தண்ணீரில் இயங்கும் ஸ்கூட்டர் 🔥 1 லிட்டர் தண்ணீர் போதும்!! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #WaterScooter #EVScooter #EV #BikeReview #EVVehicleReview #WaterScooterLaunchinIndia #lowbugetbikes #ScooterReviewInTamil #Hydrogen

Комментарии • 115

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 Месяц назад +43

    இதை எல்லாம் விற்பனை க்கு வர விடமாட்டானுங்க..😂😂

    • @PandiarajanK-w5o
      @PandiarajanK-w5o Месяц назад

      Idhu varakoodadhupa. Ippodhaiku pakka, keakka nallairukum. Bt future la Periyar thaneer panjaththai earpaduthi vidum. Vandiver ottoman irundhu vidalam. Anal kudikka oru sottu thaneer kidaikalaina andha.kodooratha ninachuparunga. Naan sollradu sariya, illaya?

  • @saravananr5658
    @saravananr5658 Месяц назад +11

    படிப்படியாக இந்த தொழில்நுட்பம் வளரும்.❤

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Месяц назад +12

    தண்ணீரில் ஓடும் வாகனங்கள் நடைமுறைக்கு வந்தால் --
    ரோட்ல வாகனப் போக்குவரத்து நெரிசல்கள் மிகவும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது 🙄🙄🙄😲😲😅😅!!

  • @user-oq7qm4gk3o
    @user-oq7qm4gk3o Месяц назад +11

    காற்றில் இயங்கும் கார் பல வருடங்களாக பிரான்சில் வெற்றிகரமாக ஒரு நிறுவனம் விற்று வருகிறது. அந்த நிறேவனத்துடன் டாடா நிறுவனம். இந்திய சந்தைக்கான ஒப்பந்தமும் போட்டுள்ளது ஆனால் 15 ஆண்டு ஆகியும் இங்கே விற்பனைக்கு வரவில்லை

  • @shankarm4853
    @shankarm4853 Месяц назад +34

    இப்படி எல்லாம் நிறைய விளம்பங்கள் வந்தாச்சு. இறுதியில் காணாமல் போனதுதான் உண்மை!

    • @Palanisubbs
      @Palanisubbs 27 дней назад

      நீங்க ஒரு மட்டால் என்பது உறுதி

    • @Palanisubbs
      @Palanisubbs 27 дней назад

      Modi will do it before year end

    • @Palanisubbs
      @Palanisubbs 27 дней назад

      ஸ்டாலின் doesnot know important of indipendent day

  • @yovanpichai474
    @yovanpichai474 Месяц назад +12

    தண்ணீரில் ஓடுவதால் தண்ணீர் பற்றாக்குறை வராது. வேகம் குறைவு காரணமாக.

  • @vijay_voice
    @vijay_voice Месяц назад +5

    இதெல்லாம் ஏற்கனவே வந்துருச்சு, கண்டுபுடிச்சவன எல்லாம் கொன்னுட்டானுங்க அதை முதல்ல தெரிஞ்சுக்க மக்கு 😤

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 Месяц назад +7

    மூலிகை ராமர் இது மாதிரித்தானே கூறினார். ஆனால அவரின் நிலை இப்பொழுது என்ன என்றுக் கூடத் தெரியவில்லை

  • @marsyogarajan
    @marsyogarajan Месяц назад +10

    இந்த வண்டி தண்ணீர்ல ஓடல ஹைட்ரஜனுல ஓடுது, தண்ணீர்ல இருந்து ஹைட்ரஜன் பிரிக்க கரண்ட் வேண்டாமா? இதை உங்க அப்பனா இலவசமாக குடுப்பான்.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Месяц назад +1

      விசைமோட்டார் தண்ணீரிலிருந்து எடுக்கும். மின்சாரம் உந்து விசைக்காக மட்டுமே இப்போதைய எலக்ட்ரிக் வாகனத்துக்கு தேவை படும் சார்ஜ் விட குறைவான மின்சாரமே போதும்

    • @packiyaram3661
      @packiyaram3661 Месяц назад

      ​@@s.venkatachari2487😂

  • @RameshButtu
    @RameshButtu Месяц назад +49

    இந்த யோசனை எனக்கு பல வருஷத்துக்கு முன்னாடியே தோன்றியது. ஆனால் அதை செயல்படுத்த பணம் இல்லை. இதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்றால் மிகவும் மோசமான தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பல நாடுகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் திண்டாடுகிறார்கள்.

