'INDIA' பெயரை மாற்றப்போகிறதா பா.ஜ.க? | Solrathai Sollitom

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 сен 2023
  • #india #bjp #solrathaisollitom
    Description :
    * முஸ்லீமான எனக்குக் கோயில் கட்டியதுதான் சனாதனம் - குஷ்பு
    * ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. .
    * "பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. - ஸ்டாலின்
    * நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் 'பாரத்' என்ற பெயர் மாற்றம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    * 'இண்டியா' கூட்டணி பெயரை 'பாரத்' என மாற்றினால் என்ன செய்வீர்கள்?: கெஜ்ரிவால்...
    * சசிகலா, இளவரசி இருவருக்கும் ஜாமீனில் வெளியே வராதபடி பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு
    * அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக அறிவித்திருந்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, தீயிட்டுக் கொளுத்தும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
    * அன்னிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் எம்.பி., தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என அமலாக்கத்துறையிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
    * பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Video Credits:
    ###
    Host: Saran & Siva Kumar
    Camera: Karthik.N
    Editor: Sivakiran
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd
  • РазвлеченияРазвлечения

Комментарии • 79

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 месяцев назад +10

    அண்ணாவின் கம்ப ரசம் 68 ம் பக்கத்தில் சில வரிகள் ""கம்பன் கவிதையானால் என்ன ?கேடு இருந்தால் களைந்தெறி! குப்பை இருந்தால் கூட்டித்தள்ளு!இழுக்கு இருந்தால் எடுத்தெறி!தீது தருமானால் தீயிலிடு!என்று நாம் கூறுவதுதான,""

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 11 месяцев назад +7

    Today's program 😃😀😂😀 fantastic. Both of you are in sema form 😅😅😊😂 good 👍👍👍

  • @premkumarga9081
    @premkumarga9081 11 месяцев назад +6

    இந்த நிகழ்ச்சி மிகவும் அருமை.

  • @kalidossk6083
    @kalidossk6083 11 месяцев назад +12

    Nothing wrong with Udaya nidhi stalin spech on sanatham 🎉we stand with Udaya nidhi stalin 😮

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 месяцев назад

      அதெல்லம் crt தான்...ஆனா வடக்கன்ஸ் இத புரிஞ்சிக்க மாட்டாங்க.. அவங்களுக்கு உதய் Hindus ku எதிராக பேசுற மாதிரி தான் விஷயம் convey பண்ணி வச்சி இருக்காண்க..
      இத வச்சு bjp north la பயங்கரமான அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கு
      இது இந்திய கூட்டணிக்கு தான் drawback ah அமையும்... மம்தா பேக் அடிச்சதுக்கு இதுவும் ஒரு காரணம் உதய் பேச்சு கேட்க நல்லா இருக்கு எனக்கே fire உடனும் போல தான் இருக்கு... ஆனா அவர் பேச்சில் ஒரு முதிர்ச்சி அற்ற ஒரு தன்மை தெரியுது...
      உதயநிதி இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு அவசரத்தில் அள்ளித் தெளித்துகிட்டு இருக்கிறார்

  • @user-fi1km8cb3s
    @user-fi1km8cb3s 11 месяцев назад +4

    அனைத்து பாரதிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

  • @sudalaiventhan
    @sudalaiventhan 11 месяцев назад +7

    இன்றைக்கு நிகழ்ச்சி அனைத்தையும் தொட்டு பேசியிருக்கிறது .
    அருமை.

  • @m.g.kanniyappan9582
    @m.g.kanniyappan9582 11 месяцев назад +3

    ’சனாதனம்’ எத்தனை கொடியது என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பாரத் பெயர் மாற்றம் மூலம், ’எங்க ஆட்சியில எவ்ளோ பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கோம் ஓட்டுப்போடுங்க’ன்னு கேட்க போறாங்க. அப்பறம், ஸ்கூல் சர்டிபிகேட்டில் இந்தியன் என்று இருப்பதை பாரதன்னு மாத்த சொல்லுவாங்களோ என்னவோ..? இன்றைக்கு நமக்கு கிடைத்த எண்டடெய்னர்கள் சசிகலா, தினகரனை கலாய்த்தது, ஹச். ராஜாவை கலாய்ப்பதற்கு நிகராக, ஜாலியாக இருந்தது. கவிஞர் மேத்தா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 11 месяцев назад +3

    🎉🎉🎉 ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @bharathysekar8814
    @bharathysekar8814 11 месяцев назад +5

    Total confusion . சர்வாதிகாரி மோடி இதை மாற்றினால் இந்திய மக்கள் சும்மாவா இருப்பார்கள்.

  • @manojkumar-zs2dp
    @manojkumar-zs2dp 11 месяцев назад +2

    Sana khan kooda theriyum… sanadhanam theriyathu👌🏻👌🏻👌🏻👌🏻 ultimate😂😂😂

  • @sulthanarshath739
    @sulthanarshath739 11 месяцев назад

    Arumai.

