AUGUST FASTING PRAYER 2024 (DAY-23) | ஜெயம் | JOHNSAM JOYSON | DAVIDSAM JOYSON | FGPC NAGERCOIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • JOIN WITH US
    Church Timings:
    Sunday service Timings:
    1st Service - Morning 6 am
    2nd Service - Morning 10:00 am
    Friday Fasting Prayer - Morning 10 am
    Live Streaming:
    Sunday - 6 am (First Service) & 10 am (Second Service)
    Monday - Bible Study at 7:00 pm
    Friday - Fasting Prayer at 10am
    Saturday - Night Worship at 7 pm
    Daily Manna - Daily morning at 5am
    Follow us on :
    RUclips : / fgpcngl
    Facebook : / fgpcnagercoil
    Instagram : / fgpcnagercoil
    Mail : fgpcngl@gmail.com .
    For Prayer Requests: 04652 229379, 9488 484745
    Our Address:
    Full Gospel Pentecostal Church,
    174, Church Street,
    Vettoornimadam, Nagercoil-629 003,
    Kanyakumari District,
    Tamilnadu , India.
    #fgpcngl #fgpcnagercoil

Комментарии • 79

  • @subhasaravanan5024
    @subhasaravanan5024 20 дней назад +10

    இயேசுவின் இரத்தம் ஜெயம்
    உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரை மட்டுமே ஆராதிப்பாயாக.
    ...நித்திய மீட்பை எனக்குத் தர
    எதிர்க்கும் சாத்தானின் மேல் ஜெயம் பெற தெளிக்கப்படும்
    பரிசுத்த இரத்தமே
    நன்மைகள் எனக்காய் பேசுகிற பரிசுத்த இரத்தமே
    தூரமான புறஜாதி எனக்கு
    சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே
    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
    விலையேறப்பெற்ற இரத்தமே..
    என் குடும்பத்தின் மேல் இயேசுவின் இரத்தம்.
    என் காலங்கள் கர்த்தருடைய கையில் இருக்கிறது.
    .. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
    தூய ஆவியானவர் கொடியேற்றுவார்
    ஆவியின் பட்டயம்
    வேதத்தின் வசனம் சாத்தானை வீழ்த்திடுமே..
    என் குடும்பத்தின் பாதுகாப்பு
    உன்னதமானவரின் மறைவு
    சர்வ வல்லவருடைய நிழல்.
    கொடியவன் அற்றுப் போனான். இனி சத்துருவுக்கு இடம் இல்லை. போராயுதம் தரித்து போர் செய்ய சபையே புறப்படு. கர்த்தர் யுத்தத்தில் வல்லவர். சேனைகளின் கர்த்தர் என்பது அவர் நாமம்.
    அவமானம் அடைவதில்லை
    அப்பா நான் உமது பிள்ளை..
    பிள்ளை என்பது தான் என் மேன்மை.
    இன்று எனக்காக அந்த தயை என்னும் பொற்செங்கோல்.
    அப்பா உமக்கு நன்றி
    இராஜா உமக்கு நன்றி..
    ஜெயம் தந்து விட்டார்
    ஜெயம் தந்து விட்டார்.
    இந்த நாள் நினைவு கூருதலின் நாளாக இருப்பதாக
    இந்த நாள் உங்களுக்கு பண்டிகையின் நாளாக இருப்பதாக
    இந்த நாள் தலைமுறை தலைமுறைக்கு மகிமையான நாளாக இருப்பதாக
    THANK YOU JESUS
    I LOVE YOU APPA

  • @sundarimalar1744
    @sundarimalar1744 20 дней назад +13

    Pray for my child treatment I got married in the year 2004 for the past 20 yrs I am crying a lot

    • @buvanaraj9857
      @buvanaraj9857 20 дней назад +2

      Andavar kanippaka ungalai santhoshpaduthi santhathiya kodupar.

    • @8collection
      @8collection 19 дней назад +1

      Amen

    • @abilanderson-nh1tf
      @abilanderson-nh1tf 15 дней назад +1

      Kantippa Eesappa unkala Avaroda Satchiya niruthuvanka...neenka unka satchiyai share panuvinka..maranthudathinka...Nam Nambum Devan seiya ninaithathu thadaipanamatar.....Amen

    • @sundarimalar1744
      @sundarimalar1744 15 дней назад

      Thank you all for remembering in your prayers

    • @sasimala3501
      @sasimala3501 6 дней назад

      God is with you and heals you

  • @esthergnaniah6566
    @esthergnaniah6566 19 дней назад +1

    Thank you pastor very encouraging and uplifting message.

