Oru Kuppai Kathai | Mazhai Pozhindhidum Video Song | Dhinesh, Manisha Yadav | Joshua Sridhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 2,4 тыс.

  • @thinkmusicofficial
    @thinkmusicofficial  6 лет назад +202

    #OruKuppaiKathai Ringback Tunes ► bit.ly/2J3rbZl
    Listen to #OruKuppaiKathai Songs now on :
    iTunes ► apple.co/2Ip2naD
    Saavn ► bit.ly/2GmHU4y
    Gaana ► bit.ly/2GkfW9z
    Raaga ► bit.ly/2rNFUOf
    Wynk Music ► bit.ly/2IGQcJN
    Jio Music ► bit.ly/2L89Z2S
    RUclips ► bit.ly/2rKIftm

  • @prabuprabhu8804
    @prabuprabhu8804 5 лет назад +13

    Intha movie kandipa IPO iruka situation ahhh apadiye soli irukanga hats of yu director

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 года назад +331

    அடுத்தவன் பொண்டாட்டி பார்த்தல் இனிக்கும் தன் பொண்டாட்டி அடுத்தவன் பார்த்தால் கசக்கும்

    • @achumahiachumahi7032
      @achumahiachumahi7032 Год назад +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @akiltharani6017
      @akiltharani6017 10 месяцев назад +1

      Correct😂

    • @azarudeen801
      @azarudeen801 7 месяцев назад

      S

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 6 месяцев назад

      உண்மைதான். என் பொண்டாட்டி கூட அடுத்தவன் பேசுறா பழகுறா. கேட்டா அண்ணன் தம்பின்னு சொல்றா.

    • @csaravanancsaravanan9236
      @csaravanancsaravanan9236 6 месяцев назад

      @@JohnJohn-de6vf so sad

  • @differentdimensions8358
    @differentdimensions8358 2 года назад +2240

    திருமணம் ஆகிவிட்டது என தெரிந்தும் அந்தப் பெண்ணின் மீது ஆசைப்படும் அந்த ஆணை யாரும் குறை கூறவில்லை. வழி தவறிப் போகும் பெண் என்றே அனைவரும் பெண்ணையே குற்றம் சொல்கிறார்கள் என்ன ஒரு ஆணாதிக்கச் சமூகம் இது... ஆண் செய்யும் தவறை மறைக்க பெண் மீது பழி போடுகிறோமே சற்று நாமும் மாற்றம் கொள்வோமே !

    • @suryasweety3385
      @suryasweety3385 2 года назад +26

      super ji👏👏

    • @abijohnson2942
      @abijohnson2942 2 года назад +98

      Neenga solra Mathuri patha antha ponnuku family iruku atha en avanga ninaikala

    • @revanbiker4771
      @revanbiker4771 2 года назад +40

      Andha ponnu edhuku idam kudukura idhuku kalyanam aagi oru kolandha iruku la apramum innoruthanuku idam kudukanuma husband ha ignore pannitu peashanu nu pesadinga bro

    • @differentdimensions8358
      @differentdimensions8358 2 года назад +85

      @Jee Dee ஆனால் ஏன் ஒரு கமெண்ட் கூட அந்த ஆணுக்கு எதிராக இல்லை... நான் அந்த பெண் செய்தது சரி என்று எப்போது கூறினேன். அப்பெண் மேலே மட்டும் குற்றம் சாட்டுவதைத்தான் சுட்டிக் காட்டினேன்... தவறு யார் செய்தாலும் தவறு தான், பெண்ணுக்கு கடவுள் என்ற பட்டமும் தேவையில்லை அரக்கி என்ற பட்டமும் தேவையில்லை அவள் பெண்ணாக வாழ நாம் வழிவகுப்போம் அவ்வளவுதான் எனது பேராசை...

