அதிர்ச்சி சம்பவத்தை நேரில் பார்த்த திருடன்..! Thilagavathi IPS(Rtd) Interviews | Thadayam | Part - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 180

  • @SL-s13
    @SL-s13 Год назад +87

    திருடன் அல்ல கடவுளின் தூதுவன். அந்த நேரத்தில் அவர் வரவில்லை என்றால் உண்மை வெளிவந்திருக்காது.

  • @yeasudass2330
    @yeasudass2330 Год назад +23

    அநியாயஞ் செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்: அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்: நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்: பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்,
    இதோ சீக்கிரமாய் வருகிறேன் அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
    நான் அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமும் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்
    வெளி:22:11,12,13

  • @arunauma5583
    @arunauma5583 Год назад +41

    தாமதிக்கப்பட்ட நீதி = மறுக்கப்பட்ட நீதி.

  • @gowrimam178
    @gowrimam178 Год назад +8

    அடைக்காராஜ் உறுதியான சாட்சிக்கு பாராட்டு சொல்ல வேண்டும்

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад +2

    திருடன் மனசாட்சி சிறப்பு

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt Год назад +28

    CBI மும் விலைக்கு வாங்க முடியும் என்பது தெரிகிறது. யாரையும் நம்ப முடியவில்லை.

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +8

    உங்கள் பதிவுகள் சிறப்பு வாழ்த்துக்கள் நக்கீரன் கோபால் சார் வாழ்த்துக்கள் சார் குற்றம் குற்றமே

  • @lathasai4560
    @lathasai4560 19 дней назад

    இதுபோல ஸ்ரீமதி வழக்கிலும் ஒருவராவது மனசாட்சியுடன் உண்மையைக் கூறினால் நன்றாக இருக்கும்

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 Год назад +6

    ஸ்ரீ மதி பாப்பா விஷயம் என்ன ஆனது நக்கீரன் அதைப்பற்றி செய்தி போடுங்கள்.

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt Год назад +23

    ஜோஸுக்கு கடவுள் சரியாக கொடுத்திருப்பார். கடவுளிடம் தண்டனை பெற வேண்டியவர்கள் இங்கு உலகில் தப்பித்து போவது வாடிக்கை.

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 Год назад +18

    கண்ணித்தன்மை..பரிசோதனை.....சிஸ்டர். மைண்ட் வாய்ஸ்... அது எங்க இங்க இருக்கு. போவியா

  • @Discover_Peace
    @Discover_Peace Год назад

    Vanakkam madam. Proud to see you. I'm seeing Thilagavathy Nagar named after you in my area🙏🏽🙏🏼🙏🏼

  • @nesansuvana7898
    @nesansuvana7898 Год назад +27

    ஒரு கொலைக்கு 28 வருடம் கழித்து தான் தீர்ப்பு சொல்லனுமா என்ன நீதி

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up madam

  • @Tamizhdhesam201
    @Tamizhdhesam201 Год назад +2

    Well explained

  • @premaj766
    @premaj766 Год назад +4

    Unga programs very nice proud of nakeeran

  • @SiddarthKandasamy
    @SiddarthKandasamy Год назад +5

    உல்லாசம் மண்ணாங்கட்டி போன்ற தலைப்புகளுக்கு திலகவதி எப்படி அனுமதி தருகிறார்?

    • @sivag2032
      @sivag2032 Год назад

      Devaram.Devaram...walter

  • @know6406
    @know6406 Год назад +45

    ஸ்ரீமதி வழக்கிற்கு குரல் கொடுத்தவர்கள் விஷ்ணு பிரியா வழக்கில் யாரும் கண்டு கொள்ள வில்லை

    • @savitha21177
      @savitha21177 Год назад +1

      அவர்கள் இந்துக்கள் எனவே கண்டுக்க மாட்டார்கள்.

