பெண்ணாக சந்தித்த அவமானங்கள்... மனம் திறக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன் l பாண்டே நேர்காணல் l BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • பெண்ணாக சந்தித்த அவமானங்கள்... மனம் திறக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன் l பாண்டே நேர்காணல் l BJP
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    #Chanakyaa | #Tamilisai | #TamilisaiInterview | #BJP | #TelanganaGovernor | #Tamilisaisoundararajan | #ChanakyaaExclusive
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: bit.ly/Chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 597

  • @rameshj7497
    @rameshj7497 5 лет назад +231

    ஒவ்வொரு வார்த்தையும் மிக கண்ணியமாக மிகத்தெளிவாக மிக மிக அருமையான விளக்கத்தை டாக்டர் அக்கா அவர்கள் கொடுத்தார்கள் . நாம் மீன்ஸ் கிரியேஷன் செய்து தமிழிசை சௌந்தர்ராஜன் பல கோணங்களில் அவமானப் படுத்தி இருக்கலாம் அவரைக் கேலி செய்து இருக்கலாம் ஆனால் அவரின் தன்னம்பிக்கை தைரியம் திறமை அனைத்துமே அவர் மனதைவிட்டு பேசும் போது தான் தெரிகிறது வாழ்த்துக்கள் அக்கா

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 5 лет назад +2

      ஏன் அப்படிச்செய்தீர்கள். விளக்கவும்

  • @poovarasanr135
    @poovarasanr135 5 лет назад +450

    உழைப்பிற்கான அங்கீகாரம் தமிழிசை க்கு கிடைத்ததில் ஒரு தமிழனாக( மனிதனாக )நான் பெருமை படுகிறேன்.. தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐

    • @premathothadri4044
      @premathothadri4044 5 лет назад +9

      உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்

    • @user-sp1wk5nm7s
      @user-sp1wk5nm7s 5 лет назад +2

      No bjp is against humanity

    • @buvaneshd9564
      @buvaneshd9564 5 лет назад +2

      Election ninnu thaothavargal elaam gavarnar agalama

    • @buvaneshd9564
      @buvaneshd9564 5 лет назад +3

      @@vns2485irndha mistake kannukku theriyara unakau..,...

    • @abrahamlincoln680
      @abrahamlincoln680 5 лет назад +4

      Buvanesh D ஆக கூடாதென்று எதாவது சட்டம் இருக்கா?

  • @ponnammal3372
    @ponnammal3372 5 лет назад +34

    உங்களை ஏன் கலாய்க்கிறார்கள் என நிஜமாகவே தெரியவில்லை.. அருமையான நபர் நீங்கள்.... பல்லாண்டு வாழ்க

  • @muruganandamramasamy
    @muruganandamramasamy 5 лет назад +44

    எது உண்மையான பெண்கள் முன்னேற்றம் என்று உலகிற்கு புரிய வைத்தவர்.. Congratulations Akka 💐💐💐

  • @user-br1iu8rt1y
    @user-br1iu8rt1y 5 лет назад +69

    தமிழிசை அக்காவிற்கு தெலுங்கானா ஆளுநராக பொறுப்பு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் 💐

  • @somasundaramm7636
    @somasundaramm7636 5 лет назад +57

    Dr Tamilisai is a great lady . She is an example for Hard work, Truths speaking

  • @imyou9088
    @imyou9088 5 лет назад +295

    தூய்மையான உள்ளம்....😍என் பெற்றோர் மீது உள்ள மரியாதை அக்காவுக்கும்.....

  • @VigneshSivaKumarArunachalam
    @VigneshSivaKumarArunachalam 5 лет назад +43

    North Indian media and other South Indian media should respect our culture like this. (Without shoe interview at home)
    வீட்டில் காலணி அணியாமல் கன்னியமான பேட்டி, நம் இந்திய பண்பாடு பாதுகாக்கப்படுவது தமிழகத்தில் மட்டுமே என்பதில் சந்தேகமில்லை. அம்மா பற்றிய தகவல்கள், நன்றி ர.பா அண்ணா.

  • @marketingbcs836
    @marketingbcs836 5 лет назад +157

    தலை வணங்குகிறேன். மரியாதைக்குரிய ஆளுநர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.😊😊

  • @vivekaguy
    @vivekaguy 5 лет назад +73

    Extremely great lady who's very modest about her achievements. Hats off to her.

