சிம்பிள் உணவை அள்ளித் தரும் மாமி மாமா கடை

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 102

  • @mbmythili6154
    @mbmythili6154 11 месяцев назад +33

    மிகவும் லட்சணமாக இருக்கிறார் இந்த மாமா.. இவரைப் பார்த்தால் அன்னலட்சுமியின் ஆண் உருவம் போல தோன்றுகிறது

  • @paravoorraman71
    @paravoorraman71 11 месяцев назад +16

    மேற்கு மாம்பலம் காமேஸ்வரி உணவகம் உணவு விமர்சனம் சிறப்பாக இருந்தது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 11 месяцев назад +16

    நான் 2000 ல் ஷேலம் மேன்ஸனில் தங்கி வேலை பார்த்தபோது இந்த அன்பான மாமாவின் இட்லி வடை சப்பாத்தி அருமையாக இருக்கும்.அவரது அண்ணன் கொடுக்கும் காபி அருமை.மாமாவும் அவரது குடும்பமும் நீடோடி வாழ்க

  • @Valsala-f4b
    @Valsala-f4b 11 месяцев назад +10

    I met this humble human yesterday near my home .. what a simple and casual way he sitting out of his house and having a chat .. he is the first RUclipsr I met personally .. great to see you sir and was unexpected ❤

  • @N.Muralidharan
    @N.Muralidharan 11 месяцев назад +14

    தயிர் வடை இவங்களோட சிக்னேச்சர் ஐட்டம்... செம்மையா இருக்கும். ஒரு காலத்தில் நல்ல பெரிய இடமாக இருந்தது. நிறைய பேர் வேலை செய்து கொண்டிருப்பார்கள்... இப்போ இடம் சுருங்கிடுச்சி... ஐட்டங்கள் குறைஞ்சிடுச்சி... குவாலிட்டியும் கொஞ்சம் குறைந்து விட்டது.
    தினமும் மாலையில் சப்பாத்திக்கு இவர்கள் தரும் சைட் டிஷ்ஷுக்கு ஒரு கூட்டமே உண்டு. தினம் தினம் மாறு படும். சப்பாத்தியும் அவ்வளவு சாஃப்டாக இருக்கும்.
    2 கடை தள்ளி (ஐஷ்வர்யா கேஃப்னு நினைக்கிறேன்) ஒரு ரெஸ்டாரன்டில் மினி டிஃபன் வெறும் 50 ரூபாய். முடிந்தால் வீடியோ எடுங்கள்.
    அப்புறம் அப்படியே நேரே போனால் ஆரிய கௌடா ரோட்டில் ஸ்ரீ பாரதி டிஃபன் சென்டர் (தோசை மாமா கடை), வெங்கடேஷ்வரா போளி ஸ்டால் ஃபேமஸ்!

  • @mbmythili6154
    @mbmythili6154 11 месяцев назад +9

    அட! நம்ம தம்பையா ரோடு 🎉🎉🎉

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 11 месяцев назад +3

    Brother exactly at lunch time I am seeing your videos.Mouthwatering and tempting.I love all varietie rice.

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 10 месяцев назад +1

    Bachelors food paradise. I have been eating here in 2009-2010. Vathakolambu sadham chapati panankarkandu pal then pal yummy 😋

  • @rangap82
    @rangap82 11 месяцев назад +8

    Chennaiku mambalam nanganellur triplicane Mylapore
    Trichyku ponal
    Srirangam
    Bigbazzar street
    Thillainagar

  • @stock_jayab8914
    @stock_jayab8914 6 месяцев назад +1

    gifted person on earth, feeling jealous, nice review..

  • @J2025I
    @J2025I 10 месяцев назад

    You are sooo cute uncle❤ 1st time watching your videos and iam finding it so lively and honest ❤

  • @vkbrabu
    @vkbrabu 17 дней назад

    My regular place during my bachelor days. Chappathi with side dish and then honey milk for dinner use to be awesome. Happy days

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 10 месяцев назад

    Manojji ur a genuine reviewer with decent vocabulary god bless u for ur reviews way tlo vo. No 1 tiffkn only in kovai. Y place

