நம்முடைய சென்னை House Tour Vlog ♥️

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Download Astrotalk from here - chat.astrotalk...
    Your first chat will be free from my link.
    நம்முடைய சென்னை House Tour Vlog ♥️ ‪@BhuvanRamyaVlogs‬
    #bhuvanramyavlogs #housetour #hometour #dayinmylife #couplevlog #ammakaipakkuvam
    Bhuvan Ramya Vlogs, Amma Kai Pakkuvam, Couple Vlog, Family Vlog, Cooking Vlog, Day In My Life, Life Style Vlog, house tour Vlog, house plan, home tour, house tour, my house, Bhuvan Ramya Vlogs home tour
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    RAMYA ► / nive__ramya
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    bhuvanramyavlogs@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    LIKE | SHARE | SUBSCRIBE

Комментарии • 1,5 тыс.

  • @BhuvanRamyaVlogs
    @BhuvanRamyaVlogs  5 месяцев назад +56

    Download Astrotalk from here - chat.astrotalk.com/YbLv/bhuvanp
    Your first chat will be free from my link.

  • @priscyxavier9528
    @priscyxavier9528 4 месяца назад +6

    எல்லா வளமும் பெற்று என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்... புவன் ரம்யா.... நான் கடந்த 3 ஆண்டுகளாக அம்மா கைப்பக்குவம் சேனல் பார்க்கிறேன். புவன், தீபனேஸ்‌... அன்பு சகோதரர்கள் இருவரின்,. திருமணம் எல்லாம் பார்த்திருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவளாக....... வாழ்த்துகள்......

  • @sujathajayavel1085
    @sujathajayavel1085 5 месяцев назад +49

    ரம்யா புவன் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் உங்க அம்மாவை தீபேஷ் ல ரொம்ப பிடிக்கும் உங்க பழைய வீடியோ ஒரு அழகு தான் அந்த மாடி தோட்டம் அம்மா பேசறது உங்க பேமிலி ரொம்ப பிடிக்கும் நான் ஈரோடு வந்தப்ப உங்க ஞாபகம் தான் வந்துச்சு எனக்கு நான் உங்க வீடு எல்லாம் எனக்கு எங்க இருக்குன்னு தெரியாது எங்க ஊரு வேலூர் உங்க வீடியோஸ் எல்லாம் பார்ப்பேன் உங்கள எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் ஒரு நாள் உங்களை வந்து நான் பாக்கணும்னு ஆசை

  • @mallikadevi1978
    @mallikadevi1978 5 месяцев назад +33

    இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்..இதேபோல் என்றும் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்..மருமகள் என்றால் இப்படி தான் இருக்கவேண்டும்..எனக்கும் உங்களை போல் இரண்டு மகன்கள். சூப்பர் மருமகள்.. இன்னொரு மருமகள் வருகைக்கு எதிர் பார்ப்போடு இருக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤

  • @saipranav3397
    @saipranav3397 4 месяца назад +6

    வீடு ரொம்ப நல்லா இருக்கு.. especially kitchen sooper Ramya ....

  • @rajanithya5588
    @rajanithya5588 5 месяцев назад +12

    House evlo clean ha vachirukkinga.. nice..

    • @CPreethi-f3e
      @CPreethi-f3e Месяц назад +1

      @@rajanithya5588 avaga video kaga clean panirupaga

  • @SureshKumar-op1we
    @SureshKumar-op1we 2 месяца назад +2

    ❤ ரம்யா செமையா பேசுற வேற லெவல்💯💯💯💯💯💯💯❤

  • @Maria7699c
    @Maria7699c 5 месяцев назад +34

    ஓரு வீடு அழகா இருக்கிறது அங்க இருக்கிற நல்ல மனசுக்காரங்களால், நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க, வாழ்த்துக்கள் ❤❤️❤️

    • @BhuvanRamyaVlogs
      @BhuvanRamyaVlogs  5 месяцев назад +1

      Nandri 🙏🏻😊

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 5 месяцев назад +1

      Correct...correct ஆ சொன்னிங்க

  • @vainavimahes3018
    @vainavimahes3018 4 месяца назад +2

    அண்ணன் தம்பி இருவரும் நல்ல பசங்க அதேபோன்று மருமகள்களும் நல்ல பிள்ளைகள் சுத்தி போட்டாங்க தரமான குடும்பம் உங்கள் வளர்ச்சிக்கு காரணம் எதார்த்தமான பேச்சுக்கள் என்றுமே இயல்பு நிலையிலிருந்து மாற வேண்டாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்❤