  • @s.nswamy7993
    @s.nswamy7993 5 лет назад +127

    எல்லா தம்பதிகளும் கண்டிப்பாக கேட்க வேண்டிய மனதில் பதிய வைக்க வேண்டிய பதிவு. திரு பாண்டே அவர்களின் சிறப்பான கேள்விகள் தாம்பத்யத்தின் சிறப்பு அம்ஸமான புரிதலை வெளிக்கொண்டுவந்த பதிவு. இவர்கள் கவர்னராகவும் சிறப்பான பணிபுரிய வாழ்த்துக்களும் வேணடுதல்களும் அவர்களுக்காக சமர்ப்பிக்கிறேன். திரு ராதாரவி அவர்கள் இதைக் கேட்க விரும்புகிறேன்.

  • @kamalakamath1724
    @kamalakamath1724 5 лет назад +74

    She is a best doctor and a Governor of a State. We should be proud that she is a Tamizh lady

  • @travelerchennai3684
    @travelerchennai3684 5 лет назад +277

    கோடான கோடி பாஜக தொண்டர்களில் ஒருவர் நான்...மிக்க மகிழ்ச்சி...

  • @1006prem
    @1006prem 5 лет назад +29

    அக்கா தமிழிசையின் அம்மாவின் பெருமையை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்திய பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழிசையின் அம்மா போலவே பாண்டே அவர்களின் அம்மாவும் ஒரு தலைசிறந்த பெண்மணிதான்.🙏🙏🙏🙏🙏

  • @ranipalakkaseril1825
    @ranipalakkaseril1825 5 лет назад +154

    As a women it’s a great achievement regards from Kerala 👍

    • @pushparajramasamy3469
      @pushparajramasamy3469 5 лет назад +2

      What achivement by the lady you find. Without any social service she appointed by bjp only. The paid media people gave this ugly buildup.

    • @abrahamlincoln680
      @abrahamlincoln680 5 лет назад +8

      Pushparaj Ramasamy she’s a lady, qualified doctor and a politician, yet she maintains a healthy balance & has helped many people. If this is projected by media in a positive way, then I’ll love that media. Any day this is better than the bloody periyarists who have rotten the TN state

    • @chandranj3143
      @chandranj3143 5 лет назад

      @@abrahamlincoln680 h

    • @chandranj3143
      @chandranj3143 5 лет назад

      @@abrahamlincoln680 yi

  • @prakadeswarapravin1339
    @prakadeswarapravin1339 5 лет назад +69

    Mr. Pandey we will support ur channel

  • @s.nswamy7993
    @s.nswamy7993 5 лет назад +77

    கீதையின் ஒன்பதாவது அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறிய பாடத்தை தமிழிசை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பது அவருடைய பேச்சிலிருந்து வெளிவருகிறது. இவர் நம் நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு மிகத் தகுதியானவர்கள் என்று நினைக்கிறென்.

    • @kamalakamath1724
      @kamalakamath1724 5 лет назад +3

      That would be fantastic, one day Madam becomes President of India.

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 5 лет назад +107

    All those who bodyshamed Tamilisai are still lurking in the same level while Dr has reached the stars.

    • @priyaraja9898
      @priyaraja9898 5 лет назад +8

      bleu collars they can’t even become ward councilors let alone any other post

    • @abrahamlincoln680
      @abrahamlincoln680 5 лет назад +5

      bleu collars so true and honest words from you! Hard work alone takes us everywhere

  • @idriscommon2107
    @idriscommon2107 5 лет назад +13

    Mr Pandey,
    I have not missed any of your interviews since three years, but I will rate this is the best interviews you have done, the extraction of a good human attitude of Dr is great.
    No one can do better than this , the best part is that none of the questions are scripted or planned for the interview. Great man 👌
    My prescription of Dr Tamil was a politician, quarrel's for fame and money but she was so passionate in politics .
    The struggle she handled and the way she overcame with self-motivated was great, she is Dr legend in politics.
    Congratulations 🎉🎉🎉 Dr.Tamil
    You deserve to be a governer.
    She is the only BJP leader has never spoke or spread hatered on Muslims and Christians .
    Salutes ✌️

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 5 лет назад +36

    Her Excellency Madam Tamilisai 🙏

  • @subramanyaraja7388
    @subramanyaraja7388 5 лет назад +52

    உளிபட்ட கல்தானே சிலையாகிறது. வாழ்த்துக்கள் ...

