உறையும் பனி சாலையில் ஒரு பயணம் ? On The Way Hanle - Ladakh Trip in maruti 800 Tamil -

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . உறையும் பனி சாலையில் ஒரு பயணம் . #ladakh #ladakhtrip #ladakhride2022 #ladakhadventure #ladakhstatus #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #tmf #tirupurmohan #tamil #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #modifiedmaruti #leh #hanle #jammu #jammuandkashmir #jammukashmir #himachal #himachalpradesh #himalayas

Комментарии • 83

  • @CVeAadhithya
    @CVeAadhithya Год назад +14

    முதலில் உங்களுக்கு நன்றி... சிரமப்பட்டு டிரைவிங் செய்யும் போது பேசிக்கொண்டே வருவதால் நாங்களும் உங்களுடன் கூடவே வரும் உணர்வு... அதுவும் நம்ம கொங்குத்தமிழில்...அருமையான காட்சிகள்...ஆனால்..என்னவென்றால் பாவம் ..உட்கார்ந்து கொண்டே செல்வதால் இடுப்பு வலி.. சென்றதும் நன்றாக ஓய்வு எடுங்கள்...Take care don..

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Год назад +5

    நாங்க தான் உங்க கூட வருகிறோமே பத்து பைசா செலவு இல்லாமல் லடாக் சுற்றுலா நன்றி அண்ணா💞💞💞💞💞💞💞 வளமுடன் வாழ்க 🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @aron-agilans1659
      @aron-agilans1659 Год назад

      Don brother vedio paka net pack ...net pack...adhuku amount pay pannidhan pakanum.....10 paisa illama nu posukkunu sollitingale...😇😇😇😃

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 Год назад +1

    இன்று உங்கள் சிட்டியை திருப்பூர் கார் பட்டறையில் பார்த்தேன். சூப்பர்...உங்கள் கொங்கு தமிழ் உங்கள் காணொளிக்கு சிறந்த நன்மை. வாழ்த்துக்கள். உங்கள் தொடர்பு எண்ணை அனுப்பவும். நாங்கள் உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளோம்.

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Год назад +4

    உங்களுடைய மன தைரியத்தை பார்க்கும் போது எனக்கு ரெம்ப பொறைமையாக இருக்கிறது.உங்களிடம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விஷயத்தையும் கற்று கொள்வது எங்களுக்கு மிக பெருமையாக இருக்கிறது.

  • @jayaprakash8400
    @jayaprakash8400 Год назад +3

    சிட்டுகுருவிக்கு நன்றி உங்களை வைத்து அழகாக அன்பாக பாதுகாப்பாக பயனித்தற்கு

  • @parivallal3460
    @parivallal3460 Год назад +2

    பாஸ் நீங்க தான் எனக்கு இன்ஸ்பிரேசன். நானும் பேமிலியோட லடாக் போவனும். Take care

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Год назад +1

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @sakthim7634
    @sakthim7634 Год назад +1

    மிகவும் அழகாக, அற்புதமான இடங்களை அருமையான உங்கள் விளக்கம் நன்றாக உள்ளன thanks bro

  • @gayathrir7771
    @gayathrir7771 Год назад +1

    மிகவும் அழகாக இருக்கிறது சார்

  • @RajaRaja-ln3hu
    @RajaRaja-ln3hu Год назад +1

    BlueCloud ☁☁☁Enjoy sir🙏From VillaburamMadhurai

  • @imsenthil_20
    @imsenthil_20 Год назад +1

    இத்துனூண்டு வண்டில இரண்டு லட்சம் பேர் லடாக் ஐ பயணிக்கிறோம்...
    TMF 💕 திமோகு💕

  • @nandhakumars4623
    @nandhakumars4623 Год назад

    அண்ணா மிகவும் அருமை. தங்களுக்கும், அக்காவுக்கும், ரித்திக்கிற்கும் நன்றி. பாதுகாப்புடன் சென்று வாருங்கள் 👍😍🥰💐👏🤝👌🙏

