மதுர மல்லி போல மதுர பஞ்சு பொங்கல்..!நடிப்புன்னாலும் இது வேற லெவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 1,2 тыс.

  • @faiztalkies29
    @faiztalkies29 3 года назад +356

    பவர் star என தனுக்கு தானே பெயர் சூட்டிக்கொண்ட சீனிவாசன் 😂🤣🤣

  • @rajarama1129
    @rajarama1129 3 года назад +209

    ஞாயிற்று கிழமை யை சிறப்பா தொடங்கிட்ட...பாலிமர்!!😜😜 உன்ன காவினு சொன்னவங்க மூஞ்சில மஞ்சள பூசிட்டியே🌝🌝😆😆😆

    • @sureshcrystal683
      @sureshcrystal683 3 года назад +3

      பொடி மஞ்சள் தானே......
      😎😎😎

  • @kalirajyadav9267
    @kalirajyadav9267 3 года назад +237

    ஒரே அசிங்கமா போச்சு குமாரு😓😝😵

    • @priyas7837
      @priyas7837 3 года назад +3

      😀😀😀😀😀😀

    • @JDLeeVlogs
      @JDLeeVlogs 3 года назад +2

      🤣🤣🤣

    • @sureshcrystal683
      @sureshcrystal683 3 года назад +2

      விடு மாப்பிள்ளை நமக்கு இது என்ன புதுசா......
      😎😎😎😎😎😎😎😎😎

    • @balaanisha6804
      @balaanisha6804 3 года назад +1

      😁😁

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 3 года назад +135

    வெற்று குந்தாணியை குத்தும் இன்னொரு குந்தாணி😂😂🤣😂😂😂🤣

  • @chandrakumar236
    @chandrakumar236 3 года назад +399

    இடைநில்லா பேருந்து போல 😀😀😀 யோவ் வேல்ராஜ் நீ லெவல் யா,

    • @michlami1981
      @michlami1981 3 года назад +2

      S bro

    • @sundarakoskos3961
      @sundarakoskos3961 3 года назад +1

      Ithu velraj illa bro raJ kumar

    • @alexrajraj9918
      @alexrajraj9918 3 года назад +1

      Lasta Oru Lady Saamy Aaduranga... Adhuku Edhuvum Sollavey Illa

    • @mahapriyamahapriya2418
      @mahapriyamahapriya2418 3 года назад +2

      Yaruppa antha velraj... News reader ah

    • @alexrajraj9918
      @alexrajraj9918 3 года назад

      @@mahapriyamahapriya2418 Yes... Vijay TV la Comedy Program kulam Varuvan...

  • @idumbanaidumbana7150
    @idumbanaidumbana7150 3 года назад +44

    எந்த கட்சி சார்பும் இல்லாமல் எல்லா கட்சிகளையும் வைத்து செய்யும் அண்ணன் வேல்ராஜ்...

  • @streetlightssinger5209
    @streetlightssinger5209 3 года назад +112

    சிரிச்சி செத்துட்டன் டா

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 года назад +45

    பாலிமர் நீயே எல்லாத்தையும் கலாய்ச்சு முடிச்சிட்ட. ,
    இனி நாங்க கமெண்ட்ல என்ன சொல்லி கலாய்க்கிறது ,

  • @Arvind5823
    @Arvind5823 3 года назад +213

    நானும் எத்தனையோ பொங்கல் பாத்துருக்கேன்யா.... ஆனா இப்டி பாக்கல......ச்சாமி 🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @jailifes593
    @jailifes593 3 года назад +118

    இதுதான் இந்தியாவின் நிலை அம்பானி ‌அதானி வளர்வார்கள் சாதாரண ‌மக்கள் வளர்ந்து விட்ட மாதிரி கணக்கிற்கு சொல்வார்கள்

    • @kannan7500
      @kannan7500 3 года назад +6

      Adha jio phonala irundhu message panudhu oru pannada

  • @muhammadsaalih3234
    @muhammadsaalih3234 3 года назад +798

    தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் இது போலவே பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பு இருக்கும்😂😂😂

  • @பா.ராஜேந்திரன்

    பொங்கல் பானையில் மல்லாந்த தாமரைன்னு டைட்டில் வைத்து இருக்கலாம்..😂. "வச்சு" செய்வதில் பாலிமர் பாலிமர்தான்யா... 😂😂😂