  • @chandrikau106
    @chandrikau106 5 месяцев назад +15

    Beautiful house. Ramya house is very clear maa super🎉🎉🎉

  • @kalaivanis148
    @kalaivanis148 3 месяца назад +2

    ரம்யா இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் உன்னுடைய வீடியோ பாக்குறேன் ரொம்ப நல்லா இருக்கு நாங்களும் பக்கத்துல மேடவாக்கத்தில் தான் இருக்கும்

  • @kumarir.sfamily5725
    @kumarir.sfamily5725 4 месяца назад +4

    Sister உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு உங்க இரண்டு பேரையும் எங்களுக்கு பிடிக்கும் அம்மாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @thilagarajendran8693
    @thilagarajendran8693 5 месяцев назад +2

    புவன் ரம்யா உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு

  • @badshatambisupercapilfisca2398
    @badshatambisupercapilfisca2398 5 месяцев назад +8

    உங்கள் வீடியோ பார்ப்பதற்கு முன் ஃபர்ஸ்ட் லைக்கு அதுக்கப்புறம் தான் வீடியோ பார்ப்பேன் துபாய் யுஏஇ இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் பிரதர் அண்ட் சிஸ்டர் ❤❤❤

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 4 месяца назад +1

    In Chennai, top load is advantage. If you face water scarcity, you can use washing machine to wash the clothes, you can rinse using hands.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 5 месяцев назад +41

    நீங்களும் அழகு.
    உங்கள் இருவரின் பேச்சும் அழகு..
    வீட்டையும் ரொம்ப ரொம்ப அழகாக வெச்சுருக்கேங்க.❤❤❤❤❤

  • @logulogu7391
    @logulogu7391 5 месяцев назад +2

    சூப்பர்டா ரம்யா வீடு சூப்பர் டா நீயும் அழகுடா ரொம்ப வாழ்த்துக்கள் ரம்யா வாழ்த்துக்கள்

  • @jaishreekrishna2237
    @jaishreekrishna2237 5 месяцев назад +11

    You both made for each other.. God bless.. yes pls start series of you tube

  • @valarmathisubramanian6393
    @valarmathisubramanian6393 5 месяцев назад +1

    Super cappul iruvarum nalla jodi thambikku nalla sirippu ramya nalla alagar pesa ranga very nice ❤❤ I like you

  • @blackandwhite9869
    @blackandwhite9869 5 месяцев назад +4

    Spr Buvan ... Life ah enjoy pannunga he happy ungala pakkave romba happy ah eruku unga rendu perukum nalla understanding eruku amma appa va pathukonga ... ❤❤

  • @erodegomathi1397
    @erodegomathi1397 5 месяцев назад +1

    வாழ்க வளமுடன் 🎉
    புவன் ரம்யா உங்கள் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இருவரும் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.
    மொபைல் மூலம் எப்படி வீடியோ போடுகிறீர்கள் என்பதை உடனடியாக கற்றுக் கொடுங்கள். எனக்கு மட்டுமல்ல நிறைய சகோதர சகோதரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sanjaysudha9784
    @sanjaysudha9784 5 месяцев назад +17

    உங்களுடைய வீடு சூப்பரா வச்சிருக்கிங்க ரம்யா
    வாழ்த்துகள் ரம்யா புவன் ❤❤❤❤❤

  • @MonishaMonisha-l5y
    @MonishaMonisha-l5y Месяц назад

    Washing machine la top load shock adikkathu current pona kooda namma easy ah eduthu hand wash pannidalam apro current vandhona machine dry mode vechu clean pannidalam. But front load apdi illa current pona open pannave mudiyathu

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 5 месяцев назад +49

    புவன் ரொம்ப அழகா ,தெளிவா நிறுத்தி சூப்பரா பேசறேங்க..❤🎉🎉

  • @arulbhavani
    @arulbhavani 5 месяцев назад +2

    Epadi youtube start pandrathu, video upload, editing, ellame one by one video podunga

  • @murugananthammuruganantham2670
    @murugananthammuruganantham2670 4 месяца назад +7

    அருமை ரம்யா உங்கள் ஏதார்த்தமான பேச்சு மிகவும் அருமை

  • @indirasaimani1267
    @indirasaimani1267 4 месяца назад +1

    Hi,Ramya is a simple and nice girl.Both of you are good hearted.blessings.

