Panchagacham Readymade stitching tutorial. VEDHA'S CORNER

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 108

  • @SaravananSaravanan-nf2xw
    @SaravananSaravanan-nf2xw 6 месяцев назад +1

    நன்றி ங்கம்மா உங்கள் விடியோ பார்த்து நான் ரெடிமெட் பஞ்சகட்சம் தைத்து கொடுத்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  6 месяцев назад

      ரொம்ப சந்தோஷம், நீங்க ரெடிமேட் மடிசார் புடவையும் தைத்து பாருங்கள்,

  • @gopalvarad1
    @gopalvarad1 Год назад +1

    Excellent tutorial

  • @vijayv2k
    @vijayv2k Год назад +1

    Very useful மிக்க நன்றி 🙏

  • @umaravikumar5292
    @umaravikumar5292 4 года назад +1

    Very very nice useful video and tips thank you so much mam 👌👌👌👌👍🙏

  • @deepaanish5983
    @deepaanish5983 4 года назад +1

    Neenga solli kudukkara method romba romba nannarukku nanna manasilarathu aduthathu iyengar madisar kooda neenga solli tharanum mami romba eagera wait pannindirukkom Thnq mami

    • @MeenakshiV
      @MeenakshiV 4 года назад

      Sure. Thanks for watching

    • @deepaanish5983
      @deepaanish5983 4 года назад +1

      @@MeenakshiV mami nannaa vanthirukku

    • @MeenakshiV
      @MeenakshiV 4 года назад

      @@deepaanish5983
      Wow...!Thank you pa.
      Additional pleate வந்ததும் Look நல்லா இருக்கா?!!
      Thanks for yor feedback👍

    • @deepaanish5983
      @deepaanish5983 4 года назад

      @@MeenakshiV romba nannaave vanthirukku Mami Thnq v much mami

    • @deepaanish5983
      @deepaanish5983 4 года назад

      Mami ellam manasilaachu aanal back fleats twist varama eppadi stitch pannarathu nan vechu parthu ul vazhiya kondu poi backla stitch panninen height vechu eppadi stitch pannarathu

  • @sivakalaijayasundar872
    @sivakalaijayasundar872 3 года назад +1

    Super. Thank u so much ma. Pant model la panjakacham epdi stitch pandrathu nu solli thanga ma

  • @hemasekarvc6307
    @hemasekarvc6307 4 года назад

    Wow super very very useful to youngsters👍👍👍👌👌👌👌

  • @chandrisudarshan2367
    @chandrisudarshan2367 2 года назад +1

    Thank you very much Ma'am, excellenta vandhurukku panchakacham, 2 Nos, stitch pannittaen different sizes 😀 😀

  • @chandrisudarshan2367
    @chandrisudarshan2367 2 года назад +1

    Hip 36 apdina mudhalae evalo inch thalli mark pannanum please konjam solla mudiyuma, and thank you very much nearly 15 madisar stitch pannittaen, neraiya customers, thank you

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  2 года назад +1

      Thank you so much mami. உங்க கமெண்ட் பாத்து ரொம்ப சந்தோஷம். கட் பண்ணாத மாடலா அல்லது கட் பண்ணி தைக்கும் மாடலா? எது அதிகம் தைச்சு கொடுத்தேள்? பஞ்சகச்சம் அளவு கணக்கு பண்ணி சொல்றேன். உங்க வேஷ்டி எத்தனை இன்ச் நீளம் இருக்கு?

    • @chandrisudarshan2367
      @chandrisudarshan2367 2 года назад

      160 inches

    • @chandrisudarshan2367
      @chandrisudarshan2367 2 года назад

      Cut panni stitch panninaen, nearly 6 sarees kanchipuram silk, ippo innum oru 5 or 6 sarees order vandhu, Thank you so much.

    • @chandrisudarshan2367
      @chandrisudarshan2367 2 года назад

      Height epdi calculate pandradhu please solraela

  • @karthikarani3629
    @karthikarani3629 Год назад +1

    I want 3 sets of panjakacham for my son (4 years old). Can you stitch mami?

