ஜெரிக்கோ ஜெபம் - Jericho Prayer | Dec Night Vigil | Elavur Divine Mercy | Fr. Varghese VC |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 130

  • @JonnYTN75
    @JonnYTN75 10 месяцев назад +2

    நான் மிகவும் கடன் தொல்லையில் இருக்கிறேன், நான் வாங்கிய கடனால் என் மனைவி பெரும் மன உளைச்சல் ஏற்பட்டு அழுது கொண்டு இருக்கிறார், நான் வெளிநாடு வந்தும் என்னால் 20000 ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லை, குடும்ப கஸ்டத்தை என்னால் தாங்க முடியவில்லை, என் கஸ்டம் எல்லாம் நீங்க கடவுள் நல்ல ஊதியம் தரும் வேலை அமைத்து தந்திட, கடனை அடைத்தது விட்டு விரைவில் மனைவி பிள்ளைகளுடன் சந்தோசமா சேர்த்து வாழணும் கடவுளின் அருள் வேண்டும், ஆமென்

  • @amalapraba3652
    @amalapraba3652 Год назад +8

    நன்றி அப்பா என் கடனை அடைக்க உதவிய மேலான கிருபைக்காக நன்றி இயேசுவே

  • @jamilathomas30
    @jamilathomas30 7 месяцев назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @geethag239
    @geethag239 Год назад +1

    எம் மகள் திருமணம் வரன் அமைந்து உடனடியாக திருமணம் செய்ய ஆசீர்வாதம் செய்யும் அப்பா நன்றி அப்பா. ❤🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @RRBershith
    @RRBershith Год назад +2

    இயேசுவே உமக்கு நன்றி. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு கடன்கள் தீர வேண்டி

  • @lourdumary951
    @lourdumary951 Год назад +6

    அன்பு தெய்வமே!என் பாவங்களை எல்லாம் மன்னித்ததற்கு நன்றி! இனி பாவத்தில் விழாதபடி என்னை காத்தருளும்.

  • @jamesraj-f7z
    @jamesraj-f7z Месяц назад

    Give me a life God, it's so hard God, I'm struggling every day I pray every day 🙏

  • @stellamary7936
    @stellamary7936 10 месяцев назад +1

    Son marriage daughter studies daddy sugam son studies arul panam thiranum family blessing prayer son pg periyagicks studies thznkaba.kadan thiranum uooril oru veedu Kati thankaba.jesus thanks.

  • @kalaiselvivastiampillai4788
    @kalaiselvivastiampillai4788 Год назад +3

    ஆமென். இயேசுவுக்கே புகழ். இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க.

  • @PriyaPriya-wg7gh
    @PriyaPriya-wg7gh Год назад +2

    ஆபிரகாமின் தேவனே அல்லேலூயா

  • @reetamercy4521
    @reetamercy4521 5 месяцев назад

    நன்றி இயேசுவே உம் மகன் ஆகாஷ் முற்றிலும் குணமாக்கும் தகப்பனே

  • @patrickjohnlouis4580
    @patrickjohnlouis4580 Год назад +2

    என்னுடைய மகனின் பயத்தைமுழுவதும் ஆண்டவரே அகற்றியருலும் தொண்டையில் ஏற்படும் சத்தத்தை அகற்றியருலும் ஆண்டவே இயேசுவேக்கே நன்றி

    • @sujarita6024
      @sujarita6024 Год назад

      Esuve pray for my sons interview

  • @antonroyrogers8065
    @antonroyrogers8065 Год назад +2

    Praise the Lord
    Amen Amen Amen Amen Amen Amen
    Thano you Jesus I trust in you Jesus Amen Amen Amen Amen Amen Amen

  • @jacquelinefrancis9891
    @jacquelinefrancis9891 Год назад +1

    Praise the Lord amen alleluia thank you Jesus amen 🙏 🙌
    Jesus pls heal my sickness, amen.
    Protect my family from all the evil spirit and witchcraft amen and amen thank you Jesus amen 🙏 🙌

  • @AJJustin-oo6lm
    @AJJustin-oo6lm Год назад +4

    பிள்ளைகள் மைக்கேல்.அருள் ஜஸ்டின்.ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கவும் மைக்கேல் இறையழைத்தலில் நிலைத்து நிற்கவும்.