  • @ayyavalliayyavalli2096
    @ayyavalliayyavalli2096 3 года назад +90

    செட்டப் பொங்கலை நிஜ பொங்கல் ஆக்கிய உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣

    • @JDLeeVlogs
      @JDLeeVlogs 3 года назад +1

      🤣🤣🤣🤣🤣

  • @kishor5464
    @kishor5464 3 года назад +170

    ஏன்யா இருக்குற 4பேருக்கு 40பானையில பொங்கல் வச்சா waste ஆகிடாது? அதுக்குத்தான் 1ரே பானை 40டூப்பு

    • @SmithaLawrence
      @SmithaLawrence 3 года назад +5

      😂😂

    • @hydropower..8198
      @hydropower..8198 3 года назад +1

      @@SmithaLawrence 😅😅😅

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 3 года назад +4

      இதுக்கு பேரு தான் தொலைநோக்கு சிந்தனையா இது தெரியாம பாஜகவை இவ்வளவு நாளா தப்பா நெனச்சிட்டேன்

    • @shanmugarajaa7281
      @shanmugarajaa7281 3 года назад

      😄😄

    • @pawansrihari1469
      @pawansrihari1469 3 года назад

      😂😂😂😂😂

  • @1ineed
    @1ineed 3 года назад +54

    Ultimate happiness when he said "Vaeraa level PERFORMANCE"😂😂😂

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 3 года назад +83

    ஓ இந்த கருமத்தை தான் நைட் பூல்லா ஒட்டிக்கிட்டு இருந்தீங்களா..

  • @Sarvam_sivamayam
    @Sarvam_sivamayam 3 года назад +119

    0:25 பவர்ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்ட சீனிவாசன் 😅

  • @arunvlog9783
    @arunvlog9783 3 года назад +5

    பாலிமர் கிட்ட ஏன்டா வந்து மாட்டிரிங்க😂
    அவன் வெச்சு செய்வானே

  • @thalashinchan4679
    @thalashinchan4679 3 года назад +225

    Side கேப்பில் செட்டப் பொங்கல் குண்டாவை ஆட்டையா போட்டு ஏமாந்துபோன நம்ம வேல்ராஜ்😆😆😆🐒🐒🐒😁😁😳🤦🤦🤦🤦

  • @kingrajcharles7660
    @kingrajcharles7660 3 года назад +1

    Vera leavel 😂😂

  • @nenjammarappathillai7545
    @nenjammarappathillai7545 3 года назад +72

    பொங்கல் செட் அப்பை கண்டுபிடித்த வேல்ராஜ் 😅

  • @AICity360
    @AICity360 3 года назад +25

    பிஜேபி கச்சியே தமிழ்நாடுலே ஒரு டம்மி கச்சிதான் அத்து நடத்துர பொங்கல் விழா மட்டும் எப்படி இருக்கும்??😆😆😆😆

    • @x4blue904
      @x4blue904 3 года назад

      @சீமான் ஸ்டாலின் பூலை ஊம்பா பா பா name. Change pannuda sunni

  • @faiztalkies29
    @faiztalkies29 3 года назад +28

    பூமி அதிர வெற்று குண்டனியில் கும்மி அடிக்க 😂🤣🤣😂

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 3 года назад +5

    நடிகையை பாா்த்ததும், அவா்களும் பொ்பாமன்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க..
    வேற லெவல் மகளிா்அணி

  • @thandapanisrivan9759
    @thandapanisrivan9759 3 года назад +180

    எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு 🙄

    • @பா.ராஜேந்திரன்
      @பா.ராஜேந்திரன் 3 года назад +11

      ஒழுங்கா ஒரு பொங்கலை கூட வைக்க துப்பு இல்லை தமிழர் கலாச்சாரத்தை பற்றி வாய் கிழிய பேச வேண்டியது...😂😂😂

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 3 года назад +6

      ஒரு விளம்பரம் வேணாமாண்ணே 😂😂😂

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад +1

      @@r.vareshwarsiddharth.4985 crt, andha Gretta maari. Adei United Nations la pesi nobel prize koduthadhe andha ponnu edhirttha illuminati group thaanda🤣🤣