    • @thirunavukarasujeyapathy4801
      @thirunavukarasujeyapathy4801 2 года назад +5

      Yar seithalum thavaru

  • @sakthi0036
    @sakthi0036 Год назад +47

    மிகவும் முக்கியமான ஏழை எளிய குடும்பங்களுக்கு ஏற்ற திரைப்படம்.
    திரைப்பட குழுவினருக்கு பாராட்டுகள்

  • @prashanth3907
    @prashanth3907 3 года назад +5

    Intha song Vera level irruku. 👌👌👌👌👌

  • @VANAGAM123
    @VANAGAM123 6 лет назад +11

    பாடல்களில் வரும் காட்சியை பார்க்கும்போது மனம் ஏற்று கொள்ள முடியவில்லை..... கணவனுக்கு செய்யும் துரோகம்..... இருந்தாலும் நல்ல நடிப்பு .... இது ஒரு உண்மை கதை.... To forgive is divine மன்னிக்கும் மனம் கொண்டவர்கள் கடவுள் மாதிரி 👌👌👌👌👌👌👌👌 இருந்தாலும் நான் கடவுள் இல்லை 😀😀😀😀😀😀😀😀

    • @RajaRaja-nd2or
      @RajaRaja-nd2or 6 лет назад

      hahaha 😁😁😁😁

    • @RajaRaja-nd2or
      @RajaRaja-nd2or 6 лет назад

      M. Ramesh neenga matum ela..... yendha husband um wife endha Mari thapu pannuna yethuka matanga..... thapa marandhu yethukaravanga romba kami thaan..... 100 la oru 2 percent thaan yethupanga.... balance once verutha, veruthathu thaan bro.....

  • @priyarithya1273
    @priyarithya1273 5 лет назад +31

    Intha song super... Ithu beautiful love ku poturuklm..... Thappu panitinga director 🙃🙃

  • @தமிழர்ஒற்றுமைநமதுபலம்

    கணவன் மீது உண்மையான நட்பு இருக்கக் வேண்டும் மற்றவறோடு இல்லை

  • @physics2730
    @physics2730 4 года назад +212

    Hats off to the expressions of the actress. Simply awesome 😉👌

  • @muthuganeshm813
    @muthuganeshm813 4 года назад +191

    nanum pakuren elam film laiyum indha ponnuku.. oru type aa thaan role tharanga...

  • @Janakiram23
    @Janakiram23 6 лет назад +274

    just close your eyes and hear the song!!!! You will fall in love with this song and its lyrics!
    Great comeback of Joshua Sridhar!!

  • @manomanoharst2498
    @manomanoharst2498 6 лет назад +7

    Nice movie super எப்படி இவ்வளவு எதார்த்த ம super

  • @SivaPonakala
    @SivaPonakala 6 лет назад +27

    Song feels romantic if you just listen to it ... But I give a big bow and really admired the making of the song ... Kudos director sir .. it has great message ... And gives pain .. you have covered all feelings in this song ... Lust of guy , infatuation of lady , husband Belief on wife ... I was shaken when you showed the marriage picture on the wall at that intence illegal moment of the guy n girl. . Kid picture ..
    You have squezed the song like a like under car tire :D ...
    It has a message .. even men plz be honest n bind to your wives .. 5 min happiness creates life time problems ..
    Hats off to the director once again ..
    You are genius sir

  • @manojraj7678
    @manojraj7678 4 года назад +17

    நா.முத்து குமார் lyrics vera level 🔥🔥🔥 and movie also and i like this song to tha core ❤❤❤ fully spreaded bottom of the 💓 heart ..............manisha is very🔥🔥🔥

  • @AmitRaikarPrince
    @AmitRaikarPrince 3 года назад +5

    மிகவும் அருமை 😍😍😍😍👌👌👌👌❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥💯💯💯

  • @kannanpalani1
    @kannanpalani1 5 лет назад +25

    இந்த பாடலை பாடியிருப்பது, மது ஐயர், சூப்பர் சிங்கர் fame. அவர்களை பாராட்டலாமே...! Joshua Sridhar is music director. படத்தை முழுசாப் பார்த்து கமென்ட் பண்ணுங்க..எனக்கும் பார்க்க கஷ்டமாத்தான் இருந்தது,
    ...!

  • @ramanujanjsr3151
    @ramanujanjsr3151 4 года назад +26

    Manisha yadav is pretty and very talented actress...wish her good luck in future.

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 6 лет назад +80

    ஜோஷ்வாவின் குரலும், மாண்டலின் இசையழகும் பல்லவியின் ஆரம்பமும் பல்லாண்டு ஆனாலும் மறக்காது இப்பாடல்

    • @Manikandantut
      @Manikandantut 5 лет назад +3

      காதல் பட இசை அமைப்பாளாரா

    • @prabhutamil3829
      @prabhutamil3829 2 года назад +1

      Yes....bro....

