சிலர் கட்டிய மனைவியை ஏமாற்றி எத்தனையோ தவறுதல்கள் செய்கின்றனர். அப்படிபட்டவர்களுக்கு இந்த பாட்டு ஒரு சாட்டை அடி. மனைவியை ஏமாற்றுபவர்கள் இனியாவது திருந்துங்கள்.
Kindly upload the whole film. It’s a a very good meaningful movie with a message. Sadly not accepted by moviegoers. Heavy theme and tragic end unlike Kaliyuga Kannan!
🎬 Film: அதிஷ்டம் அழைக்கிறது 1976 Singer: டி.எம். செளந்திரராஐன் Lyrics: வாலி....V.K.Kumar..Ⓜ 👀 இதுதான் உண்மை சார் - : நான் நிரந்தரமானவன். நான் அழிவதில்லை...எந்த நிலையிலும் எனக்கு மரணம் உண்டு. ஆனால் என் ஆத்மா அழிக்கப்படமாட்டாது...Ⓜ
தேங்காய் ஸீனிவாஸன் ஒரு ஈடு இணையற்ற நடிகர். சிவாஜிக்கு அடுத்து.
இருவர் பேசும் ஆங்கில உச்சரிப்புக்களுமே என்னை பிரமிக்க வைத்துள்ளன.
துறவு வாழ்வை விடுத்து இல்லற வாழ்வில் இன்பம் காண்பதே இந்து மதத்தின் உயரிய கோட்பாடாகும்
ஒவ்வொரு நாளும் இப்பாடலை மனதில் வைத்து மனைவியை மதித்து நடக்க வேண்டும்.
Valga hindu valga hindu valga hindu valga modi malaysia hindu
2021 ku porunthum intha padal
நெஞ்சத்தை உருக வைத்த அர்த்தமுள்ள பாடல்.
சாகாவரம் பெற்ற கருத்துக்கள் வாழ்க கவியன் வாழ்க வாழ்க காந்க்குரல்
வாழ்வில் என்றும் உண்மையை உணர்த்தும் வரிகள்.
100 க்கு100 ௨ண்மை மதிக்க வேண்டாம் மிதிக்காமல் இ௫ந்தால் கூட போதும் ௮ன்பான சொற்கள் கூட வேண்டாம் சுடு சொற்கள் கொண்டு கொல்லாமல் இ௫ந்தால் போதும்
1976ம் ஆண்டு இலங்கை வாணெலி இப்பாடலுக்கு தடை வதித்தது.
may i know the reason why this song was banned
ஓம்
காரணம் சொல்லுங்க
@@suryanarayanankrishnamurth8097 வெறி துவேஷம் பிடித்த கூட்டம் !...
புலி என்ற வார்த்தை எதில் இருந்தாலும் தடை விதித்துக்கொண் டு இருந்தார்கள் இந்த பாடலில் கடைசியில் புலி என்ற வார்த்தை வரும்
Excellent message
Ganesh
Arumaiyaan paadl mika siruvathil kettathu pathivettrarthikku nandri
கவியரசு புகழ் வாழ்க
Ezhudhiyadhu vaali ayya
அந்த. கம்பிரமான குரல் அழுத்தம் துலலியமான். உடசாரிப்பு
சிலர் கட்டிய மனைவியை ஏமாற்றி எத்தனையோ தவறுதல்கள் செய்கின்றனர். அப்படிபட்டவர்களுக்கு இந்த பாட்டு ஒரு சாட்டை அடி. மனைவியை ஏமாற்றுபவர்கள் இனியாவது திருந்துங்கள்.
Kindly upload the whole film. It’s a a very good meaningful movie with a message. Sadly not accepted by moviegoers. Heavy theme and tragic end unlike Kaliyuga Kannan!
அருமை அருமை அருமை அருமை அருமை
சிறுவனாக இருந்த போது இந்த படத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுதிருக்கிறேன்.
Super sound Quality
அருமை 👌
Arumai 🙏🙏🙏
அருமை
இந்து மதம் மகா சமுத்திரம்....
டி எம் சவுந்தரராஜன் இசை கடவுள்
Bharathi Raaja was assistant director in this film
Super songs nice 👌👌👌👍
fantastic
My heart touching song
படம் அதிர்ஷ்டம் அழைக்கிறது பாடல் வலி
yes sollirukkene.
🎬 Film: அதிஷ்டம் அழைக்கிறது 1976
Singer: டி.எம். செளந்திரராஐன்
Lyrics: வாலி....V.K.Kumar..Ⓜ
👀 இதுதான் உண்மை சார் - : நான் நிரந்தரமானவன். நான் அழிவதில்லை...எந்த நிலையிலும் எனக்கு மரணம் உண்டு. ஆனால் என் ஆத்மா அழிக்கப்படமாட்டாது...Ⓜ
Kana Mohan j
My heart touched song
My heart douched song....
what a nice song
Good song
True
Movie name?
Adhistam azhaikkirathu
🙏🏼🙏🏼🙏🏼
An excellent film with meaningful message but too tragic and preachy for Tamizh moviegoers flopped miserably quickly remade in Telugu it also flopped
அவரவர் கடமைகள் என்றால் என்ன❓ அந்த நான்கு வர்ணக்
கடமைகள் தானே?
🙏
''இல்லறமே நல்லறம்''என போதிக்கும் ஒரே மதம்?இந்து மதம்
வாழ்வில் என்றும் உண்மையை உணர்த்தும் வரிகள்.
Manam ganakkirathu