💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி
அண்ணா வணக்கம் நீங்க சொன்ன படி ஆயில் மாத்தி பில்டர் சுத்த செய்தேன் 2 மாச ஆகுது . எஞ்சின் மேல கீழ ஆயில் கசிஞ்சிருக்கு என்ன பண்ண? எப்படி சரி செய்ய சொல்லுங்க உங்களுடைய வீடியோ பதிவு எல்லாமே அருமை உங்களுடைய இந்த பணி ரொம்ப சிறப்பாக வர எங்களுடைய வாழ்த்துகளும், நன்றியுண்ணா...
Anna Na ct100 use pandran. Oil 6 month once change panniruven. Ippo than unga video parthen arumai. But annoda bike oil leakage athum illa. but nenga sonna mathiri panna oil leak akum nu soldranga please reply
Bro, bike kick start pannumbodhu romba loosa pogudhu kicker and petrol on panni konja nerathuku aprm dhan kick start normal ah aguramaari iruku, oil tank open panni paatha oil irukra maari therila verum kari mattum dhan dry ah iruku, oil maathanuma
அண்ணன், நான் ஹோண்டா shine 2007 மாடல் வைத்துள்ளேன். Mileage 30 முதல் 35 மட்டுமே கிடைக்கிறது. புகை தள்ளுகிறது. இன்ஜின் வேலை பார்க்க வேண்டுமா? Filter clean செய்தால் போதுமா?
Ennoda bike ethavathu problem na , unga vedios tha search panni problem analys pandren so thanks to Dilli anna
💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி
tools list anupunga bro... nanum vaanganum. and special tools nu sonneengalae adhaiyum list anupunga pls
வாழ்த்துக்கள் பாஸ் அப்படியே டூல்ஸ் லிஸ்ட் கொடுதீங்க நா அனைவரும் பயன் பெறுவார்கள்
Cl தமிழ்வழியில் மிக சிறந்த தொழில்நுட்ப தகவல் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரா
Therincha mechanic kuda ithela panna matranga verum oil bolt kalade mela oul uthe service panranga ur a good best mechanic showing everything
நன்றி நன்பா இவ்வளவு நாளா தெரியாமா போச்சே ரொம்ம நன்றி இத நானும் செய்துபார்க்கிறேன்
Hi brother 👋 thank for your support 🙏
Ithu theriyama poidiche ivlo naala, thanks nanbaa
You are not only a doctor but also a teacher for setting right bike related problems.
Hi brother 👋 thank for your support 🙏
Entha Thapa na pani than 2 time engine work panita enime pathukaran na thanks ma
Sir your video super. Clear explain.very use full for bike user. Thankyou.
Hi sir thank for your support 🙏
Sir romba simpla soldringa nandri anna
அண்ணா நன்றி சூப்பர்
நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
நான் கும்பகோணம் அண்ணா
ஓங்களது வீடியோ நன் பார்த்து வருகிறேன் மிகவும் யணக்கு பிடித்துள்ளது
Hi brother 👋 thank for your support 🙏
Thanks for sharing your knowledge! i learned something useful information today
Bro your videos are classic. Worth watching the video. All the best in future.
Bro 20 years Passion Pro oil filter no change very very thanks bro
தலைவா... ஆசிரியரே... மருத்துவரே.. நீர் வாழ்க.. நின் புகழ் வாழ்க... பரம்பரை வாழ்க.. வாழ்க வளமுடன்
தரமான வீடியோ சூப்பர் அற்புதம்
Best work tq.... അഭിനന്ദനങ്ങൾ ❤❤❤
Excellent demo video Brother Your Explanations and Dismantle, assembly 🙏🙏🙏💐💐💐👏👏👏👌👌👌
அண்ணா வணக்கம்
நீங்க சொன்ன படி ஆயில் மாத்தி பில்டர் சுத்த செய்தேன் 2 மாச ஆகுது .
எஞ்சின் மேல கீழ ஆயில் கசிஞ்சிருக்கு என்ன பண்ண? எப்படி சரி செய்ய சொல்லுங்க
உங்களுடைய வீடியோ பதிவு எல்லாமே அருமை
உங்களுடைய இந்த பணி ரொம்ப சிறப்பாக வர எங்களுடைய வாழ்த்துகளும், நன்றியுண்ணா...
Thaliva super.
Long live u and ur family childrens.
God bluse u....
Thaliva.......... super.....
Hi brother 👋 thank for your support 🙏
Anna en spl 2006hhonda castrol 10w30 rnge la neenga power sona marri castrol bsta illa motul bsta
அண்ணா அருமை அனைத்து விழியங்களும். ஒரு சந்தேகம் ஆயில் மாற்றும் போது பெட்ரோல் ஊற்றி சுத்தம் செய்யலாமா?