  • @muthuselvi4908
    @muthuselvi4908 20 дней назад +4

    நன்றி இயேசப்பா நன்றி பரிசுத்த ஆவியானவரே நன்றி நன்றி 🙏👏🙌 நன்றி ஐயா 🙏

  • @user-uq7um5cn1b
    @user-uq7um5cn1b 20 дней назад +2

    Thank u Jesus na nrya sachi solanumnu aasapadren ipa mudiyala..bt oru naal Anga vanthu Nika vaipaar..en kudumbathil muthirai pottuvitar ..avar racipirkulaai nadathuvaar ..aamen..thk u paster..neenga meiyana Deva pillai .karthar ungalai niraya aasirvathipaar..

  • @yogamary7840
    @yogamary7840 19 дней назад +1

    Amen Amen Hallelujah

  • @samgaming6350
    @samgaming6350 13 дней назад +1

    En businuess kaka pray panunga businuess idea knowledge jesua tharanum

  • @peterdaniel901
    @peterdaniel901 8 часов назад

    Praise the lord amen.

  • @NVijayaRaj
    @NVijayaRaj 20 дней назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🎉

  • @malaramenprisethellordbles6595
    @malaramenprisethellordbles6595 20 дней назад +1

    Dad jesus love u dad jesus thank u dad jesus enakkaka ummudaiya porchsankol nettapatathay ❤❤❤❤❤❤❤❤❤thank u dad jesus un mantatu enna ? Dad jesus ennoda manttatu umakku thereum nenga neraivattuvenga dad jesus ❤❤❤❤

  • @Nandini-cs1kr
    @Nandini-cs1kr 20 дней назад +1

    Love you daddy Jesus for giving me a place of daughter to my heavenly Father ❤

  • @beulajansi3434
    @beulajansi3434 20 дней назад

    Thank you Jesus for this wonderful God's words.... God will do the miracle in my life... Today's words exactly for me... Glory to God 🙏🙏🙏

  • @esthergnaniah6566
    @esthergnaniah6566 19 дней назад

    Thank you Jesus

  • @priyankaa-cu1ql
    @priyankaa-cu1ql 20 дней назад

    என் கணவர் இரட்சிப்புகாக ஜெபம் பண்ணுங்க ஆமென்

  • @joeleenithanirmalkumar9019
    @joeleenithanirmalkumar9019 20 дней назад

    Praises and I give glory to JESUS. I saw a vision that GOD GAVE ME the VICTORY over my tribulation. Thank you holyspirit.

  • @sfxaviersfxavier3528
    @sfxaviersfxavier3528 19 дней назад

    Amen and Amen and Amen

  • @sheebanoble7992
    @sheebanoble7992 20 дней назад

    Thanks Almighty. By God's grace we received visa to go abroad. Expecting good job . With God blessings we are moving towards next step. I trust God that my sorrows will turn to be joy with his gracious presence.