  • @KSselvam.
    @KSselvam. 3 года назад +12

    தரமான படம்... இயக்குநருக்கு நன்றி..

  • @vgprakash2001
    @vgprakash2001 3 года назад +27

    எனக்கு ஒரு டவுட்டு...
    இயற்கையோ , கடவுளோ யார் நம்மள படைச்ச இருந்தாலும் படைக்கும் போதே சரியானதை மட்டும் சிந்திக்கும் வாறு படைக்க பட்டு இருந்தால் யாரும் தப்பு பண்ண மாட்டாங்க....
    மக்கள் எல்லோரும் அன்போடு இருப்பாங்க ... ஒருவருக்கு ஒருவர் உண்மையா வும் இருப்பார்கள் ...
    இந்த உலகத்தை இவ்வளவு பிரமண்டாம படைச்ச கடவுள் இதை மட்டும் பண்ணி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்...
    அதே மாதிரி 3 புக் கொடுத்து பிரிச்சு வைக்கிறதுக்கு பதிலா, ஒரே ஒரு புக் ( பைபிள் , பகவத்கீதை , குரான்) போல் அதை மட்டும் பின்பற்றுமாறு வைத்து இருந்தால் மக்களுக்குள் பிளவுகளும் இருக்காதே

    • @ShaChocoBakes97
      @ShaChocoBakes97 2 года назад +3

      Atha iraivanin twist... Ipdi irukura ulagathula namba correct a irukanum.. Atha matum tha iraivan paakuran 🥰🥰

    • @vgprakash2001
      @vgprakash2001 2 года назад

      @@ShaChocoBakes97 out of syllabus

    • @maduraibestbuy
      @maduraibestbuy 2 года назад

      Exactly my feelings

  • @paviselvi6690
    @paviselvi6690 6 лет назад +6

    malai pozhinthidum neram manathinil oru eeram inum ena thooram semmma songgg

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 3 года назад +1669

    வழி தவறி போகும் பெண்களுக்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு அற்புதமான படம்

  • @chinnaraja7372
    @chinnaraja7372 6 лет назад +1970

    இப்பலாம் கள்ளகாதலுக்கும் feel சாங் போட்றானுவ😔😔😴😴😴😴

  • @ganeshmoorthy5072
    @ganeshmoorthy5072 2 года назад

    Arumai ...

  • @Santhi-s7u
    @Santhi-s7u 7 дней назад

    Amazing Current Trend Story 👌👌👌

  • @manivel9535
    @manivel9535 2 года назад +4

    நிறைய பேர் வாழ்க்கையைப் போலவே நடந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சம்பவம் வருத்தமளிக்கிறது

  • @wellingtonraja3525
    @wellingtonraja3525 6 лет назад +31

    Lyrics: Na. Muthukumar,,,,what a lyrics. Really miss u sir.

  • @rajeswaran8234
    @rajeswaran8234 3 года назад +44

    இது போன்று பல நிகழ்வுகள் நம் நாட்டில் நடக்கிறது. இந்த வயது முறுக்கு இருக்கும் வரை அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது.பின்னால் அவர்கள் பட்டு தெளிந்த பின்னரே கணவரின் பாசம் மட்டுமே உண்மையான பாசம் என்பது தெரியும்.அதுவரை அவர்களுக்கு காமம் கண்ணை மறைத்து விடும்

  • @SenthilSenthil-m9b7e
    @SenthilSenthil-m9b7e День назад

    Super song❤❤❤❤

  • @venkimanasa1470
    @venkimanasa1470 5 лет назад +12

    Super direction super taking super performance thank you very much director🙏🙏🙏🙏🙏🙏🙌🙌

  • @dinesh143dhanush
    @dinesh143dhanush 2 года назад +3

    4:37 jolli mudinji 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bj.kamaleshbj.brithish2585
    @bj.kamaleshbj.brithish2585 6 лет назад +595

    இதனை பார்க்க மனது வலிக்குது

  • @selvaselvarani9111
    @selvaselvarani9111 4 года назад +34

    இத்தலம் பார்க்கும் போது கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு 😭

  • @subasuba5653
    @subasuba5653 4 года назад +1

    Song nalla irukku avlotha .....