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  Год назад

      Im little busy. My subscriber Mrs Priya Venkatraman is taking orders and doing good. Also stitching madisar also. Here is her number
      +91 95664 97531
      You can contact her. She will do the best. You just call her

  • @Cid735
    @Cid735 Год назад +1

    Thanks

  • @malathyrajaraman7559
    @malathyrajaraman7559 4 года назад +1

    Thank you very much. Super mami. I will try.

  • @chandrisudarshan2367
    @chandrisudarshan2367 Год назад +1

    Hi Ma'am innikku friend son weddingla photo shootkaaga payyanum ponnum naan stitch pannina madisar panchangam kattindu photo shoot nadandhudhu, romb romba 🙏 🙏

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  Год назад

      Wow.Share those photos.my mail id meenaragu1993@gmail.com
      Share your WhatsApp number to gmail.

  • @prsumathi
    @prsumathi Год назад +1

    Hi mam. Can you please stich this for my husband?

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  Год назад +1

      I am little busy now. My subscriber mrs Priya venkatraman is taking orders and doing good. Here is her WhatsApp number. You can call her for more details.
      +91 95664 97531
      This s her number

    • @prsumathi
      @prsumathi Год назад +1

      OK. Thank you sister.

  • @deepaanish5983
    @deepaanish5983 4 года назад +1

    Mami one small doubt hip size 38 "irunthal 50",38",17",50 "edukkarom velkro vekkarathukku 1.50"thuni 17"edukkanuma illaina ellathukkume 20"edukkanuma udane ans sonnelna thevalai mami

    • @MeenakshiV
      @MeenakshiV 4 года назад

      18" எடுத்துக்கணும்மா. இரண்டு பக்கமும் 1/2" மடித்து தைக்கவேண்டும்.17+1=18"

    • @deepaanish5983
      @deepaanish5983 4 года назад +1

      @@MeenakshiV Thnq mami naanum ithe alavula eduthu stitch panninen correcta vanthathu height mathram eppadi measure pannanumnu sollungo Sry to disturb u mami

    • @MeenakshiV
      @MeenakshiV 4 года назад

      @@deepaanish5983
      Distrub லாம் இல்லைப்பா. 44" உயரம் சொல்லிருந்தீங்க. 3" அல்லது 4" உள்ளேமடக்கி தையல் போட்டுவிடவும். உங்க நம்பர் வாட்ஸ்அப் வர்லை. அதனால மெசேஜ் பண்ணமுடியலை.

    • @deepaanish5983
      @deepaanish5983 4 года назад

      @@MeenakshiV Thnq v much mami

  • @malathyrajaraman7559
    @malathyrajaraman7559 4 года назад +1

    Hello mami endha Mathiri (see the link below) nada vaipathu pol pant model la thaika idea? Please

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  4 года назад

      எனக்கு Notification வரதே இல்லை. எதேச்சையாக வீடியோ Play பண்ணி கமெண்ட்ஸ் பார்த்தபோதுதான் தெரிகிறது. நான் அந்த லிங்க் பாத்துட்டு Reply பண்றேன்பா.

    • @malathyrajaraman7559
      @malathyrajaraman7559 4 года назад

      @@vedhascornermeenakshi1568 thanx Mami eagerly waiting

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  4 года назад

      @@malathyrajaraman7559
      அது வீடியோ இல்லை. போட்டோ மாதிரி இருக்கறதால Clear ஆ தெரியலை. Skirt க்கு வைப்பது மாதிரி பட்டையா Double துணி தைச்சிருக்காங்கனு தோணறது. அதில் Velcro வைத்து தெச்சிருக்காங்க.

  • @deepaanish5983
    @deepaanish5983 4 года назад +1

    Hai mami hip size 38 "hip size irunthal neenga left sidela 40"edukka solli irukkel appadiye edukkanuma Vera change irukka pls mami v urgent enakku 38",42 "enakku calculation போட்டு kudungo mami

    • @MeenakshiV
      @MeenakshiV 4 года назад

      அப்பிடியே 40" வைக்கலாம்மா. பின்பக்க Pleats ஒன்று அதிகமாக வரும். அவ்வளவுதான். பின்பக்கம் Pleats கொண்டுபோய் Join பண்றப்போ Twist ஆகாம Correct ஆ வைத்து தைக்கவும்.👍
      Height ஆக இருந்தால் Pleats வீடியோவில் சொன்னமாதிரி 2 இன்ச் உள்ளே விட்டு தைக்கலாம். Height கம்மியா இருந்தால் Pleats இன்னும் அதிகமா உள்ளே விட்டு தைக்கவும்.
      தைத்து முடித்ததும் Feedback சொல்லுங்க