  • @mbmythili6154
    @mbmythili6154 11 месяцев назад +8

    ஃபோன் பண்ணி வத்தக் குழம்பு சாதம் ஒரு பிளேட் எடுத்து வைக்க சொல்லியிருக்கலாமே மனோஜ்

  • @madras2quare
    @madras2quare 10 месяцев назад +1

    நமஸ்காரம் Banana leaf தம்பி. வாழ்த்துக்கள் சென்னைக்கு வந்ததற்கு. தம்பி வளசரவாக்கத்தில் பெரம்பூர் சீனிவாசா என்ற இனிப்புக்கடை , அதன் மேல் மாடியில் அவர்களின் Hotel உள்ளது. தம்பி அங்கே எல்லா பதார்த்தங்களும் அவ்வளவு அருமை . நீங்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் அங்க போய் ஒரு வீடியோ போடுங்கள். நன்றி. வாழ்க வளர்க. ஜெய் ஹிந்த். ஜெய் ஸ்ரீ ராம்.

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 11 месяцев назад +1

    Good afternoon dear Manoj bro - I have many relatives & friends in West Mambalam. Have been to this eatery several times . Their Vethakuzhambu Rice is fantastic and it’s unfortunate you missed it . The customer is right the dishes are like home made quality . In fact most of my elderly family members have their tiffin , lunch & dinner regularly parcel from Kameshwari eatery . That’s a lovely spread on your plate ; good that you took the sample of all rices . Yes that’s true ; very homely food quality and that’s why it’s preferred by Middle aged to Old aged folks as it’s easy to digest . In fact you are on Thambiah Street . There used to be a restaurant called Data Udipi on the corner of Brindavan street ; unfortunately it’s closed now . Else it was class and my favourite. Thanks so much for this vlog ; you reminded me of my time & stay in West Mambalam 👍👍 This is the beauty of BLU - the wide range that you cover . Too good bro . Please keep it up and we are always delighted 💯💯💯👍👍

  • @pappunote1292
    @pappunote1292 11 месяцев назад +2

    I used to have food here for all day, breakfast,lunch and dinner for 3-4 years. Morning mini tiffin is the best. Now I’m in USA for more than 15 years and still miss this place. One day if they close the shop I used to go nuts

  • @rshanthi977
    @rshanthi977 11 месяцев назад

    Yes good taste. Our office mates & i used to take lunch often. Our officevis very close to kameswari mess. I have tasted all.

  • @magendralingam7501
    @magendralingam7501 11 месяцев назад

    Very interesting to see so many people eating during lunch hour...food looks very simple but variety rice like this is just nice to eat for lunch. Not heavy food. Good to show this kind of food varieties bro Manoj. Thanks😊😊

  • @parvathavardhinicn2656
    @parvathavardhinicn2656 3 дня назад

    அருமை

  • @rkalyankumar
    @rkalyankumar 6 месяцев назад

    You have to visit Vinayaka opposite to kameswary and in the thambaih road towards Jubilee road you have to eat savories in venkatramana boli stall the first authentic boli stall of west mambalam.. next to it there is gnanambiga message which is a must try to.

  • @sankarans11
    @sankarans11 11 месяцев назад

    🙏💐🇮🇳 கடவுள் துனை , உலகம் சிவமயம் , சர்வம் சக்தி மயம். வாழ்க பாரத மணித்திரு நாடு. முகத்தில் தெய்வீக களை. உங்களது ஸ்தாபனம் மேன் மேலும் சிறந்து விளங்கி வளர எங்களது நெஞ்ஜார்ந்த நல்வாழ்த்துகள் 🙏.

  • @timetraveller07070
    @timetraveller07070 11 месяцев назад

    all rice varieties is super good there , i personally love brinji and curd rice there ...

  • @srinivasansubramanian3578
    @srinivasansubramanian3578 11 месяцев назад

    Super good. Will try sometime

  • @shubharamani2543
    @shubharamani2543 11 месяцев назад

    Always our favourite lemon sevai, awesome, super taste 😋

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 10 месяцев назад

    For 40 rupees you can have split two rice items there it's combination of your choice
    Chapathi and side dishes wonderful
    Money is nothing for them
    Manidhan is their goal
    Almighty will give them to serve more people

  • @rameshramanathan1370
    @rameshramanathan1370 11 месяцев назад

    Sir if you are in Chennai please try house of annapoorna in thiruvanmiyur.Near marudeeswarar temple.Meals very good.Evening also you get excellent tiffin also your favorite sevai available.pls try and share

  • @muralis9243
    @muralis9243 11 месяцев назад +1

    I visited this hotel in 2004-2005. At that time, they gave potato chips for Variety Rices and Mango Pickles for Curd Rice. Pulisatham (Tamarind Rice) was excellent.

