.v1769 2 месяца назад +7

    Marakkamuti umma my captainnai en usir inthapumil irukkum varai naan marakkave maatten en theivathai i love mycsptain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 2 месяца назад +6

    என் வாழ்நாள் முழுவதும் கேப்டன்

  • @naveennaveen3384
    @naveennaveen3384 2 месяца назад +6

    Captain Aiya God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @nikilselva7327
    @nikilselva7327 2 месяца назад +13

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @dineshezeikel2578
    @dineshezeikel2578 2 месяца назад +9

    Captain is great

  • @svrwood7235
    @svrwood7235 2 месяца назад +5

    ❤❤ super sir👍🙏🙏🙏

  • @GaneshGR-js2cx
    @GaneshGR-js2cx 2 месяца назад +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowrishankar1682
    @gowrishankar1682 2 месяца назад +11

    ❤❤❤❤❤❤super

  • @NarayananSamy-di3ly
    @NarayananSamy-di3ly 2 месяца назад +7

    I love you my captain god

  • @user-mi6yq9kz9q
    @user-mi6yq9kz9q 2 месяца назад +6

    S your true nam seidadu avamanathin ucham 😢but he is God of man captain 🎉 that's what this all happening 🎉

  • @maruthum2095
    @maruthum2095 2 месяца назад +18

    எஙக பக்கததுள இப்படிதா நடக்கு

  • @ragupathai5888
    @ragupathai5888 2 месяца назад +6

    நன்றி நன்றி தம்பி நன்றி

    • @ragupathai5888
      @ragupathai5888 2 месяца назад +1

      மிக்க நன்றி கம்பி

  • @svrwood7235
    @svrwood7235 2 месяца назад +4

    ❤❤ caption 🙏🙏🙏💯

  • @senthilp490
    @senthilp490 2 месяца назад +5

    Thanks anna

  • @muruganperumal8567
    @muruganperumal8567 2 месяца назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @svrwood7235
    @svrwood7235 2 месяца назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ caption 🙏🙏🙏🙏🙏🙏🙏💔😭😭😭🙏🙏

  • @RameshS-fc9hq
    @RameshS-fc9hq 2 месяца назад +5

    Captain Ramesh

  • @dhineshg7920
    @dhineshg7920 24 дня назад

    கேப்டன் நல்ல மனிதர் எப்பாவும் கேப்டன் ரசிகன் ஏழைகளின் தலைவர் கேப்டன் எங்கள் கேப்டன் சாமி🙏🙏🙏

  • @sankard5359
    @sankard5359 2 месяца назад +9

    Dmdk❤❤❤❤❤

  • @bommurajraj8913
    @bommurajraj8913 2 месяца назад +4

    🙏🙏🙏

  • @vanithaparameswaran2379
    @vanithaparameswaran2379 2 месяца назад +3

    💛💛💛💛

  • @PARAMSWARIV
    @PARAMSWARIV Месяц назад +1

    கேப்டனை எப்போதும் மறக்க மாட்டேன்.

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Месяц назад

    நல்ல மனிதர் கேப்டன் எனக்கு கேப்டன பார்க்கும் போது தன்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது 😢😢😢😢😢🙏🙏

  • @RtnsRhd-on5wx
    @RtnsRhd-on5wx 2 месяца назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vellingiris9059
    @vellingiris9059 Месяц назад

    கேப்டன் எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்

  • @karthiramiya-rm4no
    @karthiramiya-rm4no Месяц назад +1

    Real hero my captain ❤❤❤❤❤

  • @muthukkrishnansharmila7474
    @muthukkrishnansharmila7474 2 месяца назад +3

    Captan captan than......awar idathai yaralum fill panna eladhu....

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp 2 месяца назад +7

    கருப்பு வைரம் கேப்டன் 🙏🙏🙏💯✅

  • @rajikanish1925
    @rajikanish1925 Месяц назад

    தம்பி நீங்க பேசிய கடைசி வரிகள் சிறப்பு நம் கேப்டனை வாழ்ந்த போது அவரை காமடி பீஸ் போல் எல்லாவிதமான நகைப்புக்கும் கேலிக்கும் சித்தரித்தார்கள் நம் நாட்டு மக்கள். இருக்கும் போதே அவரை கொண்டாடவிட்டாலும் அவமானபடுத்தாமல் இரூந்திருக்கலாம். மக்களுக்காக நல்லதையே பேசி பேசி தன் குரலையும் இழந்தார். இறைவனுக்கு நிகரான மனித தெய்வம் இளைபாரட்டும்இறைவன் பாதங்களில். 😢

  • @fredricrk7962
    @fredricrk7962 Месяц назад +1

    தலைவா மறக்க முடியவில்லையே😢😢😢😢😢😢

  • @2kgaming417
    @2kgaming417 Месяц назад

    Kadavul. En uyir ullavarai en manathil sumapen❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshgirija300
    @rameshgirija300 2 месяца назад +5

    Valga caption pugal

  • @pbaskar4202
    @pbaskar4202 Месяц назад +1

    கண் கண்ட கடவுள் கலியுக கர்ணன் இந்த உலகம் உள்ள வரை கேப்டன் புகழ் ஓங்கி ஒலிக்கும்

  • @Rami-wb1bu
    @Rami-wb1bu Месяц назад

    Thank you so much brother

  • @user-re4iq9eg2v
    @user-re4iq9eg2v Месяц назад

    என் உயிர் கேப்டன் ❤❤❤

  • @MathialaganMathi-mm9xo
    @MathialaganMathi-mm9xo 2 месяца назад +2

    Engal captain sir

  • @pandicompany2693
    @pandicompany2693 Месяц назад

    கேப்டன் 😍அண்ணா 🙏🙏

  • @user-vi7lh8is2q
    @user-vi7lh8is2q 2 месяца назад

    Chella kutti captain❤❤❤❤ saththiyama neenga maraindhathai ennala eththukka mudiyala migundha mana azhuthathil ullen 😢😢😢 thirumba vandhudunga saami

  • @gnanamprakash1826
    @gnanamprakash1826 Месяц назад

    மறக்க வாய்ப்பு இல்லை சகோதரர்.என் தலைவரை மறந்தால் தானே நினைப்பதற்கு.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.............