  • @Jesusjesusjesusjesusjesusss
    @Jesusjesusjesusjesusjesusss Год назад +7

    Thank you jesus nu solli... Ennoda cancer patthi solla type panrathuku munnaye... 1st stage cancer la irunthu aandavar viduthalai alikirarunu solli... Sugam thantheere.... 🙇‍♀️ thank you jesus..... 9:22 second.... God blessed to me ❤THANK YOU JESUS

  • @prabamary951
    @prabamary951 7 месяцев назад

    PRAISE THE LORD JESUS CHRIST ❤ THANK YOU FATHER 🙏

  • @josephinea2124
    @josephinea2124 9 месяцев назад

    நன்றி இறைவு❤

  • @anthonyammal5759
    @anthonyammal5759 11 месяцев назад

    என்னுடைய தந்தையமகளூக்குவேலை தாரும்

  • @viannadoss.b4917
    @viannadoss.b4917 10 месяцев назад

    நன்றி நன்றி நன்றி

  • @stellamary7936
    @stellamary7936 10 месяцев назад

    Jesus Pappas sheeba.sis bro moolaviyathi sugum.sis mom jesus varanum Jesus.saran Amma sugam Dr solanum.

  • @arunalice5045
    @arunalice5045 18 дней назад

    Thank you JESUS❤‍🔥🙇‍♀️

  • @lourdunesan1076
    @lourdunesan1076 11 месяцев назад

    Praise the Lord, praise the Lord, praise the Lord,

  • @JelastinGladia
    @JelastinGladia 10 месяцев назад +1

    🙏🙏 நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள் 🙏🙏

  • @ConfusedDolphin-ze3dk
    @ConfusedDolphin-ze3dk 11 месяцев назад

    En yesuve ennai mannithu ennai aasir vathithu en venduthalukku chevi saitharulum yesuve umakku nandri mariye vazhga🙏🙏

  • @stellavictor9190
    @stellavictor9190 Год назад +3

    அன்பு தெய்வமே இறைவா என் வாழ்வில் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி நன்றி கோடான கோடி நன்றி ஆண்டவரே

  • @SelvamMaria-y2f
    @SelvamMaria-y2f 24 дня назад +1

    Pls pray for sr.jenet,and pray for Alwin Jose to government job

  • @ChristopherChrist-yi2vl
    @ChristopherChrist-yi2vl 9 месяцев назад +1

    Enaku Pakavatham kunamakavandumnankayakumari

  • @iwilson5647
    @iwilson5647 Год назад

    என் மகளுக்கு வேலை இல்லை அவலுகா செபம் செய்யும ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @BalaSubramanian-wq6zo
    @BalaSubramanian-wq6zo Год назад

    Jesus pls heal my husband liver problems appa nandri....

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 11 месяцев назад

    ❤❤❤❤❤ஆண்டவரே எனது மகன் நிக்கோலாசை பாதுகாரும்நல்ல உத்தியோகம் கிடைக்க செய்யும் உயிருள்ள இறைவா நன்றி இயேசப்பா❤❤❤❤❤

  • @louisranivs7130
    @louisranivs7130 Год назад +1

    Amdavad en mahal arul ai payampoki padipai thadaravaikampa aman

  • @anthonyammal5759
    @anthonyammal5759 11 месяцев назад

    Andavare irrakkamairum. Blessikku sugamtharum amen

  • @premananth6269
    @premananth6269 Год назад +2

    Thank you Jesus. Ave Maria Ave Maria. Jesus I Trust in you. Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @viannadoss.b4917
    @viannadoss.b4917 10 месяцев назад