    • @CompA-hf8pt
      @CompA-hf8pt Год назад +2

      ஸ்ரீ மதிக்கு குரலை தான் கொடுக்க முடிந்தது.நீதியை அல்ல. விஷ்ணு பிரியாவுக்கு அதுவும் இல்லை. ஆனால் அதெல்லாம் கடவுள் கணக்கில் விட்டு போவதில்லை.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Год назад +19

    மிகவும் கொடுமையானது இந்த பாரதியாரை தூக்கில் போட வேண்டும்

    • @allen7632
      @allen7632 Год назад +1

      Kallala aduchi thookula podanum

    • @minimilaani6968
      @minimilaani6968 Год назад +1

      பாரதியாரா???

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Год назад +59

    குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆன வக்கீல்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Год назад +3

    அப்பாவிகள் கொல்லபபடும்போதும்,
    பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்க முடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள் and Astrology

  • @Manof20
    @Manof20 10 месяцев назад

    Sir part 1 pin panuga

  • @Freebird2303
    @Freebird2303 Год назад +12

    Madam, waiting to watch you...
    Story is secondary, simply seeing you gives me a boost.

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 Год назад +10

    Justice delayed is justice denied

  • @veniraja4239
    @veniraja4239 11 месяцев назад

    ஶ்ரீமதி தங்கைக்கும் நீதி வாங்க ஒரு கடவுள் வருவாங்களா

  • @Goodie477
    @Goodie477 Год назад +5

    If you fool around with God's name,
    God: hold on I have sent a thief to catch u

  • @joshifashion3096
    @joshifashion3096 Год назад +8

    Kattayapaduthi parents pullingala sanniyasam anupakodathu

  • @thangarajarumugam2833
    @thangarajarumugam2833 Год назад

    This video is not understandable. Pl. Upload separate video each case.

  • @kamaraj9892
    @kamaraj9892 Год назад +17

    பாஸ்டரும் இப்படி அய்யோக்கியதனம் பன்றாங்களா?.

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +14

      பாஸ்டருங்க தான் பன்றானுங்க..

    • @thiyagukavin9455
      @thiyagukavin9455 Год назад +10

      எல்லா நாய்களும் பண்ணுது 😡😡😡😡😡

    • @christobermichael3550
      @christobermichael3550 Год назад +10

      ஆன்மீகவாதிகளிலும்(பாதிரியார்கள்,கன்னியாஸ்திரிகள் மற்றும் பாஸ்டர்கள் என அனைவரும் உட்பட) அழுக்கானவர்கள் இருக்கவே செய்கின்றனர்...

    • @Sekar0000k
      @Sekar0000k Год назад +1

      ​@@pavithra-7429i like you

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад +5

      யாரையும் நம்பாதீங்க....கடவுளையும் சேர்த்து🤣🤣🤣🤣🤣🤣

  • @allen7632
    @allen7632 Год назад +17

    Best way to pray is to pray alone.... Don't put mediators.... Even in Christianity

    • @ss.2727
      @ss.2727 Год назад

      Esp in to christianity 😢😢

  • @subramaniaroquia5074
    @subramaniaroquia5074 Год назад

    அம்மா விஷ்ணு பிரியா விஷயத்தில் ஏன் நீதி கிடைக்கவில்லை. நம்முடைய கிரைம் பிராஞ்ச் சிறப்பாக செயல்படுகிறவர்கள் என்று சொல்கிறீர்கள் பின் ஏன் சோரம் போனவர்கள்.

  • @karthikami
    @karthikami Год назад +8

    Comments la Amen kottatha kanum😂

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 Год назад

      எப்பிடி வருவார்கள் சிக்குனது அவைங்க ஆளுங்கள. இதே இது ஐயர் ஐயங்கார் னா இன்னேரம் முதலில் வந்திருப்பார்கள் ஆமென் கூட்டம். தமிழ் நாட்டு ஊடகங்களில் ஹிந்து மதம் நாலே கெட்டவர்களின் மதம் என்ற மாதிரி பேச்சு ஓடீருக்கும்.

  • @vijayahariharan1463
    @vijayahariharan1463 Год назад +4

    Most of the convents the same thing is happening. Majority of the incidents do not come out.

