தரமான மீன் சாப்பாடு தனுஸ்கோடி அக்கா கடையில் காரசாரமான கடல் உணவுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 270

  • @mubarakmubarak5975
    @mubarakmubarak5975 Год назад +10

    நானும் எனது நண்பர்களும் இந்த கடையில் சாப்பிட்டு இருக்கிறோம் மிகவும் அருமையாக இருந்தது.

  • @asaisaran6614
    @asaisaran6614 Год назад +105

    சூப்பர் அண்ணே அந்த இர்ஃபான் பய பேச்ச கேட்டு பாட்டி கடையில வெறும் சோறு மீன் குழம்பு ஒரு பொருச்ச மீன் ஒரு இறால் வறுவல் 400 ரூபாய்

  • @vktechvinoth9650
    @vktechvinoth9650 Год назад +7

    நண்பா உங்கள் வீடியோ தொகுப்பு மிகவும் அருமை அற்புதம் ஒரு மீனவ குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் உணவகத்தில் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 Год назад +8

    அருமையான சாப்பாடு நாவில் எச்சில் ஊருகிறது

  • @abbasmantrihi357
    @abbasmantrihi357 Год назад +23

    கண்டிப்பா தம்பி என் பேமிலியோட தனுஷ்கோடிக்கு வருவேன் வரும்போது எஸ் கே வி ஹோட்டலில் தான் கண்டிப்பா சாப்பிடுவேன் தகவலுக்கு ரொம்ப நன்றி என்றும் உங்கள் ரசிகன் அப்பாஸ் மந்திரி

  • @abbasmantrihi357
    @abbasmantrihi357 Год назад +7

    அண்ணே போதும் அண்ணே இதுக்கு மேல என்னால பார்க்க முடியல நாக்குல எச்சி ஊருதுன்னு நீங்க சாப்பிடுவதை பார்க்கும்போது இவ்வளவு ருசியா இருக்கும்னு தோணுது கண்டிப்பா தம்பி தனுஷ்கோடி வந்தா கண்டிப்பா அக்கா கடையில் சாப்பிடாமல் போகவே மாட்டேனே என் குடும்பத்தோட உங்களுக்கு ரொம்ப நன்றி அக்காவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இப்படிக்கு மதுரையிலிருந்து உங்கள் அப்பாஸ் மந்திரி

  • @sahabudeensaha7017
    @sahabudeensaha7017 Год назад +4

    அருமை சகோ பார்க்கும் போதே சாப்பிட தோனுது இது போன்ற சிரிய கடை வைத்திருக்கும் நண்பர்களை உற்சாகபடுத்துவதில் மகிழ்ச்சி சகோ தனுஷ்கோடி செல்லும்போது கண்டிப்பாக இந்த கடைக்கு செல்ல வேண்டும் குடும்பத்துடன் நானும் விரைவில்...

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +7

    ஆகா. மீன் சூப்பர் . பார்தே பசியாறிவிட்டது 😋

  • @HeroHoro-kc8ru
    @HeroHoro-kc8ru 5 месяцев назад

    எனக்கு ஊர் பரமன்குறிச்சி..
    திருச்செந்தூர் அருகே உள்ளது..
    இந்த வீடியோ பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..
    காரணம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தனுஷ்கோடியில் இதே கடையில் சாப்பாடு கணவாய் மீன் பொறித்தது சாப்பிட்டேன்..
    சாப்பாடு 100.00 ரூபாய்
    கணவாய் பொறியியல் 200.00 ரூபாய்
    மிகவும் சுவையான சாப்பாடு நன்றாக இருக்கிறது
    நன்றி

  • @RajaRaja-is6ed
    @RajaRaja-is6ed 3 месяца назад +1

    Bro enga oorula eppavam sapadu semmaya irukkum ramanathapuram ramaeshwaram thanushkodi mass like podunga bro❤❤❤

  • @lokeslokes6545
    @lokeslokes6545 Год назад

    Engalukkum asaiyaga irukirathu. Arumai super.

  • @dhanrajseenivasan1183
    @dhanrajseenivasan1183 Год назад +2

    இதை பார்த்தவுடன் எனக்கு சாப்பிடணும் போல இருக்கு...