  • @narumukai539
    @narumukai539 Год назад +1

    இந்த படம் நானும் பார்த்தேன் மிகவும் சிறந்த படம்.இந்த படத்தை பார்த்து அனைவரும் போட்டு இருக்கும் comments படிச்சேன் அதில் ‌ஆண்கள் திருமணம் ஆன பெண் கிட்ட எப்படி காதல் சொல்லலாம் பெண்களை ஏன் குற்றவாளியாக மட்டுமே கருத வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன் பாடில்லை.ஆண்கள்‌ எப்பவுமே ஆண்கள் தான் இயற்கையின் படைப்புகளை மாற்ற முடியாது.இறைவனுக்கு இரண்டு பொண்டாட்டி.ராஜாகளுக்கு 100 பொண்டாட்டி வைத்து கொள்ளலாம் . தவறுகள் இல்லை என்று இதிகாசங்கள் புராணங்கள் கூட சொல்கிறது
    ஐந்து கணவர்களை கொண்ட பாஞ்சாலி கோவலனை வைத்த மாதவி இவர்கள் தான்
    இன்றும் கூட highlight ஆக இருக்கிறார்கள்.
    அது எப்படி இவள்க மட்டும் கல்யாணம் பண்ணி எச்சில் இலை எச்சில் டம்பளர் ஆகி கல்யாணம் ஆகாத பையன் வாழ்க்கை கெடுக்க மனசு வரும்.அந்த பையன் ஏதோ ஒரு கிரகம் சரியில்லாமல் ஜாதகத்தில் நேரம் சரியில்லாமல் காதலிக்கிறேன் சொன்ன இந்த பொண்ணு இஇஇ னு காதலிக்குமா அந்த பையனுக்கு வயசு இல்லை அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பெற்று சமுதாயத்தில் வாழ வேண்டாம். நிறைய தப்பு இந்த பெண் கணவர் கிட்ட குடும்பம் நடத்துவளாம் ‌ஆனா‌அந்த பையன் மட்டும் விட்டத்தை பார்த்து இந்த பெண்ணை நினைத்து இருப்பது சரியா? ஆண்கள் அன்பு பாசம் இதைதான் எதிர்பார்ப்பாக அதுக்காக பெண்கள் ஆண்களை தவறான தடம் மாறும் பாதைக்கு அழைத்து செல்ல கூடாது.ஒரு சில பெண்கள் மீது தான் 200 சதவிகிதம் குற்றம்.ஆண்கள் மீது இல்லை
    (பின் குறிப்பு) இதற்கு யாரும் 👍 போட்டு அனுப்ப கூடாது எனக்கு லைக் பிடிக்காது

  • @yaani12345
    @yaani12345 3 года назад +9

    Am waiting for this song. My favorite song. Tq soooo much.

  • @karthikumar8229
    @karthikumar8229 3 года назад +465

    இது ஒரு குப்பை கதையல்ல வழிதவறி போகும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அருமையான தங்கமான கதை அந்த இயக்குனருக்கு ஒரு வாழ்த்துக்கள் முழு படம் பதிவேற்றம் செய்யவும்

    • @panchubahrain
      @panchubahrain 2 года назад +6

      Subject is similar to rosappu ravikai Kari movie

    • @rsatssa
      @rsatssa 2 года назад +2

      இயக்குநரின் வளரிளம் பருவ ஆசிரியர் என்ற வகையில் பெருமைப்படுகிறேன்......
      கருத்திற்கு நன்றிகள்...

    • @DrAVId11
      @DrAVId11 2 года назад +7

      திருமணம் ஆகிய பெண்களிடம் வரம்பு மீறும் ஆண்களுக்கு இந்த படம் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்

    • @jagadeesanjack1569
      @jagadeesanjack1569 2 года назад +3

      வழி தவறிப் போகும் ஆண்களுக்கும்

  • @snowangel9916
    @snowangel9916 5 лет назад +709

    ஒரு குப்பைக் கதை என்பது சரியாகத்தான் இருக்கு..... ஆனால் பெண்கள் இவ்வாறு மாறுவதற்கு ஆண்களும் ஒரு காரணம் (ஒரு சிலர்)