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      Yes i don't know y nobody's bringing out. But if it's esha, then everything matters

  • @kanagaharish
    @kanagaharish Год назад +2

    Explaining the things very good .fed up with that crime selvairaj naration .who keep talking useless

  • @Thiraviamalbert
    @Thiraviamalbert Год назад +18

    Marriage is never prohibited by God. We create our own trap and fall into it

  • @solomonrajr204510
    @solomonrajr204510 Год назад +5

    Anchor.. please pechai kuraikavum

  • @bgmrex24
    @bgmrex24 Год назад +1

    Edhu nadandha sambavam... Yendha edam

  • @josephraj8216
    @josephraj8216 Год назад +4

    Manithar mun thappividalam.
    Eraivan kandippaga thandanai kuduppar

  • @viji2450
    @viji2450 Год назад +2

    Thinking of Srimathi 😔

  • @p.kkamaludeen9493
    @p.kkamaludeen9493 Год назад

    Itt seems this happened in Kerala

  • @abithaaprakash
    @abithaaprakash Год назад +1

    Do you really need such a long intro before starting the actual interview

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Год назад +19

    One of my M A classmates happened to see similar incident in a convent when she was undergoing a training ina convent
    She was stunned n shocked n left the convent. Then she joined M A course but unfortunately she could not forget that she started to suffer from brain fatigue.She discontinued the course.

  • @began8305
    @began8305 Год назад +6

    இது ஏற்கன்வே பேசப்பட்ட வழக்கு தான்

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +1

    Where is Walter devaram?

  • @jansyrani2322
    @jansyrani2322 Год назад

    😮😢

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 Год назад +5

    28 வருசமா கேஸ் நடத்துகிறார்கள் என்றால் அதற்கு எத்தனை லட்சமோ கோடிகளோ செலவு செய்திருப்பார்கள்? அதற்கான பின்புலம் என்ன?

  • @hanushkan2573
    @hanushkan2573 Год назад +2

    மலையாளத்துல இது திரைப்படமா வந்திருக்கா?

  • @Sivakumar1990-www
    @Sivakumar1990-www Год назад

    யார்யா அந்த DSP நந்த கோபால் ❤❤❤❤❤❤

  • @thirug554
    @thirug554 Год назад +5

    தூக்கிலிடவேண்டும்

  • @somasundram6231
    @somasundram6231 Год назад +1

    நிறைய ஃபாதர்கள் பொறுக்கிகள் இன்றைய காலக் கட்டத்தில், 30 வருடங்கள் முன்பு வரை தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது செக்ஸ் பிலிம் பார்த்து பார்த்து மற்றும் நல்ல ஸ்பைசி ஃபுட் தின்னு தின்று சாமானை வளப்படுத்துகிறார்கள்.

  • @arps5870
    @arps5870 Год назад

    CBI ku enna panishment medam

  • @advocate8570
    @advocate8570 Год назад +4

    Jayalalitha case also delayed

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад +1

      Sarkaariya commission Case Too Delayed Karunanidhi death, DMK alive😮

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 Год назад +12

    ஒரு ஐபிஎஸ் ஆபிசர் சொல்ற கதையா இது வேடிக்கை உலகம் பணமே இந்த உலகில் பிரதானமா இருப்பதை இவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

    • @SeelanXXX
      @SeelanXXX Год назад

      Absolutely, credit crunch made this IPS to go this low level story telling! 😂😂😂

    • @vidyashautecuisine720
      @vidyashautecuisine720 Год назад +5

      I dont see anything wrong in this...She is sharing her life experience and corrupt people must always be exposed...

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami Год назад

      ​@@vidyashautecuisine720 yes

  • @AmuruganSuresh
    @AmuruganSuresh 11 месяцев назад +1

    We are waiting for Srimathi justice ❤❤❤

  • @allen7632
    @allen7632 Год назад +1

    People should not search god in other human

  • @mrs.auxilia8797
    @mrs.auxilia8797 Год назад +1

    This Thilagavathy herself is not good.
    Hope she remembers her friends house in Choolaimedu VASANTHA APARTMENT. 25 years before.
    Enna enna leelaigal.