  • @afrosebanu441
    @afrosebanu441 3 года назад +1

    Vera level pongall... Unga oturunga polimer🤣🤣🤣

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +77

    பாலிமர் தலைப்பு மீம்ஸ் செம்ம...👌🙌 பாலிமர்...பாஜக காமெடி பொங்கலை இப்படி கலாய்ச்சீட்டீங்கிளே...🤣😂பாலிமர் செய்தி தொகுப்பு மற்றும் குரல் உச்சரிப்பு வேற லெவல்...👌👏👏👍

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 3 года назад +2

      இதுவரைக்கும்
      வெண்பொங்கல்
      சக்கரைப்பொங்கல்
      வெல்ல பொங்கல்
      பார்த்துருக்கோம்
      இது புதுசா இல்ல இருக்கு

    • @r.vareshwarsiddharth.4985
      @r.vareshwarsiddharth.4985 3 года назад +3

      நம்ம வேல்ராஜ்க்கு இந்த மாதிரி நியூஸ் போடுறது ஹல்வா சாப்பிடுறமாதிரி 😂😂😂

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 года назад +1

      @@r.vareshwarsiddharth.4985 கண்டிப்பாக...சகோ..😊👍

    • @Arun1011-i4j
      @Arun1011-i4j 3 года назад +1

      Yes

    • @crusheditz6885
      @crusheditz6885 3 года назад +1

      @@meenakshimeenakshi3638 பெர்முடா முக்கோனம்

  • @MKSTALINLATEST
    @MKSTALINLATEST 3 года назад +9

    இந்த பஞ்சி பொங்கல் மாதிரி தான் உங்க பொழப்பும் இருக்கும்.

  • @RajeshS-bh4zl
    @RajeshS-bh4zl 3 года назад +5

    Sema sirrippu

  • @sudhakarnagaraj5423
    @sudhakarnagaraj5423 3 года назад +1

    அன்புடன் வேல்ராஜ்

  • @muttapaiyan6844
    @muttapaiyan6844 3 года назад +15

    தாமரை இப்பவே இந்த ஆட்டம் போடுதே மலர்ந்தால் என்ன வாகும் தமிழ்நாடு

  • @VkspHDTamilmovies
    @VkspHDTamilmovies 3 года назад +1

    நான் இப்போதெல்லாம் "ஆதித்யா, சிரிப்பொலி " போன்ற டிவி சென்னல்களை பார்ப்பதே இல்லை... சிரிப்பு வேண்டும் என்று நினைத்தால் "நம்ப வேல்ராஜ்" நியூஸ்'ah பார்க்க வந்து விடுவேன்.... 🤣🤣🤣🤣
    நீங்க....??? 😜😜

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 года назад +8

    தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்,
    இப்படிக்கு :
    பஞ்சு பொங்கல் 🎉🎊😜

  • @sumaiyasumi61100
    @sumaiyasumi61100 3 года назад +1

    மஞ்சள் பொடி 😂 altimate 🤣🤣

  • @messengerofgod6264
    @messengerofgod6264 3 года назад +18

    1:47 பூமி அதிர குந்தானி குத்துதல் 😂

  • @dharvikuvi1281
    @dharvikuvi1281 3 года назад +1

    இனி எங்க மதுரையில ஜிகர்தண்டா மட்டும் பேமஸ் இல்லாடா நாவில் நடனமாடும் பஞ்சுப் பொங்கலும் பேமஸ்... மதுரனாலே கெத்துதேன்...😂

  • @sathiyamoorthy491
    @sathiyamoorthy491 3 года назад +32

    வேல்ராஜ் அண்ணனுக்கு எப்படித்தான் இதெல்லாம் தெரிகிறது என்று தெரியவில்லை ஆனா ஒன்னே ஒன்னு உங்க தொலைக்காட்சியில் மட்டும் இதெல்லாம் எப்படி கிடைக்கிறது என்று தெரியவில்லை

  • @nivethasekar3019
    @nivethasekar3019 3 года назад +2

    Ada ponga ya sirichu sirichu vayiru valikuthu.....🤣🤣🤣🤣Anna unga pronounciation super Vera level......😆😆😆

  • @m.k.m.murugan5534
    @m.k.m.murugan5534 3 года назад +8

    யோவ் பாலி மரு நான் கூட சங்கிதான் யா / ஆனா நானே ரசிச்சு சிரிச்சேன். வாழ்த்துக்கள் உன் நேர்மைக்கு