  • @2kgaming417
    @2kgaming417 Месяц назад +1

    Nallavangaluku ithuthan gathi endru therinthukonden nandri ketta makkal

  • @டikesh
    @டikesh Месяц назад

    Love you Captain god bless you

  • @6Mugam-xm8mm
    @6Mugam-xm8mm Месяц назад

    Miss you captain ❤️

  • @senthilp5476
    @senthilp5476 Месяц назад

    என் மாண்புமிகு தலைவன் கேப்டன்

  • @vinayagamtamilarasi6973
    @vinayagamtamilarasi6973 Месяц назад

    Captain sir real hero

  • @barathiharijan8202
    @barathiharijan8202 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you captain

  • @user-bq5vf7ll8x
    @user-bq5vf7ll8x Месяц назад

    Miss you appa 😢

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist 2 месяца назад +6

    விஜய்காந்தை நல்ல முறையில் செதுக்கியதே நான்தான்.

  • @DuraiRaj-e2g
    @DuraiRaj-e2g Месяц назад

    என்னோட, உயிரே கேப்டன் அப்பாதான், இப்போ இல்ல அப்டினு நினைக்கும் போது மனசே துடிக்குது 😥😥❤❤என்னோட இப்போ உள்ள வயதுக்கு பிடிக்க கூடிய நடிகர்கள் அஜித், விஜய் என்று சொல்லலாம், இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்கிட்ட "கனவில் வந்து கேட்டால் கூட"கேப்டன் அப்பா 💞💞💞💞💞💞கேப்டன் அப்பா 💞💞💞💞💞💞💞என்னோட மனசு முழுக்க கேப்டன் அப்பா தான் 😢😢😢😢😢😢😢💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞ஏன் என்றால் ஆழ்ந்த மனசு வரை கேப்டன் அப்பா!தான் என் உயிர் உள்ளவரை, நான் இந்த மண்ணை விட்டு போகும் வரை 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @knidhi74
    @knidhi74 Месяц назад

    சண்டயகூட அழகா பண்றார்…அருமை.நாள்கடந்துதா உணர்ரோம்….அழகன்.மனிதம்.கருணை.இருக்கும்போதே கொண்டாடி இருக்கலாம்….மறந்துதாபோய்ட்டோம்.எந்த வேடமாருந்தாலும் ரசிக்க முடியுதே,
    !!!!!!!!!!!!!!!

  • @user-il6yd9eh7r
    @user-il6yd9eh7r Месяц назад

    😭😭😭❤❤ippa kooda avarapathi pesunale azhugaiya varuthu manasu valikuthu😢😢😢😭😭😭😭😭

  • @user-ys2pr6rb4g
    @user-ys2pr6rb4g Месяц назад +1

    👍👍👍

  • @bangajamb177
    @bangajamb177 2 месяца назад +4

    மனசு ரொம்ப வலிக்கிது நண்பா... கேப்டன் போல ஒருவர் இனி பிறப்பது கஷ்டம்.. மிஸ் யூ தலைவா😂😂😂

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy5368 Месяц назад

    Ulagam ulla varai vijaykanth pugazh irukkum.

  • @அழகுராஜ்-ச2த
    @அழகுராஜ்-ச2த Месяц назад

    சிறந்த மனிதன்

  • @magneteye3955
    @magneteye3955 Месяц назад

    கேப்டன் மிக நல்லவர் ❤️❤️❤️

  • @ayyanarcuk4975
    @ayyanarcuk4975 23 дня назад

    😢😢 கேப்டன் 😢😢

  • @jskannadhasan
    @jskannadhasan Месяц назад

    கேப்டன் கேப்டன் தான்🙏🙏🙏

  • @y.s.kchannel6930
    @y.s.kchannel6930 Месяц назад

    😢😢😢😢😢😢 CAPTAIN

  • @magneteye3955
    @magneteye3955 Месяц назад

    கேப்டன் ❤️❤️❤️

  • @VenkatVenkat-p4f
    @VenkatVenkat-p4f Месяц назад

    வாழ்ந்த வள்ளல்

  • @user-up2xm2rc6e
    @user-up2xm2rc6e Месяц назад

    Super

  • @bashay5327
    @bashay5327 29 дней назад

    EPPAUMA ENGAL CAPTAN MASS

  • @COLOURFULSTARS123
    @COLOURFULSTARS123 Месяц назад

    Captain

  • @sansan-if8vv
    @sansan-if8vv Месяц назад

    விவரம் தெரிந்த நாள் முதல் நான் கேப்டனின் ரசிகன் தான்...என் பகுதியில் அதிகம் கேப்டனின் ரசிகர்கள் தான்.....நான் 80s கிட்.....