  • @navinbalan6431
    @navinbalan6431 11 месяцев назад +3

    If india name changed , than how to identify your self ,
    Now : I am Indian
    Later : I am brathaan 🙄

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 месяцев назад +3

    எதை எதையோ மாற்றணும்னு சொன்னீங்களே முக்கியமானதை விட்டுட்டீங்க! உலகளவில் பாஸ்போர்ட் இந்திய அளவில் தவறு தவறு பாரத் அளவில் ரூபாய் நோட்டுகள்,

  • @kalidossk6083
    @kalidossk6083 11 месяцев назад +1

    Super 🎉

  • @vaalaadimani
    @vaalaadimani 11 месяцев назад +2

  • @kasimm6102
    @kasimm6102 11 месяцев назад +1

    Super anna sss

  • @sudha_arunm8377
    @sudha_arunm8377 11 месяцев назад +1

    Good question

  • @rajur13
    @rajur13 11 месяцев назад

    இந்தியா என்ற பெயர்தான் துணை கண்டத்தை ஒற்றுமைப்படுத்தி வைத்திருக்கிறது. 'பாரதம்' பிரிவினை எண்ணங்களை தென்னகத்தில் வளர்த்தெடுக்கும்.

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 11 месяцев назад +5

    குஷ்புக்கு கோயில் கட்டுனது பத்தி first siva na கிட்ட விசாரிசிங்களா...
    யார் யாரையோ விசாரிச்சிட்டு மோசமானவங்கலே முக்கியமானவங்கல miss பண்ணிட்டீங்க.. எனக்கு என்னவோ சிவா அண்ணா மேல தான் doubt ah இருக்கு...

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад +1

      அதானே?

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 месяцев назад

      ​​@@sriharanranganathan1450Yes.. கைல வெண்ணெய வச்சுக்கிட்டு நெய்க்கு
      அலஞ்ச கதையா 😂😂😂

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад

      ​@@mrdevilfromhell3577அதில பாருங்க தோழரே வெண்ணையை கையில் மட்டுமல்ல எழுத்திலும் வைத்துக்கொண்டு,,
      வெண் நெய்! சரியா?

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 месяцев назад

      Yes... 💯 correct👍👍👍👍

    • @bhanurekha8252
      @bhanurekha8252 11 месяцев назад

      வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா? பொன்னான மனதை புண்ணாக்கலாமா? 😅😅😅

  • @subramaniyan2365
    @subramaniyan2365 11 месяцев назад

    Vannakkam, my name subramanian I watching your show regularly and today my grandsons 2nd birthday name is elaya aadhiran, and grand wishes from our family to my grand son and I need wishes from our end also sir

  • @ramadevi-sb3kd
    @ramadevi-sb3kd 11 месяцев назад +5

    Super joke , போகிறபோக்கில் இந்துக்கு பதிலாக பந்துனு வச்சிருவாங்க போல என் சொன்னது.😅

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад +2

      இந்த பேரை வச்சி ஆளாளுக்கு உருட்டுறதால அப்படி சொல்லியிருப்பாரோ

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 11 месяцев назад

    வணக்கம் சரண்🙏💕 அண்ணா

  • @jebarajjebaraj4264
    @jebarajjebaraj4264 11 месяцев назад

    இந்திய பாரத்

  • @padmanathana9877
    @padmanathana9877 11 месяцев назад

    Sir Admk vidam sanathanam yenbatharkku bathil surrender yenbathai kettal solvargalo

  • @sasidharanjayabalan26
    @sasidharanjayabalan26 11 месяцев назад

    திரு சிவக்குமார் திரு சரண் அவர்களுக்கு இன்று சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்/ஆசிரியர் தினம்/ஏன் மறந்தஈர்கள்.

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 11 месяцев назад +2

    நீங்க சொன்னது Crt uh...India இன்ற பேர pakistan claim பண்ண போகுதாம்...
    indus valley,indus river pak la இருக்கிறதுனால அவங்களுக்கு இந்தியா என்ற பெயர் பொருத்தமா இருக்குமாம்... திருடனுக்கு தேள் கொட்டின மாறி இப்போ இவனுங்க என்ன பண்ணுவாங்க..Scene la twist..😂😂😂😂

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 месяцев назад +2

      சூப்பரப்பு!
      (கவுண்டமணி குரலில் )

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 месяцев назад +1

      @@sriharanranganathan1450
      😉😉😉

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 11 месяцев назад +1

    ஈ யை விட இ தான் எழுத கஷ்டமா இருக்கும் சரண்.

    • @saranr2669
      @saranr2669 11 месяцев назад +2

      இ -ஐத்தான் அப்படி நீட்டிச் சொல்லிவிட்டேன்..!

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz 11 месяцев назад

      @@saranr2669 உங்க உடனடியான பதிலுக்கு நன்றி சரண்.

    • @saranr2669
      @saranr2669 11 месяцев назад +1

      மிக்க நன்றி சார்

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 11 месяцев назад

    To day Siva played Pun

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 11 месяцев назад

    4:24 பௌத்தத்தின் அட்ட மார்கம் எட்டு வகை...