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Год назад +1

    மிகவும் மிகவும் அருமையான பயனம் அண்ணாச்சி

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +1

    பாராட்டுகள்,இமாலய சாதனை ஐயா

  • @hussainj4811
    @hussainj4811 Год назад

    வணக்கம் மாலை என்ன மலை மரமே காணோம் நல்ல அழகா இருக்கு அருமையா இருக்கு பேசிக்கொண்டே வீடியோ வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @gopalkrishnan6267
    @gopalkrishnan6267 Год назад

    அண்ணா வணக்கம் முதல்ல எண்ணூடைய வாழ்த்துகள் அண்ணா உங்கள் பயணம் இனிதே அமையட்டும் உங்கள் பேச்சு அருமை, உங்கள் driving விழிப்புணர்வு Excellent, 👍🌹🌹

  • @puremyheart9595
    @puremyheart9595 Год назад

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜

  • @kathishkumar8095
    @kathishkumar8095 Год назад

    அண்ணா நீங்க gear போடுறது ஒட்டிற்றது லான் தெரியுற மாதிரி வீடியோ போடுங்க அண்ணா நல்லா இருக்கும் .... ஹில்ஸ்ல எப்படி ஒட்டுறீங்கனு கத்துகிடுவோம்🙂

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Год назад

    Super na nangalum ladak ponathu pol oru feel

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +1

    Congrats Don.. Hanle trip, landscapes and scenarios mountains Vera Level..🔥🔥 thanks for taking all of our TMF through your videos.. 🔥🔥Superb effort and hard work Don.. you are an inspiration 💪💪👌🏻👌🏻🤝🏽🤝🏽

  • @mohanmedicom1649
    @mohanmedicom1649 Год назад

    அருமையான பதிவு அண்ணா.....

  • @ramsam9167
    @ramsam9167 Год назад +1

    Super place thanks 🙂

  • @RajKumar-wz2iu
    @RajKumar-wz2iu Год назад

    அருமையோ அருமை

  • @sandeepsenthil6114
    @sandeepsenthil6114 Год назад

    Innikku saan unmaiyaana ladakh experience panninga. Unga mulyama enakkum nalla experience kedachidhu

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Год назад

    Beauty of Kashmir Anna

  • @c.pukazhenthi7479
    @c.pukazhenthi7479 Год назад

    , 💯percent. Joy. Anna

  • @princechelladurai
    @princechelladurai Год назад

    Drone shot super,that to chittu is so cute sir,Always with u Don sir🥰🥰

  • @karunakarankv4780
    @karunakarankv4780 Год назад

    வாழ்க வளத்துடன் வாழ்த்துகள்

  • @muralisvasan7528
    @muralisvasan7528 Год назад

    Sir, நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் இமாலய மலை பூமியில் மிக இள வயதான மலைகளில் ஒன்று. தாங்கள் கண்டு வியக்கும் பல வண்ணங்களில் மண் போன்ற தோற்றத்தின் காரணம் ஏன் தெறியுமா? இந்த இமாலயம் பூமியில் இயற்கையில் அமைந்தது அல்ல. அது பல கோடி வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட Indian tectonic plate மற்றும் Eurasian plate எனும் இரண்டு கண்டங்களின் மோதலால், அழுத்தலால் உறுப்பெற்ற மலை. நான் படித்து தெறிந்ததை, மிக சுருக்கமாக சொல்கிறேன். இப்பொழுதும், இமயமலை வருடத்திற்கு 5 மில்லி மீட்டர் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதே அழுத்தத்தால். எனவேதான், கடலின் அடியில் காணும் அமைப்புகள், வண்ணங்கள் போன்ற தோற்றம். Himalayan salt கிடைப்பதும் அதனால்தான். இன்னும் ஒரு உண்மை. திருச்சி மலைக்கோட்டை இமையமலையை விட மிக அதிக வயதானது. இப்பொழுது புரியும் என்று நம்புகிறேன். இமயத்தின் மொத்த நீளம் 2400 kms. புவியின் இரு துருவங்களுக்கு அடுத்து, பனிப்படலம் அதிகம் கொண்ட இடம். பூமியின் அதிகமான உயரங்களை உடைய சிகரங்கள் 10 ல் 9 ஐ தன்னுள் கோண்டது. இன்னும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது இமயமலை. படிக்க, Geography Host மற்றும் பல இணைய தளங்கள்.
    தங்களின் மற்றும் தங்கள் குடும்பத்தின் பயணம் இனிமையானதாக அமைய கடவுளை வேண்டுகிறேன்.
    Stay safe. Travel safe. All the very best.👍