    என் வவியனானா சிறப்பாக படிக்கவேண்டும் சறப்பான மதிப்பெண் எடுக்க செபக்கவும்என் மகள் வியன்னா என்மகள் என்

  • @geethathomas9355
    @geethathomas9355 Год назад +3

    நன்றி இறைவனின் அருளால் கிடைத்த அனுபவம் மிக்க ஒரு நல்ல நேரம்

    • @geethathomas9355
      @geethathomas9355 Год назад +2

      நன்றி இறைவனின் அருளால் கிடைத்த அருட்தந்தை க்கா

  • @josephinbenjamin-ls6rd
    @josephinbenjamin-ls6rd Год назад +17

    எனக்கு தெரிந்த ஒரு சகோதரர் பெயர் மணி அவனுக்கு இரு கண்களும் பத்து வயது முதல் அறவே தெரியாது.வயது 38 தந்தையே அவன் கடவுளுக்கு சாட்சி உள்ளவனாக மாறட்டும்.கடவுளால் எல்லாம் முடியும் என்பது எனக்கு தெரியும் இவன் வாழ்வில் ஒரு அதிசயம் நடக்கட்டும் ஆமென் நன்றி

  • @jacinthasimeon5411
    @jacinthasimeon5411 Год назад +2

    Dear Jesus, pray for my family peace, my daughter heal and pray for her good life partner
    Jesus bless my family. Amen

  • @dalwin2270
    @dalwin2270 Год назад +1

    அப்பா இயேசுவே எனது பையன் டால்வின் வயது 16 இந்த வருடம் 10 ம் வகுப்பு படித்துவருகிறான் அவனுக்கு அளவுக்கு மிரி கோபம் படுகிறான்கோபத்தைகுரைக்கவும் 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்எடுக்க நிங்க துணை புரிங்கப்பா🙏🙏🙏

  • @arputhamsawari2675
    @arputhamsawari2675 10 месяцев назад

    Praise the Lord amen ❤

  • @jasminic3794
    @jasminic3794 Год назад +1

    Praise the lord.Jesus blessed my husband Christopher. Thank you sooo much lord.love you Jesus. You are hearing my prayers. I am giving myself to you.I want to see more miracles of me. Thank you appa love you pa🙏🙏🙏🙏🙏🙏

  • @mathajegan
    @mathajegan Год назад

    PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR US 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇🌹🌹🌹

  • @PoovanRose
    @PoovanRose 3 месяца назад

    god bless you always father

  • @Manjunath-lw7zq
    @Manjunath-lw7zq 10 месяцев назад

    God bless you all family members and everyone of believe

  • @rosalindmariadass8128
    @rosalindmariadass8128 Год назад

    i worship you triune God a humble,redeemer,salvationGod,victory God,living God ,resuraction God, assention God,loving God

  • @MaryDass-nd7bf
    @MaryDass-nd7bf 10 месяцев назад

    Praise the Lord father plz pray for my daughter's family give them good health to all n solve the financial problems bless ch 🙏

  • @chinnachamyvelan5800
    @chinnachamyvelan5800 11 месяцев назад

    I surrender all to you Jesus

  • @freefireking4311
    @freefireking4311 8 месяцев назад

    ஆமென்

  • @thangamary383
    @thangamary383 11 месяцев назад

    Praise the lord. Please pray for Nirmala's speedy recovery from cancer. May she be blessed with good health and happiness. Please pray for her

  • @prathapsingh5993
    @prathapsingh5993 Год назад

    நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @helansuvetha9640
    @helansuvetha9640 Год назад +2

    Thank you jesus

  • @lathachristy8394
    @lathachristy8394 Год назад +1

    Praise the lord 💖Thank you jeusuve ✝️🔥god bless you father 🔥💜💜💜

  • @joelvlogs9341
    @joelvlogs9341 Год назад

    Praise the lord .s daughter heal my

  • @sesumary8499
    @sesumary8499 Год назад +1

    Thank you Jesus for healimg your daughter Sesu Mary..