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 11 месяцев назад

    டீ வித்தவனிடம் நாட்டை கொடுத்தால் இதுதான் நடக்கும் இனியாவது படித்தவர்களிடம் நாட்டை கொடுங்கள்

  • @elizabethsundaram2822
    @elizabethsundaram2822 11 месяцев назад +1

    AIDMK ungalta maatitu paada paduthu sir

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 11 месяцев назад

    Sewak may want to become like Gambir.

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 11 месяцев назад +1

    சிதம்பரனாரும், அவர் குடும்பமும் செய்த மறக்க முடியாத மிக உயர்ந்த தியாகத்திற்கு நன்றி.

  • @nassarali-fy6kq
    @nassarali-fy6kq 11 месяцев назад

    அடுத்த ஆண்டு புதிய இந்தியா வுக்கு பதிலாக வேறு புதிய பாரத் பிறக்கும் 😁😇😂

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 11 месяцев назад

    OPS,TTV and sashikala getting notice shows bondage between BJP EPS😂😂😂😂😂

  • @senthilkumar-ck8hy
    @senthilkumar-ck8hy 11 месяцев назад +1

    இந்தியாவில் உள்ளவர்களை இந்தியர்கள் (Indian) என்று சொல்கிறோம். பாரத் என்று மாற்றி விட்டால் என்ன சொல்வது 🤔

  • @lokeshr2548
    @lokeshr2548 11 месяцев назад +2

    ஆளுங்கட்சி மேட்டர் ன்னா சைடு ல பார்த்துட்டு பம்மிக்கிட்டே பேசுறது ....எதிர்கட்சின்னா மாடு மாதிரி சிரிப்பார் ன்னு உருவ கேலி பண்ணுறது...நல்ல பக்கவாத்தியம் சரண்

    • @saranr2669
      @saranr2669 11 месяцев назад +1

      உருவகேலி பண்ணவில்லை சார்... எப்பவும் சிரிச்ச முகத்தோட பேசுறார்னு சொன்னேன்..!

    • @lokeshr2548
      @lokeshr2548 11 месяцев назад

      @@saranr2669 ok sir ...ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி எடப்பாடி பற்றியும் இதே போல் சொல்லி இருக்கிறீர்கள்..
      இந்த மாதிரி சமயங்களில் உங்கள் பாரபட்சம் வெளிப்படையாக தெரிந்து விடுகிறது

    • @saranr2669
      @saranr2669 11 месяцев назад +2

      Will rectify Sir

    • @lokeshr2548
      @lokeshr2548 11 месяцев назад

      @@saranr2669 👍

  • @heraldwilson950
    @heraldwilson950 11 месяцев назад

    பாரத் மதமென்று சங்கை ஊது

  • @sankarans5866
    @sankarans5866 11 месяцев назад

    இனிமேல் aiadmk இல்லை abadmk

  • @nainarmmohideen4445
    @nainarmmohideen4445 11 месяцев назад

    antha 10 kodiyum relief fund a collect pannuvangalo ennavo..

  • @sawarimuthu5410
    @sawarimuthu5410 11 месяцев назад

    Bjp ,modi evargal entha naattai kattyya saappidalaamaa, karaichi kudikkalaama enbathea,

  • @nalankilli100
    @nalankilli100 11 месяцев назад

    சிவகுமாரு பயமா இருக்கா

  • @socialactivist8403
    @socialactivist8403 11 месяцев назад

    ஒ, தினகரன் இப்போ திவால்கரன் ஆயிட்டாரா

  • @ravibabud627
    @ravibabud627 11 месяцев назад

    நம் நாட்டில் சில கேடுகெட்ட அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான எண்ணங்களின் வெளிப்பாடே இந்த பெயர் மாற்றங்கள் இது எல்லா மாநிலங்களிலும் பொதுவாக நடைபெறுகிறது .இனி வரும் காலங்களில் அந்தந்த மாநிலத்தின் பெயரையும் அந்தந்த மாநில முதலமைச்சர் பெயரை மாற்றி கொள்வார்கள்
    எதுவும் நடக்கலாம் 😂

  • @ezhilmak4611
    @ezhilmak4611 11 месяцев назад

    எல்லாம் அந்த செங்கோல் படுத்துற பாடா இருக்குமோ ?

  • @sridharkasimani901
    @sridharkasimani901 11 месяцев назад

    இந்த சாமியார் காலிலும் விழுவாரா?

  • @jayaprakash3856
    @jayaprakash3856 11 месяцев назад

    இந்தியா அந்நியன் வைத பெயர் அல்ல கிறிஸ்து பிறப்பதற்கு முன் எஸ்தர் மகா ராணியாக இருத்த காலத்தில் இந்து தேசம் என்று வழங்க பட்டது

  • @jayaprakash3856
    @jayaprakash3856 11 месяцев назад

    ஐயா அல்லுகு மூட்டையொட வருவாரு ம்ம்