Hi brother 👋 okay BROTHER 👍 pannalam
Anna vera level explanation...Neenga Bike Mechanic ah yentha urla irukkenga
Hi brother 👋 thank for your support 🙏 Chennai pallikkaranai brother
Anna naa passion bro use pantren neenga yen bike ah service eduppengala one day
Bike doctor name , correct tha na , 🙏🙏
Sir vankkam unga Ella videovum payanulladha irukkudhu TVs old model jive bike same method or different
Sir unga video super 🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️❤️
Sir, thanks for your super coaching.
Bro Yamaha alpha scooter ku engine oil flush with oil change and oil strainer clean pannitu new strainer fitting video podunga pls.
Anna pulsar 220 2015 model oil pump clean panna mudiyuma
நன்றி அய்யா. கிளட்ச் plate கீழ் இருக்கும் ஆயில் கப்பில் உள்ள ஆயில் மாற்ற வேண்டாமா
Unga all video nan parthen anithu me arumai sir
Video la background bgm Vera level bro
Your all videos I am watching nice and very useful all the best Anna but gascut name Enna type gascut irrkku Oru video podunga
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Your postings are educative.You should hold oil dip stick only vertically with the marked end down.
Old model Platina or ct100 ... அதோட oil strainer clean செய்து பத்தின வீடியோ போடுங்க
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
செம்ம சூப்பர் அண்ணா
Explain Sema bro
அருமையான பதிவு. அண்ணா
Semma bro & enna oil grade use pannanum
Brother. Carpet cleane paniyachi. Oil. Mathiyachi. Clutch plate Nalla iruku
But mileage. Varala. (Splendor plus bike)
Hi brother 👋 thank for your support 🙏 head decarbrising pannuga brother
சூப்பர் டிப்ஸ் நன்றி சகோ
Hi brother 👋 thank for your support 🙏
Yamaha Rx 135 la intha oil filter irukka bro
Excellent na
Bro adikadi plug karuppadikaradhu enna problem my bike splender plus
அருமை அண்ணா
Nice video ,I understood by saw only video,it would be very good if you make in hindi ,because your video is detailed ,thanks
Platina old model... அந்த வண்டிக்கு oil strainer clean செய்வதற்கான வீடியோ போடுங்க
Sir is this method to change the oil for all vehicles ? Because i am having star sport 100 cc bike
Brother intha gasket name sollunga.unga video romba தெளிவா Iruku
Clutch gasket clutch arm spring and oring kicker oil seal dip stick oring drian bolt wassar rotter gasket okay BROTHER 👍
Star City plus la oil filter ierukka pro
Same doubt
But Stat city la Bolt ah remove panra apo angayae oru filter Mari one sendhu Varum adhan oil filter nu nenaikuraen
O ring gasket எல்லாம் set ஆ வருமா எப்படி கேட்டு வாங்கணும் சகோதரா
அண்ணா அருமை வாழ்த்துக்கள்.100cc பைக் எல்லா வண்டிக்குமே ஆயில் 900ml தானா.இல்லை மாறுபடுமா.டிஸ்கவர் 100m பைக்பற்றி ஒரு வீடியோ போடுங்க
Super I want more only hero honda videos
Okay BROTHER 👍
Ok na
அண்ணா
ஹோண்டா யூனிகான்
எஞ்சின் ஆயில் மாற்றுவது
வீடியோ போடுங்க அண்ணா
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Hello pro splendor pRo bike malage illa athu ku enn pannanum
Brother running la bike vettuthu..passion pro..air filter,carburetor clean pannium intha prachinai irukku..
Hi brother 👋 timing check panunga and tank water mix acha check panunga spark plugs check pannanum
@@bikedoctortamil2.0 thangs brother
Oil filter evlo km once change pannalam..
சூப்பர் அண்ணா👌👌👌
Cashgat fast ethum podalama Anna you please very super Anna
Super job anna
Hi brother 👋 thank for your support 🙏
Gasket podum bithi Grease vachu podanuma
Don't use any grease or sealent appidiye fit pannunga podhum
Brother nega rotter gasket and clutch gasket ku paste thadavama appidiye fit pandringa. oil leak akatha. paste apply pannalama
Hi brother 👋 thank for your support 🙏 appidiye fit pannuga paste apply pannathiga brother
The oil cup below the çlutch should be cleaned it may hold 5 ml old oil
Please do oil change for bajaj discover 100T and self start problem
Very useful video brother
Anna Na ct100 use pandran. Oil 6 month once change panniruven. Ippo than unga video parthen arumai. But annoda bike oil leakage athum illa. but nenga sonna mathiri panna oil leak akum nu soldranga please reply
Thsnks very useful message 👌
அண்ணே ஒரு அன்பான வேண்டுகோள் TVS sport bike க்கு இதே மாதிரி எப்படி கிளீன் செய்ய வேண்டும் என்ற வீடியோ பதிவு செய்யுங்கள்.
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Bro yenoda yamaha gladiator la clutch cable kitta oil leak bro give sum tips bro
Hi brother 👋 thank for your support 🙏 oil leak clutch case laya clutch lever ya brother
Shine oil filter unda?