  • @johnbosco154
    @johnbosco154 Год назад +1

    Amen Praise Jesus 🙏🙏🙏

  • @shebanijerlin4146
    @shebanijerlin4146 Год назад +1

    அப்பா பிதாவே என் கணவர் குடிப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் அவருக்காக ஜெபியுங்கள்

  • @jaysonantony1621
    @jaysonantony1621 Год назад +1

    Amen praise the Lord

  • @LathaRani-w7w
    @LathaRani-w7w Год назад +2

    Forgive al my sins jesus

  • @geethag239
    @geethag239 Год назад

    நன்றி பாதர். மனநிறைவு பெற உதவி ய ஜெரிகோ ஜெபத்திற்கு நன்றி பாதர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @elberinchristudas8135
    @elberinchristudas8135 Год назад

    eysoya vijiea shugapaduthaname shadciyaeddu mattaname

  • @irudiarajan2724
    @irudiarajan2724 Год назад +1

    Praise the lord.Amen

  • @kalaiselvivastiampillai4788
    @kalaiselvivastiampillai4788 Год назад

    ஆமென். நன்றி Father.

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 Год назад +3

    O JESUS*
    I surrender myself to You. Take care of everything.🙏🏻🙏🏻🙏🏻

  • @KayaKaya-z4w
    @KayaKaya-z4w Год назад

    அவரோடபெயர் சகாயவற்கீஸ்

  • @MarinaRajani
    @MarinaRajani 7 месяцев назад

    Jasapa anoda erandu kallgallukum sugam tharum apa aman

  • @ciciliamary4006
    @ciciliamary4006 Год назад +1

    Praise the Lord

  • @johnantony9916
    @johnantony9916 Год назад +1

    Praise the Lord, thank you for your prayers. In this busy world. 🙏🌍

  • @MaryDass-nd7bf
    @MaryDass-nd7bf 10 месяцев назад

    Praise the Lord father plz pray for my son's family she gave for divorce she ve to take back her divorce both should live together happily for ever and pray for her parents 🙏

  • @Prakashvimala-gm5hk
    @Prakashvimala-gm5hk Год назад +2

    Praise the Lord Amen Jesus

  • @SumathiMadha-tw4wu
    @SumathiMadha-tw4wu Год назад +3

    Peace be with u father Amen 🙏

  • @HelenaLambert-j5r
    @HelenaLambert-j5r Год назад +1

    அன்பின் இறைவா என்றுமே
    உமக்கு நன்றி ❤நன்றி❤❤

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 Год назад +1

    Jesus, Im praying for to get back my Revonation Money from Contractor Family soon

  • @RubymrLab
    @RubymrLab Год назад

    Arathanai 🎉

  • @shan...3902
    @shan...3902 10 месяцев назад

    I'm suffering from chicken pox... So pray for me 🙏🙏🙏🙏

  • @Antonyisabel
    @Antonyisabel Год назад

    Blessed Lord I offer my to you. He is undergoing his interview for his job. This is not our wish . Your wish only Lord. Whatever you wish we must accept . Bless him Lord.

  • @joelalgin7280
    @joelalgin7280 Год назад +1

    Thank you Jesus

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 Год назад +1

    நானும் கணவரும் உம்பாதம் வர வழிதாருமப்பா ஆமென் 👏👏

    • @sujarita6024
      @sujarita6024 Год назад

      Esuve control my husband's depression

  • @ramyasivashanmugam.chennim6393
    @ramyasivashanmugam.chennim6393 Год назад +1

    Thank you Jesus
    thank you father

  • @JeniferM-o4j
    @JeniferM-o4j Год назад

    மாட்சி ஆண்டவர்க்கு மட்டும்மே உரியது நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @infantaemelda2573
    @infantaemelda2573 Год назад