    • @ggara1377
      @ggara1377 5 лет назад +1

      அதற்காக சுத்தியல் வலியை பொறுக்க வேண்டும். .

  • @jeganathan.p2325
    @jeganathan.p2325 5 лет назад +7

    arumai pathivu உழைப்பிற்கான அங்கீகாரம் தமிழிசை க்கு கிடைத்ததில் ஒரு தமிழனாக( மனிதனாக )நான் பெருமை படுகிறேன்.. தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @nellaiseemai2656
    @nellaiseemai2656 5 лет назад +15

    நாங்கள் என்னதான் கலாய்ச்சாலும் - உங்களுடைய இந்த புதிய பதிவிற்கு / பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க தான் தோணுகிறது -
    வாழ்த்துக்கள் தமிழிசை அம்மா அவர்களே ...

  • @vijayalakshmij2460
    @vijayalakshmij2460 5 лет назад +74

    தமிழிசை அம்மாவின் நல்ல உழைப்புக்கு கிடைத்த வெற்றி. பா.ஜ.க. தலைவர் மாரிதாஸ் அண்ணா வரவேண்டும் என்று எனது ஆசை

  • @sridharjr5279
    @sridharjr5279 5 лет назад +13

    தேனிலவிற்கு கூட போனது இல்லை...வஞ்சகமற்ற வெள்ளந்தி மனதின் உச்சகட்டம்🙏🙏🙏

  • @AjithGovindharaj
    @AjithGovindharaj 5 лет назад +83

    Lovely thamilisai akka we miss u akka

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 5 лет назад +1

      ஆனா ஓட்டுப்போட்டு ஜெயிக்கவைக்கலயே தமிழக வேட்பாளர்கள்

  • @neeshavictor1052
    @neeshavictor1052 5 лет назад +31

    Love you madam,
    Thanks for sharing your life stories
    Your are inspiration for us

  • @bharathib779
    @bharathib779 5 лет назад +43

    அக்கா உங்களை எனக்கு நிரைய பிடிக்கும் கல்லக்கபடம் இல்லாத பேசும் பாகம் நீங்க நீண்ட ஆயுள் வாழ வேண்டும். நன்றி பாண்டே அண்ணா

    • @ushabala4113
      @ushabala4113 5 лет назад

      Nattirku thala mudi mukkiyam illai,nalla manathum,narmayum ulla manithargal theyvai,athil thamil akka um oruvar aenbathi parumaiyaga ,elllorum sollalam,ennudaya panivana🙏🙏🙏🙏🤝🤝🤝 vanakangal

  • @yasagan4930
    @yasagan4930 5 лет назад +48

    இது தமிழிசையை இந்திய அளவில் அரசியலில் மிகச்சிறந்த ஆளுமையாக உருவாக்கும் பயிற்சி...!
    i mean its ah training..!

  • @Lalithageetham
    @Lalithageetham 5 лет назад +68

    Dear Dr Tamilisai, oru naall neengall Abdul Kalam aaga varuveergall. Anbana vazhthukkall.

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 5 лет назад +46

    தூத்துக்குடி மக்களே இந்த பேட்டியை கண்டிப்பாக பாருங்கள்.....நீங்கள் போட்ட தடைக்கல் படிக்கல்லாக மாறியிருப்பதை உணர்வீர்கள்....சபாஷ் பாண்டே.....வாழ்த்துகள் சகோதரி....

  • @rajajoseph8464
    @rajajoseph8464 5 лет назад +29

    ராதாபுரம் (நெல்லை ) தொகுதி வாழ் மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் .
    தாங்களின் தந்தை திரு . குமரி அனந்தன் அவர்களை ,
    நான் சிறுவனாக இருக்கும் போதே தெரியும் .
    ok
    வாழ்த்துக்கள் மேடம்

  • @ganthiganthi1932
    @ganthiganthi1932 5 лет назад +60

    என் மனதார வாழ்த்துகிறேன் அம்மா திருவாடானை பாய்ஸ்

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 5 лет назад +70

    The girl who provoked Tamilisai on a Tutucorin bound flight should watch this interview. She will definitely repent

    • @--Asha--
      @--Asha-- 5 лет назад +5

      Publicity paithiyangal.
      Yaro thoondi viddu pannuvanga.

