NAMAKKAI UTHTHAM SEIVAR | நமக்காய் யுத்தம் செய்வார் | NEW SONG | AARONBALA | 8870800833

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • LYRIC TUNE & SONG AARONBALA
    Music : BPM ( Baba George / Kanmalay George)
    Rhythm Programming : Godwin
    Guitars : John Benny
    Mix and Master : Jerome Allan Ebenezer
    Video featuring :
    Guitar : Agustin
    Amos
    Godwin
    special thanks to
    Lucia Niroshini Mathan
    Stella Dass
    deniyal
    premkumar
    இந்த ஊழியத்தை தாங்க விரும்பினால்
    801410110018050
    IFSC.BKID0008014
    BALASUNDARAM
    BANK OF INDIA
    GOOGLE PAY & PHONE PAY
    8870800833
    Song lyrics
    இன்றைக்கு காணும் எகிப்தியன இனியும் உன் வாழ்வில் காண்பதில்லை
    கர்த்தர் உனக்கு சொன்னதெல்லாம் செய்யுமலவும் கைவிடுவதில்லை (2)
    கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார் பாரோன் சேனையெல்லாம் அழித்திடுவார் (2)
    இன்றைக்கு.
    1..ஒரு வழியாய் மனிதன் அடைதாலும் வானத்தை உனக்காய் திறந்திடுவார் (2)
    நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியம் செய்திடுவார் (2)
    கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார் பாரோன் சேனையெல்லாம் அழிந்திடுவார்.
    2..நீ உயிரோடு இருக்கும் நாள் வரைக்கும் ஒருவரும் உன்னை எதிர்பாதில்லை(2)அவர் மோசேயோடு இருந்தது போல் உன்னோடு இருப்பார் இறுதி வரைஉன் கரம் பிடிப்பார் முடியும் வரை
    கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார் பாரோன் சேனையெல்லாம் அழிந்திடுவார்.
    3.என்ன செய்ய உனக்கு தெரியவில்லை மேற்கொள்ள உனக்கு பேலன்னுமில்லை (2) நீ சும்மா இரு உனக்காய் யுத்தம் செய்வார் எதிரின் கண்முன் உயர்த்திடுவார் (2)எதிரிகளை அவர் மூழ்கடிப்பார்
    கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்வார் பாரோன் சேனையெல்லாம் அழிந்திடுவார்.

Комментарии • 196