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 Год назад +23

    Super சாப்பாடு bro, வாயில் எச்சி ஊருது,, வாழ்க்கையை வாழ்கிறீர்கள் bro

  • @prijithprijith-q2z
    @prijithprijith-q2z 3 месяца назад +1

    enga ooru eppavam sapadu supera tha irukkum city ramanathapuram/rameshwaram my edam bro like onnu potu ponga bro

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 Год назад +3

    அருமையான சோறு மீன் குழம்பு

  • @manieam9193
    @manieam9193 Год назад +3

    Enaku suda suda sapuduvathu romba pidikum nenga sapidumbothu i feel like that

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +4

    Super video nanba Kingston 😋😋😋😋❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Год назад +5

    Saapadu paakavey super ah irukku bro sema 👌👌👌

  • @vijayandrenvadiveloo7064
    @vijayandrenvadiveloo7064 Год назад +10

    We Malaysians would enjoy such a meal!👍

  • @விவசாயி-ங8ள
    @விவசாயி-ங8ள Год назад +27

    நாங்கள் சென்ற போது விலை அதிகமாக கூறினார்கள். கலங்கரை விளக்கு அருகில் உள்ள கடையில் சாப்பிட்டோம் .

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Год назад +1

    Thanks for. Your sharing 🙏

  • @TirupurThiru
    @TirupurThiru Год назад +4

    சேவைபண்ணத்தான் நான் இருக்கேன்❤ அப்படின்னு அண்ணா சொன்னாரு காச வாங்கிட்டு பண்றதுக்கு பேர் எப்படி சேவை ஆகும்

    • @stylezonesriram3924
      @stylezonesriram3924 5 месяцев назад

      Moodhevi avanga pozhaikka vaendaamaa....saevaindradhu cheap price. Purinjukko

    • @subramaniam6544
      @subramaniam6544 3 месяца назад

      Ivan oru oc

  • @sheringlory847
    @sheringlory847 Год назад +2

    Anna vaaila echil oorudhuuuu😋😋😋😋🤤🤤🤤

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Год назад +2

    ஆசையாத் தான் இருக்கு Anna,

  • @anupriyaanupriya5667
    @anupriyaanupriya5667 Год назад +7

    Podu annanuku oru like😍😊😊

  • @reginrajs8783
    @reginrajs8783 Год назад +1

    Yelaigal in Nanban ugal meenavan adhanal valthukkal

  • @gunasekar-gw4in
    @gunasekar-gw4in 11 месяцев назад

    Arumaiyana.naram

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc Год назад +4

    வாழ்த்துக்கள்

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Год назад +3

    Bro Naangalum kallu la potu thaan porippom engalukku oil la mungavittu porikkirathu pidikkathu

  • @gloryglory4358
    @gloryglory4358 Год назад

    எனக்கும் nan veg யில் மீன் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @kannan1446
    @kannan1446 Год назад +1

    Poricha nandu super

  • @rafiayusuf6194
    @rafiayusuf6194 Год назад

    இன்று நாங்கள் குடும்பத்துடன் சென்று சாப்பிட்டோம் மீன் குழம்பு சுமார் ரசம் சூப்பர் ரோ சூப்பர் நாங்கள் அவர் கள் இடம் இருந்து சில மீன் வகைகளை வாங்கி னோம் நாம் சொன்ன பிறகுதான் கிளீன் செய்து சமைத்து கொடுத்தார் ஆனால் எல்லா மீன் கள் விலையும் மிகவும் அதிகம்

  • @dinuprabha6002
    @dinuprabha6002 Год назад

    Yenga ooru sapaadu nalladhane erukum

  • @arunakarthick947
    @arunakarthick947 Год назад +1

    Nanga eppo ponalum engathan sapduvom

  • @reginrajs8783
    @reginrajs8783 Год назад +2

    Annan ungalai paakkanum Aasai Aasai irukkirathu

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Год назад +1

    Valthukal I’m eesalondon

  • @saranyarp
    @saranyarp Год назад +2

    சாப்பிடணும் போல இருக்கு

  • @sivan9388
    @sivan9388 Год назад +7

    கொடுத்து வைத்தவர்கள் நீங்கள🤤

  • @kingofkpm6660
    @kingofkpm6660 Год назад +7

    புல் சரக்கு போல அண்ணன் 😂😂😂

  • @roystonalexander
    @roystonalexander Год назад +6

    த்தா...தரமான சாப்பாடு

  • @suryasurya7389
    @suryasurya7389 Год назад

    சலிப்பு தட்டாத பதிவு சுருக்கமாக வும் இருந்தது அருமை

  • @thillainatarajar5934
    @thillainatarajar5934 Год назад +4

    Nalla manam konda sagodhararuku kadavul arulal annaithu selvangalum kidaikattum

  • @prashanthnapoleon1249
    @prashanthnapoleon1249 Год назад +2

    Dhanushkodi naalae paati mess than.Avalo fresha suuda tharuvanga...cost wise also economical.