  • @veerananda1616
    @veerananda1616 Год назад +7

    MADAM please told OUR viewers the IFS VELLOR scandal's. 1 lakhs peoples to invest the huge moneys for the IFS VELLOR. 1 year passed. The IFS DIRECTOR BROTHER'S not arrested. Downtrodden PEOPLE'S DAY TODAY'S life's are VERY miserable. Always escape from the LAWS and the police look out notice. My humble request how to get the money from the FRAUD BROTHER'S? YEAR'S passed. Not take proper action. Help OUR POOR PEOPLE'S.

  • @ssylva9536
    @ssylva9536 Год назад +3

    ஆர். சி மக்கள் பாலியல் பிரச்சனைகளை பாவங்களாகவே பார்ப்பது இல்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு இன்னொரு ஆன்மீகத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

    • @allen7632
      @allen7632 Год назад +1

      Not like that

    • @ss.2727
      @ss.2727 Год назад

      😂😂😂 ipdi pesite irundha epadi...RC ah CSI ah adichu paathudunga😂😂😂

    • @allen7632
      @allen7632 Год назад

      @@ss.2727 pombalanga thuniya thookitinponavan Pera vachitu iPadi prsalama krishna

  • @MonikaY-k4e
    @MonikaY-k4e 6 месяцев назад

    What action was taken against the 13 investigating officer and postmortem doctor?

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Год назад +9

    உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்டா,என்னஅவங்க ஆடவேண்டிய ஆட்டமெல்லாம் ஆடிமுடிச்சு சாகவேண்டிய வயசுல இரட்டைஆயுள் என்ன பயன்🤔🤔🤔🤔🤔🤔

  • @firecycle2k739
    @firecycle2k739 Год назад +2

    Thirudana irunthalum payam illame unmaiya sollirukkaru antha pennukkaha niyama sollirukkaru panathukku vila pohama padichavan vilai poyruvan

  • @rajaram986
    @rajaram986 Год назад +14

    சட்டம் ஒரு இருட்டரை! 😢

    • @allen7632
      @allen7632 Год назад +2

      Unmaya

    • @ss.2727
      @ss.2727 Год назад

      Ada apadi solladheenga pinna iruttu arauyil mu##$tu ku#$%nnu fatherum nun um angayum poida poranga😂😂😂

    • @allen7632
      @allen7632 Год назад

      @@ss.2727 pogamatanga.... yaena anga nithyananthavum rajitgavum already erupanga

  • @sureshr5562
    @sureshr5562 Год назад +3

    Intha mari father dog lam public munadi sagadikanum madam

  • @divyashirley
    @divyashirley Год назад +7

    They have the freedom to leave the congregation if they feel they are not meant for celibacy. They remain unmarried to remain focused and dedicated for service. But have all the liberty to leave.

    • @muruganandhamanandh_dreame4050
      @muruganandhamanandh_dreame4050 Год назад

      Wat do u mean?

    • @roja1234567891
      @roja1234567891 Год назад +1

      If they don't want to continue for celibacy then they will lose their job.

    • @Goodie477
      @Goodie477 Год назад

      Then they'll loose their survival.

    • @allen7632
      @allen7632 Год назад

      ​@@Goodie477 they won't have much salary...just 2000 like that

  • @aseelaaseela9192
    @aseelaaseela9192 Год назад

    Shi mathi valakko yanna achu

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 Год назад +7

    Every where and every religion, this kind of relationships are happening. More this kind of incidents are happening in the Ashram like Esha, and other religious institutions.

    • @Goodie477
      @Goodie477 Год назад

      Oh!!! Have u seen something like this in isha??

    • @muthuramanelayaperumal6273
      @muthuramanelayaperumal6273 Год назад +1

      Yov church yum serthukko ya... Ennaya

    • @ss.2727
      @ss.2727 Год назад

      Arisikku madham maarina dogs lam isha va pathiyo sanadhanathaicpathiyo pesa thuppe illa..

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад

      Karunya Christian ashram??😮

  • @nesansuvana7898
    @nesansuvana7898 Год назад +2

    தூக்கு தண்டனை வழங்கி இருக்க வேண்டும்

  • @Natures-Vibe-NGL
    @Natures-Vibe-NGL Год назад

    Corrupted naatil neethi kidaipathu romba kashtam

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 Год назад

    Jesus irukaru... even after 28 years the accuist were identified..