Yes irukku
Ji unicorn pathi video post pannuga
Bro naa ct100 bike use pantren but oil maththana udane 1km oil black agiduthu bro enna pantrathu sollunga bro
Clutch plate check bro
Tq bro clutch plate change panni pakkaren
அண்ணா ஸ்டார் சிட்டி 2011 மாடல் இஞ்சின் ஆயில் ஆயில் பில்டர் எங்கே இருக்கு அதைப்பற்றிய சுத்தம் மன்ற வீடியோ போடுங்க நன்றி அண்ணா
Okay BROTHER 👍
Okay BROTHER 👍
@@bikedoctortamil2.0 அண்ணா தமிழ் பதில் அணுப்புக என்னகு இங்கிஸ் படிக்கத் தெரியாது நன்றி அண்ணா
Anna clutch plate cover oil irukku Atha remove panna vendama
நான் passion x pro use பண்றேன்... ஏர் பில்டர் வழியா ஆயில் லீக் ஆகுது.... இதனால பைக் ஏதும் fault ஆகுமா?
romba nandri sri.....
Bro, bike kick start pannumbodhu romba loosa pogudhu kicker and petrol on panni konja nerathuku aprm dhan kick start normal ah aguramaari iruku, oil tank open panni paatha oil irukra maari therila verum kari mattum dhan dry ah iruku, oil maathanuma
Nalla irukura bike la neenga pandra mathiri pannalama?? Please reply
Hi brother 👋 thank for your support 🙏 pannalam brother no problam karaita Panna ean oil leak varutha you try brother Nan erukeran
@@bikedoctortamil2.0 Thank you anna
Na CT 100 use pandren anna. Ana material vanganum please reply
Ok pa
Ana geskat vanganum other materials Ana vanganum
Pallikaranai enga unga shop?
Super thanks bro...
Hi brother 👋 thank you for your support 🙏
honda shine ku also rotor unda?
Hi brother 👋 thank for your support 🙏 yes bro
Anna ct100 bike ku ana thinga vanganum. ana gasket vanganum please reply
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 இன்ஜின் ஆயில் பிள்டர் இருக்கிறதா ? பதில் சொல்ல வேண்டும்.
Hi sir thank you for your support 🙏 yes eruku
Sir
I have Himalayan bike
Can you please take a practical class for general service and maintenance
How to do this in Pulsar 180 UG 4?
Engine heat tum varum filter la dust eruntha
Nalla irukura bike ah nenga sonna mathiri panna oil leak varum nu soldranga Anna please reply
Ella service center layam eppadithan pannuvanga no oil leak okay BROTHER 👍
Bro entha work Panna evlo bro aagum
Hi brother 👋 thank for your support 🙏 Rs150
அருமை...
Bro neegha shop vachu eruntha address sollungha
Andha gas cut, oil seal, washer shop la poi enna name solli kettu vangurathu brother
Clutch gasket,rotor gasket, clutch arm spring, clutch arm oring,kicker oil seal.ok brother 👍
@@bikedoctortamil2.0 thank u brother 🙏🙏🙏
@@bikedoctortamil2.0 ennoda bike glamour ella bike kum same ah tan varuma bro
@@sambushan CLUTCH GASKET, CLUTCH ARM ORING AN SPRING, DRAIN BOLT WASHER,DIP STICK ORING OKAY BROTHER 👍
Thinks bro
Ji rotor filter gasket spare கிடைக்கவில்லை மதுரையில்
100cc bike ku oil filter iruka ilaya
Hi brother 👋 thank you for your support 🙏 iruku brother
@@bikedoctortamil2.0 enna bro.solrega.....Ore confusion ah iruku...Splendor ,dream yuga intha bike ku la oil filter ila nu mechanic solraga
நன்றி அண்ணா
Hi brother 👋 thank you for your support 🙏
அண்ணன், நான் ஹோண்டா shine 2007 மாடல் வைத்துள்ளேன். Mileage 30 முதல் 35 மட்டுமே கிடைக்கிறது. புகை தள்ளுகிறது. இன்ஜின் வேலை பார்க்க வேண்டுமா? Filter clean செய்தால் போதுமா?
Hi brother 👋 thank for your support 🙏 black smoke varutha white smoke varutha brother
@@bikedoctortamil2.0 black smoke தான் அண்ணன். Running la தெரியல.
Honda shine 125 optimax....
Shine 125 optimax . Black smoke varuthu Annan. Running la theriala. Idea sollunga.
100 useful 👍
Hi brother 👋 thank for your support 🙏
Sir no need of shellock
to gaskets, won't it leak?
அண்ணா Honda cb shine bike க்கும் Oil filter உண்டா
Sir neenge enga irukuringe service yaarum ippadi panna maatange please ansar me sir
Hi brother 👋 thank for your support 🙏 pallikkaranai brother