    Praise the lord Jesus🙏🙏🙏Ave Maria🙏🙏🙏Thank you father🙏🙏🙏

  • @premkumar-bu1wl
    @premkumar-bu1wl 10 месяцев назад

    Amen Jesus

  • @marypraxedis1081
    @marypraxedis1081 Год назад +1

    Myself husband and my son has to come

  • @kiruba-nj4td
    @kiruba-nj4td Год назад

    இரக்கத்தின் தேவனேஆராதணை என்மகளின் முதுகுவலியை குணப்படுத்தும் தேவனே நன்றி

  • @Jayaprabha-Alexander
    @Jayaprabha-Alexander Год назад +1

    Praise the lord 🙏🙏

  • @JenoKanmani
    @JenoKanmani Год назад +1

    Super fr❤❤❤

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 10 месяцев назад

    Amen ✝️💟🧎🙋🛐🙏 Amen ✝️💟🧎🙋🛐🙏 Amen ✝️💟🧎🙋🛐🙏 Amen Amen Amen Amen

  • @celinemary9383
    @celinemary9383 Год назад

    Due to an accident my grandson Pradeep lost his eyesight. Dear Lord , nothing is impossible for You .Please grant him full eyesight just as You cured Bartimaeus.Just say one word Jesus he will be cured

  • @anthonyammal5759
    @anthonyammal5759 11 месяцев назад

    Andavare irrakkmairum please appA.give me a job for my daugter

  • @aliverantony7736
    @aliverantony7736 Год назад +1

    Amen 🙏🙏🙏

  • @marymargrate8759
    @marymargrate8759 Год назад

    Amenappa ❤❤❤

  • @paulvmj7131
    @paulvmj7131 Год назад

    Amen. Thank you JESUS ❤

  • @maryfrancis3251
    @maryfrancis3251 Год назад

    Please pray for my son Sandeep and daughter sahana poulin to get married

  • @arockiyamarockiyam6801
    @arockiyamarockiyam6801 Год назад +1

    Amen

  • @SelvamMaria-y2f
    @SelvamMaria-y2f 24 дня назад

    Please pray for vincy and Antony Raj to give babies 😢😢😢😢😢

  • @roselinmalaamaladoss6309
    @roselinmalaamaladoss6309 Год назад

    💐🌹🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌹💐

  • @KayaKaya-z4w
    @KayaKaya-z4w Год назад

    எனக்கு நாகர்கோவில். எனது கணவருக்குகேன்சர். ஒருவாரமா மருத்துவமனையில் அவதிபடுகிறார்.பூரண சுகத்திற்காக செபம்பண்ணுங்கள்

    • @elavurdivinemercy4778
      @elavurdivinemercy4778  Год назад

      அணைத்து கேன்சர் patients, ungal ஜெபத்தில் வெயுங்கள்.

  • @jacinthasimeon5411
    @jacinthasimeon5411 Год назад

    அனபின் சகோதர்களே, நான் கனடாவில் இரூக்கின்றேன். எனக்கு வந்து கலந்து கொள்ள விருப்பம்
    தகவல்கள் தர முடியுமா
    நன்றி

  • @AnthulMophin
    @AnthulMophin 11 месяцев назад

    Aman

  • @paramalarani888
    @paramalarani888 Год назад +1

    Praise the Lord Father,pls untie the tongue of g.daughter Immaculin,3.4 yrs,yet not to speak clearly,pls pray for this intention,thank u Jesus for your miracle Abba

  • @PiyoPiyo-o1z
    @PiyoPiyo-o1z Год назад

    Nan kuwaitil vittu pani pennaga velai seigiren andavare an udalil ulla psoriasis anra thol noyai kunamakkum andavare ummaye nambi irukkum pillaiyai nan annai sugappaduththum appa amen alleluya

    • @elavurdivinemercy4778
      @elavurdivinemercy4778  Год назад

      God will surely heal you, also pray for all the sick people. Keeping the sufferings of Christ. More the days goes continue to pray, dont give up faith.