  • @sarojar6790
    @sarojar6790 Год назад

    Ki,

  • @venkstachalam-ep8eu
    @venkstachalam-ep8eu Год назад +1

    Only thiruttu pathirigale beware

  • @radjaradjane9033
    @radjaradjane9033 Год назад +3

    உண்மையை வெளிக் கொணரத் தவறிய புலனாய்வுக் குழுவுக்கு... ?!?!

  • @raviarcot3145
    @raviarcot3145 Год назад

    Abaya sister, the witness a Christian was beaten, tortured by Christian sponsored police to accept murder, lured with money, leniancy.They were sentenced to life imprisonment on 23 December 2020.[6] In June 2022, both of them were granted bail and their life sentences were terminated by the High court.

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Год назад +1

    It is shame to Christ's name by these kind of so called Fathers. God, the Almighty is watching all this. Unless they repent and change & surrender in the police station they are inviting Hell after death.

  • @shasha8501
    @shasha8501 Год назад

    தாமதமான நீதி நீதி மறுக்கப்பட்ட துக்கு சமம்

  • @gomasanthony6694
    @gomasanthony6694 6 месяцев назад

    Memalukan gerja(church)

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 Год назад +25

    பாவாடை பாதிரிகளும்,பதிவிரதை கன்யாஸ்திரியும்😢😂😂😂

    • @allen7632
      @allen7632 Год назад +1

      iPadi pesuna pacha pacha thituvaen pa

  • @Natures-Vibe-NGL
    @Natures-Vibe-NGL Год назад

    Srimathi vazhakil neethi kidaikum?

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 Год назад

    Omalur School.......

  • @Indian-hw2sz
    @Indian-hw2sz Год назад

    Police must have added the thief as false witnesses. Like cinema .

  • @ASHOKKUMAR-pl4nh
    @ASHOKKUMAR-pl4nh Год назад +8

    Yesu vanthu kappathula ah

    • @gnanasekara.p.k.6440
      @gnanasekara.p.k.6440 Год назад +5

      Irundha thana varuvaru 😂😂😂😂😂

    • @SL-s13
      @SL-s13 Год назад +7

      ஏசு வரவில்லை. ஆனால் அவரின் தூதுவன் வந்தார்.

    • @thiyagukavin9455
      @thiyagukavin9455 Год назад

      🤣🤣🤣😅😅😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +3

      ​@@SL-s13 எதுக்கு மேட்டர் செய்யவா ?😭😭😭

    • @thiyagukavin9455
      @thiyagukavin9455 Год назад +1

      தூங்கிட்டேன்

  • @rajbet8460
    @rajbet8460 Год назад

    Madam you

  • @kkmvanankkm6854
    @kkmvanankkm6854 Год назад +3

    இந்த அக்கா தமிழ்நாடு மாநில முதல் இந்திய காவல் பணி அதிகாரி பணியில் உள்ள போது சிங்கம் போலவும் சிறுத்தை போலவும் செயல் பட்டவர் இந்த திலகவதி அக்காவிடம் இரண்டு நாட்கள் அனுபவங்கள் குறித்து சங்கி நாடக கோமாளி பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் பிறகு அந்த பையன் ஆடு மேய்ச்சல் பணியில் ஈடுபட்டு வருவான்

  • @Prabhu-e9k
    @Prabhu-e9k Год назад +7

    அநேகமா எல்லா பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள்.
    எல்லா church இலும் இந்த ஜல்ஸா வேலைகள் சாதாரணம்.

    • @allen7632
      @allen7632 Год назад +1

      Apadi mothama solla kooodathu

    • @anandnagapa4802
      @anandnagapa4802 Год назад

      Eyasucrithu vandhukhondu
      irukkiraar varimvazhil earikarkal kurukeedu seygindarna adanaal dileay
      Aagiradhu 🕶️

  • @jamesyacob5051
    @jamesyacob5051 Год назад

    ஏம்மா அவன் பேரு அடைக்கலராஜ் இல்லையா?