யாழ்ப்பாண market எப்படி இருக்கும் ? வாங்க பாக்கலாம்
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- தமிழால் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏 நான் உங்கள் Sun Thanesh என்னுடைய பதிவில் இலங்கையில் உள்ள அழகான இடங்கள், உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி எனது பதிவில் நீங்கள் காணலாம்.
என்னுடைய Channel'க்கு Subscribe செய்து உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி.🙏💞
*********************************************
My Contact Details-:
WhatsApp, Viber- +94772610583
Facebook- www.facebook.c...
Facebook Page- www.facebook.c...
TikTok- www.tiktok.com...
Instagram- ...
#jaffnamarket
#jaffnayoutubers
#colombo
#jaffna
#srilanka
எங்கள் தமிழ் மக்களின் தயாரிப்புகளை பார்க்கவே ஆசையாக இருக்கிறது தமிழ்மக்கள் இப்படியான கடைகளைத் தேடிவந்து நிறையப் பொருட்களை வாங்கி விற்பனையை பெருக்கினால் இந்தக் கடைகள் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கிடைக்கச் செய்வார்கள் பதிவிற்கு நன்றிகள்
வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து
Thank you for showing this Jaffna town market
பாய்ஞ்சோடிவந்து இந்த மாம்பழங்களையெல்லாம் வாங்கிச் சாப்பிடவேணும்போல ஆசையாயிருக்கு எல்லாம் மரத்தில் முற்றிப்பழுத்த பழங்கள் யாழ்ப்பாண மக்கள் கொடுத்துவைத்தவர்கள் இப்படி கடைகளை இங்கு காணமே முடியாது தம்பி
நீங்கள் சொல்வது உண்மை ❤🙏
👍👍👍
கடைகள் அதிகம். மக்கள் குறைவு .
❤❤❤❤