    • @MalathiJayapal1986
      @MalathiJayapal1986 3 года назад +2

      வாழ்த்துகள் உங்கள் நேர்மைக்கு

    • @m.k.m.murugan5534
      @m.k.m.murugan5534 3 года назад

      @@MalathiJayapal1986 நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கு

    • @pagalavan7472
      @pagalavan7472 3 года назад +1

      Bro nenga tamil bjp supporter ,so blind a support panla

  • @stellas4498
    @stellas4498 3 года назад +1

    Nice teasing polimer tv

  • @sujiths9746
    @sujiths9746 3 года назад +7

    BJPக்கு இருந்த நாலு ஓட்டும் போச்சா

  • @ruupa6866
    @ruupa6866 3 года назад +1

    செம காமெடி.....காலையிலேயே சிரிச்சுக் கிடக்கோம்....

  • @VjEDITH
    @VjEDITH 3 года назад +4

    VELRAJ anna ungala paaratta varthaiye illa.... Ultimate👌🏻😍

  • @kavikumaran5198
    @kavikumaran5198 3 года назад +1

    All there reactions when seen the camera are deserve oscars😅... especially that patti who is grinding manjal thool in Ammikal!😂

  • @lawrancecm2307
    @lawrancecm2307 3 года назад +5

    இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கும் ரொம்ப நாள் ஆச்சு சிரிச்சு தொடந்து இந்த மாதிரி காமெடி வீடியோ போடுங்க வேல்ராஜ்

  • @ஜ.இம்ரான்
    @ஜ.இம்ரான் 3 года назад +1

    இவர்கள் தான் உண்மையான மத காவலர்கள், இந்தியாவை வல்லரசாக மாற்றப்போகிறார்கள்.

  • @sivapk626
    @sivapk626 3 года назад +13

    ஏன்ய பிஜேபி உங்களுக்கு பொங்கல் வைக்க வே ஆள் இல்லை இதுல என்னா பேச்சு.. 234 தொகுதிக்கு க்கு ஆள் இருக்கா....

  • @SaRavanan-mg8qh
    @SaRavanan-mg8qh 3 года назад +1

    இதை பார்த்ததும் நான் கமெண்ட் படிக்கத்தான் வந்தேன் .... வயிறு வலிக்குது பஞ்சு பொங்கல் சாப்பிட்டு..,😆😆😆😆😆😆

  • @karthikkrishkarthikkrish9828
    @karthikkrishkarthikkrish9828 3 года назад +86

    இது போல செட்டப் பன்ன அனுகவும் உங்களுக்காக வேல்ராஜ்

  • @raknasraknas2061
    @raknasraknas2061 3 года назад +21

    சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் இப்படிதான் நடிக்கத்தான் தெரியும் இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்

  • @vigneshvicky2232
    @vigneshvicky2232 3 года назад +3

    2021 துவக்கத்தில் இது சிறந்த நகைச்சுவை மேலும் இது போன்ற நகைச்சுவைகள் எதிர்பார்க்கப்படுகிறது பா. ஜ. க-விடம் இருந்து.

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад

      Ella political parties seyyum 🤣🤣

    • @sureshcrystal683
      @sureshcrystal683 3 года назад

      அடுத்த டாஸ்க்....
      மாடு பிடிக்கிறது தான்....
      ஒரே... குஜாலுதான்....
      அலங்கநல்லூர்ல மீட்
      பன்னலாம்.
      😀😀😀 😂😂😂 😋😋😋

  • @melodyofflower3537
    @melodyofflower3537 3 года назад

    Vera11 🤣😂

  • @extrasugar809
    @extrasugar809 3 года назад +36

    எல்லாமே செட்டப்பு தான் இவனுங்க ஆட்சியில எதுதான் ஒரிஜினல்,,😂😂😂

    • @rajarajesh4565
      @rajarajesh4565 3 года назад +1

      Ama machan ela tamithan

    • @shajitha526
      @shajitha526 3 года назад +1

      Crt💯🤣🤣🤣

    • @vv000venkat7
      @vv000venkat7 3 года назад +3

      இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது 😂

    • @vv000venkat7
      @vv000venkat7 3 года назад +1

      @Adiyen G நீ சங்கி மாமா தானே 😂

  • @masssurya2631
    @masssurya2631 3 года назад +1

    God entertainment

  • @baskark8028
    @baskark8028 3 года назад +6

    யே யா வேல்ராஜு உனக்கு மட்டும் எங்கிருந்துயா இந்தமாதிரி நியூஸ் லாம் கெடைக்குது😂

  • @vasushrini2592
    @vasushrini2592 3 года назад +1

    Wow ellarum supera nadikirankappa

  • @sunilraj7558
    @sunilraj7558 3 года назад +4

    பாலிமர் செய்திகளுக்காக பஞ்சு பொங்கல் சுவைக்க மதுரை செல்லும் உங்கள் வேல்ராஜ் 😂,
    2:15 வேற லெவல்