  • @DevendiranSuguna-t3w
    @DevendiranSuguna-t3w Год назад +2

    Super

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 Год назад +2

    எல்லாம் சரி ,,, சொரை சற்று மலர விட்டு சமைத்து உண்ணவேண்டும் பாக்கும் போது சற்று பருக்கயாக தெரிந்தது அங்கு மட்டும் அல்ல பெரும்பாலான உணவு விடுதிகள் அப்படிதான் செய்கிறாரகள் ஆபத்து !
    உணவை அப்படியே முழுங்க கூடாது நன்கு மெண்டு விழுங்க வேண்டும் , நீங்கள் பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் அப்படியே உணவை விலுங்குகிரீர்கள் மாற்றிக் கொள்ளும்

    • @vikky9534
      @vikky9534 3 месяца назад

      ஆம்,, உண்மை, சோறு நல்லா வேகணும்,,, ஆனால் நிறைய கடைகளில் அரைவேக்காடு போல சோத்தை போட்டு வயித்துக்கு மிஸ்டேக் ஆகும்,, எச்சரிகயை,,

  • @amaljoy414
    @amaljoy414 Год назад +1

    Thaliva koncham English la discription podunga, love from Kerala

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Год назад

    Thanks for sharing message bro

  • @jahangeerali938
    @jahangeerali938 Год назад

    Superb bro... kandipa annan kadaiku try Panna porom.

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Год назад +2

    Super.brother.congrats

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Год назад +1

    Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘

  • @kalaiselvans6508
    @kalaiselvans6508 Год назад +1

    vilai athigam virkirargal..naangal vanguvathu migavum kadinamaga ullathu...andrada ulaikkum naangal

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove6801 Год назад +1

    Great ya

  • @philipjames2570
    @philipjames2570 Год назад

    Thambi, onggae eddom, location, yenggae?

  • @pandiyansri3828
    @pandiyansri3828 Год назад +1

    Anna oru thadava Nithya hotel ponga Anna

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 13 дней назад

    Respected bro fish 🐠 foods very good for our life style and fish food is removing Cancer from our body and thanks to yours fishsher men media vison ok go and thanks to media vison ok go

  • @jibuabraham5455
    @jibuabraham5455 Год назад +2

    Chennai la open pannunga bro

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 Год назад +1

    Super good luck to you All brother

  • @Homecrafti
    @Homecrafti Год назад

    வேற லெவல் 👍🏻

  • @jallikattuentertainmenttv2518
    @jallikattuentertainmenttv2518 Год назад +2

    வாழ்ந்தால் இப்புடி வாழனும்.....

  • @DSP-gf1rb
    @DSP-gf1rb Год назад +1

    Great! I'll surely come there.

  • @Megaaravind143
    @Megaaravind143 Год назад +1

    Love from kallakurichi❤

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 6 месяцев назад

    Super SKV Hotel

  • @mohamednafrek6662
    @mohamednafrek6662 Год назад +1

    நான் சாப்பிட்டு இருக்கேன் பிரதர் தரமான சாப்பாடு

  • @balamiss1d
    @balamiss1d Год назад +1

    உங்களோட சொந்தக்காரங்களோட மீன் கடையா சார்....he he he

  • @cherylprakashcherylprakash49
    @cherylprakashcherylprakash49 Год назад

    Entha kataila oru naal sapdu pakanum ,😋😋

  • @ananda6569
    @ananda6569 Год назад +2

    Vanga kaveri pattinam kal meen

  • @vanmeeganathanchelliah6432
    @vanmeeganathanchelliah6432 Год назад +4

    Just 2 months before I was there. Really missed this shop brother. Kandippa next time…