    • @nambi.tnambi.t4650
      @nambi.tnambi.t4650 Месяц назад

      *ஆமாம் ! H2O வை பிரித்து ,முறைப்படுத்தி இயக்க ஆற்றலை பெறமுடியும்.
      ** இதற்காக தண்ணீர் பஞ்சமெல்லாம் வர வாய்ப்பில்லை.கடல் நீரைக்கூட பயன்படத்தி இயக்க ஆற்றலை பெற முடியும்.
      * இதுவரை இருந்த அரசுகள், மாற்று எரிசக்தி குறித்து சிந்திக்கவில்லை. அந்நியச்செலாவணி இதன்மூலம் பெருமளவில் சேமிக்கப்படும். ஆனால், சிலரது வருமானத்திற்கு தடை ஏற்படும் என்பதால் அரசுகள் யோசித்தது ! இப்போது...தேசத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளும் அரசு இருப்பதாக தோன்றுகிறது !

    • @nambi.tnambi.t4650
      @nambi.tnambi.t4650 Месяц назад

      *ஆமாம் ! H2O வை பிரித்து ,முறைப்படுத்தி இயக்க ஆற்றலை பெறமுடியும்.
      ** இதற்காக தண்ணீர் பஞ்சமெல்லாம் வர வாய்ப்பில்லை.கடல் நீரைக்கூட பயன்படத்தி இயக்க ஆற்றலை பெற முடியும்.
      * இதுவரை இருந்த அரசுகள், மாற்று எரிசக்தி குறித்து சிந்திக்கவில்லை. அந்நியச்செலாவணி இதன்மூலம் பெருமளவில் சேமிக்கப்படும். ஆனால், சிலரது வருமானத்திற்கு தடை ஏற்படும் என்பதால் அரசுகள் யோசித்தது ! இப்போது...தேசத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளும் அரசு இருப்பதாக தோன்றுகிறது !

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Месяц назад +7

      அந்த பயம் தேவையில்லை சாதாரண தண்ணீர் அதாவது குடிநீராக இருக்க வேண்டியதில்லை அழுக்கள்ள சோப்பு மற்ற கெமிகல் கலக்காத நீர் போதும். ஒரே குறை வேகம் மிகக் குறைவு பெருநகரங்களில் சைக்கிள் வேகத்தில்தான் சிக்னல்களை கடக்கமுடியும்

    • @TravellerSK
      @TravellerSK Месяц назад

      ​@@s.venkatachari2487கடல் நீர் தான் கடலளவு இருக்கின்றதே.... உப்புநீரில் அந்த வாகனம் இயங்குமானால்... கடல் நீரை உபயோகப்படுத்தலாமே🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🙄🙄🙄😌😌

    • @venkateshp9052
      @venkateshp9052 Месяц назад

      😅

  • @tamilantangam6660
    @tamilantangam6660 Месяц назад +13

    வரும் ஆனா ? வராது! 😁🤪

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 16 дней назад +2

    இப்பவே ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் 20 ரூபாய்க்கு விக்கிறாங்க இந்த சிஸ்டம் வந்தா ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் 150 ரூபாய்கு வாங்க வேண்டியது இருக்கும்

  • @Omrfrankomrfrank
    @Omrfrankomrfrank Месяц назад +1

    நாம் தேவை முடிந்தும் அனைத்தும் தண்ணீரும் திரும்பவும் பூமிக்கு தான் செல்கின்றன அதனால் தான் நமக்கு மீண்டும் மீண்டும் பூமியில் இருந்து தண்ணீர் கிடைக்கின்றது. ஆனால் இந்த மாதிரி வாகனங்களில் பயன்படுத்தும் நீர் நமக்கு திரும்பவும் கிடைக்காது

  • @ThamilFirst
    @ThamilFirst Месяц назад +3

    வாட்டர் தவறு. தண்ணீர் என்று சொல்லுங்கள். water வோற்றர் coment கொமென்ற் ஆங்கிலத்தை வதைக்க வேண்டாம். நடைமுறைக்கு வராத பயனற்ற செய்தி.

  • @vys2921
    @vys2921 Месяц назад +2

    இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வர அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும் பயன்பாட்டிற்கு முதலில் கொண்டு வர வேண்டும்

  • @parasuramakarnan1984
    @parasuramakarnan1984 Месяц назад

    Idhu ennoda childwood dream ❤❤❤❤

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 Месяц назад +15

    அட ஸ்கூட்டர் கூட தண்ணி போட ஆரம்பிச்சாச்சா.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Месяц назад

    Salute excellent job god bless your team members ❤👍👏👌🌹🙏🙏🙏🙏

  • @ManiRich
    @ManiRich Месяц назад +1

    Veery good 👍 day

  • @user-yd7ll2sz2v
    @user-yd7ll2sz2v Месяц назад

    Arumai.vallthukal.❤🎉

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 Месяц назад +2

    Rate?