    • @mohamedsulaiman4027
      @mohamedsulaiman4027 5 лет назад +47

      Arripe kaaranam

    • @mohammed3284
      @mohammed3284 5 лет назад +36

      ஆன்கள்தான் பென்களை எமித்ராங்க

    • @rahim.tamilrocks2
      @rahim.tamilrocks2 4 года назад +36

      டேய் கேனகூதி மாதிரி பேசாதீங்க ப்ரோ அவ அரிப்பு எடுத்து போனா புருஷன் எப்படி காரணம் ஆவார்

    • @vinoththiruma3717
      @vinoththiruma3717 4 года назад +1

      Hkgngjfjghgjgkgugyyghgd for Dr free Burberry UNREGISTERED FIHGGGBN JFNHGG

    • @vinoththiruma3717
      @vinoththiruma3717 4 года назад +1

      @@rahim.tamilrocks2 Christchurch v gtfggfbBcgnDUFUXDYFYG DTEYFTGDDDY ல்YFGஹ்ட்ப்ந்க் கீப்KGI0

  • @malarmalar7487
    @malarmalar7487 3 года назад +1

    வாவ் சூப்பர் சூப்பர் ரோம்ப mm
    வாழ்த்துக்கள் 🙏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹💞💞💕💘💘💘🌷🌷🌷🌷💋💋💋❤️💐💐💐

  • @kamalsp8352
    @kamalsp8352 4 года назад

    Song nalluruku

  • @rey0332
    @rey0332 5 лет назад +3

    Semma climax.... Ethai parthu purushanuku throgam seira ponunga thirunthunga..... Erukurathu oru life. Atha manasachiku unmaiya Vazhunga.. Boy ha Erunthalum.. Girl ha Erunthalum ....karma Athu velaiya oru nal katum😇

  • @kanmanik4696
    @kanmanik4696 4 года назад +5

    இதை பார்க்கும் போது மனது வலிக்குது

  • @nrsdairies4215
    @nrsdairies4215 3 года назад +59

    Dinesh acting..his voice.. perfectly suited for character designed 👌👌👌

  • @anilvanaja7278
    @anilvanaja7278 3 года назад +1

    intha song kettathekkappuram tha intha padam pathen I'm from kerala.

  • @ViniVini-ex1wo
    @ViniVini-ex1wo 5 месяцев назад

    Song and music Nalla erukku

  • @dassraja3920
    @dassraja3920 3 года назад +15

    Sema song...😘😍

  • @sekarkm7574
    @sekarkm7574 4 года назад +52

    உண்மைய காதலிச்சி கல்யாணம் பன்னி இருந்தா எந்த பொண்ணு எந்த சுழ்நிலையிலும் கணவனை கை விட மாட்டால்

    • @selvarajm6832
      @selvarajm6832 2 года назад +4

      கலிணத்துக்கு பிறகு கணவரை காதலிப்பது. தனி சுகம் தான்.💖💞💞💖💖💖❤️❤️

    • @ravichandranva5392
      @ravichandranva5392 2 года назад

      Kaathal oru kannamoochi aattam nammalaiyumm emaatri kondu aduthavarkalaiyum emaatrum oru maayaik kalai

  • @ShaSha-su9gh
    @ShaSha-su9gh 5 лет назад +28

    *_தியேட்டர்ல பார்த்தா கதை, பேப்பர்ல பார்த்தா நியூஸ், காலாய்ச்சா காமடி, காதில சொன்னா கிசு கிசு ... இப்படி சொல்லிட்டே போகலாம்.... ஆனா இதை அனுபவிக்கிறவர்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி மாதிரி வலி, இதகூட வலிக்கிறவர் ஸ்தானத்திதிலிருந்து சொன்னா உனக்கும் அந்த வலியான்னு உணர்வில்லாம கலாய்ப்பாங்க பாருங்க, விதியோ...சதியோ.._*

  • @Divinepath0909
    @Divinepath0909 Год назад

    Kalla kadhal ellame First ipdithan irukkum.irda vaalkaiye sorgamdu pova pova than puriyum🙂

  • @nanimailarapunani1905
    @nanimailarapunani1905 5 лет назад +4

    Superb good song Manisha You looking Awesome darling..@

  • @SamSam-xo7rr
    @SamSam-xo7rr 5 лет назад +9

    இப்பிடியே கெட்ட எண்ணங்களை மனித மனங்களில் விதயுங்கள் இதெல்லாம் ஒரு பொழப்பு உன் மனைவிக்கும் இப்பிடி நடக்கலாம்