    • @charanyajayachandran7357
      @charanyajayachandran7357 5 лет назад +3

      Very very true

    • @priyaraja9898
      @priyaraja9898 5 лет назад +3

      No maturity

    • @tamils4436
      @tamils4436 5 лет назад +1

      bleu collars why she should repent ? You people have to repent. Fascist BJP down down !!!

    • @theorex8621
      @theorex8621 5 лет назад +3

      @@tamils4436 Dravidian sombu will never repent. They are shameless.

  • @sarasravi8495
    @sarasravi8495 5 лет назад +26

    பேட்டி எடுத்தவருக்கும் பேட்டி கொடுத்தவருக்கும்👏👏👏👏

  • @ohmmanikandan6238
    @ohmmanikandan6238 5 лет назад +8

    வாழ்த்துக்கள் அம்மா.
    பணி செய்தே பழி தீர்ப்போம் நன்றி அம்மா.

  • @aneeshm858
    @aneeshm858 5 лет назад +162

    எனக்கு அரசியலில் பிடித்த அக்கா என்றால் அது நீங்கள் மட்டும் தான்

  • @pandian1958
    @pandian1958 5 лет назад +11

    உளி விழுவதால் வலி என அழும் கற்கள் சிற்பங்கள் ஆவதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் சிற்பம் ஆனதன் வழி இப்படித்தான்

  • @rameshj7497
    @rameshj7497 5 лет назад +154

    உண்மையிலேயே தமிழிசை அக்கா எப்படி தூத்துக்குடி தேர்தலில் தோல்வி அடைந்தார் என்று என்னால இன்னும் நம்பவே முடியல

    • @BalaMurugan-pc9qe
      @BalaMurugan-pc9qe 5 лет назад +12

      Correct question

    • @rajajoseph8464
      @rajajoseph8464 5 лет назад +42

      தி மு க வின் பொய் பிரச்சாரம் &
      பணபலம் இவைகளினாலேயே ஆளுநர் தமிழிசை அவர்கள் தோல்வியடைந்தார் .

    • @prashanthalex7702
      @prashanthalex7702 5 лет назад +8

      Only reason - 13 mass shooting incident....

    • @--Asha--
      @--Asha-- 5 лет назад +22

      Alex......unga church father solli ella Christians yum Kanimozhi kku thane vote poddeenga.

    • @prashanthalex7702
      @prashanthalex7702 5 лет назад +4

      I am from kanyakumari district, which has majority christian population but anga jeycha H Vasantha kumar hindu thane .....and i've never seen any church father talking about casting votes to a particular political party in the last 20 years of my memory...... Seri atha vidunga, apart from Thootukudi, bjp and tamilisai have contested many times in the past appo kuda NOTA thane poti potichu ...... Ivanga 13 per ah shoot panuvangalam apuram vote um venumam...

  • @arung818
    @arung818 5 лет назад +49

    13:30 ஒவ்வொரு கணவன் மனைவிக்கும், கணவன்-மனைவியாய் ஆக போகிறவர்களுக்கும் மிக சிறந்த பாடம் உள்ளது.. வெளியே கூட்டி சென்றீர்களா என்பதல்ல.. கூட இருக்கும் வீட்டிலேயே இருந்த தருணங்களை எப்படி செலவளித்தீர்கள் என்பதுதான் முக்கியம் என்ற பாடம் இருக்கிறது.. "சினிமா செல்வதில்லை.. ஆனால் அவர் விவரிக்கும் ஒரு பிரச்சனை எனக்கு ஒரு சினிமா.." -- இருவரும் ஆளுமைகளாக இருக்கும்போது தேவையான ஒன்று.. Hats off, அக்கா!! அருமை பாண்டே..

    • @--Asha--
      @--Asha-- 5 лет назад +1

      Yes.
      It is very interesting.

    • @ggara1377
      @ggara1377 5 лет назад +2

      இப்ப இருக்கிற கணவன் மனைவிக்கு தெரிய வேண்டிய உண்மை.