  • @kumudhachendhilkumar9428
    @kumudhachendhilkumar9428 5 месяцев назад +10

    Hi Bhuvan Ramya opening ur home 🏠 to the entire world needs lot of courage & confidence which u both have congratulations to Ramya for keeping ur house so clean & tidy cleanliness is next to godliness may God bless you both with only happiness 🙏🏻

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 4 месяца назад +1

    Nice house Ramya. Wishing you both a very happy life in this house. I am glad to hear that your house owner is nice to you both.

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 4 месяца назад +5

    Nice to see a husband and wife team working hard. Bhuvan, you are a good role model for going to work.

  • @KaleeswariSiva
    @KaleeswariSiva 5 месяцев назад +1

    House romba beautiful ah eruku...kandipa vasthu parkanum gubayra corner really correct side and main door ku opposite wall la one mirror 🪞 sticker vangi ottinal bad vibe stop agidum good vibe kidaikum family ramya amma parthadhu romba happy ah eruku family's... house tour so beautiful explanation Ramyabhuvan.. keep smiling always friends ❤️❤️❤️ more videos pls weekly once podunga friends ❤️❤️❤️

    • @KaleeswariSiva
      @KaleeswariSiva 4 месяца назад

      ❤️❤️❤️🥰🥰🥰 thank you friends Love u couple

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 5 месяцев назад +42

    வீட்டை ரொம்ப அழகா சுத்தமா வச்சி இருக்கீங்க ரம்யா.... புவண் ...நீங்க lucky husband ...loft ல அட்டை பெட்டிகள் கூட neat ஆ அடுக்கி வச்சிருக்கீங்க ...well done ...keep going ...👌👌👍👍💐💐

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe 3 месяца назад +2

    Enga veedu 9000 rent new house first nanga vanthrukom double bedroom super ah irkum

  • @kavithakarthikeyan6284
    @kavithakarthikeyan6284 5 месяцев назад +6

    Ramya House Super God bless you life long happy Sister❤❤

  • @rajeswarishankaran3941
    @rajeswarishankaran3941 5 месяцев назад +2

    Ramya arumai pa i like ur vidio very much ma my aseervadham serkiram kutti papa um varadum pa pallikaranai endha placebpa my daughtor house um same area dhan ungalai meet pannuven pa i like very much ur fmly..vidios...super unga speech da

  • @ShobanaRajendran-k6s
    @ShobanaRajendran-k6s 5 месяцев назад +4

    Pl give a review of your wet grinder.thinking of buying that.

  • @nandhini20
    @nandhini20 4 месяца назад +3

    RUclips எப்படி ஆரம்பிப்பது என்று சொல்லுக bro அதுக்காகவே நா உங்க chennal subscribe பண்ணி இருக்க வீடியோ எடிட்டிங், வீடியோ எடுப்பது எல்லாத்தையும் சொல்லுக bro

  • @Mongiya301
    @Mongiya301 5 месяцев назад +24

    Akka are u pregnant??

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 3 месяца назад +1

    வீடு சூப்பரா இருக்கு👌

  • @jasmine9570
    @jasmine9570 5 месяцев назад +3

    both r geniue couple ,god bless u ......Amma kaipakkuvam now days worst

  • @gajarajesh2571
    @gajarajesh2571 5 месяцев назад +1

    Vitu rompa cleana vachi irukinka very nice couple s..

  • @SaravananBoopathy-yc4cb
    @SaravananBoopathy-yc4cb 5 месяцев назад +9

    அழகான ஜோடி அழகான வீடு நிறைய வீடியோ போடுவும்❤❤❤❤

  • @rajamani2941
    @rajamani2941 5 месяцев назад +1

    veedu semma cleanable irukku.ippadithan irukkanum good maintenance

  • @Meenakshiganesan-o8f
    @Meenakshiganesan-o8f 5 месяцев назад +6

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊😊😊😊😊
    Good charcters neenga....
    Sivan paravathi paatha mathiri erukku .... Good couples ❤
    Bold talk....always ramya is rock...enga veetuku vantha
    Mahalakshmi ramya....naan ramya வரதுக்கு before ur subscriber..... So enga veetuku vantha mahalakshmi ramya....
    Nalla gunam ramyaku....
    Naanum pray panaen .... Nalla ponnu varanum ensru...அதேமாதிரி. நல்ல குணம் ரம்யா கு