  • @chandrankr679
    @chandrankr679 Год назад

    Arpudamana kaatchigl. Bro. Drive safely.

  • @inbarajbuilders9731
    @inbarajbuilders9731 Год назад

    Endrum vaalthukaludan

  • @lakshminarashiman8035
    @lakshminarashiman8035 Год назад

    Arumai anna

  • @joemarteen1837
    @joemarteen1837 Год назад

    Hai bro. Hereafter travel video niraya podunga 👍

  • @kumarm1758
    @kumarm1758 Год назад

    செயின் டோசர்

  • @kitchanraja1360
    @kitchanraja1360 Год назад +1

    அப்பப்ப அக்காவோட அட்வைஸ் கேட்டுங்க சார்

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 Год назад

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 👌 💯

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Год назад

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    இந்த லடாக் பயணத்தை திருப்பூர் திருமகரின் பயணம் என்பதைவிட "வீரத்திருமகரின்" பயணம் என்பதே சரியானது❤❤❤❤
    நேற்று நான் சொல்ல வந்த ஒரு தகவலை இரண்டாவது கமெண்ட்டில் சொல்றேன் அண்ணா சில நேரம் RUclipsல அதிக எழுத்துக்கள் கொண்ட கமெண்ட் பதிவாகாது? என்ன ஆகுதுனு தெரியல? ஒருவேளை அப்படி பதிவாகவில்லை என்று சொன்னால்? அண்ணா நீங்க&TMF புரிந்துகொள்ளுங்கள் பதிவாகவில்லை என்று🙏. நான் உங்களை திருப்பூரில் வந்து சந்திக்கும்போது அனைத்தையும் சொல்கிறேன். நீங்க இதற்காகவே அதை ஒரு வீடியோவாக நம் TMFக்கு upload பன்னுங்க அண்ணா.
    நம் ❤சிட்டுக்குருவியோட❤ தங்களது இந்த லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @ponrajr4628
    @ponrajr4628 Год назад

    Dailyum video podunga don

  • @rajamaniraja5637
    @rajamaniraja5637 Год назад +1

    lexus lx 570 review bro

  • @creative.concept4762
    @creative.concept4762 Год назад

    'Don' எப்போ திருப்பூர் வருவீங்க திருப்பூர் வெயிட்டிங்

  • @ponrajr4628
    @ponrajr4628 Год назад

    Enga ponalum saftya ponga don anna

  • @sleelakrishnan
    @sleelakrishnan Год назад

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад

    உங்கள் துணிச்சலான பயணத்திற்கு முதலில் பாராட்டுக்கள் தான் சொல்ல வேண்டும்

  • @rvnptravelfood
    @rvnptravelfood Год назад

    Excavator fully chain ⛓️ wheel TMF

  • @kirithivasuvasu4650
    @kirithivasuvasu4650 Год назад

    Life time memory

  • @Naveen-kp3cl
    @Naveen-kp3cl Год назад

    Itha vlog niruthitu car review pannunga bore adikuthu masakanakaa

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Год назад

    Super Sir 👌👌👌🔥🔥🔥❤

  • @mahab9335
    @mahab9335 Год назад

    உங்கள் மனைவி பேசுவதை கண்டு நீங்கள் கேமராவில் முன்னாடி நன்றாக சமாளித்துக் கொள்கிறீர்கள் ஆனால் கேமரா இல்லை என்றால் என்ன நடக்கும் என்று மைண்ட் வாய்ஸ் செய்து பார்த்தேன்