  • @sundarjas6581
    @sundarjas6581 5 лет назад +79

    Congratulations akka.. Super brave

  • @purushottaman2007
    @purushottaman2007 3 года назад +2

    மதிப்பிற்குரிய ஆளுநர் அவர்களுக்கு என்இதயங்கனிந்த வாழ்த்துகள். சகோதரர் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும் என் வாழ்த்துகள்

  • @thilaram7829
    @thilaram7829 5 лет назад +33

    I like your straight hair..it’s suits you well and you look much younger 👌🏼
    All the very best 💐💐💐

    • @ushabala4113
      @ushabala4113 5 лет назад

      ,🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🌷🍭❤️💛💚💙💜🥀🌹🏵️

  • @harsanram8763
    @harsanram8763 5 лет назад +10

    திராவிட கட்சிகளால் தமிழை வெறுக்கிறேன். ஆனால் இந்த தமிழிசையை நேசிக்கிறேன்

  • @ushaganesh8085
    @ushaganesh8085 5 лет назад +13

    Face is the index of mind. You are a perfect example of that. I even saw your husband Dr.soundararajan's interview, how come you both are so grounded, astonishing

  • @nalendrannalendran2115
    @nalendrannalendran2115 5 лет назад +7

    அயராது பாடுபட்டு விமர்சனங்களை சகித்துக் கொண்டு வந்த தமிழிசைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 5 лет назад +82

    "Cycle Chainaye paarthuten!idhula memes enna periya vishayam?" What a geththu !!! Amazing Lady!

  • @gowrisankarsambasivan8283
    @gowrisankarsambasivan8283 5 лет назад +2

    கடின உழைப்புக்கும் உண்மைக்கும் கிடைத்த அங்கீகாரம். தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்க உள்ள பெருமதிப்பிற்கு உரிய திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் என்றும் அருள்வாராக.

  • @VigneshSivaKumarArunachalam
    @VigneshSivaKumarArunachalam 5 лет назад +8

    ஹரி அண்ணன் கேட்காத பல விடயங்களை கேட்டு புதிய உரையாடலை நிகழ்த்திய ர.பா அண்ணணுக்கு நன்றி.

  • @ramm375
    @ramm375 5 лет назад +3

    நான் எப்போதும் தமிழிசை அவர்களை இகழ்ந்தது இல்லை. அரசியல் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போது ஒரு பெண்ணாக சாதித்து இருக்கார். சில பேர் தமிழிசை அரசியலில் உள்ள போது.அதிகமாக விமர்சித்து விட்டு .இப்போது பாராட்டு கிறார்கள் . தமிழ் மக்கள் தமிழிசை வாழ்த்துக்கள்

  • @RAMESHKUMAR-ww2ov
    @RAMESHKUMAR-ww2ov 5 лет назад +31

    Best of luck madam

  • @kalavelmurugan5026
    @kalavelmurugan5026 5 лет назад +7

    I agree..she don't have ego...
    For "viewer's memes"... if she has ego...using BJP power....may punish the Viewers....
    But she win her smile 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
    Really appreciate about her tolerance.
    &
    Nice interview

  • @gurukirupa9840
    @gurukirupa9840 5 лет назад +40

    Wow, Congratulations Mam on your new post! :) Taking up a life that a mother wants, great indeed. A great inspiration for moms. Oh, nice way of shutting the haters with the promotion #Inspired #ladyboss

  • @thamotharane8967
    @thamotharane8967 5 лет назад +80

    அருமையான பதிவு உங்கள் உழைப்புக்கு கிடைத்த வேற்றி உங்கள் செவை தெடருட்டும்

  • @podangadubukus
    @podangadubukus 5 лет назад +92

    All the jokers who made fun of her ... manna kavvunga

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 5 лет назад +4

    இந்த பேட்டி பார்க்க பார்க்க, தானாய் கண் கலங்குகிறது.... உங்கள் பெருந்தன்மை, தியாகம், எளிமை இன்னும் உங்களை வெகு தூரம் அழைத்து செல்லும்.. வாழும் தெய்வமே, வாழ்க பல்லாண்டு...

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 5 лет назад +4

    I am cried mam very true woman of dignity and great example for Tamil ladies we are all proud of you mam🙏🏼🙏🏼🙏🏼

  • @krislal9878
    @krislal9878 5 лет назад +9

    Perfect and great example for all Tamil girls. Goodluck madam.

  • @shanthyamanoharan2371
    @shanthyamanoharan2371 5 лет назад +6

    For the first time admired by DR.TAMILISAI, THE STRONG LADY

  • @mailtosairam
    @mailtosairam 5 лет назад +21

    Keep growing Akka...Don't bather about memes/comments..Great to see a lady as a governor for telengana first time.