    • @deepaanish5983
      @deepaanish5983 4 года назад

      @@MeenakshiV sure mami

  • @pushpadevarajan4793
    @pushpadevarajan4793 2 месяца назад +1

    Hi mam. I need some contact to stich panjakacham . Can you give

  • @savithiriravikumar4697
    @savithiriravikumar4697 4 года назад

    ரொம்ப useful...கட்டிக்கோ...ஒட்டிக்கோ...😀😀

  • @VidyaSekar-s1c
    @VidyaSekar-s1c 11 месяцев назад +1

    For 34 inch hip size measurement please for panchakacham

  • @rammeena2487
    @rammeena2487 Год назад +1

    Send the address of vedha's corner to make panchakajam veshty

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  Год назад +1

      My subscriber mrs Priya venkatraman is taking orders and doing excellent work. Here is her WhatsApp number.
      +91 95664 97531
      You can call her for more details.Thanks for watching.

  • @vsripriya197
    @vsripriya197 2 года назад +3

    இருப்பினும் பஞ்சகஜம் வேற ஸ்டைல மடிசார் மாதிரி ப்ளீஸ் சின்ன துணியில் சொல்லிக் கொடுங்க சரியா புரியல கடைசியா புரியல ப்ளீஸ் எனக்கு ரிப்ளை பண்ணுங்க

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  2 года назад

      ஆமாம்பா. பஞ்சகச்சம் தைக்கும்போது சின்னதுணியில் சொல்லிதர்ர ஐடியா வர்லைப்பா. இன்னும் இரண்டுபேர்கூட இதே மாதிரி கேட்டிருக்காங்க. கண்டிப்பா தனி வீடியோ போடறேன். இந்த வீடியோல edit பண்ண முடியாது. இப்ப கொஞ்சம் பிசியா இருக்கேன். சீக்கிரமே போட்டுவிடுகிறேன்.

  • @deepaanish5983
    @deepaanish5983 4 года назад

    Mami neenga sonnathu manasilaachu aanal pattu veshti 9.5 athaavathu 160 "irukku Mami 52,38,17,52 edukkalaama athu correcta varuma mami mudinthal enakku solli kudungo Mami Nazhaikku ungaloda ans vendi wait pannindiruppen Thnq mami

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  4 года назад

      இப்போதான் உங்க கமெண்ட் பார்த்தேன். Hip 38" height எவ்ளோ இருப்பா? நீங்க சொல்ற அளவு வைக்கலாம்பா. Pleats அதிகமா வரும். வேற வழி இல்லை. உயரம் அதிகமா இருந்தால் Pleats நிறைய வைத்தாலும் வித்யாசமா தெரியாது.

    • @deepaanish5983
      @deepaanish5983 4 года назад +1

      @@vedhascornermeenakshi1568 mami veshti alavu 9.5 athaavathu 160 "irukku hip size 38" height 44"appo alavu eppadi edukkanum mami Sry for d disturbance Thnq mami

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  4 года назад

      @@deepaanish5983
      கட் பண்ணாம தைக்கணும்னால் வேற வழி இல்லைப்பா. நீங்க சொல்லியிருக்கும் அளவுகள் சரியா இருக்கு. வீடியோவில் பார்த்ததைவிட ஒரு மடிப்பு (Pleat) Front and back அதிகமா வரும். Ok என்றால் தைத்துவிடலாம்.

    • @deepaanish5983
      @deepaanish5983 4 года назад

      @@vedhascornermeenakshi1568 Thnq v much mami tmrw I'll try & give u a feedback

  • @chandrisudarshan2367
    @chandrisudarshan2367 2 года назад

    How to get in touch with you Ma'am,

  • @malathyrajaraman7559
    @malathyrajaraman7559 4 года назад +2

    Mami 8 muzhama or 9/5 or 10/6?

    • @MeenakshiV
      @MeenakshiV 4 года назад +1

      Slim and normal height என்றால் 8 முழமே சரியா இருக்கும். நான் தைத்து காண்பித்திருப்பது 44" இடுப்பளவு எனவே 9-5 எடுத்து தைத்துள்ளேன்.

