உட்சாதி முரண்கள் தலித் வாக்கு அரசியலில் உண்டாக்கும் சிக்கல்கள் - கு.ஜக்கையன் | Ku. Jakkaiyan speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2024
  • நீலம் பண்பாட்டு மையம்
    வழங்கும்
    வானம் கலைத் திருவிழா
    தலித் வரலாற்று மாதம் - 2023
    தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்
    கருத்தரங்கம்
    கருத்தரங்கின் நோக்கம் - பா.இரஞ்சித்
    அம்பேத்கர் நூற்றாண்டுக்கு பிறகான தலித் எழுச்சி வாக்கு அரசியலில் உண்டாக்கிய தாக்கம் - சி.துரைக்கண்ணு
    திராவிட அரசியல் களத்தில் தலித் வாக்கு அரசியலின் நிலை - ஆ.முத்துக்கிருஷ்ணன்
    தலித் சுயேச்சை வேட்பாளர்களின் சவால்கள் - க.திருவள்ளுவன்
    உட்சாதி முரண்கள் தலித் வாக்கு அரசியலில் உண்டாக்கும் சிக்கல்கள் - கு.ஜக்கையன்
    தலித் வாக்கு அரசியலில் தலித் பெண்கள் - பவானி இளவேனில்
    அமர்வு - 2
    பொதுக் கட்சிகளில் தலித் பிரதிநிதித்துவம்
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மு.வீரபாண்டியன்
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - க. சாமுவேல் ராஜ்
    இந்திய தேசிய காங்கிரஸ் - கு.செல்வப்பெருந்தகை
    திராவிட முன்னேற்ற கழகம் - தமிழன் பிரசன்னா
    தனித் தொகுதிகளும் பொது வாக்காளர்களும் - இரா. அதியமான்
    தேர்தல் கூட்டணியில் தலித் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள் - சந்திரசேகர் ஆசாத்
    தலித் வாக்கு அரசியலில் பட்டியல் வெளியேற்றம் உண்டாக்கும் தாக்கம் - சு.க.முருகவேல்ராஜன்
    தலித் வாக்கு அரசியல் வழியே சமூக அதிகாரத்தை அடைய தேவைப்படும் உத்திகள் - சிந்தனை செல்வன்
    21-04-2023
    Chennai
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv

Комментарии • 11

  • @Chithrasivaram-bx4gt
    @Chithrasivaram-bx4gt Год назад +3

    என் தலைவர் ஜக்கையன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் 👏👏👏👏👏👏👏

  • @furious580
    @furious580 Год назад +5

    மிகவும் ஆக்கப்பூர்வமான சிறப்பான உரை. அனைத்து தலித்துகளும் கட்டாயம் காண வேண்டிய காணொளி. நீலம் பண்பாட்டு மையத்திற்கு வாழ்த்துகள்.

  • @rengarajan850
    @rengarajan850 Год назад +5

    மதிப்புக்குறிய தோழர் அவர்களுக்கு வணக்கம்.
    உட்ஜாதி சம்பந்தபட்ட பிரசனைகளையும் சிக்கல்களையும் சிறப்பாக எடுத்து வைத்தீ ர்கள். அண்ணல் அம்பேத்கார் பாதையில் எல்லோரும் பயணிக்கவு ம் அறிவுறிதீனீர்கள் . மிக்க நன்றி. நீலம் பண்பாட்டு மையத்துக்கும் வாழ்த்துகள்.

  • @Mutmut-bj1qp
    @Mutmut-bj1qp 9 месяцев назад

    பண்பும் மக்கள் மீது பாசமும் மக்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உரியவர் தலைவர் ஜக்கையன்

  • @sankark8277
    @sankark8277 Год назад +1

    Nice speech🎉🎉🎉

  • @Mutmut-bj1qp
    @Mutmut-bj1qp 9 месяцев назад

    ஸ்ரீஹரன் சிறியவர் முதல் பெரியவர் வரை வேலைவாய்ப்பின் முன்னேற வேண்டும் என்று என் தலைவன் ஜக்கை என்று நினைக்கிறார்

  • @sathish093
    @sathish093 Год назад +1

    நீங்க தாண்டி சாதி சாதி ங்கரீங்க

  • @sathish093
    @sathish093 Год назад

    . ஏன்டா நீங்க உங்க சா திய பத்தி பேசினா நாங்க எங்க சாதிய பத்தி பேச மாட்டமா நீ

  • @alagurathnam9885
    @alagurathnam9885 Год назад +3

    ஜக்கையன் அவர்களே... நீங்கள் நாகை திருவள்ளுவனின் அனுகுமுறையை பின்பற்றுங்கள்...
    திருமாவை காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்