    • @antonygeorge1991
      @antonygeorge1991 2 года назад

      படத்தை முழுதாக பாத்துட்டு பேசுங்க எவ்ளோ சூப்பர் படம்... நல்ல கருத்து சொல்லி இருப்பாங்க... அருமையான படம்

    • @JohnJohn-de6vf
      @JohnJohn-de6vf 6 месяцев назад

      நடந்ததால் அவன் இந்த கதைய எடுத்துருப்பான்

  • @kk-ox9xf
    @kk-ox9xf 6 лет назад +36

    Very nice....good performer Manisha yaadhav.. கதாநாயகின்னா எந்த character யும் உள்வாங்க கூடியவங்களா இருக்கணும்... 🤗🤗but இப்ப இருக்கிற actress jus come and scene...show body not stuff.. மற்றவர் நடிக்க தயங்குகிற role தனி ஒருத்தியா நின்று சாதித்திருப்பது.... பாராட்டுக்குரியது... தலைப்புக்குள் பொருத்தம் வாழ்க்கை.. கள்ளக்காதலையும், அதன் மூலம் குடும்பம் பாதிப்பதையும் காட்டி இருக்கும் இயக்குநருக்கு salyute🤗🤗🤗🤗

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 Год назад

    அருமையான கதை,

  • @nijitha5572
    @nijitha5572 5 лет назад +4

    Intha movie director Ku valthukal

  • @bharathkrishna282
    @bharathkrishna282 3 года назад +4

    Sujo😍😍😘

  • @kongunagu
    @kongunagu 11 месяцев назад +4

    வசதியான வாழ்க்கை வருகிறது என்று காதலை துறக்கும் பெண்கள்.... தங்களது சுயநலத்திற்காக கணவனையும் கைவிட தயங்க மாட்டார்கள்... வாழ்க்கைத் துணை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழும் ஆண்களை விட பெண்களை இந்த உலகத்தில் அதிகம்....

  • @sajithdivakaran2519
    @sajithdivakaran2519 3 года назад +3

    Super... Song!!!

  • @SasiKumar-je7rf
    @SasiKumar-je7rf 5 лет назад

    Nalla msg

  • @சபரிபிரபாகர்தமிழ்3535

    Joshva vaya vaya.....engaya pona ivlo naala....kallori,kadhalnu extraordinary album koduthutu engaya pona...

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 года назад +3

    தினேஷ் மாஸ்டர் சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் திரையுலகில் இருந்தவர் இதற்கு முன்னால் ராஜிவ் மாஸ்டர் & பிரபுதேவா ,& குரூப் ஆடியவர்

  • @haisamrambo1283
    @haisamrambo1283 4 года назад +8

    Husband is so innocent work hard for family

  • @nagaselva2769
    @nagaselva2769 6 лет назад +805

    கதை சொல்ல வரும் கருத்தை தெரிந்து கொள்ளாமல் பல மானிடர் கீழே கதறுவது ஏனோ

    • @dhivyac6063
      @dhivyac6063 6 лет назад +8

      yes....correct

    • @itwasnotme
      @itwasnotme 6 лет назад +30

      Boss.. padam paakuravan karuthai matrum purinjikitta paravailla. Idha paathu nija vaazhkailum pannuvaan(l)

    • @shireenthameem2240
      @shireenthameem2240 5 лет назад +1

      Correct

    • @priyasri8708
      @priyasri8708 5 лет назад +1

      Yes pa

    • @dee2210
      @dee2210 5 лет назад +3

      @hare Krishna....the movie shows the way pPL in a extral martial relationship feel...and so the song is important...see the end message of the movie.

  • @sathyagurumoorthy421
    @sathyagurumoorthy421 3 года назад

    intha full film hd podunga

  • @chandrasekhar-tu4tq
    @chandrasekhar-tu4tq 3 года назад +39

    Wrong relationship makes unhappy lifetime
    But it gives temporarily happy

  • @rajasekarand4057
    @rajasekarand4057 6 лет назад +71

    Superb movie....First movie a paarunga ellaarum ...intha song a vachi expect pannathinga

    • @1402yash
      @1402yash 6 лет назад

      C I A Da ....what happens at the end.... Who does he kill?? Pls just tell me that

