“திருமூலர் யந்திரம் தீட்சை🧘: ஆன்மீக சக்தியை மேம்படுத்தும் ரகசியங்கள்”| Thirumoolar siddhar Yantra
HTML-код
- Опубликовано: 22 янв 2025
- ✨ Maghaaram - மகாரம் is your gateway to the mystical world of Tamil spirituality, ancient wisdom, and hidden secrets of the Siddhars, Vedas, Agamas, and Puranas. We delve into powerful mantras, spiritual practices, and the esoteric teachings of enlightened masters like Vallalar and Other Mystical Siddhas.
🔥 What You’ll Discover:
• Siddhar Secrets - Unlock ancient techniques for divine powers and higher consciousness.
• Mantras & Rituals - Learn the science behind powerful mantras and how to use them for personal growth.
• Spiritual Insights - Decode Tamil spiritual texts and practices that transform life.
• Hidden Mysteries - Explore the unexplained miracles, temple mysteries, and spiritual phenomena.
Video links 🔗 :
தீட்சை தருகிறேன் வாருங்கள் | Maghaaram : • தீட்சை தருகிறேன் வாருங...
மனம் குருவாய் எப்படி மாறும் 🔑 | Secrets of unlocking Mind : • மனம் குருவாய் எப்படி ம...
(#கனவு ரகசியம்) சித்தர்களை கனவில் தரிசித்தால்.🤫-காகபுஜண்டர் : • (#கனவு ரகசியம்) சித்தர...
*******************************************************
To Contact Us :
📲 Ph no: +91 9361881487
💌 E.Mail ID: maghaaram82@gmail.com
🔔 Subscribe now to embark on a journey of enlightenment and uncover the divine knowledge that has been passed down for centuries!
*******************************************************
#Siddhars #TamilSpirituality #AncientWisdom #Vedas #Agamas #Mantras #SpiritualGrowth
• Siddhars
• Tamil spirituality
• Siddhar secrets
• How to get superpowers
• Vedas and Agamas
• Ancient Tamil wisdom
• Spiritual awakening in Tamil
• Mantra powers
• Tamil temple mysteries
• Vallalar teachings
• Thirumoolar secrets
• Tamil esoteric knowledge
• Puranas in Tamil
• Kundalini awakening Tamil
• Enlightenment in Tamil
(Siddhars, Vedas) (Vallalar spiritual secrets, how to meditate in Tamil). #vallalar #sanmargam #aanmeegam #arutperunjothi #lordshiva #lordmurugan #siddhargal #meditation #tamil #questionandanswer #tamildebates #thirumoolar
திருமூலர் சித்தரின் யந்திரம் உங்கள் மனதையும், உடலையும், ஆன்மாவையும் சுத்திகரிக்கும் அற்புத சக்தி கொண்டது. தீட்சையின் மூலம் நீங்கள் உங்கள் ஆன்மிக உச்சத்தை அடையக்கூடிய வழிகளை அறியுங்கள். இது உங்கள் ஆன்மிக வளர்ச்சிக்கு ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும்.
🔑 இந்த வீடியோவில் நீங்கள் அறியப்போவது:
• திருமூலர் யந்திரத்தின் தத்துவமும் ஆற்றலும்
• தீட்சையின் மர்மங்கள் மற்றும் அதின் ஆன்மிக பயன்கள்
• யந்திரத்தை பயன்படுத்தும் சரியான முறைகள்
• ஆன்மிக சக்தியை மேம்படுத்தும் சித்தர்களின் குறிப்புகள்
இந்த தகவல்களை அறிந்து உங்கள் ஆன்மிக வாழ்வை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆன்மீக சிந்தனை கொண்டவர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து, அனைவரின் ஆன்மிக பயணத்திற்கு ஒளி ஏற்றுங்கள்.
#திருமூலர்யந்திரம் #தீட்சை #ThirumoolarYantram #SpiritualAwakening #TamilSpirituality #SiddharSecrets #YantraDeeksha #AnmigaVazhkai #TamilSpiritualVideo #SiddharYantra #AnmigaThathuvam #TamilDevotional #SpiritualBenefits
சர்வமும் சிவமயம் 🔱
Eagerly🤩waiting for your Sanmargam series conclusion. I'll think it'll bring an fullstop for false sanmargam preachers🤡
நன்றி அய்யா. இந்த அடியேனின் கேள்விக்கு செவி சாய்த்து விளக்கு தியானம் செய்யும் முறை வீடியோ போடுவேன் என்று சொன்னதற்கு
நன்றி ❤❤❤
விளக்கு தியானம் போடுங்கள் ஐயா! 🙏🏼✨🙌🏽
Sastra bandam video please
Powerful content 🔥💥
Sastra bandha class video potunga
Class vennu na❤❤❤
Sastra bandam video venum bro
சஸ்திர பந்தம் வீடியோ போடுங்க
சஸ்திர பந்தம் பற்றி video venum 🙋
சஸ்திர பந்தம் பற்றி வீடியோ lபோடுங்க நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.
thanks sir. sasthra bandham give us sir
Sastra bandha classes or video pls
Good spritual speech 👌
தம்பி லவ் யூ டா
Sastra Bandham video please.
sastra bandham patri video podunga bro 😲
Sastra bandham speech bro
Classes venum
👏👏👏 nice.