  • @arafhithayath
    @arafhithayath 3 года назад +1

    இந்த பஞ்சுக்கும் முட்டுக்கொடுக்க சங்கி யாராவது இருக்கீங்களா...?🤭

    • @sureshcrystal683
      @sureshcrystal683 3 года назад +1

      யாரையும் காணோம் பாஸ்.
      😎😎😎

  • @rose_milk2828
    @rose_milk2828 3 года назад +28

    அடேய் பாலிமர் ஆண்டி-இந்தியன் 🙆😂😂😂😂😂😂

  • @mrbull3636
    @mrbull3636 3 года назад +2

    பூமி அதிர அவர் குத்திய டயலாக் அருமை. But? Double meaning சகோ அது 🤣🤣🤣😂😂😄😄

  • @yeskay5425
    @yeskay5425 3 года назад +5

    இவனுங்க வேற வாரத்துக்கு ஒரு முறை இந்த மாரி காமெடி பண்ணிடுறனுக.

  • @SathyaPriya-qb7ys
    @SathyaPriya-qb7ys 3 года назад +1

    Polimer Aepome vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂 Velraj anna 😂😂😂😂😂😂

  • @uniquetattoo634
    @uniquetattoo634 3 года назад +5

    மதுரை கரங்க நடிப்பிலும் பேமஸ் தான் 😋

  • @lovewithcare
    @lovewithcare 3 года назад

    Ur title is altimate. Vaasitha vidham extraordinary 😂😂😂😂😂😂😂😂😂👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Mari91376
    @Mari91376 3 года назад +7

    🤭😃😃😃😃😆😆👌நடிக்கரத்துலுயும் ஒரு ஞாயம் வேணாமா ,அம்மி அரச்சவள கூட‌ விட்டுரலாம் ஏன்னா அவ மஞ்சள் பொடியை கொட்டி அரச்சா ஆனா ஒலக்கை குத்துனுவ, வெறும் உரல ஆட்டுனவ இவளுகளா 😃😆😆👌👌👌

  • @thalapathysaran6644
    @thalapathysaran6644 3 года назад +1

    அந்த மஞ்சள் பக்கெட் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @NithishKumar-nw2mc
    @NithishKumar-nw2mc 3 года назад +3

    மோடிஜியின் பஞ்சு பொங்கல் 😂

  • @mariselvam7245
    @mariselvam7245 3 года назад +1

    H.Raja to polimer velraj : you are anti Indian 😆😆😆

  • @cocgameplay3210
    @cocgameplay3210 3 года назад +6

    பித்தலாட்ட ஜனதா கட்சி (பிஜேபி)

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 3 года назад

    Vera level Rajkumar...

  • @Food-Travel50
    @Food-Travel50 3 года назад +4

    100ruvakki avlothan panna mudium 😂😂😂😂

  • @balajihindu5288
    @balajihindu5288 3 года назад +1

    Kushpoo mam vandhu pongal celebrate pannadhu nan work pakura school 😊😊😊

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 3 года назад +10

    Velraj kusumbukaran😂😂😂

  • @karpagamkarpagan1068
    @karpagamkarpagan1068 3 года назад +1

    Arumaiyana pechu super

  • @ss-oe9ts
    @ss-oe9ts 3 года назад +3

    ப. ஜ. க.... ஜகஜக😂😂😂😂... முடில டா சாமி

  • @moosamohan
    @moosamohan 3 года назад +1

    பஞ்சு பொங்கலை பதம் பார்த்த வேல்ராஜ் 😂😂😂😂😂😂😂😂

  • @kvlpandian
    @kvlpandian 3 года назад +6

    ஒருத்தன் தலையில முடியே இல்லாம, விக் வச்சு ஏமாத்துறான், அதுமாதிரிதான் இதுவும் 🤔😄

  • @pothaiillathatamilagam267
    @pothaiillathatamilagam267 3 года назад +1

    😂😂😂

  • @shiek997
    @shiek997 3 года назад +3

    காத்துல வெண்ணெய் எடுப்பவர்கு இதெல்லாம் சாதாரணமப்பா 🤪🤪🤪

  • @psdkbharathy6147
    @psdkbharathy6147 3 года назад +1

    இதுக்கு எதுக்கு ட வெள்ளையும் சுள்ளையுமா அலையனும்...பாஜாக....