  • @valliammai7939
    @valliammai7939 5 месяцев назад +1

    புவன், ரம்யா நாங்க மேடவாக்கம் God Bessyon

  • @anjalitsbalaji5305
    @anjalitsbalaji5305 5 месяцев назад +13

    Pregnant ta erukinga thane sister

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 5 месяцев назад +2

    Kanya Ramya house very neat super marumagal❤ Bhuvan lucky❤❤❤❤❤

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 5 месяцев назад +3

    You have kept the house so clean and well organized

  • @thavarajinisivavel4744
    @thavarajinisivavel4744 5 месяцев назад +2

    Azhakana veedu
    Azhakana kudumbam
    Vaazhka valamudan🙏❤️

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 5 месяцев назад +21

    உங்களுக்கு மேக்கப்பே தேவையில்லை. நீங்கள் இயற்கையான அழகு..❤❤❤🎉🎉

    • @BhuvanRamyaVlogs
      @BhuvanRamyaVlogs  5 месяцев назад +1

      Nandri😊

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 5 месяцев назад

      அழகு என்பது intelligent ல தான் இருக்கு ...make up போட்டுகிட்டு pose கொடுகிறதுல இல்லை ... ரம்யா is an intelligent girl ... அது வீட்டை பார்த்தாலே தெரியுது ...

  • @Dhanalakshmi-wj5sn
    @Dhanalakshmi-wj5sn 4 месяца назад +1

    Nice Ramya, your simplicity is the highlight in all videos .We also started our marriage life in Pallikaranai only .

  • @gandhishanmugam1818
    @gandhishanmugam1818 5 месяцев назад +4

    Super home tour ramya bhuvan❤

  • @vijayakarthikeyankc67
    @vijayakarthikeyankc67 4 месяца назад +1

    God bless you all.

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 5 месяцев назад +6

    God bless you with all happiness in life 💐💐💐❤️❤️❤️

  • @nirmalapugazhendi7841
    @nirmalapugazhendi7841 5 месяцев назад +2

    My.house.age.more.than.105.very.old..5.janaration...living.in.my.houe.my.daughter.pragnet...twin.baby.blees.....Ramya.valaikapu.veedio..

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 5 месяцев назад +15

    வீடு சூப்பரா இருக்கு ரம்யா பொருள் எல்லாம் ரொம்ப அழகா அடுக்கி வச்சுருக்கமா உனக்கு இந்த புடவை சூப்பரா இருக்கு மா ஆனா இந்த வீட்டுக்கு வாடகை 12000 ரூபாய்ன்னா கொஞ்சம் அதிகம் தான் ரம்யா நீங்க 2 பேரும் எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் மா

  • @diyakutty3243
    @diyakutty3243 5 месяцев назад +2

    அக்கா உங்க பீரோ சூப்பர் ஆஹ் இருக்கு

  • @parameswariravi-xb5mb
    @parameswariravi-xb5mb 5 месяцев назад +20

    Ramya neega very simple person and homely I like you ma god bless you sister

  • @boopathirevathi5282
    @boopathirevathi5282 4 месяца назад +1

    Grinder nalla ...iruka sis....

  • @AAGoodvibes
    @AAGoodvibes 5 месяцев назад +3

    உங்க vlog is good nu sonna.. That jeevi girl scolding viewers...such an immature behaviour...u both r fantastic couple

  • @BalaBros-Mom
    @BalaBros-Mom 2 месяца назад +1

    U tube channel yepdii start panrathu, yepdii edit panrathu vdo podunga akka anna

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 5 месяцев назад +15

    Nice home tour guys, ramya very homely and simple person even Bhutan bro also
    Keep it up, bro unga ammavaium konja natkal ungaloda vachikonga Romba adhikama velaye seinchitu irukanga?
    Inga iruntha rest irukum bro please
    One more thing amma channel ippo ellam munna mathiri interesting level kurainthu vittathu, I don't know why?
    You people are rocking superb
    Really ramya is very gentle
    She kept neat and clean Neengalum Erode poitu vanga brother