  • @k.kamalesh5693
    @k.kamalesh5693 20 дней назад

    To day song and message powerful to God Thank you pasters❤

  • @vanajaswaminathan3253
    @vanajaswaminathan3253 20 дней назад

    🙏Amen🙏

  • @annaibenishadhas8266
    @annaibenishadhas8266 17 дней назад

    Greatness

  • @muthuselvi1918
    @muthuselvi1918 20 дней назад

    Amen Glory to God of ALMIGHTY 👨‍👩‍👦 😊 🙏

  • @AnuPriya-ej7je
    @AnuPriya-ej7je 20 дней назад

    Song and message to powerful to god thanks 👍

  • @subhagopinath7213
    @subhagopinath7213 20 дней назад

    Amen🙏🙏

  • @jasponruby9828
    @jasponruby9828 20 дней назад

    Thank you Jesus for giving me victory 🎉❤

  • @lathaanton1777
    @lathaanton1777 20 дней назад

    Praise the Lord

  • @kumarijayakumar3949
    @kumarijayakumar3949 20 дней назад +1

    Thank jesus

  • @jeniferjoseph7868
    @jeniferjoseph7868 20 дней назад

    AMEN.... hallelujah....thank u father Jesus 🙏

  • @princycharletstellab4666
    @princycharletstellab4666 20 дней назад

    Pray for government job

  • @jpgroup-jptravels357
    @jpgroup-jptravels357 20 дней назад

    Thank you JESUS Thank you LORD

  • @vanajaswaminathan3253
    @vanajaswaminathan3253 20 дней назад

    Pray for my daughter and marumagan
    They're separated. Four years

  • @priyankaa-cu1ql
    @priyankaa-cu1ql 20 дней назад

    Please pray for my husband Siva Manikandan

  • @jpgroup-jptravels357
    @jpgroup-jptravels357 20 дней назад

    Please pray for my family

  • @impressiveiniyas9953
    @impressiveiniyas9953 20 дней назад

    Please help me yessapa to control my anger

  • @user-dn5cf8dc6h
    @user-dn5cf8dc6h 20 дней назад

    En pillaingala pathukatheere nantripa

  • @princycharletstellab4666
    @princycharletstellab4666 20 дней назад

    Pray for my daughter's studies and health

  • @jesusgod9699
    @jesusgod9699 19 дней назад

    Tirunelveli fasting prayer kku vakga paster ஒவ்வொரு மாதமும்

  • @lathaparamesh9681
    @lathaparamesh9681 20 дней назад

    Praise the Lord 🙏

  • @samgaming6350
    @samgaming6350 13 дней назад

    Pray for my son sam nithish age 15 him not gpoing church

  • @gracem1653
    @gracem1653 20 дней назад

    நன்றிஅப்பா🎉

  • @devibalaramesh8239
    @devibalaramesh8239 19 дней назад

    Devi family plz pra

  • @saravanakumark3954
    @saravanakumark3954 20 дней назад

    இல்லை ஆண்டவரே, நான் தோற்றுபோனவன் 😢. நான் மோர்த்தகாய் அல்ல...😢😢😢

    • @leogracious7345
      @leogracious7345 20 дней назад

      சகோதரா.... விழுந்து போன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எழும்பச் செய்த கர்த்தர் உன்னையும் எழும்பச் செய்ய வல்லவராக இருக்கிறார்... தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை... கலங்காதே... God bless you.

    • @user-tc3od6by2i
      @user-tc3od6by2i 19 дней назад

      அப்படி சொல்லாதீங்க பிரதர். இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார். நீங்கள் அவருடைய பிள்ளை. நீங்கள் தோற்று போவது அவருடைய சித்தம் இல்லை பிரதர். இது வரை என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை பிரதர். நீங்கள் எப்பொழுதுலாம் தோற்றதாக நினைக்குறீங்களோ அப்பொழுதுலாம் இந்த மெசேஜ் ஐ தனியாக ஒரு இடம் சென்று போட்டு முழு மனதுடன் கேளுங்கள் பிரதர். கையில் புதிதாக ஒரு டைரி அல்லது ஒரு நோட் பேனா எடுத்து கொள்ளுங்கள். அதிலே இந்த மெசேஜ் இல் பிரதர் சொன்னது போன்று என் ராஜாதி ராஜா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ன்னு தொடங்கி உங்களுக்கு என்னலாம் நடக்க வேண்டும் என்று ஆசை படுறீங்களோ அதை எல்லாம் நடந்து முடிந்தது போன்று எழுந்துங்கள். எழுதின பிறகு அது நடக்குமா நடக்காதான்னு அத பத்தியே நினைக்காதீங்க. தயவுசெய்து மறந்து விடுங்க. அத இயேசப்பா நடத்தி தந்திட்டாங்கன்னு சொல்லி மனசு & மைண்ட் ல பிக்ஸ் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எழுதி முடிச்ச பிறகு நீங்கள் ஸ்தோத்திரம் இயேசுவின் ரத்தம் ஜெயம் இதை மட்டுமே தினமும் குறைந்தது 1000 முறை அதாவது முழு மனதுடன் நீங்கள் எழுதிய நோட்டின் மீது கை வைத்து 15 நிமிடம் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும் பிரதர்.
      உங்களுக்கு 100% நன்மை நிச்சயமாக நடக்கும் உங்களது ஆசை கர்த்தர் சொன்ன 10 கட்டளைக்கு உட்பட்டிருந்தால்.
      உங்களுக்கு நடந்த பிறகு நான் உங்களிடம் கேட்கும் 2 வேண்டுகோள்.
      1) உங்களுக்கு நடந்த நன்மையை இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படும் படி இங்கே வந்து சாட்சி சொல்லுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள். யார் எல்லாம் துக்கத்தில் இருக்கிறார்களோ அவங்களுக்கும் நீங்கள் வந்த பாதையை கற்று தந்து அவங்களையும் இதை போன்று சொல்ல வையுங்கள் பிரதர். இதன் மூலம் இயேசுவின் நாமம் மகிமை படும் பிரதர்.
      2) தினமும் ஸ்தோத்திரம் சொல்வதை விட்டு விடாதீர்கள் தயவுசெய்து. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரியவர்களுக்கும் சொல்லி கொடுங்கள் பிரதர்.....
      இயேசு கிறிஸ்து உங்களுக்காகவும் உங்கள் கும்பத்திற்காவும் இரத்தம் சிந்தி உள்ளார். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிகமாக நேசிக்கிறார். அவர் பிள்ளை பிரதர் நீங்கள். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எப்பொழுதும் தோற்று போகவே விட மாட்டார் பிரதர்.
      கஷ்டமாக, சந்தோசமாக நீங்க எப்படி இருந்தாலும் பரவில்லை எல்லா சூழ்நிலையிலும் ஸ்தோத்திரம் மட்டும் சொல்லி கொண்டே இருங்கள். விட்டு விடாதீர்கள்....
      இயேசு கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தலைமுறை தலைமுறையையும் தொடரட்டும்...... பெருகட்டும் பிரதர்.....
      தேவனுக்கே மட்டுமே மகிமை உண்டாவதாக...
      Glory To JESUS Alone🙏✝️🩸🩸🩸