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 5 лет назад +16

    தமிழக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!.

  • @varma5554
    @varma5554 5 лет назад +88

    உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அக்கா....... நான் மிகவும் சமூக அக்கறை கொண்ட இளைஞன்..... நேர்மையான என்னம் உள்ளவர்கள் பஜாக கட்சியில் இருப்பார்கள்.

    • @1006prem
      @1006prem 5 лет назад +10

      உங்கள் நேர்மையான வழியில் சமூக தொண்டாற்றுங்கள், தமிழிசை அவர்களே உங்களை வந்து சந்திப்பார்,வாழ்த்துக்கள்

    • @selvamuruganselva5717
      @selvamuruganselva5717 5 лет назад +4

      Yeah it's true

  • @dbeacon159
    @dbeacon159 5 лет назад +10

    Congrats doctor.....
    Wish u all the best.....
    I hope under your guidance Telangana will become health hub

  • @warrio617
    @warrio617 5 лет назад +15

    Wat ever PPL say .. she is an amazing human being and I love and admire her a lot ... Best wishes aunty 😍

  • @chelliah43pillai
    @chelliah43pillai 5 лет назад +30

    Best wishes for your future upcoming challenges

  • @roahit2448
    @roahit2448 5 лет назад +38

    பெண்ணை பெருமைப்படுத்திய பஜகவிற்கும் அதைப் பெருமைப்படுத்திய பாண்டேவிற்கும் மிக்க நன்றி.

  • @kailasamsaravanan8659
    @kailasamsaravanan8659 5 лет назад +13

    தமிழிசை அம்மா பார்த்தால் நமது சொந்த உறவு போலவே நினைக்க தோன்றுகிறது, நீடூழி வாழ்க அம்மா.

  • @manikandank7080
    @manikandank7080 5 лет назад +7

    Innocent and brave woman, congratulations tamilisai mam👏👏👏

  • @cvfly4488
    @cvfly4488 5 лет назад +8

    Highly inspiring interview. She is a role model to the youngsters of the day . Terrific achievements . She is an achiever all the time. She is undoubtedly a high inspiration a tonic to young and old , one and all .

  • @gowrinatarajan4166
    @gowrinatarajan4166 5 лет назад +16

    My respect on her has increased a lot after seeing this interview

  • @kuttir4202
    @kuttir4202 5 лет назад +16

    Congratulation madam. Pandey Anna superna.

  • @jananiprakash4555
    @jananiprakash4555 5 лет назад +7

    தற்போதைய சூழ்நிலையில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் தமிழக முதல்வராக வர வாய்ப்புள்ளவர் தமிழிசை அவர்கள் . ஆட்சி அதிகாரத்தின் சூட்சமங்களை கற்க பயிற்சிப் பட்டறைக்கு சென்றுள்ளார். இவரை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நண்பர்கள் அவசியம் காணவேண்டிய காணொளி இது.

  • @socialjustice7564
    @socialjustice7564 5 лет назад +4

    Classy, dignified lady!
    தமிழ் போல் வாழ்க அக்கா!!

  • @venkatesanmvenkey382
    @venkatesanmvenkey382 5 лет назад +7

    Dr Tamilizi soundrrajan madam salute, we are inspired lot of issues from yours experience
    Thank you madam

  • @vijekumarnadesu7480
    @vijekumarnadesu7480 5 лет назад +1

    வணக்கம் தமிழிசை அக்கா அவர்களே உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் உழைத்து முன்னேறியவர்கள் நேர்மையான அரசிய்வாதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்து தமிழ் இனத்துக்காக பாடுபட வேண்டும்.
    நான் ஒரு ஈழத் தமிழன்
    இது ஒரு தார்மீக ஆசை.

  • @adhisivan6092
    @adhisivan6092 5 лет назад +9

    Tamilisai medam speach very well
    God bless your work.

  • @Lalithageetham
    @Lalithageetham 5 лет назад +28

    Dear Pandey I am your fan. But please do not cut the interviewed, let her finish the answer.