  • @sreelekhasreelekha6134
    @sreelekhasreelekha6134 5 месяцев назад +2

    Ramya very simple and humble ❤❤

  • @hasinim8166
    @hasinim8166 5 месяцев назад +20

    புவன் ரம்யா ❤❤ உங்கள் வீட்டில் எப்பொழுதும் லஷ்மி கடாட்சம் உண்டாகும் இனியவர்களே ❤❤ ரம்யா அம்மா எப்படி இருக்கீங்க வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க அம்மா நீங்கள் வீடியோவில் வந்தது மிகவும் மகிழ்ச்சி ரம்யா அம்மா❤❤

    • @minnalakumar165
      @minnalakumar165 5 месяцев назад +2

      Super sister

    • @BhuvanRamyaVlogs
      @BhuvanRamyaVlogs  5 месяцев назад +1

      Thanks ☺️ Ellarum nalam sister neenga epdi irukinga ? 😊❤️

  • @Kaathuvaakla-oru-channel
    @Kaathuvaakla-oru-channel 5 месяцев назад +1

    Sis yu both are sweet and simple.. Made for each other..

  • @__DhanushiyaV_CSE
    @__DhanushiyaV_CSE 5 месяцев назад +3

    *Cute of you both❤*

  • @bhuvanadhinesh7209
    @bhuvanadhinesh7209 5 месяцев назад +1

    You tube eppadi start pannanum nu sollunga bro.... Series ah kondu ponga..... Enaku romba useful ah irrukum pls..... Mobile la epadi edit pannanum nu solluga pls.... Becoz i dont have system.... Pls tell bro and ramya sis

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 5 месяцев назад +4

    Arumai very lovely and beautiful couple
    Kind hearted 💕🎉 god bless you both
    வாழ்த்துக்கள்

  • @kalaivani-sv3ji
    @kalaivani-sv3ji 4 месяца назад +1

    That single metal cot where is it available n how much does it cost Ramya sister.....i m searching for my home....I couldn't get....

  • @shahilsafra
    @shahilsafra 5 месяцев назад +9

    Ramya akka nalla pesranga opn ah solnumna enaku second marumaga avangala vida ungala puduchurkku ovr acting illama smooth ah pesringaa ❤

  • @Sindhu._
    @Sindhu._ 5 месяцев назад +1

    Ramya and bhuvan super the house is very beautiful, well organized, the only shame is that in the kitchen the tiles are not light in color but otherwise everything is beautiful. I don't say anything bad. Don't worry. In any case, good success and keep it up, you are both really nice❤❤❤

  • @kowsalyasrinivasan3589
    @kowsalyasrinivasan3589 5 месяцев назад +10

    Gv makeup but neenga simple and neet look Ramya....unga pair enaku romba pidikkum

  • @jaipriya9071
    @jaipriya9071 5 месяцев назад +1

    Nice house ramya neat and clean house tour,its natural too...

  • @papithamohanbabu8517
    @papithamohanbabu8517 5 месяцев назад +93

    Pregnant erukengala sister😊❤

  • @rajasekar.viswakarmarajase6221
    @rajasekar.viswakarmarajase6221 2 месяца назад +1

    Super bro today only im seeing your channel but unga amma otta channel regular ha watch panran im also pallikaranai 😅

  • @midulahari
    @midulahari 5 месяцев назад +4

    Made for each other...Ramya way of speech is super

  • @Gayuammu_246
    @Gayuammu_246 5 месяцев назад +2

    My brother also started for RUclips channel anna neega atha pathi kojam sona use full irukum ✨

  • @srivanikumar4637
    @srivanikumar4637 5 месяцев назад +11

    Yes anna please upload RUclips series, will be very useful.

  • @ytboy_
    @ytboy_ 4 месяца назад +1

    6:44 Bro kandippa sollunga please bhuvan bro waiting for your series because I'm interested 😢❤

  • @julianarani1841
    @julianarani1841 5 месяцев назад +3

    அலட்டிக்காமல் மிகவும் அருமையாக இருந்தது வீடு சுற்றுலா புவன்ரம்யா

  • @aparnakannabangalore7617
    @aparnakannabangalore7617 5 месяцев назад

    Ramya one suggestion, close your shelves with curtains use plain vinyl curtains, so it will look clean. Also you won’t collect dust in the shelves