  • @ganananda
    @ganananda Месяц назад +1

    Excellent invention

  • @S.AJMAl786
    @S.AJMAl786 Месяц назад +2

    பெட்ரோல் பேட்டரி தண்ணீர் வண்டி எல்லா வண்டிக்கும் லைசன்ஸ் வேணும் ரோடு அவசியம் ஆக்சிடென்ட் ஆயிட்டா வீட்டுக்கு எப்படி சொல்றது

  • @Know-dr5yx
    @Know-dr5yx Месяц назад

    Rain will bring you water

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 Месяц назад

    சிறப்பு

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 Месяц назад +1

    ஒரு லிட்டர் தண்ணீர் காய்த்து வடிகட்ட எவ்வளவு எனர்ஜி சோர்ஸ் தேவைப்படும்

  • @C.anjalisabarirajanC.anjalisab
    @C.anjalisabarirajanC.anjalisab Месяц назад

    Thannir panjam adhiga magum

  • @GeraldPrakash
    @GeraldPrakash Месяц назад +3

    Iran ku tata.

  • @akbarsaitsulthan5498
    @akbarsaitsulthan5498 Месяц назад +1

    இதில் உள்ள அனைவரும் டூர் செல்ல உதவும் பின்னர் என்ன என்னபலவிதமானதீமைகள்அதிகம் வருமோ வராதோ

  • @GunaSekar-s8x
    @GunaSekar-s8x Месяц назад

    Super

  • @Ashokkumar-tp2gt
    @Ashokkumar-tp2gt Месяц назад

    All brand scooter photovum katti enna enna solran porunga

  • @Know-dr5yx
    @Know-dr5yx Месяц назад

    காணாமல் poga VIDAKKUDA 2:43

  • @Know-dr5yx
    @Know-dr5yx Месяц назад

    Support ஷெய்ய vendum

  • @GovindRaj-le9mh
    @GovindRaj-le9mh Месяц назад

    ஏற்கனவே தமிழ்நாட்டுல தண்ணீர் பாட்டு பாடு இது வந்துச்சுன்னா அவ்வளவுதான் அடுத்து தண்ணீர் ஒரு லிட்டர் ஆயிரம் இரண்டாயிரம் தமிழ்நாட்டில் எல்லாமே கிடைக்குதா அதுவே சம்பாதிக்க வழி தான் பாக்குறாங்க தமிழ்நாடு நாசமா போக போகுது இது வந்துச்சுன்னா ஒவ்வொரு கிராமங்களின் நகரங்களின் போகுமாறு சண்டை நடந்துகிட்டே இருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகும்

  • @dharmaraj7167
    @dharmaraj7167 25 дней назад

    Intha bike price

  • @jayaraj8776
    @jayaraj8776 Месяц назад +1

    மக்களுக்கு எளிதாக பயன்படுத்தக்கூடிய வாகனம் வெளியே விடமாட்டார்கள்.

  • @user-vv9un2tz3z
    @user-vv9un2tz3z Месяц назад

    இதுவெள்ளாம் சாத்தியமா இல்லை அரசாங்கம் விடுமா

  • @Samvictor361
    @Samvictor361 21 день назад

    Bike amount

  • @anandananandan8719
    @anandananandan8719 Месяц назад

    E scootteruke sila நிறுவனங்கள் fire ஆபத்து அதிகம் இருக்கும் என்று சொல்லி வராங்க

  • @user-hd1yx7qq1l
    @user-hd1yx7qq1l Месяц назад

    இப்போது தண்ணீர் லிட்டர் 20ரூபாய்
    பிறகு லிட்டர் 100ரூபாய்

  • @mohamedfarook1880
    @mohamedfarook1880 Месяц назад

    Oru,sila,nadu,galil,,kudipaduku,,taneerailai,,,edit,kalam,miga,bayangara,,kalam

  • @PalRaj-lk1qr
    @PalRaj-lk1qr Месяц назад

    என்னென்ன வந்து வாட்டர் ப்ரூப் பைக் வந்துச்சுன்னா ஒயின்ஷாப் போறதுக்கு வரதுக்கு கொஞ்சம் சவுரியமா இருக்கும்னு பார்த்தேன்

