ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024 #simmam #சிம்மம்

Комментарии • 93

  • @jayanthijayanthi9842
    @jayanthijayanthi9842 Месяц назад +27

    உயிர் மட்டும் உள்ளது சாமி

  • @manickamv6241
    @manickamv6241 Месяц назад +79

    தற்சமயம் நான் நடை பிணமாக உள்ளேன்.என் ராசி சிம்மம். நட்சத்திரம் பூரம்.

    • @MuthuKumar-fi7nr
      @MuthuKumar-fi7nr Месяц назад +9

      சரியாக சொன்னிர்கள்

    • @venkateshwaran66
      @venkateshwaran66 Месяц назад +4

      Same bro

    • @user-gk8je9fy6q
      @user-gk8je9fy6q Месяц назад

      Inthamatham sonnathe nadakalaiyam ithula aduthamatham vera ellame waste ippollam arasiyal vathiyum ivungalum ore mathirithan

    • @ushakennady6455
      @ushakennady6455 Месяц назад +3

      Naanum thaan 😢😭

    • @muruganj9801
      @muruganj9801 Месяц назад +1

      Unmai,anna,

  • @omnamashviya
    @omnamashviya Месяц назад +15

    உயிர் மட்டும் தான் உள்ளது.... நிம்மதி இல்லாத வnழ்க்கை

  • @RekhaDhanshi
    @RekhaDhanshi Месяц назад +7

    உயிர் மட்டும் தான் இருக்கு அண்ணா

  • @Infobykannan
    @Infobykannan Месяц назад +3

    நானும் சிம்மம் ராசி புரம் நட்சத்திரம் வாழும் போதே இறந்து விட்டதாக கருதும் அளவுக்கு வேதனை சோதனை தாண்டி சாப்பாட்டுக்கு வழி இல்லை
    செல்லமுடியதா அளவுக்கு............

  • @aroanprasathj2149
    @aroanprasathj2149 22 дня назад

    நான் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பணம் இல்லை என்றாலும் நம்பிக்கை விடமாட்டேன்... அது தான் சிம்ம ராசி குணம்... நான் இப்போது நன்றாக இருக்கிறேன்... அதற்கு காரணம் இந்த பிரபஞ்சம்.... என்னை நலமாக வளமாக வாழ வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு பெரும் அன்புடன் நன்றி.....

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Месяц назад +3

    நல்லது நடக்கட்டும் நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @sathya838
    @sathya838 Месяц назад +3

    ஒவ்வொருத்தரும் , வேவேர் மாதிரி சொள்ளரின்க ஐயா.இருந்தாலும் எங்க ராசி சிம்மம் ஆக உள்ளது அதனால் கேட்கிறோம்.

  • @muthiahkrishnappan1000
    @muthiahkrishnappan1000 Месяц назад +5

    காசா பணமா இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி சொல்லுங்க. நடப்பு அப்படியே எதிர்மறை தான்

  • @chinnapparajkani
    @chinnapparajkani Месяц назад +11

    Uyir onnuthan Mitcham iyya 😭😭😭😭😭

  • @paveeshv4786
    @paveeshv4786 Месяц назад +5

    நீங்கள் சொல்வது ஆண் கள் மற்றும் மா பெண்களூக்குமா சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மா

  • @marimuthu9848
    @marimuthu9848 Месяц назад +9

    அதாவது நீங்க ஓவரா பில்டப்பண்ணுறிங்க அதைகுறைத்தான் உங்களுக்கு சப்ஸ்கிரைபர் அதிகமாவருவாங்க புறியுதா.

  • @meenaprakash9008
    @meenaprakash9008 Месяц назад +11

    Nadaipinamaga valurean😢

  • @subramanimurugaiah2308
    @subramanimurugaiah2308 Месяц назад +6

    Sir ippadi pesi kayapaduthathinga. Romba kastatha anupavikirom simma rasi karanga.

  • @user-lk9sk2in2t
    @user-lk9sk2in2t Месяц назад +1

    Thanks jee❤

  • @user-qs9zk4kf4h
    @user-qs9zk4kf4h Месяц назад +2

    SUPAR AYA

  • @srinivasankl6446
    @srinivasankl6446 26 дней назад

    Ok samy

  • @manivinayagam1972
    @manivinayagam1972 Месяц назад

    உயிர் மட்டுமே இருக்கு, ஒரு பக்கம் நிம்மதி கிடையாது , மறுபக்கம் பணம் கதவை அடைச்சு இருக்கு, எழுந்திருக்க முடியாமல் இருக்கிறேன்
    எதுக்கு இந்த வாழ்க்கை புரியவில்லை
    என்னுடைய ராசி சிம்மம்
    நட்சத்திரம் மகம்

  • @user-rl8qr9qp3r
    @user-rl8qr9qp3r Месяц назад

    Nandringa saamy

  • @jegannaga22
    @jegannaga22 Месяц назад +1

    Simam Pooram Rasi brothers and Sisters yarukum Kadan matum kudukatheenga return varathu romba kastam suicide panikura situation nu kuda soluvanga apdi than Nan yemanthen so pls be aware

  • @mevinmevishmevinmevish6297
    @mevinmevishmevinmevish6297 Месяц назад

    Na pooram thank you for information ayya.🎉🎉

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h Месяц назад +1

    காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @faizulafaizula8522
    @faizulafaizula8522 Месяц назад