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi 11 месяцев назад +1

    Amazing na

  • @cbalaji83
    @cbalaji83 11 месяцев назад

    Used to be my regular place during my college days. It was much smaller place then in early 2000s. Brought back old memories.

  • @Ronaldogiri
    @Ronaldogiri 11 месяцев назад

    Superr 🎉

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 11 месяцев назад +1

    சூப்பர்

  • @deepikaasai266
    @deepikaasai266 11 месяцев назад +3

    அருமை

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 11 месяцев назад +1

    35 years mun sappiten very tasty food

  • @aravinthr4580
    @aravinthr4580 11 месяцев назад

    Ji dosai mama restatarunt west mambalam video appidiyae podunga😊😊

  • @parvathavardhinicn2656
    @parvathavardhinicn2656 11 месяцев назад

    அருமை 🎉

  • @rajanr824
    @rajanr824 11 месяцев назад

    Yes you missed the vathakuzhanbu rice and brinjal rice both are different from other places.

  • @busywithoutwork
    @busywithoutwork 11 месяцев назад

    Super vdo bro🎉

  • @sivasubramaniaml9965
    @sivasubramaniaml9965 11 месяцев назад

    Welcome to chennai sir nice home made hotel.

  • @shankaravijayan4932
    @shankaravijayan4932 10 месяцев назад

    Manoj, south india food yellame taste panitiyapa. Ipadi selective hotela Sapata selavu kamiyaguma. . Oru hotela neenga vidalapa😊❤

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 11 месяцев назад

    Excellent review

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 11 месяцев назад +1

    Wow beautiful Manoj Kumar sir ❤❤ Chennai mambalam vlogs always best ❤❤

  • @appuchutti
    @appuchutti 10 месяцев назад

    Super தொட்டுக்க பொரியல் அல்லது கூட்டு கொடுக்கலாம்

  • @savitripande7596
    @savitripande7596 11 месяцев назад

    For lunch some vegetables should be there.

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 11 месяцев назад

    Vathalukambu sadam missig omg 😅

  • @prabhushankar8520
    @prabhushankar8520 11 месяцев назад

    Good 😊👍

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 11 месяцев назад

    Superb ❤

  • @nirosharajkumar4155
    @nirosharajkumar4155 11 месяцев назад

    Anna try ram ayyar tiffen center in west mambalam..their quality will be good

  • @venkatprabhu9169
    @venkatprabhu9169 11 месяцев назад +2

    முதல் பார்வை

    • @meerasrinivasan3287
      @meerasrinivasan3287 11 месяцев назад +2

      அருமை வெரைட்டி சாதம் சூப்பர் ❤

  • @Somasundaram-x5c
    @Somasundaram-x5c 10 месяцев назад

    Nice food

  • @mbmythili6154
    @mbmythili6154 11 месяцев назад +4

    இந்த ஊர்ல அரசாணிக் காய் என்றால் நிறையப் பேருக்கு தெரியாது

  • @abduljaleel576
    @abduljaleel576 5 месяцев назад

    You could make call to book vatha kulambu satham...bas luck

  • @nandakumarv5410
    @nandakumarv5410 11 месяцев назад

    Nanganallur Sabari iyer mess super pl visit

  • @tarungovind9963
    @tarungovind9963 11 месяцев назад

    Iyer mama tiffin center and sabari hotel in nanganallur
    Akshaypathram in madipakkam lake view road

  • @vijayavalli3277
    @vijayavalli3277 11 месяцев назад

    Address please iam in puducherry please give address

  • @marudhupandian6589
    @marudhupandian6589 11 месяцев назад

    Hi Manoj, please try to visit ONLY ROSE MILK Kodambakkam Shop😍, Thank you!