    • @malathyrajaraman7559
      @malathyrajaraman7559 4 года назад

      @@MeenakshiV after cutting the angavasthiram?

    • @MeenakshiV
      @MeenakshiV 4 года назад +1

      @@malathyrajaraman7559 அங்கவஸ்திரம் அப்படியே கட்டிக்க வேண்டும்.வேஷ்டி மட்டும்தான் Stitched

  • @simplysouthchannel7469
    @simplysouthchannel7469 4 года назад +1

    👍

  • @rathikasubramani9263
    @rathikasubramani9263 2 года назад +2

    எனக்கு Traning class சொல்லி தர முடியமா என் phone number

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  2 года назад

      Class என்றால் என்னமாதிரி கேட்கிறீங்க...

  • @madugulasriramaharish7050
    @madugulasriramaharish7050 2 года назад +1

    Madam 🙏
    I want one readymade cotton panchakacham ...can you send in courier madam...i will send amount.

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  2 года назад +1

      நான் இப்ப பிசியா இருப்பதால் தைக்க நேரம் இல்லை. ஏப்ரல் வரைக்கும் சந்தர்பம் இல்லை. என்னோட Subscriber mrs. PRIYA Venkatraman is taking orders. Here is her number. +91 95664 97531
      You can contact her for more details. Thanks for watching

    • @madugulasriramaharish7050
      @madugulasriramaharish7050 2 года назад +1

      @@vedhascornermeenakshi1568 thanks Madam.

  • @adesignerlife8082
    @adesignerlife8082 2 года назад +1

    Hip size 32 ku measurements sollunga amma

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  2 года назад

      ஹாய்..
      இப்பதான் உங்க மெசேஜ் பாத்தேன்பா. நீங்க புதுசா வேஷ்டி வாங்க போறீங்கன்னா 8 முழம் வாங்கிண்டா நல்லது. Hip 32" என்பதால் சொன்னேன்.
      8 முழத்திற்கு அளவு:
      41+32+14+41
      9 முழத்திற்கு அளவு;
      51+32+14+51
      முன்புறமும் பின்புறமும் மடிப்பு அதிகமா வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிடுங்கோ

  • @KISHOREFASHIONJEWELERY
    @KISHOREFASHIONJEWELERY 2 года назад

    Mami, please help, my husband Hip size 48 inch. Seat size 49 inch. Height or length 39 inch. Please send calculation. 9.5 or 10.6 which is correct option? Please say quickly. Thank you

    • @KISHOREFASHIONJEWELERY
      @KISHOREFASHIONJEWELERY 2 года назад +1

      Velkro will take how much inch?

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  2 года назад

      @@KISHOREFASHIONJEWELERY
      39+48+22+39"=148"
      9*5 is enough
      39" left side
      48" hip size
      22" half of the hip size
      (24"-2"=22")
      39" balance (total 148")
      Velkro as you wish
      If you you want 22" full
      (front side full)
      or 5" each side also enough

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  2 года назад

      @@KISHOREFASHIONJEWELERY
      Panchakacham veshti
      Seating size not required. When you joined pleats backside just 2"is enough

    • @KISHOREFASHIONJEWELERY
      @KISHOREFASHIONJEWELERY 2 года назад

      @@vedhascornermeenakshi1568 thank you so much

    • @KISHOREFASHIONJEWELERY
      @KISHOREFASHIONJEWELERY 2 года назад

      @@vedhascornermeenakshi1568 But shall I take 10.6? Because he is too bulki. If ok please say measurement. Thank you

  • @girijajaisankar987
    @girijajaisankar987 3 года назад

    Tks

  • @srinivasan-boobathi2890
    @srinivasan-boobathi2890 2 года назад +2

    Sathiyama puriyala

    • @vedhascornermeenakshi1568
      @vedhascornermeenakshi1568  2 года назад

      இ.ப்போ கொஞ்சம் பிசியா இருக்கறதால next month small cloth (miniature) லே தைச்சு வீடியோ போடபோகிறேன். அப்போ தெளிவா புரிந்துவிடும்.

  • @malathyrajaraman7559
    @malathyrajaraman7559 4 года назад

    Hello mami have a look video link which I sent wn u r free