    பூர்ண நட்சத்திரம் வாழ்க்கை உண்மை நன்றி

  • @user-vf1re9ux7c
    @user-vf1re9ux7c Месяц назад +1

    3:58 4:08

  • @ManiiiManii-yu2nc
    @ManiiiManii-yu2nc Месяц назад

    Aama. Neeinga. Soluvathayallam. Unmaithan. VPS) Mani. Tirupur. Dt. Perumanalur

  • @arumya
    @arumya Месяц назад +6

    Upto 3.35 full shave after 3.36 french beard how it is possible 😮😮😮😮

  • @mayurapriya2922
    @mayurapriya2922 Месяц назад +4

    Ithuvarai adaiyatha nilai aidaithen thanmaanam indri vaalkiren migavum mosamana nilai vaalavea pidikatha nilai

    • @mohanasundari7361
      @mohanasundari7361 Месяц назад

      Same situation sister

    • @LakshmiPriya-ll1bs
      @LakshmiPriya-ll1bs Месяц назад

      Same here

    • @user-fv2yb9ly7n
      @user-fv2yb9ly7n Месяц назад

      Adhey dhaa

    • @saravanan1981100
      @saravanan1981100 Месяц назад

      போற போக்கை பாத்தியா நாள் ஜோதிடம் போயி இன்னும் ஒரு மணி நேரத்திற்கு நல்லா இருப்பாங்கன்னு வீடியோ போடுவாங்க சாமி... அவங்களும் சாப்டனுமில்ல😂😂😂

  • @manivinayagam1972
    @manivinayagam1972 Месяц назад

    ஐயா குடும்ப வாழ்க்கையும் சரியில்லை
    வேலை செய்யும் நிறுவனத்திலும் சரியாக இல்லை

  • @PrabhuSelvam-selva
    @PrabhuSelvam-selva Месяц назад

    என்நிலமரேம்பமோசமாஇருக்சாமி

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 Месяц назад

    Gru i am simma raci pooram star. No specil.

  • @rammohan1831
    @rammohan1831 Месяц назад

    ஐயா. பூரம் நட்சத்திரத்திற்கு பார்த்து சொல்லுங்க

  • @padminimini9689
    @padminimini9689 26 дней назад

    7 thale murekku, but i have nothing. How can 7 generation properties . I cannot understand.

  • @MurugenMurugen-xi8bs
    @MurugenMurugen-xi8bs Месяц назад +2

    Magara lagnam Simha Rashi maggam 25.4.1980

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Месяц назад

    நிலம் விற்பனை இழுபறி நிறை வேறுமா 🎉🎉🙏🙏🙏🙏🔱🔱🙏🙏🙏🙏

  • @kalaimani5541
    @kalaimani5541 Месяц назад

    Sir thapa ninaikathinga. Rompa vala valanu pesinathaiye pesringa short a palana sollunga...

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Месяц назад

    நான் சிம்மம் மகம் 👍🏿👍🏿👍🏿சிறப்பாக உள்ளது 👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👏🏿👏🏿👏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @menagarajoo2025
    @menagarajoo2025 27 дней назад

    Nothing in my life! All gone

  • @madhuraflex2610
    @madhuraflex2610 Месяц назад +1

    Dupagur no 1

  • @bmurugan9794
    @bmurugan9794 Месяц назад +2

    Worst my simma raasi

  • @anudharshi3032
    @anudharshi3032 Месяц назад

    Intha nimisam mattum kastam mattum tha ayya. 😢

  • @MahaLakshmi-ub5wh
    @MahaLakshmi-ub5wh Месяц назад +1

    Uri mattutham pokala

  • @malathyravikumar3517
    @malathyravikumar3517 Месяц назад

    Nadaiy pinam thaan naan ennoda elder daughter ley😢😢

  • @user-vf1re9ux7c
    @user-vf1re9ux7c Месяц назад

    1975 பிறந்த தேதி மாதம் பிப்ரவரி 22 ஜாதகம் இல்லை

  • @user-vf1re9ux7c
    @user-vf1re9ux7c Месяц назад

    ஐயா எனக்கு ஜாதகம் கணித்து தரப்படுமா 1975 பிப்ரவரி 22

  • @ramakrishnanlakshmanan9243
    @ramakrishnanlakshmanan9243 Месяц назад

    யோவ் போய்யா நீங்க எல்லாம் எங்கே இருந்துயா வரிங்

  • @ShasthaKidneys
    @ShasthaKidneys Месяц назад +1

    All such channels and their videos are not at all useful

  • @jtnchanneljayadurai9765
    @jtnchanneljayadurai9765 Месяц назад

    அது எப்படி சார் அனைத்து ஜோதிடரும் அனைத்து மாதமும் ஒரே

    • @saravanan1981100
      @saravanan1981100 Месяц назад

      போற போக்கை பாத்தியா நாள் ஜோதிடம் போயி இன்னும் ஒரு மணி நேரத்திற்கு நல்லா இருப்பாங்கன்னு வீடியோ போடுவாங்க சாமி... அவங்களும் சாப்டனுமில்ல😂😂😂😂

  • @PriyaPriya-gy8cd
    @PriyaPriya-gy8cd Месяц назад +1

    Na saka pora

    • @mahalingamlingam216
      @mahalingamlingam216 Месяц назад

      ஏங்க

    • @PriyaPriya-gy8cd
      @PriyaPriya-gy8cd Месяц назад

      Life la enna mathiri yaruma kasta pata kudathu na wast 😭

    • @mahalingamlingam216
      @mahalingamlingam216 Месяц назад

      அப்படியெல்லாம் சொல்லாதீங்க

    • @saravanan1981100
      @saravanan1981100 Месяц назад

      Hello... Mela irukka comments laam pakkalayaa.... Ellorum Nadu theruvula thaa nikkirom... Saavu theervaagaathu nga.... Naanellam izhakkathathaiyaa... Hopefully ah irunga...

  • @Srinivasan-ob6kq
    @Srinivasan-ob6kq Месяц назад +1

    சாமி எதுவும் நடக்கவில்லை