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 11 месяцев назад

    வந்த குழம்பு மீண்டும் வரவும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 месяцев назад

    👏👏👏

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 11 месяцев назад

    Can be safely consumed for a change from Kudal curry, brain fry, thala curry etc. I presume, Manoj feels the same too

  • @PrasannaSuresh92
    @PrasannaSuresh92 11 месяцев назад

    Nanganallur recommendations : Sri Durga nivas, hot chapathis, anandhas, dhiraviyam,

  • @geethar975
    @geethar975 11 месяцев назад +1

    Milage Sadam, saappadu illai. Saappadu means meals.

  • @geetharavi2529
    @geetharavi2529 11 месяцев назад +1

    வத்த குழம்பு சாதம் தீர்ந்து விட்டது என்று அழுகை வந்தது Sir😂😂😂😂😂😂

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 11 месяцев назад +3

    இந்த காமேஸ்வரி உணவகத்தில் தங்களுக்கு போதுமான வரவேற்பு கொடுக்கப்படவில்லை! உணவுகளின் தரமும் படு மட்டம்! தாங்கள் மற்றவர்கள் மனங்கோணாது இருக்க, நன்றாக இருந்ததாக சமாளித்துள்ளீர்கள்! உங்களுக்கு மனிதர்களின் நிறங்கள் தற்போது புரிந்திருக்கும்! நல்வாழ்த்துகள்!!

    • @lv8520
      @lv8520 11 месяцев назад

      சரிடா. உன்னைப் பற்றி புரிந்து விட்டது. 40 ரூ சாப்பாடு போடும் எளிய உணவில் வரவேற்பு வேற.

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 11 месяцев назад

    👍

  • @arunsmart04
    @arunsmart04 11 месяцев назад +1

    மனோஜ் அண்ணா நல்லா இருக்கீங்கல. நீங்க எவ்வளவோ place la variety rice சாப்பிட்டுறிப்பீங்க.na சொல்ற ஒரு place la சாப்பிட்டு எனக்கு call panni thanks சொல்லுவீங்க . சத்தி road la kunnathur stop la இருந்து அன்னூர் போர வழில just 200 mts la oru road right side la Oru Thallu vandi shop iruku...Angka Sapitu paarunga... Life time tongue la taste iruku.. note : 12 o clock kulla ponga ..1 o clock closed aagirum ellame

  • @tutraja
    @tutraja 11 месяцев назад +1

    1980 ilaa paa 1988 boarda pakalya

  • @mbmythili6154
    @mbmythili6154 11 месяцев назад +2

    என் பதிவை அதுக்குள்ள படிச்சுட்டீங்க!!!

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 11 месяцев назад

    👍👍👍👍👍👌👌👌👌👌

  • @jarun9606
    @jarun9606 10 месяцев назад

    Sir u asked for nanganallur. U may try hotel durga nivas in nanganallur they have 2 branches one near vetrivel theatre and 1 near arthanareswarar temple. Lunch and dinner and breakfast available. Thenga chutney only they have to improve remaining all is good

  • @baburamani2955
    @baburamani2955 11 месяцев назад +1

    Youngsters will not take lunch here because they are interested in non veg food only

  • @Ariyavan-zj7qe
    @Ariyavan-zj7qe 11 месяцев назад

    ஐயா இந்த வீடியோ மிகவும் சுமாராக உள்ளது

  • @vishnus7929
    @vishnus7929 11 месяцев назад

    Hyderabad vlog bro 🤌🏻

  • @mbmythili6154
    @mbmythili6154 11 месяцев назад +1

    நீங்க போன் டைம்ல சின்னவங்க வரமாட்டாங்களே

  • @sananthakumar1610
    @sananthakumar1610 11 месяцев назад

    Hi Ananth raveu

  • @RrajagopalIyer-g6h
    @RrajagopalIyer-g6h 10 месяцев назад

    You too nearing 50s

  • @srinivasaraghavansadagopan2052
    @srinivasaraghavansadagopan2052 11 месяцев назад +1

    Very affordable price.

  • @rajagopalan8353
    @rajagopalan8353 10 месяцев назад +1

    சாரி.
    மிகைப்படுத்தப்பட்ட காணொளி.
    சமீபத்தில் அங்கு சென்றிருந்தேன். பெரிய ஏமாற்றம். எல்லாம் சுமார் தான்.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  10 месяцев назад

      நீங்கள் வீடியோ இறுதி வரை பார்க்கவில்லை என்றால் நான் என்ன செய்வது 🤔🤔

  • @VSridhar-hq1gh
    @VSridhar-hq1gh 11 месяцев назад

    அது சரி சார்......
    விலாசம்......?
    மாம்பலத்துல எங்க.... ?