  • @selvaraji6990
    @selvaraji6990 3 года назад +4

    தமிழரை கேவளபடுத்துகிரார்கள்

  • @vennilasudhakar244
    @vennilasudhakar244 3 года назад +2

    வேல்ராஜ் எங்க? பஞ்சு மிட்டாய் பொங்கல் சாப்பிட போய்ட்டாரோ 😂😂

  • @கார்த்திக்karthik
    @கார்த்திக்karthik 3 года назад +6

    வாயல கேட்ட வார்த்தை வருது, உப்பு போட்டு தான் சாப்பிடுறீங்களா ?

  • @Greentechagro29
    @Greentechagro29 3 года назад +1

    நம்ம வேல்ராஜ் அண்ணன் கிட்ட யாரும் தப்ப முடியாது 😁😁 ராஜ்குமார்

  • @sathishsiva3935
    @sathishsiva3935 3 года назад +12

    அப்போ மதுரைக்கு போய்ட்டு பஞ்சு பொங்கல் சாப்பிடலாம்

  • @ராமிபிரதாப்கிருஷ்ணாதேவ்

    ஊருக்கே பொங்கல் வச்சவனுக்கு நீ செம்மயா பொங்கல் வச்சிட்டாயா 🤣🤣🤣🤣 நீதான் யா வேற level

  • @சுட்டிகுட்டி-ப9ட

    ஆம்பள அரைக்கிறான் மஞ்சள் பொம்பள அரைக்கமுடில அய்யனார்

  • @kuppuswami2819
    @kuppuswami2819 3 года назад +1

    Manjal thool ammi mummy super acting😂😂😂😂

  • @vvish3397
    @vvish3397 3 года назад +7

    இதெல்லாம் green-matela ஸ்டுடியோ லேயே யாருக்கும் தெரியாம பண்ணிருகக்ணும்🤣

  • @praveencad1
    @praveencad1 3 года назад +2

    சங்கிகள் கூட சேர்ந்தால் இப்படி தான்...!!!

  • @gowthamsai4298
    @gowthamsai4298 3 года назад +4

    Enda ethulayum oru niyam venamada sangees na vera level performance thanda 🤣😂😂🤣🤣🤣

  • @sivansivan884
    @sivansivan884 3 года назад +1

    மதுரை பஞ்சு பொங்கல் 🤣🤣😂😂🤣🤣😂😂🤣🤣😂😂

  • @Mari91376
    @Mari91376 3 года назад +7

    இது பொங்கல் இல்ல ச்சீ போங்கள் (குஷ்புவின் பஞ்சு பொங்கல்)

  • @adithikathir5080
    @adithikathir5080 3 года назад +2

    BJP Fails...

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 3 года назад +4

    காலைலயே செம கலாய்...😂😂

  • @malardhivaa...5283
    @malardhivaa...5283 3 года назад

    Semma pa...I can't control my laugh 🤣🤣🤣🤣

  • @abcabc-pg6gl
    @abcabc-pg6gl 3 года назад +6

    Mudyyala vel raj sir🙈🙉🤗

  • @haripriyaa2173
    @haripriyaa2173 3 года назад

    உங்க கடமை உணர்வுக்கு ஒரு அளவே இல்லையடா

  • @RajaR-wy1ry
    @RajaR-wy1ry 3 года назад +3

    ஆக மொத்தம் ஒரு ஸ்சூட்டிங்க் ஸ்பாட் இடம் என்று சொல்; இவர்கள் செய்யும் தவறால் கட்சிக்கும் கெட்ட பெயர்

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад

      Erkanave Ella katchi maanam povudhu. Innum pala political parties seyyum

  • @kamalamalarm
    @kamalamalarm 3 года назад

    Vara level vara levela irukkupa😂