அநுரவின் அதிரடி முடிவு - அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 29

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 23 дня назад +7

    அனுரா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sthurairatam1063
    @sthurairatam1063 23 дня назад +7

    ஆசிரியர்களே ஜனாதிபதி வந்து இன்னும் 3 வாரம் கூட ஆகவில்லை அதற்குள் சம்பளம் கூட்டா விட்டால் ஆர்ப்பாட்டம் செய்யபோகிறோம் என்று மிரட்டல் செய்கிறீர்கள் ஏன் ரனில் இருக்கும் போது கேட்டு இருக்கிலாமே. பொறுமையாக இருங்கள் .

    • @mahendransuppiah6938
      @mahendransuppiah6938 23 дня назад

      ஆசிரியர்கள் அனுரவோடு இருக்கிறார்கள்.
      ஸ்டாலின் அரசியல் அடிவருடி ...

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 23 дня назад +1

    Makkaal Anura வுடன். God bless AKD❤

  • @ManuzanThny
    @ManuzanThny 23 дня назад +5

    ஆசிரியர் சங்கசெயலாளரின்
    கடந்தகால நடவடிக்கைகளை
    யும் சேர்த்துப்பார்த்தால் அரசி
    யல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்
    போகிறாரா..?

  • @mohammedrizwan2576
    @mohammedrizwan2576 23 дня назад +1

    Valakum Sonakum

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 23 дня назад +1

    Wait & see Mr Stalin. Believe our Mr president Anura

  • @PonnaiyaUthayarasa
    @PonnaiyaUthayarasa 23 дня назад

    யாழ்ப்பாண ஸ்டாலின் வாயைப் புத்தி இரும்.

  • @abmshareef9499
    @abmshareef9499 23 дня назад +7

    இன்னும் இவனை kaithu seyya illaya

  • @KiritharanSabaratnam
    @KiritharanSabaratnam 23 дня назад +1

    ஐயா 5வருடம் வேலை செய்தால் பெண்சன் நல்லவேலை வாழ்க இலங்கை 😊

  • @ponambalamkrishnamoorthy2655
    @ponambalamkrishnamoorthy2655 20 дней назад

    முன்னைய அரசாங்க தலைவர்கள், அமைச்சர்கள் போல கொள்ளையடிக்கும் திறமை அற்றவர்கள் என்று சொல்லுகிறார். அதாவது எங்கேயோ இடிக்குதே.

  • @mahendransuppiah6938
    @mahendransuppiah6938 23 дня назад +1

    ஜோசப் ஸ்டாலின் மட்டும்தான் வீதியில் போராடவேண்டி வரும்.
    இவர் பேச்சில் ஆசிரியர்களுக்கான அர்பணிப்பு தெரியவில்லை.
    மாறாக அரசியல் லாபம் தான் தெரிகிறது.
    ஆசிரியர்கள் ஒருபோதும் பகடைகள் ஆகமாட்டார்கள்.
    அன்று சரியாக செயல்பட்டவர்
    இன்று சரிவாக செயல்படுகிறார்.
    ஆசிரியர்கள் விழிப்பாக இருக்கவேண்டிய காலம்.

  • @akthammohideen5262
    @akthammohideen5262 23 дня назад

    ரனில் இன்னும் உனக்கு பதவி ஆசையா வெக்கம் இல்லையா

  • @askermuhammedmuhammedjee..1040
    @askermuhammedmuhammedjee..1040 23 дня назад

    இந்த ஜோசப் ஸ்டாலினுக்கு ஒரு உயர் பதவி தேவைப்படுகிறது. இவருக்கு இதுதான். வேலை.

  • @KmmNajimudeen
    @KmmNajimudeen 23 дня назад +1

    Uththaihal veliyahuhinrana

  • @MohamediyyubIyyubkhan
    @MohamediyyubIyyubkhan 23 дня назад +1

    இவர் பேரும் நரி காட்டுக்கு ஓடும் நிலை வரும்

  • @Decki777
    @Decki777 23 дня назад

    Vanniyil ulla arasiyal vathihal thaan pirachinaya arambikirathu

  • @svimal3834
    @svimal3834 23 дня назад +1

    Ranil made a hatrick by losing all presidential election

  • @jackdaniel5246
    @jackdaniel5246 23 дня назад

    How much you got cash from capitalists????

  • @akthammohideen5262
    @akthammohideen5262 23 дня назад

    உனக்கு வாகனம் வேண்டும் என்றால் உன் சொந்த உழைப்பில் வாங்கி கொண்டுடா

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 23 дня назад

    Joseph go home...look at your back

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 23 дня назад

    தமிழ் chanel செய்திகள் பொய், புனைவு, திரிபு, ஊகங்கள் கலந்த சாம்பார்.
    ஆசிரியர்கள் சங்கம் ஏன் அரச செயலாளர்கள் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? அவர் ஆசிரியர் பிரச்சினையை மட்டும் பேசவேண்டும்.

  • @CoolTomBoyz
    @CoolTomBoyz 23 дня назад +8

    போய்யா முதல்ல போய் வேலையப்பாரு
    வந்த உடனையே தொடங்கிட்டியா?