  • @sheikdawood5806
    @sheikdawood5806 Год назад +2

    Good food with low price.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад

    அண்ணன் கடை சாப்பாடு சூப்பர் .நிச்சயமாக அங்கு வருவோம். வீட்டிலிருந்து சாப்பிடுற மாதிரி இருக்கிறது. சாப்பிட்டு ...அண்ணன் வீட்டில் குட்டி தூக்கம் வந்து போட்டு வெளிக்கிடுவோம் ஆப்பிரிக்கவில் இருந்து. உங்கள் தமிழன்

    • @gloryglory4358
      @gloryglory4358 Год назад

      உண்மையில் நீங்க ஆபிரிக்காவில் irukingala. So super

  • @krishnanc3273
    @krishnanc3273 Год назад +3

    Super Anna

  • @balachandars4721
    @balachandars4721 Год назад +1

    Super bro super Mills bro

  • @sriambal6010
    @sriambal6010 Год назад

    I feel like to join with you and very appetising.

  • @travellermani3337
    @travellermani3337 Год назад +3

    Fishermen community existed since Mahabharatham and Ramayanam. Pandavas and Karuvas grand mother Sathyavathy belongs to fishermen community.

  • @rohithvarsha8698
    @rohithvarsha8698 Год назад +2

    Super Anna my fav

  • @vinodnaidu110
    @vinodnaidu110 Год назад

    Great country side taste fish fry very very tasty fish

  • @krishnansimbu386
    @krishnansimbu386 Год назад

    Nan sapta varuven anna .

  • @ramajayamr5547
    @ramajayamr5547 Год назад

    மீன் சாப்பாடு சூப்பர்

  • @குடந்தை.தமிழச்சி

    Super nanba eapdi erukinga

  • @arunkumarmuthumani6471
    @arunkumarmuthumani6471 Год назад

    Kandippa Anga pona sapdu varom Annan🤝

  • @ashokzagade104
    @ashokzagade104 8 месяцев назад

    Best' fish fry

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Год назад +3

    அருமை நண்பரே.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Год назад +2

    👋🙋

  • @vinothv8971
    @vinothv8971 Год назад +1

    Super bro👍

  • @rajaprabu1309
    @rajaprabu1309 Год назад +3

    Nan enga village la yea daily um meen saptuvean nan meen piriyan illa veriyan ❤️👍👍👍 kantipa sea mea meen saptanum saptathea ella

  • @manimm5914
    @manimm5914 Год назад

    எங்களை மாரி உல்ல ஏலைக்கு ரோம்ப உகந்த உணவகம்

  • @killerwhale4515
    @killerwhale4515 Год назад

    I like it 👍

  • @thimoshalini3464
    @thimoshalini3464 Год назад

    SUPER bro 👌💯💯💯

  • @user-vo7sc5jl4q
    @user-vo7sc5jl4q 4 месяца назад

    இந்த அம்மா கடையில் நான் சாப்பிட்டு இருக்கிறேன்
    மீன் குழம்பு சாப்பிட்டு
    கணவாய் மீன் பொரியல் மிகவும் மகிழ்ச்சியாக சுவையாக இருக்கும்
    சாப்பிட்டு விலை 200.00 ரூபாய் வாங்கினார்கள்
    முழு மனதிருப்தியுடன் சாப்பிட்டு திரும்பினேன்

  • @vinothkannan8990
    @vinothkannan8990 Год назад +3

    👏👏👏👏👏👏👏

  • @SathishKumar-ip9oi
    @SathishKumar-ip9oi Год назад

    Super brother

  • @Europemanoj22
    @Europemanoj22 Год назад

    Enga v2layum kallula than podu edupom ana nanga meenavan ila

  • @johnprabahar2195
    @johnprabahar2195 Год назад +4

    super very nice bro 😋😋😋😋

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri Год назад +1

    👍

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Yummy fish

  • @anandrajraj4873
    @anandrajraj4873 Год назад +3

    Hotel name

  • @hellobro4905
    @hellobro4905 Год назад

    👌👌👌

  • @4768826
    @4768826 Год назад

    WOW. Hope were there!!!!

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Год назад

    Superb

  • @guna5890
    @guna5890 Год назад

    Very good bro 👏 👌 👍 🙏

  • @NTSCLTD
    @NTSCLTD Год назад

    Super 👍