Can you please tell me about autism and its minimal recovery? My frnds baby is affected by autism. 7yrs old.
Bro do u have classes in Chennai..
Bro enaku oru doubt bro dhiyanam panum bothu puruvamathila gavanam vaikanumnu soluvangala bro athu epdi bro gavanam vaikirathu velipurama ulla nethiya nenachu puruva mathila gavanam vaikanuma ila nama kangala moodunona irutta theriyumla bro athula irutta mela nenachapla correcta centra purivamathiya nenachu gavanam vaikanuma bro konja cleara explain panungalen and puruva mathila gavanam olunga focus pani vaikamudila athu epdinum solunva bro
Bro vilaku thyanam video venum bro 💥
@@Yogesh-ku3rq bro vilaku dhiyanam epadi seiyanumnu paramporul foundation youtube channel la cleara potrukanga poi check pani parunga bro paramporul foundation vilaku dhiyanamnu type panunga bro varum
Antha vilaku dhayanam illa inga nambo solla porathu 😁😂
@@Maghaaram bro naa Mela oru cmmnt panituken bro athuku oru vedio cleara solunga bro pls romba confuseaa iruku🙂☺️🙏🏻
@@Maghaaram ok bro waiting for that vedio unga vedios ellame super bro🙌🏻☺️
@ ethu bro
சகோதரரே.. திருமூலர் சொன்ன
“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”
இதை தெளிவாக விளக்க முடியாமா ஐயா!! இதை மட்டும் செய்தால்.. உடல் நிலை சீரகுமா??🙏🏼✨
Thirumoolar talks about a breathing technique here.... inhale ( 16 matrai) : hold breath ( 64 matrai) : exhale (32 matrai) ...here 1 matrai means around 24 minutes ( approx or time taken for an involuntary wink of your eye).....To achieve this insane level of pranayama, you need to practice basic pranayama and move ahead to further levels. Take care and take it easy!!!
Bro enaku oruthavangaloda vedios paathu romba confuse ayuruchu bro pls konja theliva solunga bro vallalar thirumoolar eludhiya thirumandhiram, manikavasagar iyatriya thiruvasagam, aprm inum yaar yaar enna enna iraivanai patri iyatrunangalo athu ellamae manakarpanai poi kattu kathainu vallalar sonatha oru rendu youtube channel vachu nadathuravanga soldranga arunprakash nu oru youtube channel peruveli ragasiyamnu inoru channel avanga vallalar soldrathu mattum than ellamae unmai mathavanga soldrathu fulla poi kattukathainu youtubela solitu irukanga avanga suttha sanmarga followersaam bro konja itha pathi theliva solunga bro pls🙏🏻
Kolapi vida vedi than 😂😂😂
Sasthra பந்தம் வீடியோ போடுங்க அய்யா
Reply pannuga bro etha pathi video podunga bro ❤❤❤
Naanum ithe video kekalam nu than bro comment section vanthen neenga ketrukeenga
ஐயா வணக்கம் உங்கள் ஆன்மீக கருத்துகளை வரவேர்கிறேன் தாங்கள் எந்த நிலையை எட்டியுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்🙏
Mathavangala therinju enna Panna porenga bro poi payrichi panra velaiya parunga
@@Yogesh-ku3rqtherinja thana bro pyirichi vanga mudium. Naraya emathu karanga vanthutanga spritual la. Oru vishyathula master ahna thana avanga teach pannanum. Tea master nu sollittu paal kachura stage varikum tha therium nu sonna epudi.
@@Yogesh-ku3rq ஆழம் தெரியாமல் கால் விட முடியாது ஆசானும் ஈசானும் ஒன்றே ஆகும் ஆகையால் ஈசன் நிலை அடைந்தவரே ஆசான் உங்கள் ஆசான் எந்நிலையில் உள்ளார் வெறும் புத்தக படிப்பு மட்டுமே
ஞானத்துக்கு ஏது ரகசியம்
Hai bro video good but onum puriyala ennathan sola varinganu theliva solunga topic vitu vara eathoiyo solitu irukinga. i am sorry to write comment like this
Puriyala nah marupadiyum parrunga
Sorry to say this but enna solla varen nu purunju irundha intha comment eh pottu iruka matinga
கதை சொல்லி நேரத்தினை வீணடிக்க வேண்டாம்
சொல்லும் விஷயத்தை சுருக்கமாக சொல்லி பழகுங்கள்
Avaru thevai aanatha than pesuraru boomer uncle neenga poi surukama ellarkum good morning good night message anupunga 😂
@@Yogesh-ku3rq 😂😂