  • @mbmythili6154
    @mbmythili6154 11 месяцев назад +3

    தயிர் பச்சடி கூட நல்லாயிருந்திருக்குமே

  • @rvspadma7324
    @rvspadma7324 11 месяцев назад +1

    Nangallur Mami mess

  • @manipothys
    @manipothys 11 месяцев назад +1

    வீடியோ எடுக்குற உங்களுக்கே எந்த விதமான வரவேற்பும் இல்லை.
    மத்தவங்களுக்கு எல்லாம் சொல்லவா செய்யணும்
    அந்த ஏரியால இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் எவ்வளவு மட்டமான கடை என்று.
    பார்சல் கட்டி கொடுக்குற பையன் கூட காசு கொடுத்து சாப்பிடற நம்மள மதிக்க மாட்டான்.
    கொஞ்சம் சட்னி ரெண்டாவது தடவை போய் கேட்டால் தெரியும் அவங்க உங்களுக்கு கொடுக்குற மரியாதை என்ன என்று😢😢
    அதுனால தான் நீங்கள் கூட சட்னி இருக்குறது பார்துட்டு வாங்காமல் வந்துட்டேனு சொல்கிறீர்கள் mr. மனோஜ்

  • @julietstella8516
    @julietstella8516 10 месяцев назад

    Negative comments delete ஆகிடும்

  • @Ravi-Kumar-4848
    @Ravi-Kumar-4848 11 месяцев назад

    this video is not to promote the shop.. lot of youngesters come i see daily

  • @kinglion6283
    @kinglion6283 11 месяцев назад

    Manoj: Evvolavu thadava feedback sollrathu. Ellam riceyum orey plate la konjam aah vachikittu taste panninaal, viewers engalukum food items paartha masthirum aachu unga plate la irukura food um waste aagathu. Neenga saaptu micham vaccha food ellam waste Thane. Feedback kodutha accept pannikarathu illa. Appram eduku comments poda sollreenga, comments hide panna vendiyathu Thane.

  • @kirshtamil4207
    @kirshtamil4207 11 месяцев назад

    😁

  • @ysmanojkumar
    @ysmanojkumar 11 месяцев назад +1

    Don't go this place.very cheap quality now

  • @lampothara
    @lampothara 11 месяцев назад +3

    Sir தப்பா நினைக்க கூடாது உங்க plate பாக்கும்பொழுது சீமந்தம் அன்னைக்கு பொங்கி போடுற கலவை சாதம் யாபகம் தான்

    • @Letsshopsomething
      @Letsshopsomething 11 месяцев назад

      எனக்கும் அப்படி தான் தோணுச்சு... அடுத்த வாரம் எனக்கு வளைகாப்பு... இப்போவே இவலோ வெரைட்டி சாப்பிடணும் போல இருக்கு😅😅😅❤❤❤

  • @balajiv72
    @balajiv72 11 месяцев назад

    ji compo tharamga sollalaye ji

  • @dhanapalp1321
    @dhanapalp1321 11 месяцев назад

    அய்யர் திமுகவின் ஏஜண்டா.

    • @lv8520
      @lv8520 11 месяцев назад

      ஏன்டா?

  • @satvivss
    @satvivss 11 месяцев назад

    Enna maami mama… yen avangalukku per illaya … bhramin na per solla maatiya …. Mama mayiru nu … periya osthi uh

    • @kgf5749
      @kgf5749 11 месяцев назад +2

      Aama bhai biryani na mattum dhaan naanga naaka thonga pottu povom, bhai biryani na kettu pona kooda naanga thimbom

    • @Letsshopsomething
      @Letsshopsomething 11 месяцев назад

      இப்போ மாமா மாமி மு சொன்னா என்ன... உனக்கு ஏண்டா எரியுது

    • @srinivasansubramanian3578
      @srinivasansubramanian3578 11 месяцев назад

      தேவையில்லாத் திமிரு.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 11 месяцев назад

    👍