  • @badshatambisupercapilfisca2398
    @badshatambisupercapilfisca2398 5 месяцев назад +8

    வீட்டை சுத்தமாக கிளீனாக வைத்து இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நீடோடி வாழ்க🌹🌹❤❤🎉🎉👏🏻👏🏻👍🏻🍨

  • @JeyaraniNadar
    @JeyaraniNadar 5 месяцев назад +2

    Beautiful couples god bless you 💐

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 5 месяцев назад +35

    Oh ரம்யா ஜீவிதாவை விட 6 மாசம் சின்னவங்க. ஆனா cooking supera பிறந்த வீட்டில் இருந்தே kathundu vantheerukkenga hat's off

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 5 месяцев назад +6

      நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் எல்லோருமே திருமணத்திற்கு பிறகு ரம்யா மாதிரி பொறுப்பாக இருப்பார்கள் ...👍👍

    • @sangeethaa2688
      @sangeethaa2688 5 месяцев назад +4

      Yes correct

  • @babysuganthi2224
    @babysuganthi2224 5 месяцев назад +1

    Your house is very neat and clean good maintenance. Super super.

  • @premasankaralingam688
    @premasankaralingam688 5 месяцев назад +6

    ரம்யா உன்னோட வீடியோஸ் எல்லாமே நல்ல இருக்கும் மா அடிக்கடி சமையல் ரொட்டீன் விலாக் போடும் மாவீடியோவை விரும்பி பார்ப்பேன்❤❤

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 5 месяцев назад +2

    Home tour with a very cute explanation. You both covered all nuances in your tour very sweetly. You both have maintained your house in a meticulous way. The way you both spoke showed how much compatibility you both have and the love in both of you is growing leaps and bounds day by day.Bro explained the practical situation in every house scenario which is very important and must know feature for newly wed couples recently. Both of your thoughts are of same frequency so keep rocking always and keep exploring life.

  • @rojav9465
    @rojav9465 5 месяцев назад +4

    Nice house 😊.....bro video editing podunga romba useful ah irukum

  • @lathika123
    @lathika123 4 месяца назад +2

    Ramya akka kitchen tour podunga

  • @sathyak6730
    @sathyak6730 5 месяцев назад +4

    Bro..ramya is ur lucky charm...u ly start ur channel in ur family.. But no one like ur way of style at first. But now when u start with ramya, all r praising u both ...ur brother and amma combination working in that channel... God send u a good partner for ur hardwork... Many time i think ..u ly start channel at very first..but u didnt get recogonize as much...its ur time now..people compare the family members act and comment badly..that ly very hurtful to u i think...change is ly permanent...all the best both of u...

  • @kanirev6649
    @kanirev6649 5 месяцев назад +1

    அண்ணா, புதுமையாக RUclips Channel தொடங்குபவர்களுக்கு ஆலோசனை கூறுங்கள்

  • @rukmanig2255
    @rukmanig2255 5 месяцев назад +12

    Unga kitta pudichathee entha transparency ta thambee and Ramya.god bless you couple's.

  • @sarithasana1877
    @sarithasana1877 5 месяцев назад +1

    Beautiful house good maintained both r hossom

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 5 месяцев назад +11

    ரம்யா மிகவும் சமத்து..புத்திசாலி..அழகு..❤❤❤❤

  • @Mitulganshmitulgand
    @Mitulganshmitulgand 4 месяца назад +1

    Beautiful couples god bless you ❤

  • @sudham5069
    @sudham5069 5 месяцев назад +11

    You both are good hearted couple, keep it up. House also nicely kept.

  • @estherdhinakaran647
    @estherdhinakaran647 4 месяца назад +1

    It's drag me 20 years before...nangalum puthusa kudithanam...varum pothu ipadi than things vechuirunthom

  • @PandishwariAbi
    @PandishwariAbi 5 месяцев назад +7

    Hi Ramya Super ர இருக்கீங்க நா உங்க ரசிகை ய ஆகிட்டேன் 💗💗💗💗💗💚💚💚💚💚😘🥰

  • @KanchanaJ-et3vq
    @KanchanaJ-et3vq 4 месяца назад +1

    Phonea எப்படி வீடியோ எடுத்து எப்படி போடுவது வீடியோ போடுங்க utupe

  • @revathi1123
    @revathi1123 5 месяцев назад +5

    Ramya sister pregnananta irukingala?