  • @ravichandranmuthusamy7353
    @ravichandranmuthusamy7353 5 лет назад +1

    தலை வணங்குகிறேன், பெருமை படுகிறேன், ஒரு தமிழனாக. மரியாதைக்குரிய ஆளுநர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @mansukku
    @mansukku 5 лет назад +5

    This is lot better and refreshing than kelvikenna badhil... We can see another side of dr.tamilisai👌

  • @indian6664
    @indian6664 5 лет назад +52

    உழைப்பிற்கு மதிப்பு கொடுக்காத தமிழ் மக்கள் ஊழலுக்கே (Dmk) மதிப்பு கொடுத்து விட்டார்கள்...விடுங்க அக்கா😏😏😏

  • @ajithchandran3710
    @ajithchandran3710 5 лет назад +59

    திரு.பாண்டே அவர்களே நீங்கள் மாரிதாஸ்யை வைத்து ஒரு விவாதம் நடத்துங்கள்

  • @kavikuyiltamizhkavithaigal
    @kavikuyiltamizhkavithaigal 5 лет назад +5

    You deserves it mam. I have huge respect on you ofcourse I am not a rightist. You are a good soul.Hardwork pays👌. Hence the proof🤝.

  • @harivenkitram5234
    @harivenkitram5234 5 лет назад +8

    தலை வணங்குகிறேன். 👍👏

  • @smurugan3510
    @smurugan3510 5 лет назад +15

    Congratulations akka

  • @jeevakumar3488
    @jeevakumar3488 5 лет назад +7

    அருமையான சந்திப்பு வாழ்த்துக்கள் 🙏💐

  • @cvfly4488
    @cvfly4488 5 лет назад +2

    Thanks a million to Sri Pandey . This program is a Terrific eye opener to one and all . Her positive attitude is a terrific tonic to the young and old . Such a big achiever is so humble in all her endeavours . Amazing lady . Superb 👌👍😊. We are proud of you . Wishing her all the best in all her endeavours . JAI VIJAYI BHAVA !

  • @gurunathan3943
    @gurunathan3943 5 лет назад +39

    Wow super
    119th like without a single dislike

  • @jselvakumar4756
    @jselvakumar4756 5 лет назад +7

    Mam your words all true .all the best your service.

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 5 лет назад +2

    சிறிதும் கர்வம் இல்லை..அருமையான நேர்காணல்..

  • @jinjmukkansam5888
    @jinjmukkansam5888 5 лет назад +7

    Hats off for your patience..... Long way to go mam....... Best wishes

  • @robinsanjiv2498
    @robinsanjiv2498 5 лет назад +12

    Congratulations mam...all the best for your future projects...

  • @PalanichamyThangappan
    @PalanichamyThangappan 5 лет назад +3

    அருமையான முன்மாதிரியான பேட்டி / அணைத்து குடும்பத்தினரும் இயக்கத்தினரும் பார்க்க வேண்டும்

  • @anandhid8211
    @anandhid8211 5 лет назад +5

    Excellent superb wonderful Dr tamilissaisoundarrajan
    Aarumaisirrappu you are an inspiration to all of us

  • @thamilco
    @thamilco 5 лет назад +1

    அம்மா எனக்கு உங்கள் அயராத உழைப்பில் விருப்பம் தன்னம்பிக்கையில் விருப்பம் எதிரிகள் கூட மறுக்கமுடியாத மனிதர் நீங்கள்
    உழைப்பிற்கான அங்கீகாரம் உங்கள் பொறுப்பு .. தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka 5 лет назад +3

    Though I don't like BJP, I always admired Dr Tamilisai. She is totally different from other party members..

  • @drjayan8825
    @drjayan8825 5 лет назад +9

    Congratulations both of you Take care

  • @manojmaster3260
    @manojmaster3260 5 лет назад +42

    குழந்தை உள்ளம் கொண்டவர்..

    • @--Asha--
      @--Asha-- 5 лет назад +1

      Positive attitude, bro.

  • @aravindshanmuganathan5379
    @aravindshanmuganathan5379 5 лет назад +22

    வாழ்த்துகள் akka ❤️❤️❤️❤️ 🔥

  • @boopathysubramanian5922
    @boopathysubramanian5922 5 лет назад +6

    அரசியலில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு இவருடைய வாழ்க்கையே வழிகாட்டியாக இருக்கும்

  • @Muthukumar_P
    @Muthukumar_P 5 лет назад +7

    தமிழிசை அக்காவுக்கு எனது வாழ்த்துக்கள்