    • @dharanimadhavan2162
      @dharanimadhavan2162 6 лет назад

      1402yash he kill that handsome guy friend

  • @yuvarajv4134
    @yuvarajv4134 6 лет назад +265

    Everyone has to see this film good msg பிறன்மனை நோக்கா

    • @govindpitchuka6444
      @govindpitchuka6444 5 лет назад

      Send me movie link

    • @jagadeeshg8577
      @jagadeeshg8577 5 лет назад

      @@govindpitchuka6444 bro orukuppai kathai

    • @movieshub3695
      @movieshub3695 5 лет назад +3

      E vedio was showing bad msg to all.kk

    • @shilpabharath9430
      @shilpabharath9430 3 года назад

      @@movieshub3695 first go and see the full movie. then blabber..this movie is award winning movie .

  • @yasinm5447
    @yasinm5447 6 лет назад +54

    படத்தின் கதை கள்ளக்காதலால்ஏற்படும் விபரீதம் !!

  • @eyesonkeyboard940
    @eyesonkeyboard940 7 месяцев назад

    Semma piece ya iva. Kuduthu vechavan. Intha structure ah irruka ponnunga namma TN la enga irrukanga?

  • @bharathikarthick742
    @bharathikarthick742 2 года назад +2

    Meaningful story...and movie ...

  • @mythilimoni4580
    @mythilimoni4580 3 года назад +3

    Super nice song

  • @Ganesann1
    @Ganesann1 4 года назад +16

    Have seen the comments of many. This is not chakadai kathai. It is a lesson to those girls who look for money/comfort, but not reall love and affection of their relatives i.e. husband, mother in law and sisters above all the neighbors . I wish people watch this in a poisitive way and not just of entertainment.

  • @saneeshsurendran4806
    @saneeshsurendran4806 5 лет назад +1106

    A wrong relationship will make you feel more alone than when you were single

  • @vijayraj8485
    @vijayraj8485 Год назад +1

    நேற்றுத்தான் TV யில் பார்த்தேன் ….அருமையான படம் ….!

  • @polamuriramu9345
    @polamuriramu9345 Год назад +2

    Heroin matharam super ga vuntadhi ra babu👍👍

  • @roserose-qo9td
    @roserose-qo9td 5 лет назад +30

    காதல் ல எதுடா நல்ல காதல் கள்ள காதல் ? எல்லாம் காமம் தானே !

  • @nihanahmed1430
    @nihanahmed1430 3 года назад +9

    Love this movie. Very heart touching... Super husband..

  • @Panjayathuteam
    @Panjayathuteam 4 года назад +6

    படத்த பாருங்க .. ஒரு நல்ல திரைப்படம்....

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 года назад +2

    Super Song

  • @SanjuSanju-ds6ns
    @SanjuSanju-ds6ns 26 дней назад

    Nice song 😘

  • @gomathimuthu2559
    @gomathimuthu2559 6 лет назад +5

    Supebbb movie.. Thank you giving the movie

  • @paviarun5326
    @paviarun5326 5 лет назад +5

    Male : Thanaaa thaa naa
    Thannaaa thana naa
    Female : Mazhai pozhindhidum neram
    Manadhil oor eeram
    Innum enna dhooram..ahaa..aa…
    Theeyena un mogam
    Thiriyena en dhaagam
    Theeppatridum neram ..ahaa..aa…
    Female : Oru murai oru mayakkam
    Marumurai oru thayakkam
    Ennai adhu erikkum..ahaa..aa..
    Edhuvarai idhu pogum
    Adhuvarai naam povom
    Ondrena ondraavom…vaa vaa
    Vaa vaaa….
    Male : Idhayam irandum urigi
    Indrathu ondrena maara
    Uyirgal kalakkum
    Pon maalai nimidam
    Adada pennae pennae
    Ini naan naan enna koora
    Kadalil vizhum nadhiyaai
    Kaadhal sera
    Male : Thanaaa thaa naa
    Thannaaa thana naa
    Female : Engae enai eerthaai
    Naan ariyen anbae
    Eppadi enai saaithai
    Indru naan vizhundhen anbae
    Female : Acham madam naanam
    Adhai thurandhen anbae
    Yeno ennullae yedho aanadha da
    Thaanaai unthozhil saigiren
    Female : Megam mel yeri
    Nenjam neendhudhada
    Vinmeen koottaththil
    Naan kalandhen
    Male : Idhayam irandum urigi
    Indrathu ondrena maara
    Uyirgal kalakkum
    Pon maalai nimidam
    Adada pennae pennae
    Ini naan naan enna koora
    Kadalil vizhum nadhiyaai
    Kaadhal sera
    Male : Thanaaa thaa naa
    Thannaaa thana naa
    Male : Kaamam moham
    Yekkam dhaagam
    Thukkam pogum..ohoo…oo
    Dhegam engum
    Endrum vaadum
    Neram dhooram pogum..ohoo..oo
    Female : Mazhai pozhindhidum neram
    Manadhil oor eeram
    Innum enna dhooram..ahaa..aa…
    Theeyena un mogam
    Thiriyena en dhaagam
    Theeppatridum neram ..ahaa..aa…
    Female : Oru murai oru mayakkam
    Marumurai oru thayakkam
    Ennai adhu erikkum..ahaa..aa..
    Edhuvarai idhu pogum
    Adhuvarai naam povom
    Ondrena ondraavom…vaa vaa
    Vaa vaaa….

