மருதமலை திருக்கோவிலின் சிறப்பை மிகவும் அற்புதமாக எடுத்துக் கூறிய ரகு சாருக்கு வாழ்த்துக்கள் நான் பலமுறை மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றுள்ளேன் ஆனால் மருத மலையில் நான் சென்று வழிபடாத இடங்களையும் அதன் சிறப்புகளையும் பற்றி அருமையாக விளக்கிக் கூறிய ரகு டிவிக்கு மனமார்ந்த நன்றிகள் மருதமலையின் சிறப்பையும் மருதமலை முருகனுக்கு செந்தமிழால் பாமாலைகள் பல பாடிய சித்தர்களையும் கோவிலுக்கு அரும்பணிகள் பல ஆற்றிய சான்றோர் பெருமக்களையும் போற்றும் வகையிலும் பாராட்டும் வகையிலும் இந்த வீடியோ அமைந்திருந்தது மருதமலை கோவிலுக்கு சென்று மலையேறி முருகனைக் கண்டு மனநிறைவோடு திரும்பி வந்த உணர்வை இந்த வீடியோவை பார்க்கும் பொழுது உணர்கிறேன் இது போன்ற மேலும் பல திருக்கோவில்களின் சிறப்புகளை ரகு டிவி வழியாக அறிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் தொடரட்டும் ரகு டிவியின் ஆன்மீகப் பணி வாழ்க வளமுடன்

அருமையான பதிவு