  • @MuthuSamy-rd2st
    @MuthuSamy-rd2st Год назад

    எப்ப அன்ன ஊருக்கு வருவிங்க

  • @logeshwaran76
    @logeshwaran76 Год назад

    👌👌

  • @vptsivakumar8028
    @vptsivakumar8028 Год назад

    வாழ்க வளமுடன்

  • @ananadhthanr1333
    @ananadhthanr1333 Год назад

    எனக்கு இது மாதிரி போன் ஆசனே

  • @sabarirajm4928
    @sabarirajm4928 Год назад +1

    அண்ணா, நான் பார்க்கும்போது , வேற்றுகிர்கம் எதாச்சும் வந்திட்டோமோனு சந்தேகப்பட்டேன், அதும் மணாலி லடாக் பயணம் அதை உறுதிசெய்துவிட்டது.

  • @jenithajenitha3379
    @jenithajenitha3379 Год назад

    Anna video
    super
    Uthamapurusan
    JEYAKUMAR .G

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 Год назад

    👍👌🤝🙏

  • @senthilkumar-oe6bl
    @senthilkumar-oe6bl Год назад

    Power free minimum pay mement year one time

  • @shekarjayaraman7586
    @shekarjayaraman7586 Год назад

    🙂🤝💐👍

  • @sheikzubair3798
    @sheikzubair3798 Год назад

    Who's maintaining your car shed

  • @ananadhthanr1333
    @ananadhthanr1333 Год назад

    நான் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் அண்ணே

  • @mukeshsinthu2612
    @mukeshsinthu2612 Год назад

    Don anna winpannitinga

  • @prakashs2991
    @prakashs2991 Год назад

    👌👍

  • @balajichanty5257
    @balajichanty5257 Год назад

    Coffee just 20rs thana ungaluku😞🥱

  • @Abisheak_Sivakumar
    @Abisheak_Sivakumar Год назад

    Sir electricity in hanle will be only in limited time and phone tower will be enabled only from 4 to 6 pm in evening time, now it might be chaneged or not sure i went on month of july

  • @usm9827
    @usm9827 Год назад

    Product total cost go to Ladakh Ladakh trip total cost please tell me one lakka 2 lakh

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Год назад

    How are you don na

  • @saiprem6497
    @saiprem6497 Год назад

    Appa yapadi irukaga yalarum Yapadi irukaga

  • @ksmtamil9501
    @ksmtamil9501 Год назад

    Hi அண்ணா வணக்கம்ங்க

  • @irajsathya3432
    @irajsathya3432 Год назад

    Nice pleas

  • @usm9827
    @usm9827 Год назад

    Total budget cost Anna

  • @nirmalkumar9837
    @nirmalkumar9837 Год назад

    Hi.............👍

  • @sundar331
    @sundar331 Год назад

    அண்ணா வீட்டுக்கு வாங்க

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 Год назад

    👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @RkRk-mf8bw
    @RkRk-mf8bw Год назад

    👍👍💪💪💪🙏🙏🙏

  • @Guru0103
    @Guru0103 Год назад

    காஷ்மீரில் தீவிரவாத தாக்குத் காரணமாக ட்ரோன் உபயோகிக்க தடை என்று படித்த ஞாபகம். பத்திரம் தம்பி!

  • @shakbeerali3975
    @shakbeerali3975 Год назад

    Hai

  • @eprohoda
    @eprohoda Год назад

    man!yo. total stunning content~ do you want more subscribers?! take care.💪

  • @anandcbanand2147
    @anandcbanand2147 Год назад

    Annnnnnnnnnnna

  • @ananadhthanr1333
    @ananadhthanr1333 Год назад

    அண்ணே உங்க நம்பர் அனுப்புங்க

  • @ananadhthanr1333
    @ananadhthanr1333 Год назад

    உங்க கிட்ட பேசணும்னே

  • @jenithajenitha3379
    @jenithajenitha3379 Год назад

    Uthamapalayam
    JEYAKUMAR .G