  • @prabha1822
    @prabha1822 20 дней назад +2

    Enaku advice panunga pa ...naa jobku pogava vendama?

    • @prabha1822
      @prabha1822 20 дней назад

      I don't know

    • @jinshamary349
      @jinshamary349 20 дней назад

      Word keatu pray pannunga sister... Job poganum na oru word kealunga sabailaiyaum antha word pesanum nu ninaichukonga... 3 or 4 times same word pesuna apuram final pannunga...

    • @prabha1822
      @prabha1822 20 дней назад +1

      ​@jinshamary3t49 thank you sister

    • @Gospelindia2028
      @Gospelindia2028 20 дней назад

      Bro ask god to build your empire give me job

  • @prabha1822
    @prabha1822 20 дней назад

    What i do?

  • @Rany-u2j
    @Rany-u2j 20 дней назад

    😂1pray. 2019.v

  • @leelarani1979
    @leelarani1979 20 дней назад

    Praise the Lord

  • @estherprinceallwin7188
    @estherprinceallwin7188 19 дней назад

    Amen

  • @JeroJos
    @JeroJos 20 дней назад

    Thank you jesus

  • @jpgroup-jptravels357
    @jpgroup-jptravels357 20 дней назад

    Thank you JESUS Thank you LORD

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 20 дней назад

    Praise the lord Amen 🤲

  • @santhapushpam996
    @santhapushpam996 20 дней назад

    AMEN 🙏

  • @esthergnaniah6566
    @esthergnaniah6566 19 дней назад

    Amen

  • @AshokSugu
    @AshokSugu 20 дней назад

    Amen

  • @rithikacatherine8249
    @rithikacatherine8249 20 дней назад

    Amen

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 20 дней назад

    Thank you Jesus Amen appa 🙏🙏🙏

  • @priyatharshniarunmohan8468
    @priyatharshniarunmohan8468 20 дней назад +1

    amen

  • @premalathaj5733
    @premalathaj5733 20 дней назад +1

    Amen

  • @mettildathomas6154
    @mettildathomas6154 20 дней назад

    Thank u jesus 🙏🙏🙏

  • @nancyflora6897
    @nancyflora6897 20 дней назад

    Praise the Lord amen 🙏

  • @Sheela319
    @Sheela319 20 дней назад

    Amen

  • @bamilamargaret2397
    @bamilamargaret2397 20 дней назад

    Thankyou jesuss

  • @j.e.s.r4559
    @j.e.s.r4559 20 дней назад

    Amen

  • @BestowFashion
    @BestowFashion 20 дней назад

    Amen

  • @imman0511
    @imman0511 20 дней назад

    Amen

  • @VasanthVasanth-vb7gn
    @VasanthVasanth-vb7gn 20 дней назад

    🙏🙏🙏

  • @mohanjey7423
    @mohanjey7423 20 дней назад

    Amen