  • @achinnu33
    @achinnu33 Месяц назад

    வாட்டர் rate 1 லிட்டர் 50 ரூபாய்க்கு விப்பாங்க

  • @iamarangaa
    @iamarangaa Месяц назад

    Freedom mobile theriyumaa guys adhaa idhu 😂😂

  • @iamarangaa
    @iamarangaa Месяц назад

    Naa koda kathulaa odura vandi vikkura vena vandhu vangikanga

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky Месяц назад

    Ellarum economy la valaruvanga

    • @iamarangaa
      @iamarangaa Месяц назад

      Yara neengala ivalo arivaliyaa irukingaa

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 Месяц назад +1

    இந்த மாதிரி கண்டுபிடிப்புகள் பலமுறை வந்துள்ளது ஆனால் அரசாங்கம் இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவில் தடை போடுவார்கள் சங்கிகள் எண்ணெய் நிருவனங்கள் படுத்துவிடும் என்பதற்காக

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 Месяц назад

    சூட்டர்யை எங்கே

  • @vvijayanand5227
    @vvijayanand5227 Месяц назад

    தண்ணீர் விலை பெற்றோல் விலை ஆகிடும்
    வண்டி விலை 3 லட்சமாக இருக்குமே

  • @sssbznzn
    @sssbznzn Месяц назад

    Ambani :- iru una kavanuchikuren

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Месяц назад

    நிச்சயமாக இந்தியாவில் வராது.

  • @nehrujegan7942
    @nehrujegan7942 Месяц назад

    🎉🎉🎉

  • @navalshanmugam5073
    @navalshanmugam5073 Месяц назад

    இது E Bike yaa.

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 23 дня назад

    அரசுசீக்கிரம்இதைகொன்டுவரைஏற்பாடுசெய்யவேண்டும்

  • @HITECEXPORTS
    @HITECEXPORTS Месяц назад

    Yeppa வேண்டாம். இது வந்தால் குடிப்பதற்கும் kundi களுவதற்கும் 100 rs koduka vendi irukkum. Pesama நடந்தே பூலம்.
    நான் சொன்னது சரிதான்???

  • @PandiM-ku4kz
    @PandiM-ku4kz Месяц назад

    உண்மையை.மட்டும்.சொல்லுங்கள்

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Месяц назад

    வரும் ஆனால் வராது.

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Месяц назад +1

    தேவையில்லை... யாரும் வீட்டில் தங்கமாட்டார்கள்... விபத்துக்கள் அதிகரிக்கும்.. போக்குவரத்து நெரிசல் ஏற்படும்..

  • @divakarvillivakkamkannayir4548
    @divakarvillivakkamkannayir4548 Месяц назад

    Don't make the fool hydrogen fuel cell vechile or hydrogen ic engine vechile only possible

  • @iamarangaa
    @iamarangaa Месяц назад

    Dai chumma irungaa daa vai irukunu edhunaa araikuriyaa uruttitu

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Месяц назад

    Already Chennai la water problem. Eppo ithu veraiya. Sarakku than uhthanum

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Месяц назад +2

      அந்தப்பணி இல்ல சாதா சுத்த தண்ணி

    • @TravellerSK
      @TravellerSK Месяц назад +1

      அதான் கடலில் அம்புட்டு நீர் இருக்குதே.... டாஸ்மாக் சரக்கை போடாமல் கடல் நீரை எடுத்து எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம் என சிந்திக்கலாமே....
      என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்......
      ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.....
      ஒழுங்காய் பாடுபடு வயற்காட்டில்.....
      உயரும் உன்புகழ் வெளிநாட்டில்....

  • @mylsamymylsamy8755
    @mylsamymylsamy8755 Месяц назад

    பொய்

  • @tamilmaravan9530
    @tamilmaravan9530 Месяц назад +1

    அடப் போங்கடா. வாகனங்கள் தண்ணீரில் ஓட ஆரம்பிச்சுருச்சுன்னா அப்புறம் குடிக்கவும் குண்டி கழுவவும் என்ன செய்றது?

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Месяц назад +1

      பெட்ரோல் ஊத்தி கொளுத்திக்கோ life time free

  • @srinimachi123
    @srinimachi123 Месяц назад

    Fake

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz Месяц назад

    மணிக்கு 40km வேகம் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 Месяц назад

    ஏற்கனவே ஓலாக்காரன் எல்லாத்துக்கும் வாயில வச்சுட்டான் இப்ப நீங்களுமாங்கடா

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 Месяц назад

    வெயில்ல ஓட்டுநாள் ஐஸ் போல் உருவிடம்

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib Месяц назад

    Super