    • @lotusjasmine9759
      @lotusjasmine9759 4 года назад

      Very Thank you for lyrics Anna❤❤💐👏👏🙏🙏

  • @kishorkishor6745
    @kishorkishor6745 2 года назад +3

    Nice movie

  • @SaravanaKumar-lb3yk
    @SaravanaKumar-lb3yk 3 года назад

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்தாதவர்கள்

  • @jani.8159
    @jani.8159 2 года назад +1

    నాట్ కరెక్ట్ థిస్ ఇస్ రాంగ్ మెసేజ్

  • @arulstephen592
    @arulstephen592 4 года назад +43

    Joshua Sridhar , this is the music director who has also worked movies like காதல், need much more appreciation

  • @SK-dw2hw
    @SK-dw2hw 6 лет назад +6

    Kalla kadhal song 🤐🤐🤐

  • @pradeepprudhvi6017
    @pradeepprudhvi6017 6 лет назад +7

    Excellent Music

  • @rajeshrajesh2641
    @rajeshrajesh2641 6 лет назад

    Chala chala bhagundi superrrrrrrrrrrrrrr

  • @mahamohan9662
    @mahamohan9662 2 года назад

    Super concept

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 3 года назад +23

    Those ladies who cheat their innocent husbands finally thrown in a hell, it's a real hell, until death their own conscience will kill them every second, note crime can be done with any punishment, but those who betrays the innocent husbands will be thrown in hell fire, neither it will allow you to live peacefully,nor death will embrace you, they will live in fire for ever. Even you can trust the enemies not the (drohies) betrayers.Not late but sooner they will get the punishment in this birth itself.🔥🔥 This is true.🔥

  • @bharathimani642
    @bharathimani642 6 лет назад +14

    idhu kuppai kadhaiyaga irukalam..aanal ,,,kadhai kuppaiyaga illai....
    ippo ulagathula nadakuradha dhan indha kadhaila sollirukanga....
    nan innum movie pakkala...but upload-ana review vechu dhan idham solren...
    ipdi oru character la oru ponnu act pannadhe periya vishyam(manisha )......

  • @pattukkottaisamaiyal5906
    @pattukkottaisamaiyal5906 3 года назад +12

    இந்த காலகட்டத்தில் இந்த படம் சிலருக்கு நல்ல பாடம்....

  • @rustam371
    @rustam371 Год назад

    oru kuppai kathai movie name

  • @anithin001
    @anithin001 5 лет назад +2

    Super song ...

  • @sangeethaavalavan8969
    @sangeethaavalavan8969 6 лет назад +7

    intha model ku bigg boss la vara chance iruku

    • @spiritualbiliever5825
      @spiritualbiliever5825 3 года назад +1

      Neenga vere levelu predictor he is bb2malayalam contestant sujo mathew

  • @MrBalachandarful
    @MrBalachandarful 5 лет назад +6

    antha deddy bear second time kattumbothu ennada solla varinga 😅😜🤗💙😁😝😆💯

  • @anilkumard5285
    @anilkumard5285 4 года назад +3

    Nice song... Love from andhra...👌👌👌

  • @rameshkanakarajan2487
    @rameshkanakarajan2487 Год назад

    Superb song

  • @subia5813
    @subia5813 4 года назад +1

    Nalla karuthulla padam... Inru than kazhainar tv il parthen